id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
2,705
கருப்பையா திருநாவுக்கரசு
Karuppaih Thirunavukkarasu
The Karabakh Republic
6,281
1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம்.
1953-kkup piragu sakravarthy raasaasikku avar kondu vantha kulakkalvith thittaththaal athiga alavil yethirppugal kilambi irundha neram.
The Gulag education scheme he introduced to Chakravarthy Rajas after 1953 was a time of great protest.
5,989
கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்.
kattumaratthil ursavar kadalukkul meen pidikka selgiraar.
The construction enthusiast goes fishing in the sea.
2,136
செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
senthanalil venthidinum engalpagai kolvom
We will kill our enemies if we can win the battle.
9,729
இது மைசூர் நகர குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
Ithu Mysoore nagara kudineer aathaaramaagavum ullathu.
It is also a source of drinking water for Mysore.
1,989
இவை பெரிய உடலமைப்பிற்காக அறியப்படுகின்றன.
ivai periya udalamaipirkaga ariyapadukindrana.
They are known for their large body.
3,930
செருசலத்தில் ஒரு கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த எட்வர்ட் செயித்தின் இளமைக் காலம் செருசலத்திலும் எகிப்திலும் கழிந்தது.
serusalaththil oru kiriththava kudumbathil pirantha edward seithiyin yilamai kaalam serusalaththilum yegipthilum kalinthathu.
Born into a Christian family in Jerusalem, Edward Seth spent his youth in Jerusalem and Egypt.
4,487
உயர்த்தி அல்லது தூக்கி (Elevator) என்பது ஆட்களையோ பொருட்களையோ நிலைக்குத்துத் திசையில் தூக்கிச் செல்லும் ஒரு போக்குவரத்துக் கருவியாகும்.
uyarthi alladhu thookki (Elavator) enbadhu atkalaiyo porutkalaiyo nilaikuthu thisaiyil thookki sellum oru pokuvarathu karuviyagum.
An elevator is a means of transportation used to lift people or goods in a fixed direction.
432
1744: கர்நாடகப் போர்களுக்கு தலைமை தாங்கிய இராபர்ட் கிளைவ், புனித ஜார்ஜ் கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனி எழுத்தராக பணியில் சேர்ந்தார்.
1744: karnataka porkalukku thalaimai thaaangkiya Robert clive, punitha george koattaiyil kizzhakkinthiya company ezhuththaalar paniyil saernthaar.
1744: Robert Clive, who commanded the Karnataka Wars, joined the East India Company as a clerk at Fort St. George.
3,814
அலுவலக நடைமுறைகளில் முழுவதுமாகக் கட்டுண்டு போகாமலும், அதிகாரத்தின் மீது மோகமில்லாமலும் தன் சுயத்தைக் காப்பாற்றி வருபவர்.
Aluvalaga nadaimuraigalil muluvathumaga kattundu pogamalum, athikarathin meethu mogamillamalum than suyathai kappatra varupavar.
He is a self-saving person who is not completely confined to office procedures and is not a disgruntled person about power.
5,340
சோமாலியாவில் செப்டம்பர் 1 இல் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் அல் சபாப் அமைப்பின் தலைவர் மொக்தார் அலி சுபெயிர் கொல்லப்பட்டார் என பென்டகன் உறுதிப்படுத்தியது.
Somaliyaavil september 1 il America nadatthiya vaanthaakkuthalil Al Sabab amaippin thalaivar mokthaar ali subeyir kollappattaar ena pentagon urudhippadutthiyadhu.
The Pentagon confirmed that al-Shabaab leader Mukhtar Ali Subeir was killed in a US airstrike in Somalia on September 1.
2,793
உணவு ஒவ்வாமையால் மூச்சு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதில்லை.
Unavu ovvaamaiyaal moohcchu saarntha pirachinaikal adhigam erpaduvathillai.
Food allergies do not cause much respiratory problems.
9,257
சதீஷ், யோகானந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Sathish, yogaanand aagiyor mukkiya kathapaaththirangalil nadiththullanar.
Satish and Yoganand played the lead roles.
7,248
காற்று விசையாழி.
kaatru visaiyaazhi.
The windmill.
9,684
தாலமி சோத்தர்
Thaalami soththar
The Talmud
9,618
முருகையன் என்பவா் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) .
Murugaiyan yenbavar oru indhiya arasiyalvaathi mattrum munnal satta mandra uruppinar (indhiya) .
Murugangan is an Indian politician and former Member of the Legislative Assembly (India).
6,692
சக்கரத்தில் இரும்புக்கயிறு சுற்றச்சுற்ற ஆட்கள் ஏறிய பெட்டி மெதுவாக மேலே உயரும்.
Sakkaraththil irumbukkayiru suttrachsuttra aatkal yeriya petti methuvaaga mela uyarum.
The box on which the iron ropes are mounted will slowly rise above the wheel.
4,307
நாடக முறையால் மாணவர்களிடையே கற்பனை வளம் பெருகுகின்றது. நாடக முறையால் மாணவர்களிடையே வரலாற்று உணர்வுகள் வெளிப்படுகின்றன.
naadaga muraiyaaal maanavargalidaiye karpanai valam perugugindradhu. Naadaga muraiyaal maanavargalidaye varalaatru unarvugal velipadugindrana.
The drama system increases the imagination among the students and the drama system brings out the historical senses among the students.
4,275
மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு - பதிப்பு
meenakshi sundaram pillai pirabantha thirattu - padhippu
The first is the story of a young boy named Meenachi Sundaram.
8,425
கன்னட திரைப்படமான கில்லி (2009) படத்தில் நடித்து அறிமுகமான போது, கல்லூரியில் ஒரு மாடலாக வேலை செய்தார்.
Kanada thiraippadamana gilli (2009) padaththil nadiththu arimugamaana pothu, kalloriyil oru maadalaaga velai seithaar.
She made her acting debut in the Kannada film Gilli (2009), while working as a model in college.
4,910
டெய்லர் பனியாறும் அதன் நுனியில் உள்ள குருதியருவியும் காட்டும் படம்
tailor paniyatrum adhan nonniyil ulla kuruthiyaruviyum kattum padam.
The picture shows Taylor in the ice and the blood vessel at its tip
388
வியாழன் கோளுக்கும் அதன் துணைக்கோளான ஐஓவிற்கும் இடையே உள்ள வெளியில் காணப்படும் பாய்வுக் குழாய் மிகவும் பிரசித்திபெற்ற பாய்வுக்குழாய்களில் ஒன்றாகும்.
Viyaazhan koalkalum athan thunaikoalaana aioovirkum idaiyae ulla veliyil kaanappadum paayvu kuzhaay mikavum pirasiththipetra paaayvukuzhaaykalil ondraagum.
The outer flow tube between Jupiter and its sub-satellite Io is one of the most famous.
7,144
மொய்யணல் ஆநிரை முன்செல்லப் பின்செல்லும் மையணற் காளை மகிழ்துடி – கையணல் வைத்த எயிற்றியர் வாட்கண் இடனாட உய்த்தன்று உவகை ஒருங்கு.
moyyanal aanirai munsellap pinsellum maiyanar kaalai makizhthudi - kaiyanal vaittha eyitriyar vaatkan idanaada uytthandru uvagai orungu.
The rider who was holding the hand was happy to see the bull going forward and back.
370
இது மிகவும் அபாயகரமானது.
Ithu mikavum abaayakaramaanathu.
It's very dangerous.
7,751
ஒரினபுரோபார்கைலிக் என்ற சொல்லும் இதே முறையில் பொருள் கொள்ளப்படுகிறது.
orinapuropaargailik endra sollum ithe muraiyil porul kollappadugirathu.
The word orinaprobargical is also used in a similar way.
9,674
பண்பாடு பேணல்
Panpaadu penal
culture
524
அந்த சுத்தியல்கள் மீண்டும் அதனதன் இடத்திற்கு வருவதன் மூலம் அந்த உருக்குக் கம்பிகளை தொடர்ந்து அதிர்வுறச்செய்கிறது.
Antha suththiyalkal meendum athanathan idaththirku varuvathan moolam antha urukku kambikalai thodarnthu athirvurachseykirathu.
The rods are then returned to their place and the wire continues to vibrate.
626
உரோமத் தலைவர்கள் தமது உத்தியை மாற்றிக்கொள்ளத் முடிவு செய்தனர்.
uroma thalaivargal thamathu uthiyai maattrikkollaatha mudivu seythanar.
The Roman leaders decided to change their tactics.
1,227
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை மாகாணத்தின், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார்.
omandhoor ramasamy reddiyar avargal chennai maaganathin then aarkadu maavattathil ulla thindivanathukku arugil amaindhulla omandhoor kiramathil 1895 aam aandu pirandhaar.
Omantur Ramasamy Rettiar was born in 1895 in Omantur village near Dindivan in South Alkad district, Chennai.
8,995
மென்தொடர் வல்லினமாகி ஒற்று மிகும்
menthodar vallinamaagi ottru migum
The menorah becomes strong and united
8,144
பேவொல்ஃபில் இனக்குழு மோதல்கள் இடம்பெறாத பகுதிகளில் கனவுருப்புனைவுக் கூறுகளைத் தேடக்கூடாதென்று கூறினார் டோல்கீன்.
Pelofov inakkuzhu mothalgal idamperaatha paguthigalil kanavuruppunaivuk koorugalaith thedakkoodaathendru koorinaar Dolkin.
Tolkien said that in areas where there is no ethnic conflict in the Bayoufill, dream elements should not be sought.
9,856
திருமூலர் இதனை அட்டாங்க யோகம் என்று கூறி விளக்குகிறார்.
Thirumoolar ithanai attaanga yogam yendru koori vilakkugiraar.
Thirmular explains it as Atanga Yoga.
7,563
நீலகேசிக்கு முதன் முதல் உரையை வெளியிட்டவர் சக்கரவர்த்தி நயினாரே ஆவார்.
Neelagesikku muthan muthal uraiyai veliyittavar Chakkaravarthi nayinaare aavaar.
The first speaker for the Blue Keys was Chakravarthi Nayinar.
2,758
தன காதலை அவள் அவனிடம் சொல்ல, அவன் அதை மறுக்கிறான்.
than kaathalai aval avanidam solla, avan athai marukkiraan.
She tells him her love, and he refuses.
8,498
இவை மட்டுமன்று.
Ivai mattumanru.
It's not just that.
1,848
வாசனைத்திரவியங்கள்
Vaasanaiththiraviyangal
The scent
2,637
இம்மொழியை ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
yimmozhiyai yerathaala yettu million makkal pesukiranar.
It is spoken by about eight million people.
4,851
ஒரு இயற்கணித எண் புலன் (அல்லது அல்லது எண் புலம்) என்பது விகிதமுறு எண்களின் புலத்தின், முடிவுறு வரையறுக்கப்பட்ட புலன் படி ஆகும்.
oru iyargannitha enn pulan (alladhu alladhu enn pulam) ennbadhu vigithamuru enngalin pulathin, mudivuru varaiyarukkapatta pulan paddi aagum.
A natural number field (or numeric field) is a finite field of proportional numbers according to the finite field.
5,422
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை காட்டிலும், பாண்டியனின் மகள் தெய்வானைக்கு (ரஞ்சிதா) செல்வாக்கு அதிகம்.
andha palliyin thalaimai aasiriyarai kaattilum, Pandiyanin magan Deivanaikku (Ranjitha) selvaakku adhigam.
Pandyan's daughter, Deivana (Ranjita), was more influential than the school's principal.
1,658
ரஷ்ய-ஜப்பான் போர் ஆரம்பமாக இது காரணமானது.
Russia-Japan por aarambamaaga ithu kaaranamaanathu.
This was the beginning of the Russo-Japanese War.
3,607
ரேகைகளின் முகட்டு வடிவமைப்பு முறை பிரதானமாக மூன்று வகைப்படும்
regaigalin mugattu vadivamaippu murai pirathaanamaga moonru vagaipadum.
The pattern of the masking of lines is mainly classified into three categories
7,834
1968 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட திரைப்படமான எ சிபேசு ஒடிசி என்ற திரைப்படம் சினிமா வரலாற்றில் எந்தவொரு முன்னுதாரணமும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும்.
1968 aam aandil yedukkappatta thiraippadamaana A sibesu odisi yendra thiraippadam cinema varalattril yenthaoru munnuthaaranamum illaamal yedukkappatta oru thiraipadamaagum.
The 1968 film A Cibeso Odyssey is a film that was made without any precedent in the history of cinema.
7,754
இது மாக்னோசரஸ், மெகாலோசாரஸ், ​​மற்றும் டோர்வோசோருஸ் ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது.
Ithu magnosores, megalosaurus, matrum Torvosorus aagiyavatrudan nerukkamaaga thodarbu kondullathu.
It is closely related to Magnosaurus, Megalosaurus, and Torvosurus.
5,739
தாவரங்களின் பிரதான தாங்கும் இழையம் வல்லுருக்கலவிழையமாகும்.
thaavarangalin piradhaana thaangum izhaiyam vallurukkalavizhaiyaagum.
The main supporting tissue of plants is dysfunction.
4,000
இதற்கு வெடிப்பியொன்றே பயன்படுத்தப்படுகிறது.
idharku vedippyondru payanpaduthappadugiradhu.
An explosive is used for this.
8,986
அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் திருக்குறள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை முதல் பரிசைப் பெற்றது (2005)
Amerikkavil nadaippettra pannattu maanaatil thirukkural kuriththu samarppikkappatta katturai muthal parisaip pettrathu (2005)
The article submitted to the International Conference on Tricolor in the United States received the First Prize (2005)
1,754
நீர்வாழ் முள்ளந்தண்டிலிகளில் பூக்கள் மூலம் வாயுப்பரிமாற்றம் நிகழும்.
neervaazh mullanththandilikalil pookkal moolam vaayupparimatram nigazhum.
The flowers are responsible for the transmission of gases to aquatic trunks.
4,794
யோகம் என்பது தவம்.
yogam enbadhu thavam.
Yoga is wrong.
1,517
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கும், வான் புலிகள் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கியதாக நம்பப்பட்டது.
thamizhizha viduthalaip puligal iyakkaththin thuzhilnutpap pirivirkum, vaan puligal pirivirkum ivar thalaimai thaangiyathaaga nampappattathu.
He was believed to have headed the technical division of the LTTE and the Van Tigers division.
7,875
பெத்தூர்
Peththoor
Bethour
9,871
பலபடித்தான நிலைகள் கொண்ட விசையாழிகள் உயர் அழுத்தத்தில் எதிர்வினை அல்லது உந்துவிசை கத்தியை பயன்படுத்திக்கொள்கின்றன.
Palapadiththaana nilaigal konda visaiyaazhigal uryar azhuththaththil yethirvinai allathu unthuvisai kaththiyai payanpaduththikkolkindrana.
Multi-stage type blowers use a high pressure reaction or thrust knife.
4,562
அவர் தனது வியாபாரத்தில் அதிசயமான வெற்றியைப் பெற்றுள்ளார்.
avar thanadhu viyabarathil athisayamana vetriyai petrullar.
He has achieved amazing success in his business.
6,357
நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)
North east united F.C (kavukaaththi)
North East United FC (Gawaii)
4,180
சுவிட்சர்லாந்து போன்ற நேரடிக் குடியாட்சிகளில் கருத்துக்கணிப்புகள், பரவலானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளன.
swizzerland pondra nerradi kudiyatchigalill karuthuganippugal, paravalanathagavum, mugiyamathagaum ullana.
In direct democracies like Switzerland, polls are widespread and important.
442
மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது.
Moondraam naal californiavil ulla kaanaavil thirumanam ondru nadaipetrathu.
On the third day a wedding took place in Cana in Galilee.
9,353
என்ற வினை பொட்டாசியம் எக்சாபுளோரோபாசுப்பேட்டு உருவாதலை விளக்குகிறது.
Yendra vinai Pottasium exoflurophospate uruvaathalai vilakkugirathu.
The reaction potassium explains the formation of exablorofluoroforms.
8,972
ஸ்காட் அட்கின்ஸ் ஜூன் 17ம், 1976ம் ஆண்டு அன்று, சுட்டன் கோல்டுபீல்டு, இங்கிலாந்து ல் பிறந்தார்.
Scott Atkins June 17m, 1976m aandu andru, Suetton Goldfield, England l piranthaar.
Scott Atkins was born on June 17, 1976, in Sutton Goldfield, England.
8,496
கத்தோலிக்க திருச்சபையின் திருவழிபாட்டு ஆண்டில், பொதுக் காலம் 34 வாரங்களைக் கொண்டது.
Catholica thirucchabaiyin thiruvazhippaattu aandil, pothuk kaalm 34 vaarangalaik kondathu.
In the liturgical year of the Catholic Church, the general term is 34 weeks.
3,794
இவர்தம் பணிக்கு மேலும் பெருமை கிடைக்கும்படி பல்வேறு தமிழ் அமைப்புகள் இவருக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
ivartham panikku melum perumai kidaikumpadi palveru tamil amaippugal ivarukku sirappu pattangalai valangi sirapithullathu.
Various Tamil organizations have conferred honours on him to further his work.
1,360
கந்தபுராண தொடா் நிகழ்வு
Kandhapuraana thodar nigazhvu.
The story of the Kandapura Taha event
3,478
எடித் புரோட்டஸ்தாந்தியர் என்பதும், காதல் டோல்கீனது மனதைப் படிப்பிலிருந்து திசை திருப்பிவிடும் என்று அவர் கருதியதே காரணம்.
Edith protossthanthiyar enbathum, kathal tolginathu manathai padipilirunthu thisai thiruppividum enru avar karuthiyathe karanam.
Because Edith was a Protestant, she believed that love would divert Tolkien's mind from study.
9,204
தாடகை தனது சூலத்தையும், பாறைகளையும் மூவர் மீதும் எறிந்து போராடினாள்.
Thaadagai thanathu soolaththaiyum, paaraigalaiyum moovar meethum yerinthu poraadinaal.
The tail threw its stones and stones at the three of them.
6,593
2009ஆம் ஆண்டு பிரித்தானிய கௌன்டி சசெக்ஸ் உடன் உடன்பாடு கையொப்பமிட்டு ஒரு திங்கள் ஆடினார்.
2009aam aandu briththaaniya county sasex udan udanpaadu kaiyoppamittu oru thingal aadinaar.
He played a Monday in 2009 when the British county of Sussex signed the agreement.
4,039
இதனைத் தென்மொழியில் உள்ள வேதம், கீதை என்றெல்லாம் ஒப்பிட்டுப் பேசுவதும் இக்கருத்தோடுதான்.
idhanai thenmozhiyil ulla vedham, geethai yendrellaam oppitu pesuvadhum ikkaruthoduthaan.
This is the same concept that the southern language Vedas and Gethras always compare.
7,624
இப்பதகமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட காலம் சரிவர தெரியவில்லை.
Ippathagamaanathu muthanmuthalil payanpaduththapatta kaalm sarivara theriyavillai.
The date of the first use of the tablet is unknown.
8,587
புறத்தோல் வளர்காரணி, புறத்தோல் வளர்காரணி ஏற்பியை வான்டெர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டான்லி கோஹன் கண்டறிந்தார்.
puratthol valarkaarani, puratthol valarkaarani yerpiyai Wanderfield palgalaikkazhagatthaich cherntha Stanley Cohen kandarinthaar.
The receptor for the vaginal growth factor was discovered by Stanley Cohen of Vanderbilt University.
9,429
பாஸ்கா காலம் என்பது திருவழிபாட்டு ஆண்டின் ஐந்தாவது காலம் ஆகும்.
Baska kaalm yenbathu thiruvazhipaattu aandin iynthaavathu kaalam aagum.
The Passover season is the fifth season of the lunar calendar.
9,419
டி திட்டத்தின் உறுப்பினரும் ஆவார்.
T thittaththin uruppinarum aavaar.
He is also a member of the D-Program.
3,626
எனவே, சூதாட்டங்கள் எதுவரை நியாயமானதாக இருக்கிறதோ அதுவரை, சூதாட்டத்திற்கு தார்மீகத் தடை ஏதும் இல்லை என்ற நிலை கத்தோலிக்கத்தில் உள்ளது.
enave, suthattangal ethuvarai nyayamaanathaga irukiratho athuvarai, suthattathirkku thaarmeega thadai yethum illai enra nilai Catholikkathil ullathu.
Thus, as long as gambling is legal, there is no moral prohibition on gambling in the Catholic Church.
2,924
கைத்தறி மற்றும் விசைத்தறி
kaithari matrum visaithari
The handkerchief and the key
2,218
இதனால் இவன் தாமரைக் கண்ணான்.
ithanaal ivan Thamarai Kannanaanan.
He looked at the copper.
6,873
விஜயராகவன்
Vijayaraagavan
Visitor
2,428
விதிமுறைகள், கட்டிடக்கலை கவுன்சில் நடைமுறையில் பல்வேறு அம்சங்களை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கியுள்ளது.
vithimuraikal, kattitakkalai kavunsil nataimuraiyil palveru amsanggalai nirvagippatharkaana vazimuraikalai uruvaaggiyullathu.
The Architectural Council has developed a framework for the management of various aspects of practice.
6,326
இது தோல் வழியாக மருந்துகளைச் செலுத்தவும் பயன்படுகிறது.
Ithu thol vazhiyaaga marunthugalaich seluththavum payanpadugirathu.
It is also used to inject medicines through the skin.
3,323
கோட்டப்புறம்
kottapuram.
The fortress
6,363
சியா இசுலாம் ஹௌத்தி போராளிகள் யெமன் தலைநகரில் உள்ள இராணுவத் தளம் ஒன்றைக் கைப்பற்றினர். (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)
Siyaa islaam howththi poraaligal yemen thalainagaril ulla raanuvath thalam ondraik kaippattrinar. (Wallstreet journal)
Shia Islamist Houthi fighters have captured a military base in the Yemeni capital.
2,581
1929, இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் , தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.
1929, il raamasaami suyamariyaathaiyai valiyuruththum vithamaaga, sengalpattu suyamariyaathai maanaattil , than peyarin pinvarum saathipeyarai neekki, anaivarin peyarukku pinnaal varum saathi peyarai neekki munnuthaaranamaaga vilanginaar.
In 1929, as Ramazamy emphasized self-esteem, at the Brick Bottom Self-esteem Convention, he removed the following caste name from his name and set an example of removing the caste name behind everyone's name.
3,574
ஏனெனில், நீரானது வானிலையாலழிதல் நிகழ்வுக்கு முக்கியக் காரணியாகும்.
yenyenil, neeranathu vaanilaiyaalalithal nigalvukku mukkiya kaaraniyagum.
Water is a major contributor to climate change.
3,734
அந்தக் கொள்கைகளை நான் கடுமையாக விமர்சிக்கிறேன்....
antha kollaigalai naan kadumaiyaga vimarsikkiren.
I am a strong critic of those policies.
1,730
1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்பாக, டிஸ்டிரோபின் புரதத்திற்கான மரபணு இல்லாமலிருப்பதே இந்நோய்க்கு காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
1990 aam aandukalukku munpaaga, dystrophin purathaththirkaana marapanu illamaliruppathae innoikku kaaranam endru aaivaalargal kandarinthanar.
Prior to the 1990s, researchers found that the disease was caused by a lack of a gene for the protein dystrophin.
3,703
பாக்கியராஜ் எழுதி இயக்கியிருந்தார்.
Bhackiyaraj yeluthi iyakiyirunthaar.
Bhakir Raj wrote and directed the film.
8,312
பிறப்புறுப்பில் நீர்ப்பாய்ச்சுதல் கூட சில நேரங்களில் இதன் ஆபத்தை அதிகரிக்கிறது.
pirappurippil neerppaaichuthal kooda sila nerangalil ithan aabatthai athikarikkirathu.
Even in vitro fertilization sometimes increases the risk.
759
ஒரு விமானம் வேகமாக பறக்கத்தொடங்கியதும், காற்றானது ஒரு பொருளின் அருகில் வந்ததும் அதன் அடர்த்தி மாறுபாடு அடைகிறது என்பதைக் காற்றியக்கவியலாளர்கள் கண்டறிநதனர்.
Oru vimaanam vaekamaaga parakkathodangkiyathum, kaatraanathu oru porulin arugil vanthathum athan adarththi maarupaadu adaikirathu enbathai kaatriyakkaviyalaalarkal kandarinthanar.
Geophysicists have discovered that when an aircraft flies at high speed, the density changes as the air approaches an object.
3,714
டர்போஷாஃப்ட்
turbosoft
Turboshaft
5,676
இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்ற, இவரது பக்தி மேன்மையைக் கண்ட, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசைக்கிரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.
iraivanukke kanneru kazhikka muyanndra, ivaradhu bakthi menmaiyaik kanda, pin vantha vainavap periyorkal aazhvaargal varisaikkiramatthil yezhaamavaraaga varum periyaazhvaarin paadalgalai naalaayira thivviya pirabanthatthil mutharpaadalgalaagath thogutthanar.
The later Vinayapriyas, who sought to impress the Lord and saw his piety, composed the songs of the Periyars, the seventh in the deep range of the Vinayapriyas, into four thousand Divya Prashanas.
1,941
மக்கள் தொடர்ந்து அதில் நடக்கின்றதால், நீர் தெளிவாக இல்லை.
makkal thodarnthu athil nadakinrathaal, neer thelivaaga illai.
The water is unclear as people keep walking through it.
4
தில்லி மாநில கூட்டுறவு வங்கி லி.
Delhi maanila kooturavu vangi li.
The State Co-operative Bank of Delhi Ltd.
6,827
ஆண் ஓரின ஈர்ப்பு பற்றித் தமிழில் எடுக்கப்பட்டுள்ள முதல் படமாகும்.
Aan orina eerppu pattriya thamizhil yedukkappattulla muthal padamaagum.
It is the first film about gay attraction to be made in Tamil.
8,737
ராம் பரன் யாதவ், சப்தரி
Ram paran yaathav, sabthari
Ram Baran Yadav, Satri
4,927
1803 ஆம் ஆண்டிற்குள்ளாக பல இரட்டை நட்சத்திரங்களில், இரண்டு நட்சத்திரங்களுக்கும் இடையிலான சார்பியல் நிலை மாற்றங்களை அவரால் அடையாளம் காண முடிந்தது.
1803 aam aadirkullaaga pala iratai natchathirangalil, irandu natchathirangalukkum idaiyilaana saarbiyal nilai maatrangalai avaraal adaiyaalam kaana mudindhadhu.
By 1803 he was able to identify the relative position changes between the two stars in many binary stars.
2,786
பிறகு இவர் வானொலி வர்ணணையாளராக “டேவிட்” என்ற புதியபெயரில் புதுவாழ்வைத் துவக்கினார்.
Piragu ivar vaanoli varnanaiyaalaraaga "David" endra pudhiyapeyaril pudhuvaazhvaith thuvakkinaar.
He then started a new life as a radio commentator under the new name David.
71
இக்கொள்கை ஆரியர் வருகைக்கு முன்னர் சிந்துவெளி உள்ளிட்ட இந்தியாவில் இருந்த பழங்குடி மக்களின் கொள்கை என்பதை இந்தியாவில் தோன்றிய சமண, பௌத்த மதக் கோட்பாடுகளால் அறியலாம்.
ikkolkai aariyar varugaikku munnar sinthuveli ullitta indhiyaavil iruntha palangudi makkalin kolkai enpathai indhiyavil thondriya samana, boutha, matha kotpaadugalal ariyalaam.
This policy is the policy of the indigenous peoples of India, including Sindhu, before the arrival of the Aryans, as evidenced by the Samana and Buddhist teachings that originated in India.
3,628
இங்கு பரிவார தெய்வங்களாக வைரவர், சிவன், பார்வதி, முருகன் ஆகியவற்றையும் அமைத்துள்ளனர்.
ingu parivaara theivangalaaga vainavar, shivan, parvathy, murugan, agiyavatraium amaithullanar.
The deities of the temple are Viravar, Shiva, Parvati and Murugan.
8,490
சென்னை வானொலி நிலையம் மற்றும் அதன் பண்பலை வரிசைகளிலும் இவரது கவிதகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
Chennai vaanoli nilaiyam matrum athan panbalai varisaigalilum ivarathu kavithaigal oliparappappattullana.
His poems have been broadcast on Chennai Radio and its cultural channels.
6,951
வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பு அறிக்கை என்பது ஒரு உதவிப் பொருளாக பல தடைவ ஒழுக்கப்பாடம் ஆன வேளாண் சுற்றுச்சூழலாகும்.
Velaan suttruchsoozhal amaippu arikkai yenbathu oru uthavip porulaaga pala thadaiva ozhukkappaadam aana velaan suttusoozalaagum.
The Agricultural Environmental Organization Report is a multi-disciplinary agricultural environment as an aid.
7,766
பாபநாசம் கீழ் அணைப் பகுதியில் 190 மிமீ மழை பதிவாகியது.
Paapanaasam keezh anaip paguthiyil 190 mimee mazhai pathivaagiyathu.
The lower dam of Babanasam received 190 mm of rainfall.
4,217
எனவே குறைவான தண்டனையே வழங்கினார்.
yenave kuraivaana thandanaiye vazhanginaar.
So he sentenced them less.
7,030
போரின் கோட்பாட்டின்படி,
Porin kotpaattinpadi,
According to the theory of war,
9,755
அப்போது அவர் வடக்கு ஆக்ஸ்போர்டில் உள்ள 20, நார்த்மூர் சாலை என்ற முகவரியில் வசித்து வந்தார்.
Appothu avar vadakku oxfordil ulla 20, northmoor saalai yendra mugavariyil vasiththu vanthaar.
He was living at 20 Northmoor Road, North Oxford.
38
ஜூன் 22 ஆம் தேதி மொண்டிரியலை அடைந்த பாக்ஸ் தனது 8000 கிமீ தூர மொத்தப் பயணத்தில் மூன்றிலொரு பங்கைக் கடந்திருந்தார்.
June 22 aam theythi mondiriyalai adaintha box thanathu 8000 kilometer thoora moththa payanathil moondriloru pangai kandanthirunthaar.
Box arrived in Montreal on June 22 and had completed a third of his total 8,000 km journey.