id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
2,828
அவ்வப்போது கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து பொது ஒப்பந்ததாரர் (ஜிசி) மற்றும் எல்லா தொடர்புடைய கட்சிகளிடையே தொடர்பு தகவல்களைப் பெறுதல்;
Avvappodhu koottamgalukku erpaadu seidhu podhu oppandhadhaarar (GC) matrum ellaa thodarbudaiya katchigalidaiye thodarbu thagavalkalaip peruthal:
To arrange for meetings from time to time and to obtain contact information between the General Contractor (GC) and all relevant parties;
7,037
விரல் நரம்பு அங்கீகரிப்புத் தொழில் நுட்பம் சுமிடோமோ மிட்ஸ்யூ நிதி சார்ந்த குழு, மிசுஹூ நிதி சார்ந்த குழு மற்றும் ஜப்பான் அஞ்சல் வங்கி போன்ற வங்கிகளால் நெடுங்காலமாக பின்பற்றப்படுகிறது.
Viral narambu angeegaripputh thozhil nutpam sumitomo midsyu nithi saarntha kuzhu, misuhoo nithi saarntha kuzhu mattrum Japaan anjal vangi pondra vangigalaal nedunkaalamaaga pinpattrappadugirathu.
The finger neural recognition technology has long been adopted by banks such as Sumitomo Mitsuu Financial Group, Mitsuu Financial Group and the Japan Postal Bank.
5,479
இவற்றின் முக்கிய உணவு பூச்சிகள்.
ivattrin mukkiya unnavu poochigal.
Their main food is insects.
4,209
இதனால், ஒரு மணிநேரம் பொதுவான அலகானது.
idhanaal, oru manineram podhuvaana alagaanadhu.
So, one hour is the common unit.
1,462
(பிரான்சிசு பெய்லியைத் தவிர வேறு எவரும் நான்கு முறை தலைவரானதில்லை).
(firaansisu beyliyaith thavira vaeru evarum naangu murai thalaivaraanathillaai).
(No one but French Peely has been president four times.)
5,000
அவர்கள் வாழ்ந்துவந்த நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படவே ஆபிராம் எகிப்து நாட்டிற்குச் சென்றார்.
avargal vaalnthuvantha naatil kadum vunavu panjam yaerpadave aapiraam egipthu naatirkku sendraar.
And Abram went to Egypt, and there was a famine in the land where they dwelt.
1,074
நாடு முழுவதிலுமிருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 20000 மாணவர்களுக்கும் அதிகமானோர் இங்கு கல்வி பயில்கின்றனர்.
Naadu muzhuvadhilumirundhu irubathukkum merpatta nadugalai serndha 20000 manavargalukkum adhigamanor ingu kalvi payilgindranar.
More than 20000 students from over 20 countries from all over the country are studying here.
4,737
வாய்மொழி முடியன் களிற்றில் உலா வருவானாம்.
vaaimozhi mudiyan kalitril ulaa varuvaanaam.
The tongue will be wrapped around the hair.
1,927
LI உறுப்பினர்கள் நிலப்பரப்பு வடிவமைப்பாளர்கள், இயற்கை மேலாளர்கள், இயற்கை திட்டமிடல்கள், இயற்கை விஞ்ஞானிகள் மற்றும் நகர்ப்புற வடிவமைப்பாளர்கள் ஆகியோர் அடங்குவர்
LI urupinargal nilapparappu vadivamaippaalargal, iyarkai melaalargal, iyarkai thittamidalgal, iyarkai vinjanigal matrum nagarpura vadivamaippaalargal aagiyor adanguvar.
LI members include landscape designers, landscape managers, landscape planners, natural scientists and urban designers
4,347
அதனை ஏற்றுக் கொண்ட அறமன்றம் மத்திய, மாநில அரசு, மற்றும் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
adhanai yettru konda aramandram madhiya, maanila arasu, mattrum ramanaadhapuram maavatta aatchiyar aagiyorukku badhil alikka utharavitulladhu.
The Board of Trustees has ordered the Union, State and Ramanathapuram District Governor to respond.
8,999
இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.
Ithu oru mathinutpa uththi vilaiyaatu.
This is a technical strategy game.
4,072
நேப்பியர் பெயரில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.
napier peayrin kerala maanilam thiruvanandhapurathil oru arungatchiyagam irukkiradhu.
There is a museum named after Nepeer in Thiruvananthapuram, Kerala.
1,773
படகுக்குழாம்கள் மேம்படுத்தப்பட்டன.
padakukkuzhaamgal maempaduththappattana.
The boats were upgraded.
339
வியட் மின் படைகள் காட்டுக்குள் தப்பி ஓடினர்.
Viet min madaikal kaattukkul thappi odinar.
The Viet Cong fled into the woods.
429
இந்தத் திரைப்படம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதிய "அழகர்சாமியின் குதிரை" என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது
intha thiraippadam ezhuththaalar baskar sakthi ezhuthiya azhagarsaamiyin kuthirai endra sirukathaiyai thazzhuvi edukkappattathu.
The film is an adaptation of short story "Adharsamy's Horse" by writer Paskar Shakti
2,769
நிறம், ஒளி, அளவுக் கூறுகள், இயல்புப் போக்கு ஆகியவற்றிற்கு முதன்மை தரப்படவில்லை; மாறாக அளவுமுறை எளிமையாக்கப்பட்டு, நபர்களையும் நிகழ்வுகளையும் தரப்படுத்தி கலை உருவானது.
niram, oli, alavuk koorukal, iyalpup pokku aagiyavatrirkku muthanmai tharappadavillai; maaraaga alavumurai elimaiyaakkappattu, nambargalaiyum nigazhvukalaiyum tharappaduththi kalai uruvaanathu.
The primary focus was not on color, light, quantum elements, or natural tendency; instead, quantum simplicity was created, standardizing people and events.
6,651
எஸ்எஸ் மரைன் சல்பர் குவீன் என்னும் முன்பு கந்தகம் சுமந்து இப்போது எண்ணெய் சுமந்து கொண்டிருந்த கப்பல் ஒன்று புளோரிடா பாதைகள் அருகே 39 ஊழியர்களுடன் தொலைந்து போனது.
SS marine sulphur queen yennum munbu gandagam sumanthu ippothu yennai sumanthu kondirundha kappal ondru Florida paathaigal aruge 39 oozhiyargaludan tholainthu ponathu.
A former oil tanker, the SS Marine Sulphur Queen, disappeared with 39 crew members off the Florida lines.
2,953
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15ஆம் தேதி பிறந்தார்.
kamarajar viruthunagaril 1903 aam aandu july 15aam thethi piranthaar.
He was born on 15 July 1903 in Kamarachar, Avadunan.
2,992
மாநிலத்திலேயே முதன்முறையாக பாராகிளைடிங், பாராசேய்லிங், நீர் விளையாட்டுகள், மலையேற்றம் போன்ற வீரசாகச விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
manilathileye muthalmuraiyaga paraglyding, paraseiling, neer vilaiyattugal, malaiyetram ponra veerasagasa vilaiyattugal arimugapaduthapattana.
For the first time in the state, the sport of paragliding, parachuting, water sports, hiking and other adventure sports were introduced.
4,421
குடும்பிமலை
kudumbilai
The mountain
8,257
மேலும் பரப்பிகளை பாவித்து பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தல் மற்றும் தற்காலிக மரபணு வெளிப்படுதல் என்னும் நுட்பம் மூலம் புரத அளவுகளை மிகைப்படுத்த என பல்வேறு ஆய்வுகளில் பரப்பிகள் அல்லது கணிமிகள் பயன்படுகின்றன.
Melum parappigalai paaviththu payirnoik koluyiri utseluththal mattrum tharkaaliga marabanu velippaduthal yennum nutpam moolam puratha alavukalai migaippaduththa yena palveru aaivugalil parappigal allathu kanimigal payanpadukindrana.
In addition, the use of spreads or molecules in various studies is used to exaggerate protein levels through the technique of crop cell injection and temporary gene expression.
6,257
ஒற்றைக் குழியங்களின் எண்ணிக்கை ஒரு முழுமையான குருதி கணிப்பின் ஒரு பகுதி ஆகும்.
Ottraik kuzhiyangalin yennikkai oru muzhumaiyaana kuruthi ganippin oru paguthi aagum.
The number of single holes is part of a complete blood count.
4,598
குளிரில் நமது தசைகள் சுருக்கமடைந்து வெப்பத்தை உற்பத்தி செய்யும்.
kuliril namadhu thasaigal surukamadaindhu veppathai urpathi seiyum.
In the winter, our muscles shrink and produce heat.
4,839
குடியாட்சியின் நேரடி முறைகள் பலவற்றில் யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.
kudiyatchiyin neeradi muraigal pallavatrill yaar vendummanallum, etharikku vendumanallum vaaggalikkalam.
In many direct democratic systems, anyone can vote for anything.
988
பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது
Pinnar ippoaraattam anaiththu kerala koyilkalukkum munnedukkappattathu. athan pinnar indiavengum aalayappiravaesa iyakkamaaaga ganddhiyaal kondu sellappattathu.
The struggle was then spread to all Kerala temples and then Gandhi led the temple penetration movement across India
6,620
மிகக் குறைந்த மறுசுழற்சிவீதம், அதிக கதிர்வீச்சு, குறைந்த ஈர்ப்பு விசை ஆகியவை இவற்றில் தங்கும் காலத்தைக் குறைப்பனவாகும்.
Miga kuraintha marusuzharchiveetham, athiga kathirveechu, kuraintha eerppu visai aagiyavai ivattril thangum kaalaththaik kuraippanavaagum.
The low recycling rate, high radiation and low gravity key will reduce the time spent in them.
9,645
மி டூ இயக்கத்தால் ஏற்பட்ட பிணக்கால் அமைச்சர் பதவிலிருந்து விலகினார்.
me too iyakkaththaal yerpatta pinakkaal amaichchar pathavilirunthu vilaginaar.
He resigned as Minister due to the crisis caused by the Mi Du Movement.
5,546
பாரம்பரியப் புகழ் வாய்ந்த "குருவாயூர் கேசவன்" என்ற யானையும் இங்கே பரிபாலிக்கப்பட்டு வந்தது.
paarampariyap pugazh vaaindha "Guruvayur Kesavan" endra yaanaiyum inge paripaalikkappattu vandhadhu.
The legendary "Gruvayur Kaeswan" elephant was also bred here.
7,211
பல தமிழ் நூல்களில் இதனைச் "சமர்ப்பணம்" என்னும் வட மொழிச் சொல்லாலும் குறிப்பிடுவர்.
pala thamizh noolgalil ithanaich "chamarppanam" ennum vada mozhich chollaalum kurippiduvar.
In many Tamil texts, he also refers to it as "Samarpanam" in the northern language.
9,690
அவரது சமாதி சேதபடுத்தப்படக் கூடும் என்பதால், பினோசெட்டின் விருப்பப்படி, அவரது உடல் எரிக்கப்பட்டது.
Avarathu samaathi sethapaduththappadak koodum yenbathaal, Pinosettin viruppapadi, avarathu udal yerikkappattathu.
His body was cremated, at Pinochet's request, as his grave could be damaged.
4,500
விசயன் தீவுக்கூட்ட மொழிகளுள் இதுவே அதிகமானோர் பேசும் மொழியாகும்.
visayan theivukkutta mozhigalull idhuve adhigamanor pesum mozhiyagum.
It is the most widely spoken of the Visayan Islands.
3,590
டபிள்யூ.
W.
W.
1,597
ஆல்பா செண்டாரி சி என்பது சூரிய மண்டலத்தின் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் விண்மீன்.
Alpha Centauri C enbathu sooriya mandalaththin sooriyanukku miga arugaamaiyil irukkum vinmeen.
Alpha C is the closest galaxy to the Sun in the solar system.
7,868
சுதாகரனும் அடைக்கப்பட்டனர்.
Suthakaranum adaikkappattanar.
Sudharkar was also arrested.
4,631
பரிவார தேவதைகள் மட்டும் உள்ளன.
parivara thevadhaigal mattum ullana.
There are only the angels of salvation.
20
தன்னா "தோஸ்தி: பிரன்ட்ஸ் பாரெவெர்" என்ற பாலிவுட் படத்தில் "நந்தினி தப்பார் "என்ற பாத்திரத்தில் டிசம்பர் 2005இல் அறிமுகமானார்.
Tanna "Dosti: Friends Forever" endra boolywood padathil "Nandhini thabaar" endra paathirathil december 2005yil arimugamaanar.
Danna made her acting debut in December 2005 with the role of Nandini Tapar in the Bollywood film "Dosti: Friends Barever".
5,103
பூவரசு காட்டுச்சீரகம்
poovarasu kaatuseeragam
The flowering wildlife
8,487
இதனால் மிகுந்த கவலையுற்ற அவரது தந்தை இசநாகி ககு-ட்சூசியின் தலையைக் கொய்து, அவரது உடலை தன் வாளால் எட்டு துண்டுகளாக வெட்டினார்.
Ithanal miguntha kavalaiyuttra avarathu thanthai Isanaaki kagu- tsoosiyin thalaiyai koythu, avarathu udalaithan vaalaal yettu thundugalaaga vettinaar.
Much worried, his father, Isanagi, cut off the head of Kagu-tsushi and cut his body into eight pieces with his sword.
5,819
கிச்சடி அல்லது கிச்சரி (Khichdi) என்பது அரிசி அல்லது இரவை, பலவிதமான காய்களின் துண்டுகள், பருப்பு, தானியங்கள், தயிர், பால், நெய், மசாலா பொருட்கள் முதலிய எல்லா உணவுப் பொருட்களையும் பல்வேறு வகைகளானக் கலவைகளில், குறிப்பிட்ட விகிதாச்சாரப்படிக் கலந்து சமைத்து, தேவையான தாளிதம் செய்து, இந்தியாவெங்கும் சாப்பிடப்படும் உணவுவகை ஆகும்.
kicchadi allathu kicchari (Khichdi) enbathu arisi allathu ravai, palavithamaana kaaigalin thundugal, paruppu, thaaniyangal, thayir, paal, nei, masaalaa porutkal muthaliya ellaa unavup porutkalaiyum palveru vagaigaalak kalavaigalil, kurippitta vigithaacchaarappadik kalanthu samaitthu, thevaiyaana thaalitham seithu, inthiyaavengum saappidappadum unavuvagai aagum.
Khichdi is a dish in India where rice or rice, various types of beans, beans, grains, flour, milk, flour, spices, etc. are eaten in a variety of formulations, mixed in a certain proportion and prepared in the required form.
3,570
ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர்.
aadupuli aattathai vettum puliaattam endrum kuruvar.
He also says that the game of Adulyadej is a game of cutting.
2,183
இந்தப் படத்தை எஸ்.
intha padathai S.
The film was directed by S.
5,248
இத்தாலிக் கரைக்கப்பால் மாலுமிகளால் கைவிடப்பட்ட கப்பல் ஒன்றில் வந்த 360 குடியேறிகள் இத்தாலி வந்து சேர்ந்தனர். (பிபிசி)
Italic karaikkappaal maalumigalaal kaividappatta kappal ondril vandha 360 kudiyerigal Italy vandhu serndhanar. (BBC)
A ship abandoned by Italian sailors brought 360 immigrants to Italy.
1,755
அவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.
avarin thaimozhi Telugu aagum.
His mother tongue is Telugu.
7,275
சொரெஸிடமிருந்து நிதியுதவி பெற்ற போதை மருந்து குற்றவிலக்குக் குழுக்களில் லின்டெஸ்மித் மையம் மற்றும் போதை மருந்துக் கோட்பாடு அறக்கட்டளை ஆகியவை அடங்கும்.
Soresidamiruindhu nithiuthvi pettra bothai marundhu kuttravilakkuk kuzhukkalil lintesmith maiyam mattrum bothai marundhuk kotpaadu arakkattalai aagiyavai adangum.
Drug exoneration groups funded by Sores include the Lindesmith Center and the Drug Theory Foundation.
3,390
பல்வேறு மொழிபேசுவோரை ஒற்றுமைப்படுத்த ஆங்கிலமே உதவியது; கல்வித்துறையிலும் இதுவே முதன்மையான பயிற்று மொழியாக உள்ளது.
palveru mozhipesuvorai otrumaipadutha aangilame uthaviyathu; kalvithuraiyilum ithuve muthanmaiyana payitru mozhiyaga ullathu.
English has helped to unite the various speakers and is the primary language of instruction in education.
5,389
இதனை விக்கிப்பீடியா பயனர்நிரலாக விக்கிப்பயனர்கள் "என் விருப்பத்தேர்வுகள்" மூலம் இணைத்துக்கொள்ளலாம்.
idhanai wikipedia payanarniralaaga wikipayanargal "en viruppatthervugal" moolam innaitthukkollalaam.
It can be linked to Wikipedia as a user program by Wikipedia users using "My preferences".
9,256
சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார்.
Soorapathumanin manaiyaalin peranaar thuvattaa thuvatta pillaigalaip perindrith thirukketheechcharaththil ulla paalaavith theerththathil neeraadik kesatheechcharaththaanai vazhipattamaiyaal thiruvarul kaikoodip pillai peru pettrrar.
The granddaughter of Surabadam's husband, Duvatta Duvatta, was born childless and was blessed by the devotion of the goddess Niratik Kadikharan in the Balavit settlement in Trkheditchar.
6,355
கட்டுபடுத்துதிறம் – கலம் தன் இருப்பிலும் திசையிலும் கட்டுபடுத்தி நிலைநிறுத்துந்திறம்.
kattupaduththuthiram - kalam than iruppilum thisaiyilum kattupaduththi nilainiruththunthiram.
The wheel is fixed and fixed in its position and direction.
1,375
அாிஸ்டோபான்ஸ் ஆப் பைசான்டியம் என்பவா் நிறுத்தற்குறியீடுகளை கண்டுபிடித்தக் காலத்தில்,வாசிப்போா் உரத்தக்குரலில் சத்தமாக வாசிக்கும் போது இடையிடையே மூச்சுவிட்டு விட்டு வாசிப்பதை அவதானித்த அவர்,குறிப்பிட்ட நீண்ட வாக்கியங்களில் இடையிடையே நிறுத்தி (மூச்சுவிட்டு)வாசிப்பதற்காக ஒரு குறியீட்டை அறிமுகப்படுத்தினாா்.
Aristobans of Byzantium enbavar nirutharkuriyeedugalai kandupidithak kaalathilvaasippor urathakkuralil sathamaaga vaasikkum podhu idaiyidaiye moochuvittu vittu vaasippadhai avadhaanitha avarkurippitta neenda vaakkiyangalil idaiyidaiye niruthi (moochuvittu)vaasippadharkaaga oru kuriyeettai arimugappaduthinaar.
When Aristophanes of Byzantium invented stop signs, he noticed that the inhabitant would pause between words when reading aloud, and introduced a stop sign to pause between certain long sentences.
6,247
அம்மீன் மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பாக இருந்தது.
ammeen meenuruppellaam amaintha arputhap padappaaga irundhathu.
The fisherman's fishery was a marvelous creation.
6,486
அச்சமன்பாடு இழுவையை அளவுக்கதிகமாக காட்டியிருப்பதால், இழுவையை ஈடுசெய்யத் தேவையான உந்துவிசை அதிகமாகத் தேவைப்படும் என்ற அச்சம் மனித இனத்தின் வான்பயண ஆரம்பத்தை தாமதப்படுத்தியிருக்கக்கூடும்.
Achsamanpaadu izhuvaiyai alavukkathigamaga kaatiyiruppathaal, izhuvaiyai eeduseiyath thevaiyaana unndhuvisai athigamaagath thevaippadum yendra achham manitha inathin vaanpayana aarambaththai thaamadhappaduthirukkakoodum.
Because fear has exaggerated the pull, fear of the need for more propulsion to compensate for the pull may have delayed the onset of human flight.
8,742
வன்றொண்டர் நாராயணன் செட்டியார், தன் மாணவர்களில் ஆசுகவி பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே என்று தன்னிடம் கூறியதாக உ.
vandrondar naaraayanan settiyaar, than maanavargalil aasukavi paadakkoodiyavar sinthiyach chettiyaar oruvare endru thannidam kooriyathaaga vu.
Vanderanderander Narayan Shetty said that he was the only one among his students who could sing ashugavi.
3,617
இவ்வகை மருந்துகளில் சில புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் என்ற தலைப்பில் காப்புரிமை பெற்றுள்ளன
ivvagai marunthugalil sila putrunoi yethirppu maarunthugal enra thalaippil kaapurimai petrullana
Some of these drugs have been patented under the title Anti-Cancer Drugs.
43
முள்முருக்கம்பூ: சூதக கட்டு (மாத விலக்கு தடை) நீங்கும்.
mulmurukkampu: soothaga kattu (maadha vilakku thadai) neengum.
Plummerkampu: The ban on the monthly payments will be lifted.
5,082
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனது நாட்டைத் தனதாக்கிக் கொண்டபின் தொன்முது வேளிர் ஆண்ட முத்தூரையும் கைப்பற்றிக்கொண்டான்.
thalaiyaalangaanaththu seruvendru nedunjeliyan ivanathu naattai thanathaagi kondappin thonmuthu veliri aanda muththuraiyum kaipattrikondaan.
And the highway that went up to the head of the head of the man took his land, and took the throne of the elders.
9,818
இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Ivar vangaaladesath thuduppatta anikkaaga thervuth thuduppaattam , pannaattu irupathu20 mattrum orunaal pannaattuth thuduppattap potigalil vilaiyaadiyullaar.
He has played for Bangladesh cricket team in Test cricket, Twenty20 and One Day International cricket.
2,638
மேலும் சில குழுக்கள்:
melum sila kulukkal:
Some other groups:
1,857
தேவதாசி
Dhevadhaasi
Goddess
544
பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார்.
panthu merpaarvaiyaalar thiratchai rasamaai maariyiruntha thaneerai suvaithaar.
The watchman of the feast tasted the water that had become wine.
7,839
மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த் தாக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியது. (இன்டிபென்டென்ட்)
Merku Afrikkaavil ebolo noip paraval, 2014: ebolo noith thaakkaththil irandhavargalin yennikkai 3,000 ith thaandiyathu. (Independent)
Ebola outbreak in West Africa, 2014: The number of deaths from Ebola has exceeded 3,000. - Independent
2,306
எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு
eruzhvali yodumuru midiyeda varumoru
The pain of being in a hurry is still a mystery.
9,099
இம்மாத்திரை வடிவப் புகைப்படக்கருவி 27மிமீ நீளமும் 11மிமீ விட்டமும் கொண்டது.
Immaaththirai vadiva pugaipadakkaruvi 27mime neelamum 11mime vittamum kondathu.
The camera is 27 mm long and 11 mm wide.
4,718
மனைவி கிறிசுடியேன் உடன் இவ்வீட்டை குப்ரிக் பகிர்ந்துகொண்டார்.
mannaivi christian udan ivvittai guprik pagirindhukoondar.
Kubrick shared the apartment with his wife, Christian.
6,231
காந்திஜியின் இறுதிப் பத்தாண்டுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகளை புகைப்படமெடுத்தவர்.
gandhijiyin irudhip paththaandugalil nadantha mukkiya nigazhvugalai pugaippadameduththavar.
He photographed important events in the last decades of Gandhiji.
7,680
உகாண்டா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, தான்சானியா ஆகிய நாடுகளில் சில பகுதிகளில் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர்.
Ugaanda, Congo makkalaatchi kudiyarasu, thaansaaniya aagiya naadugalil sila paguthigalil makkal immozhiyai pesukindranar.
It is spoken in parts of Uganda, the Democratic Republic of the Congo, and Tanzania.
8,115
ஈர தட்பவெப்ப நிலையும் மாறி மாறி இங்குக் காணப்படுகின்றன.
Eera thatpaveppa nilaiyum maari maari ingum kaanapadukindrana.
The humid climate is also variable.
37
இருந்தாலும் அவர்கள் பணிக்கு சென்றால், குறைவான ஊதியம்தான் பெறமுடிகிறது.
irunthaalum avarkal panikku sendral, kuraivaana oothiyamthaan peramudiyum.
But if they go to work, they get less pay.
6,772
தாவரத்தில் நடைபெறும் அனேகமான அனுசேபத் தொழிற்பாடுகள் புடைக்கலவிழையக் கலங்களிலேயே நடைபெறுகின்றன.
Thaavaraththil nadaiperum anegamaana anusepath thozhirpaadugal pudaikkalavizhaiyak kalangalileye nadaiperukindrana.
Most of the Anusebad operations in the plant are carried out in the cells of the pancreas.
8,301
இதன் கதிரியக்க மற்றும் இரசாயன வினைத்திறன் காரணமாக உயிர் வேதியியல் செயல்முறைகளில் இணைந்திருக்கும்போது, ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.
Ithan kathiriyakka mattrum rasaayana vinaiththiran kaaranamaga uyir vethiyiyal seyalmuraigalil inainthirukkumpothu, aarokkiyaththirku paathagamaana vilaivugal yerpadalaam.
Its radioactive and chemical reactivity can have adverse health effects when combined in biochemical processes.
6,177
விளையாட்டுப் போட்டிகள் ஓர் "நிகழ்நகரை" மையமாகக் கொண்டு பலநாட்கள் நடைபெறுகின்றன.
Vilaiyaattup pottigal or "nigazhnagarai" maiyamaagak kondu palanaatkal nadaiperukindrana.
The Games are held over several days in a "city" center.
5,093
ப்ரகாதி
pragathi
Prayagati
7,985
அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர்.
Avargal kaatchiyinar therthalil pottiyiduvathai virumbinar.
They wanted the party to run in the election.
6,946
கரும்பைச் சாறு பிழிய உதவும் 'இரும்பின் எந்திரம்' ஒலிப்பதைக் கேட்டுப் பெரிய முதுகினைக் கொண்ட வாளைமீன் பிறழும் நீர்வளம் மிக்க வயல்களைக் கொண்டது.
Karumbaich saaru pizhiya uthavum 'irumbin yenthiram' olippathaik kettu periya muthuginaik konda vaalaimeen pirazhum neervalam mikka vayalgalaik kondathu.
The water-rich fields are home to a large backbone of the arrowfish, which is known to hear the sound of the 'iron machine' that helps it to extract the black liquor.
6,108
தீவிரவாதிகள் ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்களை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நிகழ்த்தினர்.
theeviravaathigal remote kattuppaattil iyangum kaargalai payanpadutthi kundu vedippai nigazhthinar.
The terrorists used remote-controlled cars to detonate the bomb.
1,068
இதுவே ஜிம்பாப்வேயில் ஆட்சி மாற்றம் உருவாவதற்கு முதன்மையாகப் பாடுபட்ட உள்நாட்டு அமைப்பான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் என்பதன் பின்னால் உந்து சக்தியாக இருந்தது.
idhuve Zimbabveyil aatchi maatram uruvavadharkku mudhanmaiyaga padupatta ullanattu amaippaana jananayaga matrathirkaana iyakkam enbadhan pinnal undhu sakthiyaga irundhadhu.
This was the driving force behind the movement for democratic change, a domestic organisation that primarily worked to bring about a change of government in Zimbabwe.
6,493
இது நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் க்வா பிரிவைச் சேர்ந்தது.
ithu Niger-Congo mozhik kudumbaththin kkva privaich sernthathu.
It belongs to the Kwa branch of the Niger-Congo language family.
4,013
கர்ப்போட்டம் என்பது மார்கழி மாதத்தில் சூரியன் இராசிச் சக்கரத்தில் உத்தராடம் நட்சத்திரத்தை கடக்கும் காலம் ஆகும்.
karpottam yeanbadhu maargazhi maadhathil sooriyan irasi sakkarathil utharaadam natchathirathai kadakkum kaalam aagum.
Karpotam is the period of time during the solar zodiac cycle in March when the star passes through Uttarakhand.
1,627
மேளம் கொட்டு தாலி கட்டு
maelam kottu thaali kattu
The flour and the nut
1,155
மற்றும் இது அதி உறைநிலை எரிமலைகளையும் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
matrum idhu adhi urainilai erimalaigalaiyum kondirukkalaam ena karudhappadugiradhu.
And it is also thought to contain extremely frosty volcanoes.
9,657
சதுரக்கூம்பகத்தூணின் எதிராக இது நிறுவப்பட்டுள்ளது.
Sathurakkoombagaththoonnin yethiraaga ithu niruvappattullathu.
It is installed against the square compass.
2,830
சாலிசிலிக் அமிலத்தை நைட்ரோயேற்றம் செய்வதன் மூலம் 3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் தயாரிக்க முடியும்.
Saalisilik amilaththai naitroyetram seivadhan moolam 3,5-dainaitrosaalisilik amilam thayaarikka mudiyum.
By nitrification of salicylic acid, 3,5-tynitrozalicylic acid can be produced.
542
மேலும் ஜால்-திரிதால், பாஷ்டோ போன்ற புதிய தாளங்களையும் அறிமுகப்படுத்தினார்.
meylem jaal-thirithaal, bashto pondra puthiya thalangalaiyum arimugappaduthinaar.
He also introduced new rhythms such as Jal-Shirid and Pashto.
904
இதன் காரணமாக அங்கு வாகன நிறுத்தங்கள் மற்றும் நடைபாதைகள் உருவாகின.
ithan kaaranamaaga angku vaagana niruththangkal matrum nadaaipaathaikal uruvaagina.
This led to the development of parking lots and walkways.
2,968
இவரது காலத்தில் மனித உடலை அறுப்பது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தமையால் மருத்துவ உடற்கூற்றியல் தொடர்பான இவரது விளக்கங்கள் குரங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
ivarathu kalathil manitha udalai aruppathu yetrukollapadaathathaga irunthamaiyaal maruthuva udarkooriyal thodarbana ivarathu vilakangal kurangukalai adippadaiyaga kondirunthana.
His explanations of medical anatomy were based on monkeys, as human autopsy was not acceptable in his day.
5,477
இரண்டு மணி நேரம் நடந்த இக்கலவரம் நள்ளிரவுக்குப் பின் முடிவுக்கு வந்தது.
irandu mani neram nadandha ikkalavaram nalliravukkup pin mudivukku vandhadhu.
The two-hour demonstration ended after midnight.
1,407
எங்க வீட்டுப் பிள்ளை
Enga veettup pillai
The family's son
3,708
கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகதலிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது என்கிறார்கள்.
kalvi, arokiyam, arasarukku nerukkamana pathavigalil amarum yogathai maragathalingam tharakudiya vallamai padaithathu engirargal.
They say that Yoga, which is in close proximity to the king, has the power to give death to the people.
2,919
கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இருபத்தி ஒன்றாவது தொடருந்துநிலையமாகும்.
kilakku merkku valithittathil ithu irupathi onravathu thodarunthunilayamaagum.
It is the twenty-first station on the East West line.
7,145
சூப்பர் ஹீரோ சித்திரக்கதைப் புத்தகங்களில் முந்தைய சிறுமி பாத்திரம் ஈட்டா காண்டி, வொண்டர் வுமனின் நெருங்கியத் தோழிகளில் ஒருவராவார்.
sooppar Hero sitthirakkathaip putthagangalil munthaiya sirumi paatthiram Eetta Condi, Wonder Womanin nerungiyath thozhigalil oruvaraavaar.
The former superhero comic book character, Eita Gandhi, is one of Wonder Woman's closest friends.
9,651
சாகித்ய அகாதெமி அமைப்பினரால் 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார்.
Saagithya academy amaippinaraal 2005 aam aandil indhiyaavil ulla ilakkiyavaathigalai santhippatharkaana uthaviththogaiyai pettrar.
She was awarded a scholarship by the Sahitya Akademi to meet literary figures in India in 2005.
6,015
எனினும், நிலைப்படங்களில் அளவுகள் காட்டப்படுவது இல்லை.
eninum, nilaippadangalil alavugal kaattappaduvathu illai.
However, the scale is not shown in the diagrams.
5,797
பன்னாள் தமிழ்நாடு நாகை மாவட்டத்தில் வேதாரணியம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம்.
pannaal thamizhnaadu naagai maavattatthil vethaaraniyam vattatthil amainthulla oru graamam.
Bannah is a village in Vedravantham district of Nagpur district in Tamil Nadu.
5,698
உரோமுக்கு கி.
uromukku ki.
The Bible says that the apostles were "the first in number".
1,496
பல சீர்திருத்தத் திருச்சபையினர் இப்பண்ணிரெண்டு நாட்களோடு சேர்த்து திருக்காட்சிப் பெருவிழா முதல் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பெப்ரவரி 2) முடிய 40 நாட்களையும் கிறித்துமசுக் காலமாகக் கொண்டாடுகின்றனர்.
pala seerdhiruththath thirusapaiyinar ippannirendu naatkalodu saerththu thirukkaatchip peruviḻaa muthal aandavaraik kaanikkaiyaaka arppaniththal viḻaa (february 2) mudiya 40 naatkalaiyum kiriththumasuk kaalamaakak kondaaadukindranar.
Many Reformed churches celebrate the 40 days of Christmas, including the Twelve Days, from the Feast of the Exaltation of the Holy Cross to the Feast of the Presentation of the Lord (February 2).
2,387
நிலக்கரிப் படுகையின் ஆழம், மேற்படிவின் அடர்த்தி, படுகையின் தடிப்பு என்பவைற்றை அடிப்படையாகக் கொண்டே இவற்றுள் ஒரு முறையைத் தெரிவு செய்கின்றனர்.
n-ilakkarip patukaiyin aazam, merpativin atarththi, patukaiyin thatippu enpavarrai atippataiyaagak konte ivarrul oru muraiyai therivu seyginranar.
The method is chosen based on the depth of the coal bed, the density of the surface and the thickness of the bed.
6,586
இதனால் "பிரெட்டன் வுட்சு முறைமை முடிவிற்கு வந்தது;டாலர் அமெரிக்க அரசு வழங்கும் உறுதிமொழியை மட்டும் கொண்ட தாள் நாணயமாக மாறியது".
Ithanaal "brettan woods muraimai mudivirku vanthathu;dollar amerikka arasu vazhangum uruthimozhiyai mattum konda thaal nanayamaaga maariyathu".
"The Bretton Woods system ended, and the dollar became the sole fiat currency of the U.S. government".
6,119
கிழக்குபோடு
kizhakkupodu
eastward
1,745
எம்பசரஸ் (எம்பா பல்லி) என்பது ஆரம்பகால கிரெடரியஸ் காலத்தில் இருந்து தியோபொடோட் டைனோஸரின் ஒரு வகை ஆகும்.
Embarares (Empa palli) enbathu aarambakaala ceretrius kaalaththil irunthu theatopodic dinosaurin oru vagai aagum.
Emperorus (Empa palli) is a genus of theopod dinosaur from the early Cretaceous period.
7,005
தலையங்கம்
thaliyangam
The editorial
6,339
நிறைய இந்திய இசைக்கலைகளின் வாழ்க்கை வரலாறுகள் இருந்தாலும், இந்திய வாழ்க்கை வரலாற்றாளர்கள் இசைக்கு போதிய முக்கியத்துவம் செலுத்தவில்லை என்று பல விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Niraiya Indhiya isaikkalaigalil vaazhkkai varalaarugal irundaalum, indhiya vaazhkkai varalaattraalargal isaikku pothiya mukkiyaththuvam seluththavillai yendru pala vimarsagargal karuthugindranar.
Although there are many biographies of Indian musicians, many critics consider that Indian biographers have not given enough importance to music.