id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
1,300
தூய ரேடியம் ஓர் ஆவியாகக் கூடிய தனிமமாகும்.
Thooya radium or aaviyaagak koodiya thanimamaagum.
Pure radium is an element that can be a spirit.
8,913
அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார்.
athiga paadalgalaip paadiya pulavar varisaiyil ivar 9 aam nilaiyil ullaar.
She is ranked 9th in the list of most singing singers.
6,496
ஜூலை 1915 இல் பட்டம் பெற்ற பின்னர் லங்காசயர் ஃபூசிலியர்ஸ் ரெஜிமண்ட் படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்டாக சேர்ந்தார்.
July 1915 il pattam pettra pinnar Langasaayar Fusiliers Regiment padaippirivil irandaavathu Lietinentaaga sernthaar.
After graduating in July 1915, he joined the Lancashire Fusiliers Regiment as a second lieutenant.
8,709
இந்த பகுதி சில வரையறைகளின்படி முக்கோணத்திற்குள் அமைகிறது.
Intha paguthi sila varayaraimuraigalinpadi mukkonaththirkul amaigirathu.
This area is located within a triangle according to some definitions.
4,142
இவர் பிற்காலத்தில் கோலங்ஸ் மற்றும் ஓரியானுக்கு மாறுதல் பெற்றார்.
ivar pirrkallathil koolangs matrum ooriyunikku maruthal peirraar.
He later made the switch to Golands and Orion.
3,904
இவ்வமைப்பின் தற்போதைய தலைவர் சீனாவைச் சேர்ந்த ழாங் சிலாங் என்பவராவார்.
ivvamaippin tharpothaiya thalaivar chinnavai saerntha laang silaang yenbavaraavaar.
The current chairman of the organization is Zhuang Chilong from China.
4,799
விசுவியசில் பெரிய எரிமலைக் கூம்பும் அதைச் சுற்றி கடுஞ்சரிவான எரிமலைவாய் விளிம்பும் காணப்படுகின்றது; இதன் உயரம் எரிமலை வெடிப்பிற்கு முன்னதாக மிகக் கூடுதலாக இருந்திருக்க வேண்டும்.
visuviyasil periya erimalai koombum adhai sutri kadunjserivaana erimalaivai vilimbum kaanapadugindradhu; idhan uyaram erimalai vedippirku munnadhaaga migak koodudhaalaaga irundhirukka vendum.
The globe is surrounded by a large volcanic cone and a rugged volcanic rim, which must have been much higher before the eruption.
1,936
செமிலி சியுசிடம் தனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டார்.
Semili Siyusidam thanakkaaga ethuvum seiveergalaa enru kettaar.
Semili asked Sioux if he would do anything for him.
7,604
இவ்வுணர்ச்சியின் மிகுதியால் ஒருவர் தான் பற்று கொண்ட பொருளை அடையவோ, காக்கவோ, மறைக்கவோ, வளர்க்கவோ, குறைக்கவோ கூடும்.
Ivvunarchchiyin migithiyaal oruvar thaan pattru konda porulai adaiyavo, kaakkavo, maraikkavo, valarkkavo, kuraikkavo koodum.
The abundance of this sensation can lead to the acquisition, preservation, concealment, growth, and reduction of a thing that is held in trust.
3,843
தினை அரிசியை 3 முறை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்.
Thinai arisiyai 3 murai nangu kaluvi eduthu kollavum.
Wash the rice three times.
4,305
2015: சென்னை மெட்ரோ இரயில் சேவைப் பணிகள் துவங்கியது.
2015: chennai metro rail sevai panigal thuvangiyadhu.
2015: Chennai Metro Rail Service started.
2,290
உயர் தரத்திலான ஒட்டுத்தகடுகள் மேற்படி பொருட்களின் மேற்பரப்புத் தோற்றத்தை துல்லியமாகக் கொடுக்கும் அதே வேளை அவற்றோடு ஒப்பிடும்போது பல மடங்கு குறைவான செலவிலும் இவற்றைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.
uyar tharathilaana ottuthagadugal merpadi porutkalin merparapu thotrathai thulliyamaaga kodukkum athe velai avatrodu oppidumpothu pala madangu kuraivaana selavilum ivatrai petrukolla mudigirathu.
High-quality adhesives give the surface appearance of more materials accurately, while also providing them with several times less cost compared to them.
5,652
டெர்ரி பாக்ஸ் என்றுமே தோற்றுப்போக விரும்பியதில்லை என்றும், ஒரு செயலில் வெற்றியடையும் வரை விடாது தொடர்ந்து முயல்வார் என்றும் அவரது தந்தை கூறியுள்ளார்.
Terry Fox endrume thotruppoga virumbiyadhillai endrum, oru seyalil vetriyadaiyum varai vidaadhu thodarnthu muyalvaar endrum avaradhu thanthai kooriyullaar.
Terry Box has said that he never wanted to lose and will continue to try until he succeeds in an action.
9,127
ரெட்டிவானிபோடு
Rettivaanipodu
With the Reddivan
9,195
இது ஆப்கானிஸ்தான், நேபாளம், வடகிழக்கு இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பர்மா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா, ஜாவா, போர்னியோ, சுபா, சுலாவெசி, பிலிப்பைன்ஸ், தைவான், சீனா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் காணப்படுகிறது.
Ithu Afganisthan, nepalam, vadakizhakku indhiya, Ilangai, Bangaladesh, Burma, Viyatnaam, Thailaand, Malasiya, Singapore, Sumathra, Java, Porniyo, Suba, Sulavesi, Phillipines, Thaivan, Seena mattrum Japan aagiyavattrtil kaanappadukirathu.
It is found in Afghanistan, Nepal, Northeast India, Sri Lanka, Bangladesh, Burma, Vietnam, Thailand, Malaysia, Singapore, Sumatra, Java, Borneo, Suba, Sulawesi, the Philippines, Taiwan, China and Japan.
9,067
வெள்ளிக்கோளின் கூனிட்சு குழிப்பள்ளமும் 12624 மரியாகூனிழ்சியா எனும் சிறுகோளும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
Vellikkolin koonitsu kuzhuppallamum 12624 mariyaakoonizhsiyaa yenum sirukolum ivarathu ninaivagap peyaridappattullathu.
The Kuinatsu Cave of the Silverflies and the constellation Mariahunichtia 12624 are named in his honor.
7,440
இந்த தரத்தின் பெயரைச் சங்கப்பாடல் ‘யாம்’ என்று குறிப்பிடுகிறது.
Intha tharaththin peyarai sangappaadal 'yaam' yendru kurippidugirathu.
The name of this standard is given by the Sanskrit hymn YAM.
6,448
தியாகராஜ பாகவதர்
Thiyagaraaja baagavathar
Thea Raja Bhagavad-gita
2,549
ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார்.
Abhiram kaanaan naattil vaazhndhu vandhaar.
Abram lived in the land of Canaan.
5,588
இதே காரணத்திற்காகவே மாதிரி அழுத்த எந்திரங்களுக்கான பற்றவைக்கும் எரி கலவையாகப் பயன்படுத்தப்படுகிறது.
ithe kaaranatthirkaagave maadhiri azhuttha enthirangalukkaana patravaikkum eri kalavaiyaakap payanpaduthappadugiradhu.
For the same reason, the sample is used as a fuel blend for welding and welding presses.
8,980
இவை இ.தொ.க புவனேசுவரின் முதன்மை ஆய்வு களங்களாகும்.
Ivai E.Tho.Ka Bhuvnesvarin muthanmai aayvu kalanglaagum.
These are the primary areas of study of E.G. Bhuvaneswar.
7,097
ஒவ்வோர் வட்டும் வருமுறை பாளங்களாக, பிரிவுகளின் தொகுப்புகளாகப் பகுக்கப்படும்.
ovvoru vattum varumurai paalangalaaga, pirivugalin thoguppugalaagap pagukkappadum.
Each of the camps will be divided into annual camps and groups of units.
9,609
1299-இல் அலாவுதீன் கில்சிக்கு துரோகம் செய்த முகமது ஷா என்பவருக்கு ரந்தம்பூர் மகாராஜா ஹமீர் தேவ் சௌகான் அடைக்கலம் தந்தார்.
1299-il Alavuthin kilsikku thurogam seitha Muhammed Sha yenbavarukku Ranthampoor maharaja Hamer Dev Sowkhan adaikkalam thanthaar.
Maharaja Hamir Dev Chauhan of Randampur gave refuge to Muhammad Shah who betrayed Alauddin Gilssi in 1299.
7,232
கட்டுமானப் பணியில் பணிபுரிந்து வந்த ராமலிங்கம் சக்திவேல் என்பவருக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
kattumaanap paniyil panipurinthu vantha Ramalingam Sakthivel enbavarukku 30 maathangal siraitthandanaiyum moondru pirambadigalum thandanaiyaaga vazhangappada vendum ena Singapore neethimandram theerpalitthullathu.
A Singapore court has sentenced Ramalingam Shaktivale, who worked on the construction project, to 30 months in prison and three years probation.
1,220
அதாவது மாறிலியாக உள்ளது.
adhaavadhu maariliyaaga ulladhu.
That means constant.
7,243
முத்துப்பட்டன் தன் உடலிலுள்ள குருதியைக் கழுவும் போது, முதுகில் ஒருவர் தாக்க இறந்து போனார்.
Muththuppattan than udalilulla kuruthiyaik kazhuvum pothu, muthugil oruvar thaakka iranthu ponaar.
While the pearl was washing the blood from his body, one of the men died of a back attack.
6,367
டாரியஸ் இறந்த வேளையில் அசீமேனிட் அரியணைக்கு தனது பெயரை சூட்டியிருந்தான்.
Taarius irandha velaiyil aseemenitt ariyanaikku thanathu peyarai soottiirundhan.
Darius had named the Ascension to the throne after himself at the time of his death.
1,853
அடிப்படையில் மனித இனம் ஒருவருக்கு ஒருவர் எந்த வகையான வேறுபாடுகள் கொள்ளவதற்காக எந்த வகையில் நியாயமில்லை.
Adippadaiyil manidha inam oruvarukku oruvar endha vagaiyaana verubaadugal kollavadharkaga endha vagaiyil niyayamillai.
It is not in any way fair for the human race to make any kind of distinction between themselves.
8,863
1989 ஆம் ஆண்டின் ஒழுங்குவிதிகளில் விதிக்கப்பட்டுள்ளபடி தொழில்முறை நடத்தையை கடைபிடிப்பதற்கு ஒரு கட்டிடத்தை கட்டியெழுப்ப வேண்டும், அதன் மீறல் எந்த ஒரு தொழில்முறை தவறான முறையையும் கொண்டிருக்கும், இது அக்டோபர் 1972 இன் ஆர்கிடெக்ஸ் சட்டத்தின் பிரிவு 30 இன் கீழ் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ஈர்க்கும்.
1989 aam aandin ozhunguvithigalil vithikkappattullapadi thozhilmurai nadatthaiyai kadaipidippatharku oru kattidatthai kattiyezuppa vendum. Athan meeral entha oru thozhilmurai thavaraana muraiyaiyum kondirukkum, ithu October 1972 in Architects sattatthin pirivu 30 in keezh ozhungumurai nadavadikkaigalai eerkkum.
A building must be constructed to comply with professional conduct as prescribed by the Regulations of 1989, and any breach thereof shall be subject to professional misconduct, which will lead to regulatory action under Section 30 of the Architecture Act of October 1972.
1,439
20 மொழிகளுக்கு மேல் இவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன.
20 mozhigalukku mel ivarudaiya padaippugal mozhiyaakkam seyyap petrullana.
His works have been translated into more than 20 languages.
4,470
வடகிழக்கு இந்தியாவில் வெள்ளம், மண்சரிவினால் குறைந்தது 55 பேர் உயிரிழந்தனர். (ஸ்கை)
vadakizhaku indhiyavil vellam, mannsarivinal kuraindhadhu 55 per uyirrandhanar. (sky)
At least 55 people have died in floods and sandstorm in north-east India.
9,730
வம்சாவழிக் குடியுரிமை
Vamsaavazhik kutiyurimai
Descent from citizenship
4,908
மேலும் கோப்பன்ஹேகன் நகருக்கு அருகில் உள்ள பாக்ஸ்வெர்ட் தேவாலயம், குவைத் நாடாளுமன்றக் கட்டடம் முதலியவற்றையும் வடிவமைத்தவர்.
mellum gooppanhehgan nagarukku arugil ulla bokxvart thevalayum, kuwait nadalumandra kattadham mudlaiyavartraiyum vadivamaithavar.
He also designed the Baxworth Church, Kuwait Parliament Building, near Copenhagen.
3,365
ஞானசேகரன் தலைமறைவாகி, ஜமீந்தார் மகனைப் பழிவாங்க தனது புரட்சித் தோழர்களோடு திரும்பி வரும்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்த அச்சூழலில் காவல்துறையால் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறான்.
Gnyanasekaran thalaimaraivagi, jameenthaar maganai palivaanga thanathu puratchi tholargalodu thirumbi varumbothu avasaranilai arivukkapatiruntha achulalil kavalthuraiyaal polimothalil suttu kollapadukiraan.
When Gyaneshekar goes into hiding and returns with his revolutionary companions to avenge his son, he is shot dead by police in an emergency setting.
6,220
தவிர புவியோட்டதின் வட்டப்பாதை சூரியனின் ஈர்ப்பினால் சற்றே தாக்கமடைவதால், விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு சூரிய நகர்வினை கணிக்கும் விண்மீன் ஆண்டினை விட சற்றே குறைவானது.
Thavira puviyottathin vattappaathai suriyanin eerppinaal sattre thaakkamadaivathaal, vinmeengalai adippadaiyaagak kondu suriya nagarvinai ganikkum vinmeen aandinai vida sattre kuraivaanathu.
Also, the orbital path of the Earth is slightly affected by the gravitational pull of the Sun, which is slightly less than the galactic year, which predicts solar motion based on the stars.
3,431
இது ஒரு காற்று மாசுபாடு ஆகும்.
ithu oru katru maasupaadu aagum.
It's air pollution.
6,826
செமஸியாலஜி என்பது வார்த்தைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைப் பற்றி பயிலும் படிப்பு.
Semasiyology yenpathu vaarththaigal yevvaaru uruvaakkappadugirathu yenbathaip pattri payilum padippu.
Semantics is the study of how words are formed.
7,046
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல்,
Am silambu olippa odi, m il,
The sound of the silk running, in M,
2,807
ரஷ் அவர் 2 இவரது முதல் அமெரிக்கத் திரைப்படமாகும். இதன் போது இவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது.
Rush hour 2 ivarathu mudhal amerikkath thiraippadamaagum. Idhan podhu ivarukku aangila pesath theriyaathu.
Rush Hour 2 was his first American film, during which he did not speak English.
5,506
ஒரு வட்டத்தினுள்ளே குழை இருக்கும்.
oru vattatthinulle kuzhai irukkum.
The well will be in a circle.
2,092
பறவையின் நகத்தினைக் கொண்டு ஒரு இளக்கமான பொருளில் கீறல் ஏற்படுத்தினால் எவ்வாறு அந்த வடு அமையுமோ அதனை ஒத்த வடிவம் கொண்ட குறியீடு இது.
paravaiyin nagathinaik kondu oru ilakkamana porulil keeral aerpaduthinaal evvaru antha vadu amaiyuma athai otha vadivam konda kuriyeedu ithu.
This is a symbol that is similar in shape to how a bird's claw scratches a young object.
1,172
நைஜர் அரசியலமைப்பின்படி, நாட்டு மக்கள் யாவருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
nijar arasiyalamaippinpadi, naattu makkal yaavarukkum madha sudhanthiram alikkappattulladhu.
The Constitution of Niger provides for freedom of religion for all citizens.
4,054
ஒரு குழு, தேசியவாதிகளான குவோமிந்தாங், மற்றது சீனப் பொதுவுடமைக் கட்சி.
oru kuzhu, thesiyavaadhigalaana kuvomindhaang, matrdhu seenap podhuvulmai katchi.
One group, the nationalists, is the Kuomintang, the other is the Chinese Communist Party.
8,120
இதனால் மனித உருத்தோற்றம் என்பதைத் தென்படாதவாறு உருக்குலைக்க இயன்றது.
Ithanaal manitha uruthottram yenbathai thenpadaathavaaru urukkulaikka iyandrathu.
This has allowed the human race to be so overwhelmed that it has not been proven to be human.
5,918
கணினி மற்றும் கணினி மென்பொருள் உருவாவதற்கு முன்பிருந்தே பொறியியல் சமூகம் விளக்க முடியாத தவறுகளை (வழுக்களை) குறிக்க பக் என்ற சொல்லை பயன்படுத்தியது.
kanini matrum kanini menporul uruvaavatharku munbirunthe poriyiyal samoogam vilakka mudiyaatha thavarugalai (vazhukkalai) kurikka Bug endra sollai payanpadutthiyathu.
The term bug was used by the engineering community to refer to inexplicable errors (faults) even before computers and computer software were developed.
3,069
பின்னர் பதுளை ஊவா கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் மூன்று ஆன்டுகள் நுவரெலியா சென்று அங்குள்ள புனித சேவியர் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.
pinnar pathulai oova kallooriyilum, pinnar Columbu uvesuli kallooriyilum aasiriyaraaga paniyatriya pinnar moonru aandugal nuvareliyaa senru angulla punitha seviyar kallooriyin athibaraga paniyatrinaar.
He later worked as a teacher at the Pahlai Uva College and then Colombo Uvesuli College, and then went to Nuvereliya to serve as the Chancellor of the College of the Holy Saviour there.
1,485
முகநூலில் ரகுல் பிரீத் சிங்
muganulil rakul pirith singh
Rahul Preet Singh on the cover
187
இத் தொகுப்பு முறையில், ஒரு சிக்கலான மூலக்கூறின் எளிய தனித்தனிக் கூறுகள் முதல்நிலை வினை, இரண்டாம்நிலை வினையெனத் தனித்தனியே தொகுக்கப்படுகின்றன.
Ith thoguppu muraiyil oru sikkalaana moolakkoorin eliya thaniththan koorrukal muthalnilai vinali irandaamnilai vinaiyena thaniththaniyee thogukkappadukindrana.
In this method, the simple individual elements of a complex molecule are grouped separately into a primary and a secondary function.
7,575
மிகவும் வண்ணமயமான துணி மற்றும் தோல் பொருட்கள் அசோ சாயங்கள் மற்றும் நிறமிகளால் நிறமேற்றப்பட்டவையாகும்.
Migavum vannamayamaana thuni mattrum thol porutkal aso saayangal mattrum niramigalaal niramettrappattavaiyaagum.
The most colorful fabrics and leather products are dyed with asbestos dyes and dyes.
1,573
இப்பகுதியை நாசா நிலப்படத்தில் காணலாம்.
ippaguthiyai NASA nilappadaththil kaanalaam.
The area can be seen on NASA's map.
2,877
அறிவியல் களஞ்சியம் ,தொகுதி 12-தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
Ariviyal kalanjiyam, thoguthi 12-Tamil palgalaikalagam thanjavur
Science Repository, Unit 12 Tamil University Tanjavur
9,078
சாரா சால்மண்டு
Sara salmandu
Sarah Salmon is a woman.
7,167
நவீன வள்ளி
naveena valli
Modern school
6,847
நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.
Nadarasa avargal kaniththuk kooriyulllar.
Natraza has predicted.
1,824
நவோமி மெக்கிளியூர் கிரிபித்சு
Navomi mekkiliyoor kiripithsu
Naomi MacLeod is a daughter of the late Naomi MacLeod.
4,044
அமெரிக்க கடற்படை வரலாற்றில் போர் சம்பந்தமில்லாத வகையில் மிக அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு.
america kadarpadai varalaatril por sambandhamillaadha vagayil miga adhigamaana uyirizhappu nigazhndha sambavam ondru undu.
The United States Navy has one of the highest deaths in non-combat history.
7,013
மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
Manar sittril kaalin sithaiyaa, adaichchiya
The sandy little foot is a silk, crunchy
8,080
இதன் பின்னர் மேற்கே கார்த்தேஜ், ரோம், ஐபீரியக் குடாநாடு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது.
Ithan pinnar merke Kaarthej, Rome, Iberiyak kudanaadu aagiyavattrai nokkich sellavum avaridam thittam irundhadhu.
He then planned to travel west to Carthage, Rome, and the Iberian Peninsula.
317
வென்று முடி கொண்டான் என்பது விருது்ப்பெயர்.
Vendru mudi kondaan enbathu viruthupeyar.
The title of the winner is "Winner".
4,885
சுதாவின் பெற்றோர்கள் அமெரிக்காவில் இருந்தபொழுதில் சுதா பிறந்த காரணத்தால், அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தார்.
sudhavin petrorgal Americavil irundhapozhudhil sudha pirandha kaaranathaal, America kudiyurimai petrirundhaar.
While her parents were in the United States, she was granted US citizenship because she was born in the United States.
3,564
ஏழு மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த நான்காம் தப்புலன் காலமான பின்னர் அதே பெயர் கொண்டவனும், துணை அரசனாக இருந்தவனுமான ஐந்தாம் திப்புலன் அரசனானான்.
yelu mathangal mattume atchiyil iruntha naangaam Thapulan kaalamana pinnar athe peyar kondavanum, thunai arasanaaga irunthavanumaana ainthaam thipulan arasanaanaan.
After only seven months in power, the fourth Tapulan became the fifth Tibulan king, who was also the eponymous and vice-king.
518
இந்தியாவில் புல்வெளி பகுதிகள் நீலகிரியிலும் காசி மலையிலும் நாகமலையிலும் காணப்படுகின்றன.
Indiavil pulveli paguthikal niligiriyilum kaasi malaiyilum naagamalaiyilum kaanappadukindrana.
In India, grasslands are found in the Nilgiri, Kashi and Nagamal.
9,675
அருணாசல் பிரதேசம் மாநில கூட்டுறவு தலைமை வங்கி லி.
Arunachal pradesam maanila kooturavu thalaimai vangi li.
Arunachal Pradesh State Co-operative Head Bank Ltd.
7,083
டாப்ளர் தனது பெயரை கிறிஸ்டியன் டாப்ளர் எனக் கூறிக்கொண்டார்.
Topler thanathu peyarai Christian Topler enak koorikkondaar.
He claimed his name as Christian Dupler.
7,335
பென்சால்டிகைடை நைட்ரோ ஏற்றம் செய்வதன் மூலம் தொகுப்பு முறையில் 3-நைட்ரோபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது.
Bezaldihydedi nitro yettram seivathan moolam thoguppu muraiyil 3-nitrobenzaldikaidu thayarikkappadugirathu.
3-Nitrophenylglyceride is produced in a synthetic manner by the nitro loading of pencil capsules.
5,478
காண்க
kaanga
See also
6,721
ஹைடத்தோடுகளின் இரண்டு வகைகள் உள்ளன:
hydaththodugalin irandu vagaigal ullana.
There are two types of hydatodes:
7,034
இப்புதினத்தின் வெற்றியே தற்காலக் கனவுருப்புனைவுப் பாணியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் தூண்டுகோலாக அமைந்தது.
Ipputhinaththin vettriye tharkaalk kanavuruppunaivu paaniyin valarchchikkum vettrikkum thoondukolaaga amainthathu.
The success of this day has been the catalyst for the growth and success of the contemporary dream art style.
4,986
காடுகளின் வேட்டையாடி புசிக்கத்தொடங்கிய மனிதன், முதல் படிநிலையாக ஆற்றுக் கரைகளின் குடிகள் அமைத்து விவசாயம் செய்யவும், குடிகள் அமைத்து வாழவும், செல்லப்பிராணிகளை வளர்க்கவும் பழகினர் என்றும், அதன் பின்னரே கிராமங்களாகத் தோற்றம் பெற்று, கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்து, நகரங்களும் நாடுகளும் தோற்றம் பெற்றன என மனிதனின் படிநிலை வரலாறு காட்டுகிறது.
kadugalin vettaiyaadi pusikkathodangiya manithan, muthal padinilaiyaaga aattru karaigalin kudigal amainthu vivasaayam seiyavum, kudigal amainthu vaalavum, sellapraanigalai valarkkavum palakinar endrum, athan pinnare kiramangalaaga thottram pettru, kiramaggalin ennikkai athikariththu, nagarangalum naadugalum thottram pettrana ena manithanin padunilai varalaaru kaatukirathu.
The human history shows that the first step was the building up of the riverbanks, the settlement of the rivers, the cultivation of livestock, and the development of villages, the growth of villages, the development of cities and countries.
6,199
உடுப்பிட்டியூர் யோகன்
uduppittiyur yogan
The Yoghan of Ubud
5,920
சேரர் பேரூர்
serar peroor
Serer Burur
3,287
அமெரிக்க நிலவியல் துறை ஆய்வு வெளியீடுகள், கடலுக்கடியான ஹைட்ரேட்டுகள் உலகெங்கிலும் பெரும் சேகரங்களாக இருப்பதாக கூறுகிறது.
Americca nilaviyal thurai aaivu veliyeedugal, kadalukkadiyana hydredugal ulagengilum perum segarangalaaga irupathaaga koorugiraathu.
U.S. Geological Survey research publications indicate that there are vast collections of undersea hydrates around the world.
7,286
தி லியோனார்ட் லோபெட் ஷோ (டபிள்யூஎன்ஒய்சி)- ஒலி ஆவணக்களரி: "சுதந்திரம் பற்றி ஜார்ஜ் சொரெஸ்"
The liyonaard lopet show (WNYC)- oli aavanakkalari: "suthanthiram pattri George sores"
The Leonard Lobet Show (WNYC) - Sound documentary: "George Soros on freedom"
3,229
வில்லியத்தின் துணையின்றியே கரோலின் தொடர்ந்து வானியல் திட்டங்களில் ஈடுபட்டு பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளார்.
williathin thunaiyinriye Caroline thodarnthu vaaniyal thittangalil eedupattu pala kandupidipugalai merkondullanar.
Without William's help, Caroline has continued to engage in astronomical projects and make many innovations.
4,510
ஆர்க்டிக்கை வெதுவெதுப்பாக்கும் வெப்ப இடம் இக்கடலில் உள்ளதால் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றது.
aartickai veduveduppakkum veppa idam ikkadalill ulladhal ivvaru kurippidapaduginradhu.
The name comes from the fact that the Arctic is a warming place.
3,340
இவர்கள் இருவரும் தமிழ் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றனர்.
ivargal iruvarum tamil thupparium puthinangal, thiraikathai, sirukathaigal ponravatrai eluthi varuginranar.
Both of them write Tamil detective novels, screenplays, short stories and more.
1,072
சந்தியா தாண்டவம்
Sandhya thaandavam
The Sandia Pass
3,829
நிலக்கரிப் புகை, வாகனப்புகை, தொழிற்சாலைப் புகை மற்றும் பெட்ரோலியப் பொருட்களால் வரும் புகை ஆகியவை புகைப்பனி உருவாக செயற்கை காரணமாகிறது.
nilakari pugai, vaganapugai, tholirsalai pugai matrum petroliya porutkalaal varum pugai agiyavai pugaipani uruvaga seyarkai kaaranamagirathu.
Coal smoke, vehicle smoke, industrial smoke and petroleum products smoke are all synthetically induced to produce smoke.
9,225
இக்காலத்துக்கு முன்னர் புத்தரை உயிரின உருவில் அமையாத காலடி போன்ற அனிகோனிக் குறியீடுகளால் பிரதிநிதித்துவம் பெற்றார்.
Ikkaalaththukku munnar puththarai uyirina uruvil amaiyaatha kaaladi pondra anikkonik kuriyeedugalaal parthinithiththuvam pettraar.
Before this period, the Buddha was represented by aniconic symbols such as the unimaginated foot.
8,831
தோட்ட வடிவமைப்பாளர்
Thotta vadivamaippaalar
Garden designer
3,280
பாறைகளில் 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழ, பாண்டிய, சம்புவரைய, விசயநகரமன்னர்கள், கோயிலுக்கு வழங்கிய நன்கொடைகளைக் குறிக்கின்றன என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
paaraigal 60-kum merpatta kalvettugal chola, pandia, sambuvaraiya, visayanagaramannargal, kovilukku valangiya nankodaigalai kurikinrana ena adayalam kaattappatullathu.
More than 60 inscriptions on the rocks have been identified as representing contributions made by Choga, Pandya, Samburaya, Visayanagaramanam, and temple.
5,191
இதனால் இம்மொழி ஆப்கானிய பாரசீக மொழி எனவும் அழைக்கப்படுகிறது.
idhanaal immozhi Afghaniya paaraseega mozhi enavum azhaikkappadugiradhu.
It is also known as Afghan Persian.
3,668
வினோபா பாவே அதில் பங்கெடுப்பதற்காக வந்தார்.
vinoba bave athil pangedupatharkaga vandar.
Vinob Pawe came to participate.
6,370
இப்படத்தின் படப்பிடிப்பானது இலக்னோ மற்றும் ரேபரேலியில் துவங்கியது. அதையடுத்த வந்த மாதங்களில் உத்திரப்பிரதேசத்தில் நீண்டகாலம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
Ippadaththin padappidippaanathu Lucknow matrum Rebareliyil thuvangiyathu. Athaiyaduttha vantha maathangalil utthirapprathesatthil neendakaalam padappidippu nadatthappattathu.
The film was shot in Lucknow and Raipur, and the film was shot in Uttar Pradesh for a long time in the following months.
7,073
முத்தொள்ளாயிரம் நூலிலுள்ள பாடல்களும் திரட்டப்பட்டனவே.
mutthollaayiram noolillulla paadalgalum thirattappattanave.
The collection of songs is already in the library of 30,000.
5,221
இவ்விதியை அவர் மூன்றுவகையாக, ஒரு எதிர்ம எண்ணுக்கு, சுழியத்துக்கு, மற்றும் ஒரு நேர்ம எண்ணுக்கு என மூன்று வகையாகக் குறிப்பிட்டுள்ளார்.
ivvidhiyai avar moondruvagaiyaaga, oru edhirma ennukku, chuzhiyatthukku, mattrum oru nerma ennukku ena moondru vagaiyaagak kurippittullaar.
He described the rule as three types: a negative number, a positive number, and a positive number.
9,677
இதனால் போராட்டம் மேலும் வெடித்தது.
Ithannal poraattam melum vediththathu.
This led to further protests.
2,010
1974ம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு செலுத்த ஆரம்பித்தாலும் கூட இவரின் முதலாவது ஆக்கம் சிறுகதையாக 1976ம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் இடம்பெற்றது.
1974am aandilirunthu ilakkiyaththuraiyil eedupaadu seluththa arambiththaalum kooda ivarin muthalaavathu aakkam sirukathaiyaaga 1976m aandu thinakaran vaaramanjariyil idampetrathu.
Although he started to be involved in literature from 1974, his first short story collection was Dinakaran Varamanjri in 1976.
3,256
ஆனாலும் எந்தவொரு தனி அறிகுறியையும் வைத்து இறுதி முடிவு எடுத்துவிட முடியாது.
aanalum enthavoru thani arikuriyaiyum vaithu iruthi mudivu eduthuvida mudiyathu.
But we cannot make a final decision on any individual sign.
9,607
வானியக்கவியலில், நிலைத் திசையன்கள் ( மற்றும் ) பின்வரும் துணைத் திசையனோடு சேர்ந்து பயன்படுத்தப்பெறும்: வீதச் சார்பு கோண உந்தம்த் திசையன்,
vaaniyakkaviyalil, nilaith thisaiyagal ( mattrum ) pinvarum thunaith thisaiyanodu sernthu payanpaduththapperum: veethach saarbu kona unthamth thisaiyan,
In astronomy, position vectors (and) are used in conjunction with the following sub-vector: rate-dependent angular momentum vector,
5,327
தற்கால சீனாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள லியாவோனிங், சிலின் மற்றும் கெய்லோங்சியாங் எனும் மூன்று மாகாணங்களின் பகுதியே மஞ்சூரியா ஆகும்.
tharkaala Chinavin kizhakku piraandhiyatthil ulla liyaavoning, silin mattrum Keilongjiang enum moondru maagannangalin pagudhiye manchuria aagum.
Manchuria was part of three provinces of Liaoning, Chilin, and Gyeongxiang in the northeastern region of modern-day China.
7,525
பிறப்பு வீதம், இறப்பு வீதம் இரண்டிலும் ஆண், பெண் ஒரேயளவில் உள்ளது.
Pirappu veetham, irappu veetham irandilum aan, pen oreyalavil ullathu.
The birth rate and mortality rate are the same for both males and females.
9,622
D என்பது மேல் முக்கோண அணியாக உள்ளது. எனவே அதன் அணிக்கோவையின் மதிப்பு அதன் முதன்மை மூலைவிட்ட உறுப்புகளின் பெருக்கலாகும்:
D yenbathu mel mukkona aniyaaga ullathu. Yenave athan anikkovaiyin mathippu athan muthanmai moolaivitta uruppukalin perukkalaagum:
D is the upper triangle, so the value of its triangle is a multiple of its prime angles:
4,654
இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார்.
ivarin thaiyar muthammal endra iyarpeyar konda chinnathaiyammal aavar.
His mother was a great-grandmother with the nickname Mumtammal.
6,311
இப்படிப்பட்ட சேரனோடு போரிடுவதற்கு வளவன் நாணவேண்டும் என்று ஒரு புலவர் அறிவுரை கூறினார்.
ipadippatta seranodu poriduvatharku valavan naanavendum yendru oru pulavar arivurai koorinaar.
One scholar advised that the rich should be able to fight such a war.
3,458
இது இரவு வானில் மிகப் பிரகாசமாய் ஒளிரும் ஒன்று.
ithu iravu vaanil miga piragasamaai olirum onru.
It is the brightest thing in the night sky.
2,915
திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் என்பது சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திரு.
Thirunavukkarasar pillaitamil yenbathu saiva nayanmaargalil oruvaraaana Thirunavukarasar yenbavarai paatudaithalaivanaaga kondu thiru.
The composer is Mr. Narayan.
4,817
ஜேம்ஸ் டக்ளசு இராபர்ட்டின் இறுதி விருப்பதை நிறைவேற்றும் பொருட்டு இதயத்தை எடுத்துக்கொண்டு பல போர்வீரர்களுடன் புறப்பட்டார்.
James Taclas Robertin irudhi viruppathai niraivetrum porutu idhayathai eduthukkondu pala porveerargaludan purappattaar.
James Douglas took the heart and set out with several warriors to fulfill Robert's final wish.
6,700
இவர் எழுதிய,மங்கையர்க்கரசியார் பங்கயச்செல்வி ஆகிய இரண்டு நாடக நூல்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூல்களாக வைக்கப்பட்டிருந்தன.
Ivar yezhuthiya,mangayarkkarasiyaar pangayachselvi aagiya irandu naadaga noolgalum chennai palkalaikazhagaththil paadanoolgalaaga vaikkappattirundana.
His two plays, written by him and written by his son, Karusharayar Bangaichelvi, were also taught at the University of Chennai.
3,586
மராட்டியப் பேரரசு
maratiya perarasu
The Maratha Empire