id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
4,309
பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியின் ஆட்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால், இந்நூல் சங்கிலியின் காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு, இதன்காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குமிடையில் இருக்கக் கூடுமென 1980 ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான கலாநிதி க.
pinnar aatchiyai kaippattri sangiliyin aatchi edhuvum kurippidappadaamaiyaal, innool sangiliyin kaalathuku munnare iyatrapattadhena kondu, idhankaalam 15 aam nootrandin pirpagudhikkum, 16 aam nootrandin pirpagudhikumidaiyil irukak koodumena 1980 il kozhumbuth thamizh sangam veliyitta vaiyaapaadal noolin padhipaasiriyaraana kalanidhi k.
Since there is no mention of the rule of the subsequent ruling chain, the book was written before the time of the chain, and this time period must be between the late 15th and late 16th century, and in 1980 the editor of the Commodity Book published by the Colombo Tamil Association, Kalanidhi Ka.
3,463
1932: இக்கோவல் பங்கைச் சேர்ந்த அன்ரனைனஸ் மற்றும் அ.
1932: ikkoval pangai serntha Andranainous matrum A.
1932: Anrannynes and A.
6,147
இந்த ஆசிரமத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல மையங்கள் அமைக்கப்பட்டு வேதவழிபாட்டுப் பயிற்சி, தியானப் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றன.
Intha aasiramaththil mattumillaamal ulagam muzhuvathum pala maiyangal amaikkappattu vedhavazhipaattup payirchi, dhiyaanap payirchi pondravai alikkappadugindrana.
Apart from this, there are many centers around the world that offer Vedic practice, meditation and other forms of training.
8,665
பாபிலோனில் இருந்து அசீமேனிட்-ன் தலைநகரங்களில் ஒன்றான அலெக்ஸாண்டர் சூசா-விற்கு சென்றார்.
Babilonil irunthu aseemenit-n thalainagarangalil ondraana Alexandar susa-virku sendraar.
From Babylon, Alexander went to Susa, one of the capitals of Assyria.
8,245
கிராமப்புரங்களில் பெரிய அளவில் புகையில்லா அடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
Gramappurangalil periya alavil pugaiyilla aduppugal arimugappaduththappattana.
Large-scale smoke-free ovens were introduced in rural areas.
3,506
காரணத்தைப் பொறுத்து மருத்துவம் அமைகிறது.
karanathai poruthu maruthuvam amaikirathu.
Medicine depends on the cause.
89
இவ்வளாகத்தில் இதற்கான மராமத்து வேலைகள் நடக்கின்றன.
ivvalagathil itharkaana maamaraththu velaigal nadakkindrana.
The site is being renovated.
7,215
காலத்தைப் பொறுத்து மாறும் காந்தப்புலங்கள் மற்றும் சக்தி வாய்ந்த குவிக்கும் அமைப்புகளும், மிகப் பெரிய துகள் முடுக்கிகளையும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.
kaalatthaip porutthu maarum kaanthappulangal matrum sakthi vaaintha kuvikkum amaippugalum, migap periya thugal mudukkigalaiyum sirappaagach cheyalpada vaikkirathu.
The time-varying magnetic fields and powerful accumulation systems and the very large particle accelerators are also good for the performance.
9,358
நவீன விஞ்ஞான-தொழில் நுட்ப கட்டுமானத்துக்கு அடிப்படை அலைகள் பற்றிய அறிவுதான்.
Naveena vigagaanna-thozhil nutpa kattumanaththukku adippadai alaigal pattriya arivuthaan.
Knowledge of the basic waves is the basis for modern science and technology construction.
6,618
நிக்கல் ஒரு தனிமம் ஆகும்.
Nickel oru thanimam aagum.
Nickel is an element.
9,177
மூலதனச் சேவைகளை ஒரு நபராகவோ அல்லது குழுவாகவோ வழங்க இயலும்.
Moolathanach sevaigalai oru nabaraagavo allathu kuzhuvaagavo vazhanga iyalum.
Capital services can be provided by an individual or group.
2,406
வயிறு, புட்டம், கால்களில் கொழுப்புச் சேர்ந்து உடல் வளர்ச்சி பெறும்.
vayiru, puttam, kaalkalil kozhuppus sernthu utal valarssi perum.
The stomach, thighs, legs are fat and the body is fat.
8,274
இதனை பல்கேரிய கால்பந்து ஒன்றியம் மேலாண்மை செய்கிறது.
Ithanai palkeriya kaalpanthu ondriyam mellaanmai seigirathu.
It is managed by the Bulgarian Football Association.
9,378
இவர் சிறந்த பாடகராக விளங்கினார்.
Ivar sirantha paadagaraaga vilanginaar.
She was a great singer.
1,471
பற்சீமெந்து எனப்படுவது கடினமான பதார்த்தத்தாலான, பல்வேரில் இருக்கும் பன்முதலைச் சூழ்ந்திருக்கும் பகுதியாகும்.
parcheemendhu enappaduvathu kadinamaana pathaarthathaalaana, palvaeril irukkum panmuthalai soozhnthirikum paguthiyaagum.
The balsam is a hard-working, multi-layered part of the valve.
2,134
அத்துடன் சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவுகிறது.
athudan suru surupaagavum, thudi thudipudan thigazhavum thaeneer uthavugirathu.
Tea also helps to keep the body vibrant and vibrant.
3,253
குரோமியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் புளோரைடு வினைபுரிவதால் குரோமியம்(III) சல்பைடு உண்டாகிறது.
chromium(III) oxidudan hydrasan floride vinaipurivathaal chromium(III) sulphide undakirathu.
Chromium (III) sulfide is formed by the reaction of hydrogen fluoride with chromium (III) oxide.
9,738
இத்திட்டத்தின் முழுமையான வெற்றி இன்னும் சில காலம் சென்ற பின்னரே நுகரப்படும்.
Iththitaththin muzhumaiyaana vettri innum sila kaalam senra pinnre nugarappadum.
The full success of the scheme will be consumed after some time.
4,125
சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன.
silla moovalaiththivugal eppodum ivvaru azhikapaduvadhuillai; silla nillaikkooippu, munnai, koodikaraith theevu, thittu ennravarum azhaikapadukirana.
Some tribal islands are not always called this; some are also called landlocked, tip, Cottakar Island, or Pattu.
9,002
எனவே, இக்கால கட்டம் மறுமலர்ச்சிக் காலம் என அழைக்கப்படுகிறது.
Thellippalai, sunnagam, uduviyil aagiya idangalil vazhakkaringaraagap paniyaatrinaar.
This period is therefore called the Renaissance.
1,992
இதை மேலும் தொடராமல் தடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்க, கனடிய அரசுகள் இந்த வணிக நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வது பற்றி பரிசீலிக்கின்றன.
ithai melum thodaraamal thadupadarthukku aikkiya America ,Canadia arasukkal inda vanika niruvanangalukku nidi udavi seiyvadu pattri pariseelakkindrana.
To prevent this from happening further, the governments of the United States and Canada are considering providing financial assistance to these businesses.
812
இவை ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களில் மூலிகைச்செடியாக இருந்து உதவுகிறது.
Ivai asia, africa poendra kandangkalil moolikaichsediyaaaka irunthu uthavukirathu.
They are a herbal remedy in Asia and Africa.
9,785
முன்னர் விக்டோரியா முனையம் என்று அழைக்கப்பட்டது பின்னர் 1996 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி முனையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Munnar Victoriya munaiyam yendru azhaikkappatttathu pinnar 1996 aam aandu Sathrapathi sivaji nunaiyam yena peyar mattram seiyappattathu.
Formerly known as Victoria Terminal, it was renamed as Satrapati Shivaji Terminal in 1996.
5,397
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் தோன்றிய மறைபொருளைக் கொண்டாடும் காலமாக இது அமைந்துள்ளது.
aandavaraagiya Yesu Christhu manitharaaga ivvulagil thondriya maraiporulaik kondaadum kaalamaaga idhu amaindhulladhu.
The time has come for the celebration of the revelation of the Lord Jesus Christ as a man.
4,219
மாங்கனோவன் கால்சைட்டு கனிமத்திலுள்ள மாங்கனீசின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
maangnovan kaalsaittu kanimathilulla maanganeesin alavu idathirku idam maarupadugiradhu.
The amount of manganese in manganese calcite mineral varies from place to place.
7,933
கிளைகள் தொங்கிக் கொண்டு இருக்கும்.
Kilaigal thongik kondu irukkum.
The branches will hang.
582
2 இன் வர்க்கமூலமே, முதன்முதலாக விகிதமுறா எண் என்று நிறுவப்பட்ட எண் ஆகும்.
2 in vargamoolamey, muthanmuthalaaga vigithamuraa en endru niruvappatta en aagum.
The first number to be established as a ratio number is the class of 2.
1,803
பொத்திதியார் பாடல்கள்
Poththithiyaar paadalgal
The songs of the Pothodiyar
8,617
டாப்ளர் தனது 39 ஆம் வயதில் இரட்டை விண்மீன்களிலிருந்து வரும் வண்ண ஒளியைப் பற்றிய ஆய்வினை வெளியிட்டார்.
Topler thanathu 39 aam vayathil irattai vinmeengalilirunthu varum vanna oliyaip patriya aaivinai veliyittaar.
Dobler published a study of colored light from twin stars at the age of 39.
7,459
பழங்கால சீனாவில், ஆற்றுப் போக்குவரத்துக்காக பெரும் கால்வாய்கள் போரிடும் நாடுகள் (கி.மு. 481-221) காலத்துக்கு முந்தி உருவாக்கப்பட்டது.
Pazhankaala seenaavin, aattrup pokkuvaraththukkaaga perum kaalvaygal poridum naadugal (ki.mu. 481-221) kaalaththukku munthi uruvakkappattathu.
In ancient China, the Great Canal Wars (481 to 221 B.C.) were fought to prevent the flow of rivers.
5,923
முக்கோணத்தின் மர்மத்திற்கு காரணமாக சொல்லப்படும் சம்பவங்களில் பெரும் சதவீதம் அதற்கு வெகு வெளியே நிகழ்ந்தவை என்றும் குசெ வாதிட்டார்.
mukkonatthin marmatthirku kaaranamaaga sollappadum sambavangalil perum sathaveetham atharku vegu veliye nigazhnthavai endrum Kuse vaathittaar.
He also argued that a large percentage of the alleged incidents that were caused by the mystery of the triangle took place far beyond it.
6,941
திருமுருகனார் புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் அ.
Thirumuruganaar pudhucherry maanilaththil Koonoichchampattu yennum ooril A.
Mr. Muruganar was born in Kunichampattu, Puducherry.
4,844
இது போன்ற ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது மாதிரி நடுச்சாவகத்தில் உள்ள சஙீரான் என்னும் ஊரிற் கண்டுபிடிக்கப்பட்டது.
idhu poondra aannal idhaivida muzhumaiyana irandavadhu madhiri nadussavagathil ulla sangeeraan ennum uurirr kandupidikkapattadhu.
A similar but more complete model was found in the courthouse of Sangiran.
9,375
இங்கு வயது என்பது மாறி.
Ingu vayathu yenbathu maari.
The age here is changing.
5,780
அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்டுள்ளதாக அறியப்படும் ஒரேயொரு இயற்கைத் துணைக்கோள் இதுவாகும், மேலும் பூமியைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.
adartthiyaana valimandalatthai kondullathaaga ariyappadum oreyoru iyarkkaith thunaikkol ithuvaagum, melum boomiyaith thavira merparappil nilaiyaana neerma parappugal ullatharkaana aathaarangal ulla ore thunaikkol Titan aagum.
It is the only known natural satellite to have a dense atmosphere, and Titan is the only satellite with evidence of a stable surface water surface other than Earth.
3,969
கூம்பொடு மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் இடைப் புலப் பெரு வழிச் சொரியும் கடல் பல் தாரத்த நாடு கிழவோயே – புறநானூறு 130
konampodu meip bhai kalaiyathu mesaiip param thondadhu pogaairpa poguindha perung klam thagaar idaip puleip peru vazhiis suuriyum kadal pala tharaintha nadu kizhivoye - purananooru 130
The Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, the Great Lakes, and the Great Lakes, the Great Lakes, the Great Lakes, and the Great Lakes, the Great Lakes, and the Great Lakes, the Great Lakes, and the Great Lakes, and the Great Lakes, and the Great Lakes, and the Great Lakes, and the many others.
1,191
செந்நெறிக்காலக் கட்டிடக்கலை என்பது பண்டைக்காலக் கிரேக்க மற்றும் ரோமர் காலக் கட்டிடக்கலைகளைக் குறிக்கும் ஒரு தொடராகும்.
sennerikkalak kattidakkalai enbadhu pandaikkaalak kirekka matrum romer kaalak kattidakkalaigalaik kurikkum oru thodaraagum.
Renaissance architecture is a series of architectural styles from the ancient Greek and Roman periods.
9,321
இது கடலுக்குள் இருக்கும் ஒரு ஆறு போன்றது.
Ithu kadalukkul irukkum oru aaru pondrathu.
It's like a river in the ocean.
6,754
அவர்கள்முன் வணங்கி, அவர்களுக்கு வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார்.
Avargalmun vanangi, avargalukku vennei, paal, samaiththa ilangkandru aagiyavattraik konduvanthu avargal mun vaiththaar.
And he bowed down before them, and brought them oil, and milk, and a roasted calf, and set it before them.
8,462
செஞ்சி தொகுதியில் இருந்து 14 வது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
Senji thoguthiyil irunthu 14 vathu Tamizhnadu sattamandra uruppinaraaga irunthaar.
He was a member of the 14th Tamil Nadu Legislative Assembly from Senchi constituency.
2,670
தமிழில் கணினியில் உள்ளீடு செய்யப் பயன்படும் ஒன்று.
thamizhil kanniniyil vuileedu seiya payanpadum ondru.
In Tamil, it is used to input data into a computer.
9,374
குழுமூரை அடுத்திருந்த குன்றத்தில் ஆனிரை (பசுவினக் கூட்டம்) மேய்ந்துகொண்டே இருக்கும்.
Kuzhumoorai aduththiruntha kundraththil aanirai (pasuvinak kootam) meynthukonde irukkum.
And they will be grazing the Anir (the cattle) on the hill next to the Thirteen.
4,234
இவர்கள் இருவரும் ஆண்ணியை பள்ளியிலிருந்து அழைத்து, பக்கத்திலிருக்கும் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல கதை சூடு பிடிக்கிறது.
ivargal iruvarum aanniyai palliyilirundhu azhaithu, pakkathilirukum villaiyattu maidhanathiruku sella khathai soodu pidikiradhu.
The story is hot: they both take their son from school and go to the playground next door.
3,304
ஏர்மார்சல் ஆர்.
airmarshal R.
The air marshal R.
5,898
பயனர்களின் வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின்காந்த அலையுணரிகள் இந்த சமிக்ஞைகளைப் பெற்றுத் தொலைக்காட்சிக்கு அனுப்புகின்றன.
payanargalin veedugalil porutthappattirukkum mingaantha alaiyunarigal intha samingaigalaip petruth tholaikkaatchikku anuppugindrana.
The electromagnetic devices installed in the users' homes receive these signals and send them to the TV.
5,815
முதுகலைப் பட்டமும் கல்வியியலில் பட்டமும் பெற்றார்.
muthukalaip pattamum kalviyiyalil pattamum petraar.
He obtained a master's degree and a degree in education.
1,165
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
9,897
இக்காலங்களில் அருவியில் குளிக்க சேலம்,நாமக்கல்,இராசிபுரம் சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து அறிவில் நீராடி சந்தோஷமடைவர்.
Ikkaalangalil aruviyil kulikka Selam,Naamakkal,Rasipuram suttruvattaara makkal ingu vanthu arivil neeraadi santhoshamadaivar.
In these times, people from the areas of Namakkal, Razipuram, and Swaraj will come here to bathe in the river and enjoy the knowledge.
59
சன்னிதிக்குள் ஐயன் ஆதிகேசவ பெருமாள் அருகில் பரமசிவன் வீற்றிருப்பதையும் பக்தர்கள் காணலாம்.
sannathikkul ayyan aadhikesava perumaal arugil paramasivan veetruppathaiyum pakthargal kaanalam.
The devotees can also see Paramasiv sitting near Ayyan Adikeshva Puru during the sunni.
3,457
வீட்டிலுள்ள முன்னோர் நூலகத்திலுள்ள புத்தகங்களைப் படிக்கவும், அதே நேரத்தில் ஒரு தீவிர பொழுதுபோக்காக குப்ரின் புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதித்தார் .
veetillulla munnor noolagathilulla puthagangalai padikkavum, athe nerathil oru theevira poluthupokkaga Kupprin pugaipadangal edukavum anumathithaar.
The parents at home allowed them to read books in the library while taking pictures of Kubrin as an intense hobby.
4,696
ஆனால் தூய நீரில் வாழும் மீன்கள் அவற்றின் உடலினுள் செல்லும் நீரை உடனுக்குடன் அகற்ற வேண்டிய தேவையைக் கொண்டிருக்கின்றன.
aanall thuya neeril vazhum meengal avatrin udalillnul sellum neerai udankkudan agattra vendiya thevaiyai konndirukkinrana.
But freshwater fish need to get rid of the water that goes into their bodies immediately.
7,630
இத்தகைய நிஜ பாதுகாப்புகளில் உள்ளிட்டவை பத்திரத்தின் மோசடி, பத்திரத்தில் கையொப்பம் இடுவதில் இயல்பான பித்தலாட்டம், பத்திரத்தை மாற்றியமைப்பது, கையொப்பம் இடுபவரின் தகுதியின்மை, கையொப்பம் இடுபவர் சிறாரக இருத்தல், வற்புறுத்தல், திவாலானவர் மற்றும் பத்திரத்தின் சட்ட வரையறைகள்.
Ithakaiya nija paathukaappugalil ullittavai paththiraththin mosadi, paththirathil kaiyoppam iduvathil iyalbaana piththalaattam, paththiraththai maattriyamaippathu, kaiyoppam idubavarin thaguthiyinmai, kaiyoppam idubavar siraaraga irunththal, varpuruththal, thivaalaanavar mattrum paththirathin satta variyarigal.
Such real safeguards include securities fraud, the normal defrauding of the signature of the bond, the alteration of the bond, the ineligibility of the signatory, the signatory's custody, the imposition, bankruptcy and legal definitions of the bond.
9,241
வாயிலொடு புழை அமைத்து
Vaayilodu puzhai amaiththu
Set a bug in the mouth
7,832
ஸர்வஸார உபநிடதம் என்பது கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும்.
Sarvasaara upanidatham yenbathu krishnayajoor vethaththaich saarntha upanidatham aagum.
Sarvasara Upanidama is a Upanidama based on the Krishnajuvar Vedas.
4,030
அண்மையில் தென்னிந்திய கலைஞர்களையும் உள்ளடக்கி முழுநீள தமிழீழ திரைப்படங்கள் வெளிவரும் செல்நெறி இனங்காணப்படுகிறது. ஆணிவேர் இவ்வாறானதொரு திரைப்படமாகும்.
anmaiyil thenindiya kallainargalliyum ulladakiya muzhuneela tamilyizha thiraipadangal velivarum selneri inakanaippadhukiradhu. aaniver ivaranadhuoru thiraipadamagum.
The recent trend of Tamil feature films including South Indian artists is seen.
6,358
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
2011 Thamizhnaadu sattamandrath therthalil chennai maavattaththil pottiyitta vetpaalargalin peyargal, avargalathu katchi, chinnam mattrum pettra vaakkugal pattriya virivaana thagavalgal.
Details of candidates who contested the Chennai district in the 2011 Tamil Nadu assembly elections, their party, logo and votes received:
1,090
சாதாரண சூழல் நிபந்தனைகளின் கீழ் இது திரவ நிலையில் காணப்படும்.
saadhaarana soozhal nibandhanaigalin keezh idhu thirava nilayil kaanapadum.
It is found in liquid form under normal environmental conditions.
7,790
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
8,372
கணிதத்தில், நேரியல் இயற்கணிதப் பிரிவில் அணிக்கோவை அல்லது துணிகோவை (determinant) என்பது ஒவ்வொரு சதுர அணியுடனும் இணைக்கப்பட்ட ஒரு மதிப்பாகும்.
Kanithaththil, neril iyarkanithap pirivil anikkovai allathu thunikovai (determinant) yenpathu ovvoru sathura aniyudannum inaikkappatta oru mathippaagum.
In mathematics, a determinant or exponent in linear mathematics is a value associated with each square root of the set.
4,715
செய்தி தரும் சேதி
saithi tharum sethi
The Messengers
7,915
ஆயினும், அச்சமன்பாடு மிக மெல்லிய தகடுகளுக்கு, அமைவுகோணம் அதிகமாக இருக்கும்போதும் பாய்வுப் பிரிவு ஏற்படும்போதும் (அ) பாய்வு வேகம் மீயொலி வேகத்திலிருக்கும்போதும், பொருந்திப்போகிறது.
Aayinum, achsamanpaadu miga melliya thagadugalukku, amaivukonam athigamaaga irukkumpothu paayvup pirivu yerpadumpothum (A) paayvu vegam meeyoli vegaththilirukkumpothum, porunthippogirathu.
However, the pressure is applied to very thin plates, when the angle is high and the flow rate is at the speed of sound.
3,244
மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது.
merku roma perarasu 5aam nootraandil veelchiyadainthathu.
The Western Roman Empire collapsed in the 5th century.
4,699
தில்லி சதர் பசார் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இவர் 2013 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகின்றார்.
dilli sadhar bazaar sattamandra thoguthiyin uruppinaraga ivar 2013 aam aandhu mudhal pannipurindhu varukinrar.
He has been serving as Member of the Delhi Sadhar Bhasar Legislative Assembly constituency since 2013.
2,409
1523: போர்த்துகேயர்கள் புனித தாமசை பெருமைப்படுத்த, சாந்தோம் தேவாலயத்தை நிறுவினர்.
1523: porththukeyargal punitha thaamasai perumaippatuththa, saanthom thevaalayaththai niruvinar.
1523: The Portuguese established the Church of Santorum to honor Saint Thomas.
8,323
புசானின் அறுதித் தெற்கணியாக, அமெரிக்கப் படையான 25 ஆம் காலாட்படையணி தன் அணிவகுப்பை தென்கொரியத் தலைனகரான மாசானைச் சுற்றி நிறுத்தியது.
Pusanin aruthith therkaniyaaga, amerikkap padaiyaana 25 aam kaalaatpadaiyani than anivaguppai thenkoriyath thalainagaraana maasaanaich suttri niruththiyathu.
As the last southern outpost of Busan, the US Army's 25th Infantry Division stopped its march around the South Korean capital of Mazan.
6,416
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு (3 நீதிபதிகள் உடையது) பவானி சிங் அரசு வழ‌க்கறிஞராக வாதாடியது தவறு, சட்டத்திற்கு புறம்பானது என்றும், அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் இவ்வழக்கில் ஏப்பிரல் 27ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தது .
Ivvazakkai visaariththa ucha neethimandra amarvu (3 neethipathigal udaiyathu) bhavani singh arasu vazakkaringaraaga vaadhaadiyathu thavaru, sattaththirku purambaanathu yendrum, atharkaaga Meendum vaadhaththai mudalil irundhu aarambikka vendiyathillai yendrum ivvazakkil April 27 n thethi iruthi theerppu vazangappadum yendrum theriviththathu.
The Supreme Court, which heard the case in a 3-judge session, said that the government's argument as a prosecutor was wrong and illegal and that no further reopening of the case would be necessary and that the final verdict in the case would be handed down on April 27.
7,197
அண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி, திருக்குவளை வளாகம்
Anna palkalaikkazhagam Thirucchiraappalli, Thirukkuvalai valaagam
Anna University, Tiruchirapalli campus
681
இவர்கள் இராபர்ட்டை இசுகொட்லாந்தின் அரசராக முடிசூட்டினர்.
Ivarkal roberttai scotlandin arasaraaga mudisoottinar.
They crowned Robert King of Scotland.
3,151
உங்கள் வீட்டுப் பிள்ளை
ungal veettu pillai
Your Child at Home
5,250
செம்மை,சிறுமை,சேய்மை,தீமை,வெம்மை,புதுமை,மென்மை,மேன்மை,திண்மை,உண்மை,நுண்மை,வெண்மை,கருமை,பொன்மை,பசுமை,பெருமை,அணிமை,நன்மை,தண்மை,பழமை,வன்மை,கீழ்மை,நொய்மை,இன்மை,பருமை இவை போன்ற சொற்களில் உள்ள ஈற்றெழுத்து கெடுதலும்,சிறு,பெரு போன்ற சொற்களில் இடையில் அமைந்த இடை உகரம் ஆனது இ என மாறுவதும்,நிலைமொழியில் முதலெழுத்துக் குறில் நெடிலாவதும்,முதலெழுத்தில் அமைந்த அ என்ற எழுத்து ஐ என மாறுவதும், தன் ஒற்றெழுத்தே தோன்றுவதும்,வருமொழிக்கு முன் நின்ற மெல்லினமே வேறு ஒரு மெல்லினமாக மாறுவதும்,வல்லினத்துக்கு இனமான ங்,ஞ்,ந்,ண்,ம்,ன் ஆகிய எழுத்துக்கள் தோன்றுவதும்,சில வகை யில் ஓர் எழுத்து கெடுதலும் பண்பு பெயர்ப் புணர்ச்சிக்கு இயல்பாகும்.
semmai,sirumai,seimai,theemai,vemmai,pudhumai,menmai,maenmai,thinnmai,unnmai,nunnmai,vennmai,karumai,ponmai,pasumai,perumai,anniyai,nanmai,thannmai,pazhamai,vanmai,keezhmai,noimai,inmai,parumai iavi pondra chorkalil ulla eettrezhutthu kedudhalum,siru,peru pondra chorkalil idaiyil amaittha idai ugaram aanadhu e ena maaruvadhum,nilaimozhiyil mudhalezhutthuk kuril nedilaavadhum,mudhalezhutthil amaittha a endra ezhutthu i ena maaruvadhum, than ottrezhutthe thondruvadhum,varumozhikku mun nindra mellainame veru oru melinamaga maaruvadhum,vallinatthukku inamaana ing,in,inn,im,in aagiya ezhutthukkal thondruvadhum,sila vagai yil or ezhutthu kedutthum pannbu peyarp punnarchikku iyalpaagum.
The corruption of the influence of words such as goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and goodness, and
7,888
கரூர் வைஸ்யா வங்கி லி.
Karoor vaisiyaa vangi li.
Karur Vasya Bank Ltd.
1,099
இந்த துத்தநாக புரோமைடு உப்பு கரைசல் பயன்படுத்துவதன் மூலமாக கதிரியக்க சேதத்தை குறைக்கவும் எளிதாக பழுதுநீக்கம் மேற்கொள்ளவும் இயல்கிறது.
indha thuthanaaga bromide uppu karaisal payanpaduththuvadhan moolamaga kadhiriyakka saedhathai kuraikkavum elidhaga pazhdhuneekkam maerkollavum iyalgiradhu.
The use of bromide salt solution reduces radiation damage and repair is easy.
3,102
கொலிங்க்ஸ்வூட் நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,949.6 குடிமக்கள் ஆகும்.
Collinswood nagarathin makkal thogai adarthi oru kilo meterukku 2,949.6 kudimakkal aagum.
The city of Collingswood has a population density of 2,949.6 persons per km2.
2,896
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
5,480
1965: 'சந்தியோகுமையோர் ஆலயம்' என்ற பழைய பெயர் 'புனித யாகப்பர்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1965: 'Sandhiyokumaiyor aalayam' endra pazhaiya peyar 'punidha Yaagappar' enap peyar maattram seiyyappattadhu.
1965: The old name of 'Santhokumayor Temple' was changed to 'Saint Jaeger'.
9,414
இது மேலும் வரையறுக்கப்படலாம்.
ithu melum varaiyarukkappadalam.
It can be further defined.
6,059
எடித் டோல்கீனை விட மூன்று வயது மூத்தவர்; புரோட்டாஸ்தாந்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்.
Edith Tolkenai vida moondru vayathu mootthavar, protestanthath thirucchabaiyaich sernthavar.
She was three years older than Edith Tolkien and belonged to the Protestant Church.
9,635
கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
Kadalukkappaal kizhakkilum Thenkizhakkilum Then Koriya, Japan, Philipinnes, Purunai, Malasia, Indonesia aagiya naadugal ullana.
The coastline is to the east and southeast of South Korea, Japan, the Philippines, Brunei, Malaysia, and Indonesia.
9,057
மதுரை மீனாட்சி அம்மைப்பதிகம்
Mathurai meenaatchi ammaippathigam
The Madurai Meenachi Ammayablog
9,439
அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
Antha vagaiyil Darjeeling, Assam, Neelagiri, aagiyavai theyilai vilaiyum sirappu bookolap paguthiyaagum.
In this respect, Darjeeling, Assam and Nilgiri are a special geographical area for tea.
6,305
இவற்றின் பல சிற்றினங்களும் அறியப்பட்டுள்ளன.
ivatrin pala sitrinangalin ariyappattullana.
Many of these species are also known.
9,281
மூலதனச் சேவைகள் என்பது ஒருங்கிணைப்பு உபகரணங்கள், மென்பொருள்கள், கட்டமைப்புகள், நிலம், சரக்கு மற்றும் அவற்றின் மதிப்புகளை உள்ளடக்கியது.
Moolathanach sevaigal yenbathu orukinaippu ubakaranangal menpporulgal, kattamaippugal, nilam, sarakku mattrum avattrin mathippukalai ulladakkiyathu.
Capital services are the integration of equipment, software, infrastructure, land, commodities and their values.
3,001
1938: அனைத்திந்திய வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. இசுடான்லி மருத்துவக் கல்லூரி நிறுவப்பாட்டது.
1938: anaithindia vaanoli nilayam amaikapattathu. Staanley maruthuva kalloori niruvapattathu.
1938: All India Radio station was set up.
2,787
நாடாளுமன்றம் புதிய சனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரையில் அல்லது புதிய சனாதிபதி தேர்தல் நடக்கும் வரையில் தற்காலிக சனாதிபாதி பதவியில் இருக்கலாம்.
Naadaalumandram puthiya sanaathipathiyaith therndhedukkum varaiyil alladhu puthiya sanaathipathi therthal nadakkum varaiyil tharkaalika sanaathipathi padhaviyil irukkalaam.
The Parliament may hold the office of the interim senator until the election of a new President or until the election of a new President.
3,566
ஏல மலைகளின் நிழற்படம் தாய்லாந்து நாட்டிலுள்ள டிரத் மாகாண முத்திரையுடன் தோன்றும்.
yela malaigalin nilarpadam Thailand natilulla Drath maagaana muthiraiyudan thonrum.
The shadow of the Ayala Mountains is shown with the provincial seal of Tradh, Thailand.
8,788
அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை.
Avai verum veliyin oodaaga payanikkak koodiyavai.
They can only travel through the outdoors.
8,720
ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதலையும்,
Annum pennum udaluravu kolluthalaiyum,
And the male and female sex,
6,407
இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 8ல் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum muthalthara thuduppattap pottigal 8il kalanthu kondullaar.
However, he has played eight first-class cricket matches.
7,218
இந்த அணி டெக்சாஸ் மாநிலத்தில் ஹியூஸ்டன் நகரில் அமைந்துள்ள டொயோடா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள்.
intha ni Texas maanilatthil Huston nagarin amainthulla Toyota center maithaanatthil pottiyigal vilaiyaadugiraargal.
The team plays its home games at Toyota Center in Houston, Texas.
1,169
உத்தராஞ்சல் ராஜ்ய சககாரி வங்கி லி.
utharaanjal rajya sagakaari vangi li.
Uttaranjal Rajya Sabha Bank Ltd. is a state-owned bank.
6,320
வாயு, நீராவி மற்றும் தண்ணீர் விசையாழிகள் வழக்கமாக செயல்படு திரவத்தை உள்ளடக்கியும் கட்டுப்படுத்தவும் செய்கின்ற கத்திகளைச் சுற்றி உறையைக் கொண்டிருக்கின்றன.
Vaayu, neeravi mattrum thanneer visaiyaazhigal vazhakkamaaga seyalpadu thiravaththai ulladakkiyum kattuppaduththavum seykindra kaththigalaich suttri uraiyaik kondirukkinrana.
Gas, steam and water pipes typically have a barrel around the blades that enclose and control the fluid to operate.
8,145
ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது.
Jappaanilirundhu Dutchkaarargal vazhiyaaga England, france pondrairoppiya naadugalil theyilai arimugam aanathu.
Tea was introduced to European countries such as England and France through the Dutch from Japan.
1,468
மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலுள்ள பெதாங் நகரின் வழியே இந்த கணவாய் செல்கிறது.
maerku vangththin vadakku paguthiyilulla pethaan nakarin vazhiiyae indha kanavaay selgirathu.
The bank runs through the northern city of Bethang in West Bengal.
9,474
இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து இளம்வயதிலேயே குழந்தை தொழிலாளியாக அச்சுக்கூடத்தில் வாழ்க்கையை தொடங்கி 39 வயதில் தமிழை கற்கத்தொடங்கினார்.
Irandaam vaguppu mattume padiththu iamvayathileye kuzhanthai thozhilaaliyaaga achchukkootaththil vaazhkkaiyai thodangi 39 vayathil thamizhai karkaththodanginaar.
He started his career as a child worker in a printing school at the age of 39 and started learning Tamil at the age of just 2nd grade.
1,495
இயற்கையான மெழுகுவர்த்தி ஒளியின்யின் கீழ் காட்சிகளை படமாக்க இவ்வில்லைகள் பயனாகும் என்பது தனிச்சிறப்பாகும்.
iyarkaiyaana mezhuguvarththi oliyin kheezh kaatcikalai padamaakka ivvillaaigal payanaagum enpthu thanisirappaagum.
The special feature is that these sensors are useful for capturing scenes under natural candlelight.
5,929
ராமச்சந்திரன் வாயிலாக முயற்சி செய்தவர் வே.
raamacchanthiran vaayilaaga muyarchi seithavar ve.
He tried through Ramachandran.
7,819
இத்தேவியின் அருளைப் பெற ஆண்டு தோறும் சித்திரை - வைகாசி மாதங்களில் கிராமங்களில் திருவிழாக் கொண்டாடுவர்.
Ithdeviyin arulai pera aandu thorum siththirai - vaigasi mathangalil graamangalil thiruvizhak kondaaduvar.
To receive the grace of Goddess, the festival is celebrated in villages every year during the months of Sithra and Vaikashi.
8,529
நண்பர்களிடம் குளிக்கும் யானை போல் அடங்குவான். பகைவர்களிடம் மதம் பிடித்த யானை ஆகிவிடுவான்.
nanbargalidan kulikkum yaanai pol adanguvaan. Pagaivargalidam matham pidittha yaanai aagividuvaan.
He will be like an elephant in a bath with his friends, and like an elephant in a religious bath with his enemies.
1,808
இதுவும் ஒரு நிறமாலையியல் இருமை நட்சத்திரம் ஆகும்.
Idhuvum oru niramaalaiyiyal irumai natchathiram aagum.
It is also a spectral binary star.
2,344
அவருடைய பிறப்பு ஆவணங்கள் அவரை கிறிஸ்டியன் ஆண்ட்ரியாஸ் டாப்ளர் எனக் குறிப்பிடுகின்றன.
avarudaya pirappu aavanangal avarai Christian Adreas Doppler ena kuripiduginrana.
His birth records refer to him as Christian Andreas Tapler.