id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
8,444
குழந்தை பிறக்கும்போதே இந்தப் பற்கள் முதிர்ச்சியடையாத நிலையில் தாடை என்புகளினுள் பொதிந்திருக்கும்.
kuzhanthai pirakkumpothe inthap parkal muthirchiyadaiyaatha nilaiyil thaadai elumbugalinul pothinthirukkum.
When the baby is born, the teeth are not fully developed and are wrapped in the cheeks.
4,283
சஃபீல்ட் (suffield) என்ற குடும்பப் பெயர் கொண்ட அவர்கள் பர்மிங்கம்மின் நகர மையத்தில் 19ம் நூற்றாண்டில் பல தொழில்கள் புரிந்து வந்தனர்.
suffield (suffield) endra kodumba peyar konda avargal parmingamin nagara maiyathil 19m noorthrandil palla thozhilgallai purindhu vandhanar.
They were known as Suffield, and they were known for many trades in the 19th century in Birmingham city centre.
1,494
ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என வினா விழுந்தால் அதனை முடிவு செய்வது மக்களவை சபாநாயகர் ஆவார் அவரது முடிவே இறுதியானது.
oru masothaa pana masothaavaa illaaiyaa ena vinaa vizhundhaal athanai mudivu seyvathu makkalavai sapaanaayagar aavaar avarathu mudivae iruthiyaanathu.
The Speaker of the Lok Sabha is the final decision when the question arises whether a Bill is a money bill or not.
2,857
என் ஐ புற்கை (புல்லரிசி] உண்டும் பொரும் தோளன் (புறநானூறு 84)
En ai purkai [Pullarisi] undum porum tholan (Puranaanooru 84)
My shoulder is grass-fed (Blurric) (four hundred and eighty-four)
5,528
தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்
thedivarum yengalpagai odividach seivom
We will make our enemies run away.
7,287
அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, மருத்துவ முகாம், வாழ்க்கைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு அவர்களுடைய தொடர்பு எண்கள் தமிழ்நாடு சுற்றுலா இணையதளத்தில் ஏற்றப்பட்டன.
Avargalukku aangilap pechup payirchi, maruthuva mugam, vaazhkkaith thiran mempaatup payirchi, seerudaigal pondravai vazhangapattu avargaludaiya thodarbu yengal thamizhnaadu sutturlaa inaiyathalthil yerppattana.
They were given English speaking training, medical camp, life skills training, uniforms etc. Their contact numbers were posted on the Tamil Nadu Tourism website.
3,579
மொழித்திறன், கணிதத்திறன், இசைத்திறன், தர்க்கத்திறன், உணர் மனத்திறன், தொடு உணர் திறன், பிறரோடு தொடர்பு கொள்ளும் திறன், தன்னை அறிதல், இயற்கையை அறிதல், ஆன்மீக அறிவு ஆகிய பத்து திறன்களில் ஒன்றிலோ அல்லது சிலவற்றிலோ ஒருவருடைய நுண்ணறிவு அதிக அளவு இருக்கலாம்.
molithiran, kanithathiran, isaithiran, thargathiran, unar manathiran, thodu unar thiran, pirarodu thodarbu kollum thiran, thannai arithal, iyarkaiay arithal, aanmeega arivu aagiya pathu thirangalil onrilo allathu silavatrilo oruvarudaiya nunarivu athiga alavu irukkalaam.
One's intelligence may be high in one or more of the ten abilities: language, mathematics, music, logic, sensory mindfulness, touch, communication, self-knowledge, nature, and spiritual knowledge.
6,418
இதிலிருந்து நிறை குறைந்ததும், நீடித்து உழைக்கக்கூடியதுமான பாண்டங்களைத் தயாரிக்க முடிந்தது.
ithilirundhu nirai kurainthathum, needethu uzaikkakoodiyathumaana paandangalaith thayaarikka mudinthathu.
From this, the mass was reduced and durable pans were made.
5,899
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் என்பது தமிழ் நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை என்னும் சிற்றூரில் அமைந்துள்ள கோவிலாகும்.
arulmigu angaala parameswari amman kovil enbathu thamizh naadu, thindukkal maavattatthil idaiyakottai ennum sitrooril amainthulla kovilaagum.
The Arummikku Angala Parameswari Amman Temple is a temple located in Bharagotta, Dhandukal district of Tamil Nadu.
1,013
கிறித்துவின் இரண்டாம் வருகை நெருங்கி விட்டது என்பது இவர்களின் முக்கியக் கோட்பாடு ஆகும்.
kiruthuvin irandaam varugai nerungi vittaddhu enbadhu ivargalin mukkiya kotpaadu aagum.
Their main doctrine is that the second coming of Christ is near.
3,661
பாக்கித்தானில்
pakistanil
in Pakistan
7,555
ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சள், உலகப்புகழ் பெற்றது.
Erode maavattaththil vilaiyum manjal, ulagappugazh pettrathu.
The district of Erode is also famous for its bright yellow.
9,193
அதன் உறுப்பினர்கள் பல்வேறு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதற்காக செய்தி மடல் ஒன்றும் கொண்டுவரப்பட்டது.
Athan uruppinargal palveru nigazhvugalaith therinthukolvatharkaaga seithi madal ondrum konduvarappattathu.
A news portal was also introduced to inform its members about various events.
8,676
கிருஷ்ணதேவராயனின் படைகள், பீஜப்பூர் சுல்தானுடன் சண்டையில் ஈடுபட்டுச் சுல்தானைக் கடுமையாகக் காயப்படுத்தி அவனைத் தோற்கடித்தனர்.
krishnathevaraayarin padaigal, bijapur sulthanudan sandaiyil eedupattuch chulthaanaik kadumaiyaagak kaayappadutthi avanaith thorkaditthanar.
Krishna Devarayan's forces fought the Sultan of Bijapur and severely wounded the Sultan and defeated him.
5,218
நான்கு சமபக்கங்களைக் கொண்ட நாற்கரமாக இருக்க வேண்டும்.
naangu samapakkangalaik konda naarkaramaaga irukka vendum.
It should be a chair with four equations.
4,505
என்னுடைய பங்களிப்பைப் பற்றியும் நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன்; காரணம், இப் புதிய யூத எதிர்ப்புப் போக்கு யூதர்கள் உலகை ஆள்வதாகக் குறிப்பிடுகிறது....
ennudaiya pangalippai patriyum nann migavum kavalai kondhulen; karanam, ipp pudhia yutha ethrippu pookku yuthargal ulagai allvathaga kurippidugirathu….
I am also very concerned about my contribution, because this new anti-Semitic trend claims that Jews rule the world....
8,585
பாதிக்கபட்டவரது அறிகுறிகளும் மற்ற நெருங்கிய நபரின் கருத்துகளும், மருத்துவரது நேரடி கண்காணிப்பும், காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களும் கணக்கில் எடுத்து கொள்ளபடும்.
Baathikkapattavarathu arikurigalum mattra nerungiya nabarin karuththukalum, maruththuvarathu neradi kankaanippum, kaalappokkil yerpadum mattrangalum kanakkil yeduththu kollapadum.
The symptoms and feedback of the other person closest to the patient, direct medical monitoring and changes over time will be taken into account.
4,033
பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.
padhavikku nermaiyaaga muzhumaiyagak kadamaiyaatra mudiyaadha nilaiyil adhil ottik kondiruppadhai thavaru yenbadhu avarudaiya kolgaiyaaga irundhadhu.
His policy was that it was wrong to hold onto the position when he was not fully committed to it.
5,677
சிறு படகுகளைத் திருப்பிப் போட்டு தோளில் எடுத்துச் செல்ல வாகாக நடுப்பகுதி நுகத்தடி போல வடிவமைக்கப்பட்டன.
siru padagugalaith thiruppip pottu tholil edutthich sella vaagaaga naduppaguthi nugatthadi pola vadivamaikkappattana.
The mid-mast was designed to carry small boats back and forth on the shoulders.
7,058
ஆகையால் இராமசாமி தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார்.
Aagaiyaal Ramasamy thanathu katchiyai arasiyal katchiyaaga mattra viruppamillai yebathai avarin katchiyin athirupthiyadaintha thondargalidamum, uruppinargalidamum therivithu avargalich samaathaanappaduththinaar.
Therefore, Ramasamy reassured his disgruntled party and members that he did not want to convert his party into a political party.
2,441
பின் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுனில் நரைன் முதலிடம் பிடித்ததால் இவர் இரண்டாம் இடம் பெற்றார்.
pin merginthiyath thiivukal aniyin sunil narain muthalitam pitiththathaal ivar irantaam itam pitiththaar.
He was second after Sunil Narine of the West Indies team took the lead.
7,325
ராஜ்குமார் அவர்கள் மூலம் இயற்றப்பட்டது.
Rajkumar avargal moolam iyattrappattathu.
Rajkumar was adopted by them.
5,036
இந்தத் தொடரில் திலகரத்ன டில்சான் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு துவக்க வீரராக களம் இறஙக் வாய்ப்பு கிடைத்தது.
intha thodaril thilakarathna tilsan kaayam kaaranamaaga vilakkiyathaal irukku thuvakka veeraraga kalam iranga vaaippu kidaiththathu.
Dilsan was sidelined due to injury and was given a chance to start the series.
3,316
சப்பானின் ஒன்டாக்கி எரிமலை வெடித்ததில் 8 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
japanin ontakki yerimalai vedithathil 8 per kayamadainthanai. (raaitarch)
Eight people were injured in the eruption of the volcano in Ontachi, Japan.
3,786
இந்தியா விடுதலை பெறும் காலம் வரை பஞ்சாபில் பணி புரிந்து வந்தார்.
India viduthalai perum kalam varai punjabil pani purinthu vandar.
He worked in Punjab until India gained independence.
9,573
நேபாள மிதிலையின் எல்லைகள்:
nepaala mithilaiyin yellaigal:
The boundaries of the Nepal Midelia:
3,441
திடக் கழிவு நிலநிரப்புதல்கள்
thida kalivu nilanirapputhalgal
Solid waste landfills
8,734
தொல்லியல் பழமைவாய்ந்த கொடுமணல் இவ்வாற்றின்கரையில்தான் அமைந்துள்ளது.
Tholliyal pazhamaivaayntha kodumanal ivvattrinkaraiyilthan amainthullathu.
The archaeological evidence of the abomination is that it is located on this bank.
1,697
இவ்வாறுதான் சேமாஃபோர் யூனிக்ஸ் இயங்கு தளத்தில் வேலை செய்கிறது.
ivvaruthan Semaphore Unix iyangu thalaththil vaelai seigirathu.
This is how Semaphore works on the Unix operating system.
2,576
ஒரு பரிவர்த்தனைப் பற்று பத்திரம் வழங்குபவரால் மூன்றாம் தரப்பிற்கு அத்தாட்சியிடப்படலாம், அவர் பதிலுக்கு நான்காம் நபருக்கு அத்தாட்சியிடலாம் அவ்வாறே பரிவர்த்தனை நிச்சய வரையறையற்று நீள்கிறது.
oru parivartthanaip pattru patthiram vazhangupavaraal moondram tharappirku atthaatchiyidappadalaam, avar padhilukku naankaam nabarukku atthaatchiyidalaam avvaare parivartthanai nicchaya varaiyaraiyattru neelgiradhu.
A transaction debt can be credited to a third party by the collateral provider, who can creditise the replacement to a fourth party and thus the transaction is indefinite.
7,397
இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர்.
Ivarin kudumbaththinar Telugu mozhiyai thaaimozhiyaaga udaiyavargal aavar.
His family is a native Telugu speaker.
3,298
இந்தப் பாடல்கள் அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்.
intha paadalgal anaithum paalaithinai padalgal.
These songs are all desert songs.
7,391
புலி கயிற்றைத் தாண்டி ஆட்டைப் பிடிக்கலாம்.
Puli kayittrai thaandi aattaip pidikkalaam.
The tiger's rope can catch the sheep.
2,938
இவ்வாறான கொடுஞ் செயல்களைச் செய்பவளைப் பெண் என்று நினைத்தல் கூடாது. நாணம் முதலான பெண்மைக் குணம் உடையவர்களுக்குத் தீங்குசெய்தால் அது கண்டு வீரம் மிக்க ஆடவர் நகைத்துப் பரிகசிப்பர்; வாள்முதலான போர்க் கருவிகளில் வல்ல வலிமைமிக்க வீரர்களான ஆண்களின் தோளாற்றலும்; இத்தாடகையின் பெயரைச் சொல்லக் கேட்டவுடன் தோற்று விடுமென்றால்; ஆண்மை என்று கூறும் அந்த அஞ்சாத பண்பு யாரிடம் இருக்கும். பெண்ணாகிய இவளுக்கும். வலிமைமிக்க ஆண்களுக்கும் என்ன வேறுபாடிருக்கிறது? இந்திரன் முதலானோரும் தோற்று ஓடும்படி செய்த இவளைப் பெண் என நினைக்கலாமா. உயிர்களைக் கொன்று தின்பதைவிட. தீயசெயல் எது உள்ளது? இப்படிப்பட்டவளைப் பெண் என்று சொல்வது இகழ்ச்சிக்குரியதேயாகும். .......... அரச குலத்தவனாகிய நீ இவளது தீச்செயலை அறிந்தும் இவ்வாறு தணிந்து நிற்பது தருமம் அல்ல; இந்த அரக்கியைக் கொல்வாயாக.
ivvarana kodunch seyalgalai seibavalai pen yenru ninaithal koodathu. Naanam muthalana penmai gunam udaiyavargalukku theenguseithaal athu kandu veeram mikka aadavar nagaithu parigasippar. vaalmuthalana por karuvigalil valla valimaimikka veerargalana aangalin thollatralum; ithaadagayin peyarai solla kettavudan thotru vidumenraal; aanmai yenru koorum antha anjatha panbu yaridam irukkum. Pennagiya ivalukkum. Valimaimikka aangalukkum yenna verubatirukkirathu? Inthiran muthalaanorum thotru odumbadi seitha ivalai pen ena ninaikalama. Uyirkalai kondru thinbathaivida theeyaseyal yethu ullathu? Ippadipattavalai pen endru solvathu igalchikuriyathaagum ……. arasa kulathavanagiya nee ivalathu theeseyalai arinthum ivvaaru thanithu nirpathu tharumam alla; intha arakkiyai kolvaiyaga".
The woman who does such cruel acts should not be thought of as a woman. If a woman, such as a coin, does harm to those who have the qualities of womanhood, the brave men will laugh at it; the defeat of the mighty men who are powerful in the weapons of war; the appearance of the name of this shield; what will be the fearless character of the man who calls himself man? What difference is there between the woman and the strong men?
1,981
இதனால், தாவரங்கள் நிமிர்ந்து உறுதியாக நிற்க முடிகின்றது.
ithanaal, thaavarngal nimirnthu uruthiyaaga nirka mudiginrathu.
This helps the plants to stand firm.
7,623
ராஷ் உட்பொதித்தல் தேற்றம் ஒரு யூக்ளிடியன் இடத்தில் ஒரு சுருக்கமான ரிமேன்யன் பன்முகத்தன்மையை விளககுகிறது.
Raash utpothiththal thottram oru yuglitiyin idaththil oru surukkamaana rimenyen panmugaththanmaiyaio vilakkugirathu.
The Rush embedding consolation explains a brief Rimannian diversity in a Euclidean space.
5,032
ஆறுகள், வழித்தடங்கள், தெருக்கள் முதலானவை ஒன்றுகூடுதலையும்,
aaruthal, valithalaangal, therukkal muthalaanavai ondrukooduthalaiyu.
Rivers, canals, streets, etc. are connected.
4,501
கட்டிடக்கலை வரைபடங்கள் பல வகைகளாக உள்ளதுடன் அவை பல்வேறு நோக்கங்களுக்காகவும் வரையப்படுகின்றன.
kattitakalai varaipadangal pala vagaigalaga ulladhudan avai palveru nookkangalukkagavum varaiyapaduginrana.
Architectural maps come in many forms and are drawn for various purposes.
6,388
மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர்.
matha otrumaikkaaka paadupattavar.
He was a pioneer of religious unity.
9,841
இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
Ivar pala tholiakkaatchi thodargalilum nadiththullar.
She has also acted in several TV series.
3,573
மிதிலை பண்டைய விதேக நாட்டின் தலைநகராக விளங்கியது.
mithilai pandaya vithega natin thalainagaraga vilangiyathu.
Mithila was the capital of the ancient Vedic country.
1,314
இறுதி தீர்ப்பில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு பவானி சிங் அரசு வழ‌க்கறிஞராக வாதாடியது தவறு என்றும் அதற்காக மீண்டும் வாதத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதில்லை என்றும் தீர்ப்பு வழங்கினர்.
Irudhi theerppil moonru needhibadhigal konda ucha needhimanra amarvu bavani singh arasu vazhakkarignaraaga vaadhaadiyadhu thavaru enrum adharkaaga meendum vaadhathai mudhalil irundhu aarambikka vendiyadhillai enrum theerpu vazhanginar.
In the final judgment, the three-judge Supreme Court session ruled that Bhavani Singh's government as a prosecutor was wrong and that there was no need to restart the case from scratch.
1,489
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
inthath thodaril sirappaaga vilaiyaadiyathan muulam thaervaalarkalin kavanaththai iirtthaar.
He attracted the attention of the selectors by playing well in the series.
8,877
இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார்.
ithanmoolam athiga ottangal eduttha veerargal varisaiyil muthal idam piditthaar.
He also took the first place in the highest run-scoring team.
917
நிலக்கடலை பிரேசில் நாட்டிலிருந்தும் ,பருத்தி ,சர்க்கரைவள்ளிக்கிழங்கு ,புகையிலை ஆகியவை வட அமெரிக்காவிலிருந்தும் ,உருளைக்கிழங்கு ,தக்காளி ,மக்காச்சோளம் ஆகியவை தென் அமெரிக்காவிலிருந்தும் மிளகாய் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளிலிருந்தும் சூரியகாந்தி ,கனடாவிலிருந்தும் அறிமுகப்படுத்தப்பட்டவையாகும் .
Nilakkadalai brazil naattilirunthum, paruththu, sarkkaraivallikkizhangku, pugaiyilai aakiyavai vada americavilirunthum, urulaikkizhangku, thakkaali, makkassolam aakiyavai then americavilirunthum milagai america matrum maerkinthiya theevukalilirunthum sooriyakaanthi, canadavilirunthum arimukappaduththappattavaiyaakum.
The land is introduced from Brazil, cotton, sugar cane, tobacco from North America, potatoes, tomatoes, corn from South America, and onions from the United States and the West Indies, and from Suriname and Canada.
4,238
ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணி செய்தார்.
aangilam matrum ooppiyal illakkiyap perasiriyaraga colambia palkalaikazhagathil panni seidhar.
He worked as a professor of English and Optical Literature at Columbia University.
1,212
இவருடைய முதல் திரைப்படம் 1977 இல் இல் வெளியான "ஜூலியா".
ivarudaiya mudhal thiraippadam 1977 il il veliyaana "Jooliyaa".
His first film was "Julia" in 1977.
7,676
சகோதரிகள், தாய்மார்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கன்னிமார்களுடன் இரண்டு ஆண் கடவுளரும் செய்து வைக்கப்படுவது மரபு.
Sagotharigal, thaaimaargal yendrellam varnikkappadum kannimaargaludan irandu aan kadavularum seithu vaikkappaduvathum marabu.
It is customary to make two male gods with virgins, who are always described as sisters and mothers.
8,215
குறுங்கால் கட்டில்.
Kurunkaal kattil.
In the short leg building.
1,533
இதன் பூ பூக்கும் போது பூவில் அந்து பூச்சி முட்டையிடுகிறது.
ithan puu puukkum pothu puuvil andhu puchi muttaiyidukirathu.
The flower is bloomed and the insect hatches its eggs.
4,135
பிரமாணரல்லதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது.
pramanarailllaithar vazhangum nidhiyil nadathapadum oor annachathirathil remasamyikku pramaraillathar eenra nilayil unnavu vazhanga marukkapatadhu.
In an anastasia funded by Brahmanallatha, Ramasamy was refused food as he was not Brahman.
2,582
இச்சுரங்க வழி ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்க வழியாகும்.
yichchuranga vali jappaanin seikkaan surangathirkku aduththapadiyaaga vulagin yirandaavathu neelamana suragga valiyaagum.
The tunnel is the second longest in the world after the Sectan mine in Japan.
9,073
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார்.
Kuzhanthai natchaththiramaaga arimugammagi pinnaalil ariyappettra nadigai aanaar.
She made her debut as a child star and later became a well-known actress.
7,017
ஹைதராபாத்
Hyderabad
Hyderabad
9,717
பெனிடிக்ட் மாரிட்ஸ் என்னும் ஆஸ்திரியா நாட்டு மருத்துவர் இந்நோயின் அறிகுறி பற்றி விவரித்தார்.
Bentiktt maartis yennum Austria naatu maruththuvar innoyin arikuri pattri vivariththaar.
Austrian physician Benedict Marietz described the symptoms of the disease.
1,277
இந்த மாவட்டம் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.
intha mavattam sambalpur makkalavai thoguthiyin ellaikkul ullathu.
The district is located within the boundaries of the Sambalpur Lok Sabha constituency.
231
தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தவுடன் தன் முன்கால்களின் மூலம் இடத்தைத் தூய்மை செய்து குப்பைகளை அகற்றுகிறது.
thaguntha idathai therntheduththavudan than munkaalkalin moolam idathai thooimai seythu kuppaigalai agattrukirathu.
Once the appropriate place is selected, he cleans the space with his forefeet and removes the garbage.
6,644
முன்மொழிதலைப் பொறுத்தவரை, பாகுபாடு கொண்ட அமைப்புகள் அவ்வாறான பாகுபாடு இல்லாத அமைப்புகளிலிருந்து மாறுபடுகின்றன.
Munmozhithalaip poruththavarai, paagupaadu konda amaippugal avvaaraana paagupaadu illaatha amaippugalilirundhu maarupadugindrana.
As far as the proposal is concerned, discriminatory organizations differ from non-discriminatory organizations.
9,328
பாசுபோமாலிப்டிக் அமிலத்தை இணையான மற்றும் நிறைவுறாத சேர்மங்கள் மாலிப்டினம் நீலமாக ஒடுக்கமடையச் செய்கின்றன.
Phopomoliptic amilathai inaiyaana matrum niraivuraatha sermangal moliptinum neelamaaga odukkamadaiyach cheigindrana.
The parallel and incomplete compounds compress phosphoamyliptic acid to the blue of molybdenum.
5,306
பால் முனைக் காம்பற்ற பால் சுரப்பிகள் உள்ளன.
paal munaik kaambattra paal surappigal ullana.
There are milk-pumpless milk extractors.
5,822
2008ஆம் வருடம் ஏஎஸ் ரோமா என்னும் ஒரு இத்தாலிய கால் பந்தாட்டக் குழுவுடன் சோரெஸின் பெயர் தொடர்பு படுத்தப்பட்டது; ஆனால், இந்தக் குழு விற்கப்படவில்லை.
2008aam varudam AS romaa ennum oru itthaaliya kaal panthaattak kuzhuvudan Soresin peyar thodarbu padutthappattathu; aanaal, inthak kuzhu virkappadavillai.
In 2008, Sores was linked to an Italian racing team, AS Roma, but the team was not sold.
7,521
அந்த இடத்தில் தான் வெள்ளி (கோள்) கடப்பு பற்றிய ஆய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
Antha idaththil thaan velli (kol) kadappu pattriya aaiyvu nadaipettrukkondirnthathu.
It was here that the study of the Silver Sea was being carried out.
7,655
குட்டிப்பையனும் குண்டு மனிதனும் மீண்டும் தலைகாட்டக்கூடாது
Kuttippaiyanum kundu manithanum meendum thalaikaattakkoodaathu
The little boy and the bomb man must not look back.
117
வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.
Varum aandukalil meelum kooduthal kalvithittangkalim aayvu thittangkalum matra e.tho.kazhakangkalai pondrea vazhangkapadum.
In the coming years, more curricula and study programmes will be developed like other e-universities.
839
விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம்.
Viraliyar samaiththa keeraiyodu saerththu samaiththu unbatharku ovvaiyaar nanjil valluvanidam arisi kaetttaaraam.
He asked the rice from the local chef to cook with the herb that the local chef had prepared.
3,369
சமஸ்கிருதம் மற்றும் கன்னட மொழிகளில் புலமை பெற்ற இவர் பல நூல்கள் மற்றும் துதிகள் இயற்றியுள்ளார்.
samaskirutham matrum kannada mozhigalil pulamai petru ivar pala noolgal matrum thuthigal iyatriyullaar.
He is fluent in Sanskrit and Kannada and has edited several books and hymns.
7,460
அடைக்கல அன்னை ஆலயம் புனித யாகப்பர் பங்கில் இருந்து பிரிந்து தனிப்பங்கு ஆனது.
Adaikkala annanai aalayam punitha yaagappar pangil irundu pirinthu thanippangu aanathu.
The Shrine of the Assumption of the Mother of God was separated from the Shrine of St. James.
8,231
இவ்விமான நிலையம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது.
Ivvimaana nilaiyam Indhiyavin Assam maanilaththil amainthullathu.
The airport is located in Assam state of India.
1,612
இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது.
Ravanan neer veezhchchi Ramayanaththodu thodarpudaiyathaaga nambappadugirathu.
It is believed that the waterfall of Ravana is associated with the Ramanujan.
3,726
ஆனக்காடு
aanakkadu
the one
4,662
இச்சேர்மத்தில் இரண்டு பீனைல் குழுக்கள் 2,4-சைலைல் குழுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளன
issermathil iranndu penal kuzhukal 2,4-sailaill kuzhukalall idapeyaritchi saiyapattullana
Two of the phenyl groups in the compound have been displaced by 2,4-second groupings.
7,778
அவர் விஞ்ஞானி ஓமி பாபாவின் தந்தை ஆவார், இதன்படி ஓமி பாபாவின் மாமா தோரப்ஜி ஆவார்.
Avar vinggaanani Omi babavin thanthai aavaar, ithanpadi Omi baabavin maamaa Dhorabji aavaar.
He was the father of scientist Omi Baba, and according to Omi Baba, he was the uncle of Thorabji.
2,149
இவரது சொந்த ஊர் தொடுபுழைக்கடுத்த குடயத்தூர்.
ivarathu sontha oor Thodupuzhaikadutha Kudayathoor.
He was born in Kuttaidur.
2,998
சண்டிகரில் டிசம்பர் 2012 ல் நடைபெற்ற கோ கோ விளையாட்டில் வெற்றிபெற்று பல்கலைக்கழக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்தன
chandigaril december 2012 il nadaipetra ko ko vilayatil vetripetru palgalaikalaga alavil moonraam idathai pidithu sathanai purinthana
They won the Go Go Games in December 2012 in Chandigarh and finished third at the university level
540
மேற்கூறப்பட்டுள்ள சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்கள் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டவையாகும்.
merkoorappattulla sorkallukku inaiyaana aangila sorkal latin mozhiyilirunthu perappattavaiyaagum.
The English words that correspond to the above are derived from Latin.
9,868
இருபடிச் சமன்பாட்டின் உறுப்புகளின் கெழுக்களை அவ்வாய்பாட்டில் பிரதியிட்டு எளிதாக அச்சமன்பாட்டின் தீர்வுகளைக் காணமுடிகிறது.
Irupadich samanpaattin uruppugalin kezhukkalai avvaaypattil prathiyittu yelithaaga achsamanpaatin theervugalai kaanamudigirathu.
The solutions to the equation can be easily found by representing the slope of the elements of the two-dimensional equation.
6,479
குடிமைப்படுத்த காலத்தில் சிங்கப்பூர் ஓர் வணிக மையமாக விளங்கியதும் தற்போதும் முதன்மையான வணிக/சேவைத்துறையின் மையமாக விளங்குவதும் ஆசியாவிலிருந்தும் பிறநாடுகளிலிலிருந்தும் மக்களை இங்கு ஈர்த்துள்ளது.
kudimaippaduththa kaalathil Singapore orr vaniga maiyamaaga vilangiyathum tharpothum muthanmaiyaana vaniga/sevaithuraiyin maiyamaaga vilanguvathum aasiyaavilirundum piranadugalilrundhum makkalai ingu eerththullathu.
Singapore was a commercial hub during the colonial era and is now a major commercial/service hub, attracting people from Asia and beyond.
6,429
நகுலேச்சரம்
nagulechsaram
Nagulcharam
2,217
பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.
pal thulanga Pungai marathin kuchigalai payanpaduthinaargal.
Toothbrushes were made using bamboo sticks.
7,002
கனரா வங்கி
Canara vangi
Canara Bank
6,616
என்றாலும் அதற்கு மேல் கீன்படையணி முன்னேறவொட்டாமல் வடகொரியப் படை தடுத்து நிறுத்தியது.
yendraalum atharku mel keenpadaiyani munneravottaamal vadakoriyap padai thaduththu niruththiyathu.
The North Korean forces stopped the advance of the infantry, however, without any further progress.
3,824
அமாடாக்சின் வகை நச்சுகளில் இதுவும் ஒரு வகையாகும்.
Amotoxin vagai natchugalil ithuvum oru vagaiyagum.
It is one of the amatoxin-like toxins.
8,424
இயற்கை வழிபாட்டு முறை, ஆன்மீக மற்றும் ஆன்மீக மற்றும் ஆன்மீக வழிபாட்டு முறையிலான பல்வேறு வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்.
Iyarkai vazhipattu murai, aanmeega mattrum aanmeega mattrum aanmeega vazhipattu muraiyilaana palveru vazhipattu muraigalil ondraagum.
The natural worship system is one of the various forms of worship, spiritual and spiritual.
4,722
வரலாறு
varalaru
The history
7,635
இவர் பிக் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
Ivar pic pondra sila tholaikkaatchi thodargalil nadiththullaar.
She has also appeared in a few TV series like Big.
4,404
திருவண்ணாமலையின் கிரிவலம் சாலைகள், திருவாரூர் தியாகேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகள், கொல்லிமலைக்கு மாற்றுச்சாலை ஆகியவற்றிற்கு இந்நிதி உபயோகிக்கப்பட்டது.
thiruvannamalaiyin girivalam salaigal, thirvaroor thiyagesvarar koyilai sutriyulla saalaigal, kollimalaikku maatrusaalai aagiyavatrirku innidhi ubayogappattadhu.
The funds were used for the Kirwallam Roads of Thiruvananthapuram, the roads around Thiruvarur Thikaeswar Temple and the Kollam Railway Station.
8,821
இவர் பஞ்சாபின் மைந்தர் என்றும் பஞ்சாபின் இராபின் ஊட் என்றும் பரவலாக்க் குறிப்பிடப்படுகின்றார்.
Ivar Punjaabin mainthar yendrum Punjaabin Robin wood yendrum paravalaakk kurippidappadukindraar.
He is also referred to as the Maindar of Punjab and the Rabbin's Wood of Punjab.
7,312
2001 இல் மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்திற்கு இசையமைத்தார். பின்பு தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.
2001 il middle class madhavan thiraippadaththirku isaiyamaiththaar. Pinbu Telugu, kannada thirappadangalil isaiyamaiththullaar.
He composed music for the film Midil Klass Madhavan in 2001 and has since composed music for Telugu and Kannada films.
2,324
அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது.
appothu avarukku thirumanam nadanthathu.
He was married.
501
விரல் நுனியில் உயிர்
Viral nuniyil uyir
Life at the tip of the finger
8,099
இப்பிரிவு இசுரேலின் ஏறக்குறைய எல்லா முக்கிய போர்களிலும் ஏனைய செயற்பாடுகளிலும் பங்கெடுத்துள்ளது.
Ippirivu Isrelin yerakkuraiya yella mukkiya porgalilum yenaiya seyarpaadugalilum pangkeduththullathu.
The division has participated in almost all major Israeli wars and other operations.
3,653
ஆரம்பகாலத்தில் அந்த மரத்தடியில் தான் பெரும்பாலும் வகுப்புகள் நடைபெறும்.
arambakalathil antha marathadiyil thaan perumbalum vaguparaigal nadaiperum.
In the beginning, classes were usually held under the tree.
8,538
மற்றும் யாழ் குழுமத்தில் "ஈழவன்" எனும் பெயரில் பங்களிப்பு செய்தவராவர்.
matrum yaazh kuzhumatthil "eezhavan" enum peyaril pangalippu seithavaraavar.
He was also a contributor to the Jaffna Group under the name "Evevan".
1,017
எந்தவொரு தனி எறும்பும் திட்டமிடாமலேயே அவ் எறும்புக்கூட்டத்துக்குத் தேவையான வழித்தடங்கள் இவ்வாறு அமைந்துவிடுகின்றன.
endhavoru thani erumbum thittamidamaleye av erumbukkootathukku thevaiyaana vazhiththadangal ivvaru amaindhuviduginrana.
The paths for the nesting of ants are laid out without any single plan.
4,780
சக்கரத்தினை மூங்கில் வைத்துமெதுவாகச் சுழற்ற வேண்டும்.
sakkarathinai moongil vaithumedhuvaagach suzhatra vendum.
The wheel must be placed in a bamboo frame and rotated slowly.
3,121
வசவசமுத்திரத்தில் தோண்டப்பட்ட அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டது.
vasavasamuthirathil thondappatta agalvukkuzhigal 4.25 meter aalam varai thondappattathu.
The excavations in the Caspian Sea were carried out to a depth of 4.25 meters.
9,341
அனிதா கன்வல்
Anitha kanval
Anita Conwell
2,972
சமயம் பற்றிய கட்டற்ற சிந்தனையின்படி, இயற்கையை மீறிய (மீஇயற்கை) இருப்பு என்று இருப்பதற்கு போதியளவு ஆதாரம் இல்லை என்கின்றது.
samayam patriya katratta sinthanaiyinpadi, iyarkaiyai meeriya (meeiyarkai) iruppu enru irupatharku pothiyalavu aatharam illai engirathu.
The unconventional view of religion says that there is not enough evidence for the existence of an unnatural existence.
5,522
உயிர் மயங்கியல்
uyir mayangiyal
Biodiversity
2,079
1999ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
1999il, muthalthara thuduppatta pottigalil pangukondaar.
In 1999, he participated in the first-class cricket matches.