id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
7,313
சிறு மரமாக வளரும் இது அமெரிக்காவிலிருந்து ,அறிமுகமானது .நீலகிரி பழனி மலைத்தொடர்களில் வளர்க்கப்படும் இதன் விதைகளிலிருந்து கோகோ தயாரிக்கப்படுகிறது.
Siru maramaaga valarum ithu Amerikkaavilirundhu ,arimugamaanathu .neelagiri pazhani malaiththodargalil valarkkappadum ithan vithaigalilirundhu koko thayaarikkapadukirathu.
It is a small tree native to the United States. Its seeds are grown in the Blue Ridge Mountains.
7,168
பொதுவாக ஐயனார், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி, பைரவர், மதுரை வீரன் கோயில்களில் சுடுமண் பொம்மைகள் ஏராளமாக வைக்கப் பட்டுள்ளன.
pothuvaaga aiyanaar, maariyammaan, kaaliyamman, mutthaalamman, karuppasaami, bairavar, mathurai veeran koyilgalil suduman bommaigal yeraalamaaga vaikkap pattullana.
A number of pottery dolls are usually placed in the temples of Ayanar, Mariamman, Kaliamman, Muthalamman, Karapassami, Bayrawar, Madurai Veeran.
3,140
இட்ரியம் ஆக்சைடு ஒரு மிகமுக்கியமான இட்ரியம் சேர்மமாகும்.
Itriyam oxide oru migamukkiyamaana itriyam sermanamaagum.
It is a very important compound.
7,649
உலாவி அல்லது மேலோடி என்பது ஒரு கணினி மென்பொருளாகும்.
Ulaavi allathu melodi yenbathu oru kanini menporulaagum.
A browser or overlay is a computer software.
3,934
வணிகர்களுக்கு வரவ செலவு சமமாக இருக்க வேண்டும் என்று அன்னையை வேண்டி இந்நாளில் பூஜை செய்வர்.
vanigargalukku varavu selavu samamaaga irukka vendum yendru anaiyai vendi innaalil poogai seivaar.
On this day, he prays to the Mother to keep the cost of arrival of businessmen equal.
2,024
இச்சொல், இப்போது மொழியியலாளர்களின் வட்டத்துக்கு வெளியே பெரிதும் பயன்படுவதில்லை.
ichchol, ippothu mozhiyiyalaalargalin vattathukku veliyae perithum payanpaduvathillai.
This word is no longer used much outside the circle of linguists.
8,289
அது மட்டும்மல்லாமல் ஊரில் தீ விபத்து மற்றும் ஆபத்து, அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக ஆலயமணி ஒலிக்கப்படுகிறது.
athu mattumallaamal ooril thee vibatthu matrum aabatthu, asambaavithangal nadanthaal udanadiyaaga aalayamani olikkappadugirathu.
Not only that, but the temple is also sounded immediately in case of fire and danger or disaster in the city.
1,130
அத்துடன் சப்பானின் தென் கொரியா, பிலிப்பைன்சு உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
athudan Sapaanin Then korea, Pilipainchu uravilum thaakathai erpadithiyadhu.
It also affected Japan's South Korea-Philippines relations.
8,813
இந்த விதிப்படி, படத்தில் உள்ளவாறு அணியின் மூன்று நிரைகளையும் நிரல்களையும் அதே வரிசையில் எடுத்துக்கொண்டு அதற்கு வலப்புறம் மீண்டும் முதல் இரு நிரல்களயும் எழுதிக்கொள்ள வேண்டும்.
Intha vithippadi padaththil ullavaaru aniyin moondru niraigalaiyum niralgalaiyum athe varisaiyil yeduththukkondu atharku valapuram meedum muthal iru niralgalaiyum yezhuthikkolla vendum.
According to this rule, the three elements and programs of the team are taken in the same order as in the picture and the first two programs are written back on the right.
8,401
ஜான்சி நகரத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்ய அவர் சரியான நடவடிக்கைகளை எடுத்தார்.
Jansi nagarathin valarchi matrum membaattai uruthi seiya avar sariyaana nadavadikkaigalai edutthaar.
He took the right steps to ensure the growth and development of Jhansi city.
2,157
சுவாசச் செயன்முறை நீள்வளைய மையவிழையத்தாலும், வரோலியின் பாலத்தாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது.
suvaasa seyanmurai neelvalaiya maiyavizhaiyathaalum, varoliyin paalathaalum kattuppaduthapadugirathu.
The respiratory process is controlled by the longevity of the central canal and the valve bridge.
283
உலக காகித பணத்தின் தரவரிசை
ulaga kaakitha panathin tharavarisai
World paper money rankings
2,821
போரிடுவதிலேயே கழிந்த தமது வாழ்நாளுக்கு மீட்பாக சிலுவைப் போர்களில் கலந்துகொள்ள விரும்பினார்.
Poraduvathileye kazhintha thamadhu vaazhnaalukku meetpaaga siluvaip porgalil kalanthukolla virumbinar.
He wanted to participate in the Crusades in return for his life spent in the war.
3,264
(இருப்பினும் சில கின்னாரப்பெட்டிகளில் மின்னியல் விசைப்பலகையுடன் பெருக்கி மற்றும் ஒலிபெருக்கியும் சேர்த்தே கட்டமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.)
(irupinum sila kinnarapettigalil minniyal visaipalagaiyudan perukki matrum oliperukkium serthe kattamaikapattu payanpaduthapadukirathu.)
(However, some keyboards are configured and used to add amplifier and sound amplifier to the electronic keyboard.)
4,655
1929 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிலப்பரப்புக் கழக நிறுவனமாக நிறுவப்பட்டது, இது 1997 இல் ராயல் சார்ட்டர் வழங்கப்பட்டது.
1929 am aandhu niruvapatta nillaparappu kazhaga niruvanamaga niruvapattadhu, idhu 1997 ill royal charttar vazhangapattadhu.
Founded in 1929 as a Land Trust Company, it was awarded a Royal Charter in 1997.
3,914
உள் சுற்றுச்சுவருக்குள்ளே மேற்கில் வெண்கல தேரும் குதிரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
vul suttrusuvarukkulle merkil vengala thaerum kuthiraigalum kandupidikkapattullana.
In the inner circle, bronze-carrying horses have also been found in the west.
7,878
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
8,610
டோல்கீன் தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையை கடுமையாகச் சாடியுள்ளார்.
Dolkeen thennaafrikkavin inavothukkal kolkaiyai kadumaiyaagach saadiyullar.
Tolkien has been a vocal critic of South Africa's ethnic cleansing policy.
5,346
இம்மரத்திற்கு மருத்துவரும் இயற்கையாளருமான வில்லியம் பைசோ என்பவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
immaratthirku marutthuvarum iyarkaiyaalarumaana William Piso enbavarin peyar vaikkappattulladhu.
The tree is named after William Paisot, a physician and naturalist.
6,573
அங்குள்ள படுக்கைகளின் தலைமாட்டில் அசோகன் காலத்துத் தமிழி எழுத்துகளில் பிட்டன், கொற்றன் என்னும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
Angulla padukkaigalin thalimaattil ashkogan kaalaththuth tamizhi yezhuththukalil bittan, kottrran yennum peyargal porikkappattullana.
The beds are inscribed with the names Piton and Kotan in Ashokan Tamil characters.
2,672
இருவரும் நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.
iruvarum nadikkum muthal thodar ithuvaagum.
This is the first series to feature both of them.
2,206
பின்னர் 1983ஆம் ஆண்டு கிங் நகரம் ஒண்டாரியோ நகரத்துக்கு இடம் பெயர்ந்தது.
pinnar 1983aam andu King nagarm Ondariyo nagarathuku idam peyarnthathu.
King City later moved to Ontario in 1983.
6,804
எம்மா வுசோத்சுகி
Yemma vusothsugi
Emma Wuzotsuki
2,742
பூண்டுறில் பூண்பித்தான் உண்டு.
poondooril poonpiththaan undu.
There's a bunny in the cockpit.
9,593
விநாயக பூஜை செய்த பின் ,லட்சுமி தேவியை ஆராதிக்க வேண்டும் .
Vinaayaga poojai seitha pin, lakshmi deviyai aaraathikka vendum .
After Vishnu, the devotees should worship Goddess Lakshmi.
2,687
கிராமசபை ஆண்டிற்கு நான்கு முறை கூட்ட வேண்டும்.
kiramasabai aandirku naangu murai kootta vaendum.
The village council meets four times a year.
8,931
இது தமிழ்நாடு பெற்ற முதல் பெருஞ்சுற்று நிதியுதவி.
Ithu Thamizhnaadu pettra muthal perunjsuttru nithiyuthavi.
This is the first major grant to be awarded to Tamil Nadu.
1,092
என்று எந்தப் பொறாமையும் இல்லாமல் அவர் சொல்லி மகிழ்ந்ததுண்டு.
endru endha poraamaiyum illamal avar solli magizhndhadhundu.
He was glad to say this without any envy.
2,985
மீ.-தோற்றத்தில் ஆள்காட்டியை ஒத்த இதன் உடல் மணல் பழுப்பாகவும் மார்பும் வயிறும் செம்பழுப்பும் கரும்புமாகவும் இருக்கும்.
mee.-thotrathil aalkaatiyai otha ithan udal manal paluppagavum marbum vayirum sempaluppum karumbumagavum irukum.
Its body is sandy brown, with a brownish, brownish body, and a brown body.
4,723
இவர்கள் ஒன்பது குழந்தைகளைப் பெற்றனர்.
ivargal onbadhu kuzhandhaigalai petrranar.
They had nine children.
3,436
தமிழ் வியாசங்கள்
Tamil viyasangal
Tamil language
5,654
ஆணின் வயதுக்குக் கட்டுப்பாடு இல்லை.
aanin vayadhukkuk kattupaadu illai.
There is no age limit on the male.
471
இந்த சவரக்கத்தி மீன் தலைகீழ் இடம்பெயர்வு என்ற சிறப்பு பண்பினை பெற்றுள்ளன .
Intha savarakkaththi meen thalaikeezh idampeyarvu endra sirappu panpinai petrullana.
The species has a distinctive culture of inverse migration.
5,064
தாமதம்
thaamatham
delay
3,196
இதுகுறித்து விஜியிடம் ராம் பேசும்போது அப்படி ஏதும் இல்லாததால் கோபமுற்று ராமிடம் இருந்து விஜி விலகுகிறாள்.
ithukurithu vijiyidam ram pesumpothu appadi yethum illathathaal kobamuttru ramidam irunthu viji vilagukiraal.
When Vijay talks to Ram about this, Vijay is angry and leaves Ram.
8,074
அவரைப் போலவே நண்பர்களும், உறவினர்களும் உணவின்றி வருந்தினர்.
Avaraip polave nanbargalum, uravinargalum unavidri varunthinar.
Friends and relatives, like him, were also hungry.
5,594
எனினும் அவரது மூத்த அதிகாரியின் உத்தரவுகளை அவ்வப்போது புறக்கணிப்பு செய்தார் .
eninum avaradhu moottha adhikaariyin uttharavukalai avvappothu purakkanippu seithaar .
However, he occasionally ignored the orders of his senior officer.
3,341
இவ்வாறு காடுகளில் வேட்டையாடி வாழும் வேடர்கள் இலங்கையிலும் வசிக்கின்றனர். அவர்களை இலங்கை வேடர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.
ivvaru kaadugalil vettaiyadi vaalum vedargal ilangaiyilum vasikiranar. Avargalai ilangai vedargal enralaikappadukinranar.
The hunting hunters in the forests are also inhabited in Sri Lanka, they are called Sri Lankan hunters.
6,298
இவையும் பல்வேறு சமய சமரசக் கருத்துக்களும் சேர்ந்து இந்திய பிரம்ம சமாஜம், ’நவவிதானம்’ என்று மாறியது.
Ivaiyum palveru samaya samarasak karuththukkalum sernthu indhiya bramma samaajam, 'navavithaanam' yendru maariyathu.
This and various religious conciliation ideas together became the Indian Brahmic Society, the Navvidyanam.
265
பொம்மல் ஓதி!
pommal othi!
Read the doll!
3,104
ஒன்று கிரவல் தெருவில் உள்ள பள்ளிவாசலும், மற்றொன்று உசைனியா பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாயின.
onru kiraval theruvil ulla pallivasalum, matrondru usainiyaa pallivasalum thaakkuthalukkulayina.
One was the mosque on Kravel Street and the other was the mosque in Usenia.
1,164
குழூஉக்குறி என்பது ஒரு சொல் மட்டுமே.
kuzhooukkuri enbadhu oru sol mattume.
The word "pumpkin" is just one word.
8,174
பழங்களும் காய்கறிகளும்
Pazangalum kaikarigalum
Fruits and vegetables
5,201
இத்தீவில் பல செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன.
ittheevil pala cheyalnilai yerimalaigal kaannappadukindrana.
There are many active volcanoes on the island.
146
பாடல் இவனை 'நெய்தலங்கானல் நெடியோன்' எனக் குறிப்பிடுகிறது.
Paadal ivanai neythangkaanal nediyoon ena kuripidukirathu.
The song refers to him as 'Nedalangal Needion'.
9,102
1956 இல் சென்னை மெரினாவில் இந்து கடவுளான ராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்திய இராமசாமிக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பி.
1956 il Chennai Marinavil indhu kadavulaana Ramarin uruvappadam yerippu porattaththai nadaththiya Ramasamikkuth Thamizhnadu congress katchith thalaivaraaga iruntha p.
Ramzamid, a Tamil Nadu Congress Party leader who led the Burning of the Portrait of the Hindu God Ram in the Chennai Marina in 1956, was assassinated by B.
80
கையால் வருடுவதை ஏற்கிறது.
kaiyaal varuduvathai yerkirathu.
He accepts the handshake.
7,263
ரூர் இடைப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
Roor idaippaguthy suttri valikkappattathu.
The Roar was surrounded by a mid-range.
4,330
மீன்கள் பூக்கள் அல்லது செவுள் (இந்திய வழக்கு) மூலம் சுவாசிக்கின்றன.
meengal pookkal alladha sevul (indhiya vazhaku) moolam suvasikkindrana.
Fish breathe through flowers or seals (Indian case).
680
உள்வரும் காற்றிலுள்ள ஆக்சிசன் வாயு சுவாசப்பைச் சிற்றறைகளிலுள்ள குருதி மயிர்க்கலன்களிலுள்ள குருதியில் கலக்கும் அதே வேளை குருதியிலுள்ள காபனீரொக்சைட்டு நுரையீரலிலுள்ள வளியில் கலக்கின்றது.
Ulvarum kaatrilulla oxygen vaayu suvaasappai sitraikalilulla kuruthi mayirkalankalilulla kuruthiyil kalakkum athae velai kurithiyilulla kaabaneeroxsite nuraiyeeralilulla valiyil kalakkindrathu.
The oxygen gas in the incoming air is inhaled by the blood in the salivary glands, while the blood's carbon dioxide is inhaled by the lungs.
5,390
சில இஸ்லாமிய நாடுகளும், வேறு சில நாடுகளும் சூதாட்டத்துக்கு முற்றாகவே தடை விதித்துள்ளன.
sila islamiya naadugalum, veru sila naadugalum soodhaattathukku muttraagave thadai vidutthullana.
Some Islamic countries and others have banned gambling altogether.
979
ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 86,292 ஆக உள்ளது.
Aaru vayathirkutpatta kuzhanthaikaalin ennikkai 86,292 aaga ullathu.
The number of children under the age of six is 86,292.
3,618
இதன் மூலம் தகுதிகாண் பருவத்திற்கு ஒப்பளிப்பு செய்யாமல் இருந்த பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டது.
ithan moolam thaguthikaan paruvathirkku oppalippu seiyamal iruntha prachanaikku theervukaanapattathu.
This addressed the issue of not being compared to the qualifying season.
3,312
வாகன விபத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இக்கலவரம் தொடங்கியது.
vaagana vibahtil velinaattu ooliyar oruvar kollapattathai thodarnthu ikkalavaram thodangiyathu.
The incident started after a foreign worker was killed in a car accident.
6,805
இவர் கட்மசு மற்றும் ஆர்மோனியா ஆகியோரின் மகள் ஆவார்.
Ivar Katmasu mattrum aarmoniyaa aagiyorin magal aavaar.
She is the daughter of Kadmasu and Armonia.
1,018
ஒரு வருட சிறைவாசம்
oru varuda siraivaasam
One year in prison
975
மருத்துவ மனையின் தரப்பில், “மருத்துவத் தொழில் நுகர்வோர் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட ஒன்று ஆகும், எனவே நுகர்வோர் குழுவிற்கு இந்த வழக்கினை விசாரிக்கும் அதிகாரம் இல்லை” என்னும் வாதம் முன்வைக்கப்பட்டது.
Maruththuva manaiyin tharappil, maruththuva thozhil nukarvor sattaaththil irunthu vilakku alikkappatta ondru aagum, enavae nukarvor kuzhuvirku intha vazhakkinar visaarikkum athikaaram illai ennum vaatham munvaikkappattathu.
On the medical side, the medical industry was exempted from the Consumer Act and therefore the consumer panel had no authority to investigate the case.
1,834
அய்யனார் சினி ஆர்ட்ஸால் தயாரிக்கப்பட்டது.
Ayyanaar sini artsaal thayaarikkappattadhu.
Produced by Ayyanar Cini Arts.
577
நிழற்பட கல்லச்சக்கலை என்ற முறையைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் தகடுகளிலும் புவிப்படங்கள் வரையப்பட்டன.
nilarpada kallachakalai endra muraiyai payanpaduthi pilastic thagadukalil puvipadangal varaiyappattana.
The technique of shadow stone painting was also used to paint pictures on plastic plates.
9,207
அவர் இலங்கை வந்து சுமார் 70 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.
Avar ilangai vanthu sumaar 70 aandugal vaazhnthullaar.
He has lived in Sri Lanka for about 70 years.
1,955
1892 ஆம் ஆண்டு வரை அந்த நீதிமன்றத்தில் ஷிப்டன் பணியாற்றி வந்தார், ஜனாதிபதி பென்ஜமின் ஹாரிசன் நியமனம் போது, சிக்மேன் இரண்டாம் சுற்றுக்கான மேல்முறையீட்டு மனுக்களை ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றத்தில் அமர்த்தினார்.
1892 aam aandu varai antha neethimanraththil shiptan paniyaatri vanthaar, janaathipathi Benjamin Haarisan niyamanam pothu, sikmaen irandaam sutrukkaana melmuraiyeetu manukkalai aikkiya Amerikkaavin neethimanraththil amarththinaar.
Shipton served on that court until 1892, when, upon the appointment of President Benjamin Harrison, Sigman filed appeals to the United States Court of Appeals for the Second Circuit.
3,419
மூப்பனார் தலைமையிலான காங்கிரசு கோஷ்டிக்கு எதிராக “வாழப்பாடி கோஷ்டி” என்று ஒன்று இவரது தலைமையில் செயல்பட்டது.
mooppanaar thalamaiyilaana Congress goshtikku yethiraga "vaalapadi goshti" endru ondru ivarathu thalamaiyil seyalpattathu.
He led a party called the Vibhad Ghoshthi against the Congress led by Elupnar.
6,365
நிலவொளி சொனாத்தா
Nilavoli sonatta
The moonlight sonata
7,255
தொலை-தள படம் இந்த நீராவி ஓட்டம் எவ்வாறு இடையூறினால் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டும்.
Tholai-thala padam intha neeraavi ottam yevvaaru idaiyurinaal paathikkappadugirathu yenbathaik kaattum.
The telescope will show how the steam flow is affected by the disruption.
9,049
உண்மையில், பனிக்கரடி கொண்டிருப்பது கருப்புத் தோலே.
unmaiyil, panikakaradi kondiruppathu karupputh thole.
In fact, ice is black skin.
2,008
தொலைத்தொடர்பு, இணையம், போக்குவரத்து வசதிகள் இவ்வூர் ஒன்றியங்களின் தோற்றத்துக்கும் பேணலுக்கும் முக்கியம்.
tholaiththodarpu, inaiyam, pokkuvaraththu vasathigal ivvoor onriyangalin thotraththukkum penalukkum mukkiyam.
Telecommunications, Internet and transportation are essential for the emergence and maintenance of these unions.
7,348
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாவில் இந்தியத் தொழிலாளி சக்திவேல் குமாரவேலு மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறும் போது தவறி விழுந்து மரணம் அடைந்தார்.
Singappoorin little indhiyaavil indhiyath thozhilaali Sakthivel kumaaravelu mathu arunthivittu perunthil yerum pothu thavari vizhundhu maranam adainthaar.
In Little India, Singapore, an Indian worker named Shaktivale Kumaravelu fell to his death while drinking alcohol and boarding a bus.
2,391
இப்படியான ஒழுங்கு முறைகளை விபரிக்கும் இரண்டு முக்கிய கணித விளைவுகள், பேரெண் விதி, மைய எல்லைக் கொள்கை என்பனவாகும்.
ippadiyaana ozunggu muraikalai viparikkum irantu muggiya kanitha vilaivukal, peren vithi, maiya ellaik kolkai enpanavaakum.
The two main mathematical effects that describe such systems are the order law and the central boundary policy.
3,178
என்றாலும் இதை நிறைவேற்றுவது, 2 ஆம் காலாட்படையணி வருவதையும் மேலும் மூன்று அமெரிக்கத் தகரியணிகள் வந்தடைவதையும் பொறுத்ததாகும்.
yenralum ithai niraivetruvathu, 2 aam kaalatpadaiyani varuvathaium melum moonru America thagariyanigal vandadaivathaium poruthathaagum.
However, this was only possible if the 2nd Infantry Division and three more American tankers arrived.
9,490
கரைக்கு வந்த அரை மணி நேரத்தில் முட்டையிடுவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்.
Karaikku vantha arai mani neraththil muttaiyiduvatharkaana idaththaith thernthedukkum.
Choose a place to lay eggs within half an hour of arrival at the shore.
4,610
மட்பாண்டம் தயாரித்தல்
matpaandam thayaarithal
Making the clay
1,958
அதிகாரப்பூர்வ இணையதளம்
Athigaarappoorva inayathalam
The official website
2,498
ராபர்ட் செரா உடலில் 40 கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.
Robert Sera udalil 40 katthik kutthuk kaayangal irundhana.
Robert Serra had 40 stab wounds.
5,757
12 அக்டோபர் 1814 அன்று அனோவர் மன்னராக ஆவதற்கு முன்பே அவர் புனித உரோம சாம்ராஜ்யத்தின் பிரன்சுவிக்-லுன்பர்க் வம்சத்தின், ஆட்சியாளராகவும், இளவரசராகவும் இருந்தார்.
12 October 1814 andru Anovar mannaraaga aavadharku munbe avar punidha Roma saamraajjiyatthin pransuvik-lunbarg vamsatthin, aatchiyaalaraagavum, ilavarasaraagavum irundhaar.
He was a ruler and prince of the House of Brunswick-Lunberg of the Holy Roman Empire before becoming King of Anover on 12 October 1814.
787
மார்க்கண்டேய புராணம்
Markandeya puraanam.
The legend of Marquandaya
2,325
இருக்குமிடத்தில்:
irukkumidathil.
Residence:
5,790
சச்சின் கேடேகர்
Sachin Gadegar
Sachin Kadekar
7,707
தஞ்சாவூரில் பிறந்த கார்த்திகேயன் ஐந்து வயதில் இருந்தே சதுரங்கத்தைக் கற்றுக் கொண்டார்.
Thanjaavooril pirantha Karthikeyan iynthu vayathil irundhe sathurangaththaik kattru kondaar.
Born in Tanjavur, Karthikeyan learned chess at the age of five.
779
ஆர்ட்டெமிசு கன்னித்தெய்வமாக இருந்தாலும் அழகு மிகுந்த வேட்டைக்காரன் ஓரியேன் மீது காதல் வயப்பட்டார்.
Artdemisu kanniththeivamaaka irunthaalum azhagu miguntha vaettaikkaaran ooriyaen meethu kaathal vayappattaar.
Although Artemis was a virgin, she fell in love with the beautiful hunter Orion.
2,129
தமிழாய்வில் முதலில் முனைவர் பட்டம் பெற்றவர் தேமொழி - சிறகு இணையவிதழ்
thamizhaaivil muthalil munaivar pattam petravar themozhi - siragu inaiyavithazh
The first Tamil to earn a doctorate in the field of language - Winged Web Development
9,827
ஒல்லாம் தருவான்.
Ollaam tharuvaan.
He will give you everything.
2,904
உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது.
ulagin migap palaiya nagangalil onraana pandaya china nagareegam, vada china samaveliudaaga paayum manjal aatrangaraiyil uruvaagi valarnthathu.
One of the world's oldest civilizations, ancient Chinese civilization developed and flourished along the Yellow River, which flows through the North China Plain.
2,304
சில வரலாற்று மீள்நோக்கர் மறுத்து, மரணங்களை இராணுவ அடிப்படையில் விபத்து அல்லது அதிகாரமளிக்காத கொடுமையின் தனிமைப்படுத்தப்பட்ட விபத்து என நியாயப்படுத்தினர்.
sila varalaatru meelnookar maruthu, marangalai raanuna adippadaiyiil vibathu allthu athikaaramalikaatha kodumaiyin thanimaipaduthapatta vibathu ena niyaayapaduthinar.
Some historical reviewers have denied this, justifying deaths as an accident on a military basis or an isolated accident of unauthorized cruelty.
1,352
பலவெவ்வேறான வட்டாரங்கள் இதில் அடங்கும்: லிடியா, லிசியா, கேரியா, கலாசியா, பிலியன்சு,பிதைனியா,பைசியா, உரோமானிய ஆசியா மாகாணம் (இது எபேசஸ் அல்லது ஐயோனியா எனவும் அழைக்கப்பட்டது), சிலிசியா, ஐசவுரியா, ஐரிக் போன்றவை அடங்கும்
Palavevveraana vattaarangal idhil adangum: Lidia, Lisia, Keriya, Kalasiya, Filiansu,Pidhainiya,Paisiya, Uromaaniya Asia maagaanam (idhu Ebesas alladhu Aiyoniya enavum azhaikkappattadhu), Silisiya, Aisavuriya, Airik ponravai adangum.
The various regions include: Lydia, Lycia, Charia, Galatia, Philianus, Bithynia, Pisces, the Roman province of Asia (also known as Ephesus or Ionia), Cilicia, Isura, and Irec.
3,562
இதனால் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரை பழனியப்பன் செட்டியார் வாரிசுகளால் அமைக்கப்பட்டுள்ள பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் அமைப்பால் நீர்ப்பாசனத்திற்கான வாய்க்கால்கள், தடுப்பணைகள், மதகுகள் போன்றவை அமைக்கப்பட்டு அவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
ithnaal vivasaaya nilangalukku thevaiyana thaneerai palaniyappan chettiyaar varisugalaal amaikapatulla palaniyappa pasana paripalana sabai enum amaippal neerpasanathirkana vaikaalgal, thattupanaigal, mathagugal ponravai amaikapattu avargalaleye nirvagigapattu varukirathu.
The water supply for agricultural land is being provided by the Palinyappa Irrigation Supervision Board, which is set up by the heirs of Palinyappan Shetyar and is managing the water supply through the installation of water gates, dams and levees.
7,284
புலி, வரிக்குதிரை போன்ற விலங்குகளில் அவற்றின் உடல் முழுதுமாக உள்ள கோடுகள், அவை காடுகளில் தமது சூழலுடன், அதாவது முறையே காட்டுவெளி மற்றும் புல்வெளி ஆகியவற்றுடன், ஒன்றறக் கலந்துபட உதவுகிறது.
Puli, varikuthirai pondra vilangugalil avattrin udal muzhuthumaaga ulla kodugal, avai kaadugalil thamathu soozhaludan, athaavathu muraiye kaatuveli mattrum pulveli aagiyavattrudan, onrarak kalanthupada uthavugirathu.
In animals such as tigers and lynx, their body-wide lines help them to blend in with their environment in the forest, namely the wild and grassland respectively.
267
சோளகர் (Sholaga) எனப்படுபவர்கள் தமிழகத்திலும் கர்நாடக மாநிலத்திலும் வசிக்கும் பழங்குடி மக்களாவர்.
solagar (Sholaga) enappadupavargal thamizhagathillum karnataka maanilathillum vasikkum pazhangudi makkalaavar.
The Sholaga are an indigenous people of Tamil Nadu and Karnataka.
2,625
சாரதா என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:
saaratha yendra peyaril vulla kattraigal:
The following articles are related to Sarata:
5,616
ஊர் மரியாதை
oor mariyaadhai
respect of the community
1,841
மேற்கோள்
merkol
The quote
8,248
கொவ்ஹு
kovhoo
the cow
7,772
சுரங்க விபத்து
Suranga vibaththu
Mining accident
5,878
அதே சொற்பொழிவில், தாம் நிதியாதரவு அளித்த பிரசாரமான ஒரேகான் சுயமரியாதையுடன் இறத்தல் சட்டம் என்பதற்கும் அவர் தமது ஏற்பிசைவைத் தெரிவித்தார்.
athe sorpozhivil, thaam nithiyaatharavu alittha pirasaaramaana Oregan suyamariyaathaiyudan iratthal sattam enbatharkum avar thamathu yerpisaivaith therivitthaar.
In the same speech, he also expressed his support for the Oregon Self-Respecting Death Act, a campaign he funded.
1,015
ஜார்ஜ் ஏரி வடகிழக்கு இங்கிலாந்தில் பிறந்தார்.
George eri vadakizhaku Englandil pirandhar.
George Lake was born in North East England.
6,091
எந்தவித குறைபாடுகளையும் கண்டுபிடிக்கும் கேமரா, முனையத்தை திறக்க இயந்திரத்தில் பொருத்தப்பட்ட மின்னூட்டிகளை அறிவுறுத்துகிறது.
evvitha kuraipaadugalaiyum kandupidikkum camera, munaiyatthai thirakka iyanthiratthaal porutthappatta minnoottigallai arivurutthugirathu.
The camera detects any defects and instructs the electrodes fitted to the machine to unlock the terminal.
6,735
பல வல்லுனர்களையும் உருவாக்கிய இந்தப் பாடசாலை 1998ஆம் ஆண்டில் தனது 175ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
Pala vallunargalaiyum uruvaakkiya inthap paadasaalai 1998aam aandil thanathu 175aam aandu niraivaik kondaadiyathu.
The school, which has produced many professionals, celebrated its 175th anniversary in 1998.
1,002
எனவே துணைக் காப்பரணின் சுவர் கனம் குறைவாக இருந்தாலே போதுமானது.
enave thunai kaaparanin suvar kanam kurivaaga irundhaale podhumanadhu.
Therefore, the wall thickness of the sub-coverage is sufficient.
4,427
இது ஒரு மரம்வாழ், பழந்தின்னிப் பறவை.
idhu oru maramvaar, pazhandhinnip paravai.
This is a tree-dwelling, bird-of-flight.
2,459
தேவிகாவின் மகள் கனகா தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
thevikaavin makal kanakaa thamiz, malaiyaala, kannata, thelungku thiraippadanggalil natithullaar.
Kangana, the daughter of Devika, has acted in Tamil, Malayalam, Kannada and Telugu films.
2,880
இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.
India suthanthiram adaintha seithi kettu Kamarajar muthalil Sathiyamoorthiyin veettukku senru anguthaan desiya kodiyai yetrinaar.
Hearing the news of India's independence, Kamarachar first went to Satyamurthy's house and raised the national flag there.