id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
8,508
இதன்மூலம், தரம் வாய்ந்த டிவிடிக்களை உருவாக்குவதுடன், பின்னணி நிறங்களை மாற்றுதல், பரப்பமைவு (texture) போன்ற சிறப்பு விளைவுகளைத் தொலைக்காட்சி, திரைப்படத்துறை, உலகளாவிய வலையமைப்பு முதலியவற்றுக்காக உருவாக்குவதிலும் பயன்படுகின்றது.
Ithanmoolam, tharam vaayntha Dvdkkalai uruvakkuvathudan, pinnani nirangalai maatruthal, parappamaivu (texture) pondra sirappu vilaivugalaith tholaikkattchi, thirappadaththurai, ulagalaaviya valaiyamaippu muthaliyavattrukkaaga uruvaakkuvathilum payanpaduginrathu.
It is used to create quality DVDs and to create special effects such as background coloring, texture for TV, film industry, global networking, etc.
6,217
தமிழ்நாட்டில் சென்னையில் முதன் முதலில் தீயணைப்புதுறை கொண்டுவரப்பட்டது.
Thamizhnaattil Chennaiyil muthan muthalil theeyanaipputhurai konduvarappattathu.
The first fire department was brought to Chennai in Tamil Nadu.
9,083
இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப் பரிசாகத் தந்தானாம்.
Intha valluvan than thaguthikku arisi tharuvathu izhivu yenak karuthi porkkaliru onraaip parisaagath thanthaanaam.
The mercenary considered it a disgrace to give rice to his credit and gave him a warhead as a gift.
4,775
கணிமி பிரித்தெடுக்கும் இந் நிலையில் மிக கவனமாக செயல்பட வேண்டிய நிலையாகும்.
kanimi pirithedukkum in nilaiyil miga gavanamaaga seiyalpada vendiya nilaiyaagum.
The extraction of coal is a very careful process.
9,229
சேமாஃபோர் பிளாக்குகளில் P செயல்பாட்டைச் செய்யும் எந்தவொரு இழையின் மீதும் இதன் தாக்கம் இருக்கும்.
Somaphore plackkugalil P seyalpattaich seyyum yenthavoru izhaiyin meethum ithan thaakkam irukkum.
This will affect any node that performs P function on Semafor blocks.
216
நடுக் கருந்துளையைச் சுற்றி விண்மீன்-தோன்றும் பகுதிகளைக் கொண்ட வளையம் காணப்படுகிறது.
naduk karuththulaiyai suttri vinmeen-thondrum paguthikalai konda valaiyam kaanappadukirathu.
A ring of star-shaped regions is seen around the central black hole.
1,380
'வழி மீசாம்' இல்லாமல் குருவானவர் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.
vazhi meesaam' illaamal guruvaanavar nirandharamaaga thangiyirundhu paniyaatra vendiya thevai erpattadhu.
Without the 'way of Meesham', the Guru had to stay and work permanently.
4,568
இது கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளில் ஒன்று.
idhu kizhakku godhavari maavattathil ulla 19 thogudhigalil ondru.
It is one of the 19 constituencies in East Godavari district.
604
எல்லாரையும் விடப் பேரன்பினன்.
ellaraiyum vida peranpinan.
He was the most generous of all.
1,226
ஞானக்குறள் ஒளவையாரால் எழுதற்பெற்ற குறள் நூலாகும்.
Gnanakkural avvaiyaaral ezhudharpetra kural noolaagum.
The book of wisdom is a book written by a scribe.
3,790
முடிசூடிய மரியா
mudisudiya maria
Mary the Crowned
3,965
மழைக்காலங்களில் இப்பாலம் மூழ்கிப்போய் கிராம மக்களின் போக்குவரத்தை வெகுவாகப் பாதித்தது.
Mazhaikalankalill ippaallam muzgipoi grama makkalin pokkuvarthai veguvaka bathithadhu.
The bridge was sunk during the rainy season and affected the traffic of the villagers.
4,852
ஆல்ட்டா கலிபோர்னியாவில் குடியேற்றத்தை துவக்க எசுப்பானிய அரசு பணம் கொடுத்தது.
aallitta californiyavil kudiyerathai thuvagga esuppanniya arasu panam kooduthadhu.
The Spanish government paid for the establishment of a settlement in Alta California.
6,245
காற்று மெல்லோட்டின் வடிவத்தின் காரணமாகவே நியூட்டனின் வளையங்கள் தோன்றுகின்றன; அவற்றின் வடிவத்தை மாற்றினால் நியூட்டனின் வளையங்கள் தோன்றுவதில்லை.
kaattru mellottin vadivaththin kaaranamaagave newtonin valaiyangal thondrukindarana, avattrin vadivaththai maattrinaal newtonin valaiyangal thondruvathillai.
The shape of the wind melody is what makes Newton's rings appear; if they change their shape, Newton's rings do not appear.
9,452
இது பெண்கள் விழாக்களில் அணியும் சிறப்புவகை ஆடையாகும்.
Ithu pengal vizhakalil aniyum sirappuvagai aadaiyaagum.
It is a special type of dress worn by women at festivals.
1,293
தன்னிருப்பு நிலை என்று ஒன்று இல்லை என்று மறுக்கின்ற ஃகாரிசின் வாதம் முழுவதுமே இந்தத் தன்னிருப்பு நிலையின் வெளிப்பாடுதான் என்றும், இங்கே ஃகாரிசின் நிலைப்பாட்டில் ஆழ்ந்ததொரு முரண்பாடு தோன்றுகிறது என்றும் ஃப்ரேசர் சுட்டிக்காட்டுகிறார்.
Thanniruppu nilai enru onru illai enru marukkinra kaarisin vaadham muzhuvadhume indhath thanniruppu nilaiyin velippaadudhaan enrum, inge kaarisin nilaippattil aazhndhadhoru muranbaadu thonrugiradhu enrum Frazer suttikkattugiraar.
Fraser points out that the entire argument of Farris, which denies that there is no such thing as an auto-state, is an expression of this auto-state and that there is a profound contradiction in Farris's position here.
3,909
பெண்டர் ரோட்ஸ் மின்சார கின்னாரப்பெட்டியில் மின்சார கித்தாரில் உள்ளதைப் போலவே கம்பிகளுக்குப் பதிலாக உலோகத் தகரம் பயன்படுத்தப்பட்டது.
pendar roads minsaara kinnaarapettiyil minsaara giththaaril vullathai polave kambikalukku pathilaga voologa thagaram payanpaduththapattathu.
Metal tin was used instead of wires, as in the electric guitar in the Pender Rhodes electric drum kit.
3,085
விசையாழி அறிமுக கணிதம்
visaiyaali arimuga kanitham.
The first is the mathematical introduction.
7,947
வட்டத்திற்கு அப்பால் எல்லை கோடுகள் உண்டு.
Vattaththirku appal yellai kodugal undu.
There are boundary lines beyond the circle.
1,600
1903 ஆம் ஆண்டில் காசியிலிருந்து வெளியான உருது மொழி இதழான “ஆவாஜ் கால்ஹ்” எனும் இதழில் இவருடைய முதல் நாவலான “அஸ்ரர் - இ - மாவிட்” தொடராக வெளிவந்தது.
1903 aam aandil Kasiyilirunthu vaeliyaana Urudu mozhi ithazhaana "aavaaj kaalh" enum ithazhil ivarudaiya muthal naavalaana "Azar - e - Maweed" thodaraaga vaelivanthathu.
His first novel, Azr-e-Mavit, was published in the Urdu language magazine Avaz Khalh in 1903 from Ghazi.
6,811
இதன் வடபகுதியில் அருகில் மன்னார்குடி நகரமும் மேற்கில் திருமக்கோட்டை கிராமமும் காணப்படுகின்றன.
Ithan vadapaguthiyil arugil mannaarkudi nagaramum merkil thirumakkottai graamamum kaanappadukindrana.
Nearby is the town of Managarkudi and the village of Thirmukottha in the northern part of the district.
6,262
மணற்கேணி- இவரை ஆசிரியராகக்கொண்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், தொல்லியல் முதலானவை குறித்த ஆழமான ஆய்வுகளைத் தாங்கி வெளிவரும் இருமாத இதழ்.
Manarkeni- ivarai aasiriyaraagakkondu thamizhch sevviyal ilakkiyam, tholliyal muthalaanavai kuritha aazhamaana aaiyvugalaith thaangi velivarum irumaatha ithaz.
Manakeni - A bi-monthly journal that publishes in-depth studies on Tamil literature and archaeology.
1,894
கால்நடை மருந்தகங்களுக்கெதிரே மாதிரி தீவனப் பண்ணைகள் உருவாக்கப்பட்டன.
kaalnadai marunthagangalukkethire maathiri theevanap pannaigal uruvaakkapattana.
The dairy farms were built in the same way as the veterinary pharmacies.
2,485
சுநைளல பிரதிநிதித்துவ தேற்றம் உண்மையில் பல கோட்பாடுகளின் பட்டியல் ஆகும்.
sunailala pirathinithitthuva thettram unnmaiyil pala kotpaadugalin pattiyal aagum.
The symmetrical representation of the stress is actually a list of several theories.
1,146
ஆன்ம தசகாரியம் என வரும்போது ‘ஆன்மலாபம்’ என்பதைச் சேர்த்து 11 என இந்நூல் குறிப்பிடுகிறது.
aanma dhasakaariyam ena varumbodhu 'aanmalaabam' enbadhai serndhu 11 ena innool kuripidugiradhu.
The book adds the spiritual decency to the spiritual benefit and lists it as 11.
1,086
இவன் இந்த ஊரைக் கைப்பற்றினான்.
ivan indha oorai kaipattrinaan.
He took this town.
558
வேளான்மை மற்றும் உற்பத்தி துறையில் உயர்த்தி என்பது சேமிப்பு கிடங்கினுள் (களஞ்சியத்தினுள்) பொருட்களை தொடர்ந்து எடுத்து செல்லும் ஒரு கருவியை குறிக்கும்.
velaanmai mattrum urpathi thuraiyil uyarithi enpathu seymippu kidanginul (kalanchiyathinul) porutkalai thondarnthu edukka sellum oru karuviyai kurikkum.
In the manufacturing and logistics sector, a lift refers to a device that continuously transports goods into storage (in storage).
4,639
நாட்டில் பொதுப்பள்ளிகள் துவக்கப்படுவதற்கு முன்புவரை சியா இசுலாமிய மாணவர்களும் சன்னி இசுலாமிய மாணவர்களும் தங்கள் கல்விச் செயல்முறைகளில் சிறிய அளவிற்கான இடைவினையே புரிந்தனர்.
nattil podhupalligal thovakkapaduvatharku munbhuvarai siya isulamiya manavargalum sanni isulamiya manavargalum thangal kalvi seyalmuraigalill siriya allavirkana idaivinaiye purindanar.
Before the establishment of public schools in the country, Shia and Sunni Muslim students understood a small gap in their educational processes.
9,339
வீட்டுக்குரிய எல்லா அறைகளையும் உட்படுத்திய கட்டிடத்தை வீடு எனக்கொண்டு அதற்குள் நுழைவதற்கான வாயிலை வீட்டு வாயில் எனக் கொள்வது ஒன்று.
Veetukkuriya yella araigalaiyum utpaduththiya kattidaththai veedu yenakkondu atharkul nuzhaivathrkaana vaayilai veettu vaayil yenak kolvathu ondru.
It is one thing to consider a building as a house and a doorway to enter it as a doorway to a house.
1,956
காரணி 7: அரசுகளின் நிறுவனங்களின் மொழிசார் மனப்பாங்குகள் கொள்கைகள். உத்தியோகபூர்வ நிலை மற்றும் பயன்பாடு.
kaarani 7: arsugalinn niruvanangalin mozisaar manappaangugal kolgaigal. Uththiyogapoorva nilai matrum payanpaadu.
Factor 7: Linguistic attitudes of government institutions policies. Official status and use.
5,135
ஆகத்து 2 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார்.
aagaththu 2 - englandhu mannar irandam william vettaiyadum bodhu erpatta vibaththil iranthathai aduthu, avarathu sagotharar muthalaam henry manaraaga arivikkapattar.
On 2 August, King William II of England was crowned King Henry I after his brother died in a hunting accident.
6,546
முன்கூட்டியே கணிக்கப்படுவதால் சுற்றுப்பாதை கணிப்பில் நிலைத் திசையன்கள் பெரிதும் உதவுகின்றன.
Munkootiye ganikkappaduvathaal suttruppaathai ganippil nilaith thisaiyangal perithum uthavugindrana.
Position vectors are very useful in orbital prediction because they are predicted in advance.
3,665
இயற்கை வளமும் அழகியல் சூழலும் நிறைந்த இவ்வூரின் முக்கிய தொழில் விவசாயம்.
iyarkai valamum alagiya sulalum niraintha ivvoorin mukkiya tholil vivasayam.
Agriculture is the main industry of the town, which is rich in natural resources and aesthetic environment.
4,472
சாண்டியாகோ கிரீக் ஓடை எர்வின் நகரில் ஓடுகிறது.
sandiyago greek oodai errvin nagaril odugiradhu.
The Santiago Greek Stream runs through the city of Erwin.
5,126
இவர் லேகியன், ப்ளூட், டிரான்சன்டன்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
ivar legiyan, plut, tiraansandans pondra pala thiraipadangalil nadiththathan moolam pugal petra nadigar aanaar.
He became an actor known for his roles in many films such as Legion, Bloody, Transcendants and many others.
9,289
பரதர் சாதிச்சங்க வலைத்தளத்தில் ரோச் விக்டோரியா பற்றி
Bharathar saathichsanga valaiththalaththil Roch victoria pattri
Roche Victoria on the Bharathra Caste Council website
5,969
அனாதி கர்ப்பிணி, ஏற்புடைத்தலுக்கும் ஏற்புடையாமைக்கும் சமமானது, உளதென்றும் இலதென்ரறும் கூற முடியாதது, மாறுபாடுகளுக்குக் காரணமானது, ஆராய்ந்து நிரூபித்தால் இல்லாதது,அப்படி நிரூபிக்காதபொழுது உள்ளது, அடையாளம் ஏதுமில்லாதது --இவ்வளவும் சேர்ந்ததுதான் மாயை.
anaathi karppini, yerpudaitthalukkum yerpudaiyaamaikkum samamaanathu, ulathendrum ilathendrarum koora mudiyaathathu, maarupaadugalukkuk kaaranamaanathu, aaraainthu niroobitthaal illaathathu,appadi niroobikkaathapozhuthu ullathu, adaiyaalam yethumillaathathu --ivvalavum sernthathuthaan maayai.
Orphan pregnancy is the same as acceptance and disapproval, it is indescribable, it is the cause of the differences, it is not proven, it is not proven, it is not identified -- that's all that matters.
9,867
விசையாழிக்குப் பின்னால் குறைந்த அழுத்தத்தில் துணைக் காற்றுமண்டலத்தை உருவாக்கும் குறுவழி வடிவத்திலான அடைப்பு அல்லது குழாயில் மூடப்பட்டிருக்கும் ஏற்ற இறக்க விசையாழியே வளர்ந்துவரும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பமாக இருக்கிறது.
Visaiyaazhikkup pinnaal kuraintha azhuththaththil thunai kaattrumandalaththai uruvaakkum kuruvazhi vadivaththilaana adaippu allathu kuzhaayil moodappattirukkum yettra irakka visayaazhiye valarnthuvarum puthuppikkakkoodiya aattrral thozhilnutpamaaga irukirathu.
A downward spiral is a renewable energy technology that is developed by a downward spiral that is closed in a narrow-shaped enclosure or tube that creates a sub-aircraft at low pressure behind the tube.
1,025
(தன் பரத்தையை நினைத்தான்)
(than barathayai ninaithaan)
(Remembering his width)
6,156
இவரது பாலிவுட் அறிமுகமான "கிராண்ட் மஸ்தி"க்கு பிறகு, டினா & லோலோ படத்தில் நடித்துள்ளார்.
Ivarathu bollywood arimugamaana "grand masthi"kku piragu, Teena & lolo padaththil nadiththullaar.
After her Bollywood debut, "Grand Masti", she has acted in Tina & Lolo.
7,893
இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum naangu A-thara thuduppattap pottigalil kalanthu kondullaar.
However, he has played four A-level cricket matches.
4,078
1903 ஆம் ஆண்டில் இக்கோப்பைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; ஆதலால், இதுவே மிகப் பழைமையான எசுப்பானிய காற்பந்துப் போட்டியாகும்.
1903 aam aandil ikoppaip poti aarambikkappattadhu; adallal, idhuve miga pazhaimiyana yesubaniya kaarpandhup potiyaagum.
The Cup was first held in 1903, making it the oldest Spanish football competition.
3,542
ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார்.
aayinum viduthalai puligal meethana kutrachaattu india padaiyinalum Varatharaja perumalalum thittamittu parappapattathagavum Rajinium matrum naanguperum inainthu veliyitta murinthapanai aavanathil india padaigalin kolaigal suttikaatapattathaal avargalil oru pirivinarum, EBRLF amaipinarum inainthu intha kolaigalai seithathaagavum Albert thuraiyappa muthal kamini varai enra thodaril thinamurasu asiriyar Arputhan kuripittullar.
However, the allegation against the LTTE was purposely spread by Indian forces and Vadarraj Permala and the broken document issued jointly by the resignation and four men pointed to the killings of Indian forces, and a section of them and the EPRLF have committed the killings together, said Professor Dhanmurujan in the series Al-Brahmat Duraipa to Kamini.
5,802
பியூட்டைல் அசிட்டேட்டு ஐயூபிஏசி முறையில் பியூட்டைல் எத்தனோயேட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
Butyl Acidate IUBAC muraiyil Butyl Ethanoaide endra peyaraal azhaikkappadugirathu.
BUTHAL ACETATE is known as BUTHAL ETHANOATE by the IUPAC name.
7,484
குறைந்த குவியதுாரம் கெண்ட தட்டக்குவிலென்சைப் பயன்படுத்தினால் நியூட்டனின் வளையங்கள் நெருக்கமடைகின்றன.
Kuraintha kuviyathooram kenda thattakkuvilensaip paayanpaduththinaal newtonin valaiyangal nerukkamadaigindrana.
Newton's rings are closer when using low-voltage gravitational waves.
3,540
ஜீவ ஜோதி
Jeeva jyothi
The living astrology
5,644
மாநிலத்தின் புள்ளியியல் அமைப்பினை மேம்படுத்துவதற்காக களப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
maanilatthin pulliyiyal amaippinai membadutthuvadharkaaka kalap payanagal merkollappattu maavatta aatchiyargaludan aalosanaigal merkollappattana.
Field trips were conducted and consultations with district administrators were held to improve the statistical system of the state.
8,528
இது ஒரு புன்செய் நிலப் பயிர்.
ithu oru punsai nilap payir.
This is a bunsai crop.
6,277
1889இல், சார்லசு ரெனார்டு என்னும் ஒரு பிரெஞ்சு காற்றியக்கவியல் பொறியாளர், நீடித்துப் பறப்பதற்குத் தேவையான சக்தியை சரியாக கணித்த முதல் நபரானார்.
1889il, Charles rennord yennum oru french kaattrriyakkaviyal poriyaalar, neediththup parappatharkuth thevaiyaana sakthiyai sariyaaga kaniththa mudhal nabaraanaar.
In 1889, Charles Renault, a French magnetic engineer, became the first person to accurately calculate the energy required to fly in a sustained flight.
4,914
ஆலயத்தின் முகப்பில் ‘காருண்ய தீர்த்தகுளம்’ இருந்ததாகவும், அதில் இருந்துதான் இறைவனின் அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
aallayathin mugappil 'kaarunniya thirthagullam' irundhathagavum, athil irundhuthan iraivannin abhishekathirikku theirtham edukkapattathagavum koorugiraraargal.
It is said that there was a pool of water on the temple front, and that the anointing of the Lord was taken from it.
1,921
இவரது உடலைச் சோதனையிட்ட பின்னர் அவரிடம் சக்தி வாய்ந்த குண்டுகள் இருந்தன எனவும் அவற்றை வெடிக்கும் முயற்சி தோல்வியடைந்தது என்று ஊடகங்கள் தெரிவித்தன.
ivarathu udalaich sothanaiyitta pinnar avaridam sakthi vaaintha gundugal irunthana enavum avatrai vedikkum muyarchi tholviyadainthathu enru oodagangal theriviththana.
The media reported that after examining his body, he had powerful bombs and failed to detonate them.
6,288
மஞ்சள் ஆறுயும் ஒரு முக்கிய நதியாகும்.
Manjal aaruyum oru mukkiya nathiyaagum.
The Yellow River is also a major river.
722
குமாரபுரம்
Kumaarapuram.
Kumarpuram
4,147
1894 ஆம் ஆண்டில் மினசோட்டா பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் இரண்டு முறை பணியாற்றினார், 1897 இல் பேச்சாளர் ஆனார்.
1894 am andil minachoitta piranidhiyaga therindhudukapattu, avar irrandhu murrai paniyarinar, 1897 il peissaral annar.
Elected to the Minnesota House of Representatives in 1894, he served two terms, becoming speaker in 1897.
9,632
கட்டிடங்களின் பல்வேறு கிடை, நிலக்குத்துக் கூறுகளின் அமைவிடங்கள், அவற்றுக்கிடையேயான தொடர்புகள் போன்றவை குறித்த அடைப்படையான நிலக்குத்து அளவீடுகள் வெட்டுப்படங்களிலேயே கொடுக்கப்படுகின்றன.
Kattidangalin palveru kidai, nilakkuththuk koorugalin amaividangal, avattrukkidaiyeyaana thodarbugal pondravai kuriththa adaippadaiyaana nilakkuththu alaveedugal vettuppadangalileye kodukkappadukindrana.
The scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered scattered
1,640
திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதி நூலுக்கு வியாக்கியானம்
Tiruvarankattamutanar seitha Ramanusa Nootranthaathi noolukku viyaakkiyaanam
The Ramanujan Hundredandati, written by Thiruvarangalamudhanam, is a commentary on the book of the same name.
7,736
இத்திரைப்படத்தினை நந்தகுமார் இயக்கியிருந்தார்.
Iththiraippadaththinai Nandhakumar iyakkiyirundaar.
The film was directed by Nantakumar.
5,413
மறைமுக நட்பு
maraimuga natpu
Intrapersonal friendship
8,367
சாக்கடை சேகரிப்பு மற்றும் அகற்றுதல்
Sakkadai segarippu mattrum agattruthal
Collection and disposal of waste
7,319
இவற்றுள் ஒன்று பெரிய இருக்கும் சிலை, இன்னொன்று சிறிய இருக்கும் சிலை, மற்றொன்று நிற்கும் நிலையில் உள்ள சிலை, நான்காவது படுத்த நிலையில் உள்ளது.
Ivattrul ondru periya irukkum silai, innondru siriya irukkum silai, mattrondru nirkum nilaiyil ulla silai, naangaavathu paduththa nilaiyil ullathu.
One is a large statue, another is a small statue, and the other is a standing statue, the fourth being in the position.
2,105
பல ஆங்கிலக் கவிதைகளை இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்தார்.
pala angilak kavidaigalai ithaliya mozhiyil mozhipeyyarthar.
He translated many English poems into Italian.
9,601
முழுமையான உண்ணாநிலைப் போராட்டத்தின் வீச்சை இது பெறாவிட்டாலும், பெருந்தொகை மக்கள் கூட்டாக தமது நிலைப்பாடுகளை எடுத்துரைக்க ஒரு சிறந்த முறை.
Muzhumaiyaana unnaanilaip porattaththin veechchai ithu peravitaatlum, perunthogai makkal koottamaga thamathu nilaippaadugalai yeduththuraikka oru sirantha murai.
While this may not be the moment of a full hunger strike, it is a great way for the vast majority of people to express their stand together.
8,281
அப்போது படைவீரர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு எழுதும் கடிதங்கள் பிரித்தானியப் படைத்துறையால் தணிக்கை செய்யப்பட்டு வந்தன (அவர்கள் எங்கு இருக்கிறார்கள், போர் நிலை பற்றிய செய்திகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும்).
Appothu padaiveerargal thangal kudumbaththaarukku yezhuthum kadithangal Brittaaniyap padaiththuraraiyaal thanikkai seyyappattu vanthana (avargal yengu irukkiraargal, por nilai pattriya seithigal thanikkai seyyappattuvidum).
The letters of soldiers to their families were censored by the British Army (where they were, war reports).
5,810
ஆப்பிரிக்க மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் கிசுவாகிலி விக்கிப்பீடியா முதல் இடத்தில் உள்ளது.
aappirikka mozhi vikkigalil, katturaigalin ennikkai adippadaiyil kiruvaagili Wikepedia muthal idatthila ullathu.
In African language wikis, the Giswahili Wikipedia ranks first in terms of the number of articles.
4,758
(டொச்செவெல்லா)
(Touchchevella)
(Duchévella)
5,703
பிரச்சினைகள் நீங்கள் உங்கள் மூளையை பயன்படுத்த வாய்ப்பு கொடுக்கிறது
piracchinaigal neengal ungal moolaiyai payanpaduttha vaaippu kodukkiradhu.
Problems give you the chance to use your brain
2,994
சியா போ-யூவின் மற்றொரு அத்தை மகள்.
siyo po-yuvin matroru athai magal.
She is another cousin of Sia Bo-yu.
6,192
ஜெமினியின் ஞானசௌந்தரி
Geminiyin ganasoundari
The Bible is a book of wisdom.
7,195
கட்டைகள் ,பென்சில்,பெட்டி போன்றவற்றை தயாரிக்க பயன்படுகின்றன.
kattaigal, Pencil, petti pondravatrai thayaarikka payanpadugindrana.
They are used to make pens, pens, boxes, etc.
7,910
பொன்னி எனும் இலக்கிய இதழ் இவரை பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் ஒருவர் என அறிமுகப்படுத்துகிறது.
Ponni yenum ilakkiya ithazh ivarai Bharathidasan parambaraik kavingargalukul oruvar yena arimugappaduththugirathu.
Bharati Dasan is one of the most important poets of heritage, as identified by the literary magazine Boney.
5,089
இராமநாதனும் ஆசிரியராக இருந்தனர்; நாகம்மையார் வெளியிட்டாளர்.
raamanaathanum aasiriyaraaga irunthanar; naagammaiyaar veliyittaalar.
Ramanathan was also a teacher and Nagammaiar was a publisher.
6,645
இவற்றால் வாக்களிப்பதிலோ வாக்குச் சீட்டுகள் எண்ணப்படுவதிலோ முறைகேடுகள் விளையலாம்.
ivattraal vaakkalippathilo vaakuch seettugal yennappaduvathilo muraikedugal vilaiyalaam.
These may lead to irregularities in voting or the counting of ballots.
3,705
புனித யாகப்பர் ஆலயம் தனிப்பங்காக பிரிக்கப்பட்ட போது யாழ்.
punitha yagappar aalayam thanippangaga pirikkappatta pothu yaal.
The temple of St. Jaipur was separated from Jaipur when Jaipur was destroyed.
1,502
இவர் உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர்.
ivar udukku vaasippathilum thiramai petravar.
He is also skilled in reading the Urdu.
953
மூன்று நட்சத்திரத் தொகுதியில் மூன்று நட்சத்திரங்களுமே கணிசமான நிறையுடன் இருக்கும் போது, இறுதியில் மூன்றில் ஒரு நட்சத்திரம் அத்தொகுதியில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
Moondru natchaththira thoguthiyil moondru natchaththirangkalumae kanisamaana niraiyudan irukkum pothu, iruthiyil moondril oru natchaththiram aththoguthiyil irunthu veliyeatraapaadukirathu.
When all three stars in a three-star cluster are with a significant lot, one third of the star is eventually eliminated from the cluster.
6,515
அமீனா வழக்கு (Ameena case) என்பது இந்திய நாட்டின் ஐதராபாத் நகரைச் சேர்ந்த அமீனா என்ற 10 வயது பெண் குழந்தையை சவூதி அரேபியாவில் இருந்து வந்த ஒரு நபருக்கு 1991 ஆம் ஆண்டு விற்பனை செய்தது தொடர்பான ஒரு வழக்காகும்.
Ameena vazakku (Ameena case) yenbathu Indhiya naatin Hyderabaath nagaraich serntha Ameena yendra 10 vayathu pen kuzhanthaiyai saudhi arabiyaavil irundhu vantha oru nabarukku 1991 aam aandu virpanai seithathu thodarbaana oru vazhakkaagum.
Ameena case is a case involving the sale of a 10-year-old girl, Ameena, from Hyderabad, India, to a Saudi Arabian man in 1991.
5,481
பில்குவா நகராட்சி
Bilkuva nagaraatchi
Municipality of Bilgua
3,224
மரபு வழியான துறவற ஒழுங்குகளைப் பின்பற்றுதல் தாம் எடுத்துக் கொண்ட வேலைகளுக்கு, குறிப்பாக, உலகப் பயணங்களின்போது, இடையூறாக இருக்கும் என அவர் கருதினார்.
marabu valiyana thuravara olungugalai pinpatruthal thaam eduthu konda velaikku, kurippaga, ulaga payanangalinpothu, idaiyuraaga irukkum ena avar karuthinaar.
He felt that following the traditional monastic orders would disrupt his work, especially during his world travels.
9,612
பிள்ளைகள்: முஜாஹித், நுஸ்ஹா, ஹனான், ஸாஹீத், முர்ஹீத், முஸ்னத், ரீஹா.
Pillaigal: Mujahith, Nushaa, Hanaan, Shaheeth, Murheeth, Musnath, reehaa.
The children were Mujahid, Nuzah, Hanan, Zahid, Murheed, Musnat, and Reha.
3,276
ஜீலியஸ் சீசர் (மொழி பெயர்ப்பு) T.N. சேஷச்சலம் ஐயர்
julius ceasar (mozhi peyarppu) T.N. Seshachalam iyer.
Julius Caesar (language) T.N. Seschachlam Iyer
1,620
சொவைட்டோ கிளர்ச்சி காரணமாக வெள்ளை இனவெறி காவல்துறையின் இலக்கானார் ஸ்டீவ் பைக்கோ.
Soviet kilarchchi kaaranamaaga vellai inavaeri kaavalthuraiyin ilakkaanaar Steve Pico.
Steve Bacco is a white supremacist police target because of the Soweto uprising.
8,939
ஓரிரு வரிகளை மட்டுமே கொண்டிருக்கும் இந்தக் காணிக்கைப் பக்கத்தில் யாருக்குக் காணிக்கை ஆக்கப்படுகிறது என்பதும், அதற்கான காரணமும் இருக்கும்.
Oriru varigalai mattume kondirukkum inthak kaanikkaip pakkaththil yaarukkuk kaanikkai aakkappadugirathu yenbathum, atharkaana kaaranamum irukkum.
The presentation page, which contains only one line, will be dedicated to who is making the presentation and will have a reason for doing so.
9,564
மிகக் குறைந்த பாய்வு வேகங்களுக்கு இக்கோட்பாடு சரியாக இருந்தது.
Migak kuraintha paayvu vegangalukku ikkotpaadu sariyaaga irundhadu.
The theory was right for very low flow rates.
5,196
அங்கு அவர் நியூயார்க் நகரத்தில் ஒரு மருந்து தயாரிப்பாளராக ஆனார் (அந்த சமயத்தில் வேதியியல் பட்டம் பெற்றார்).
angu avar Newyork nagaratthil oru marundhu thayaarippaallaraaga aanaar (andha samayatthil vedhiyiyal pattam pettraar).
There he became a pharmacist in New York City (at the time earning a degree in chemistry).
6,088
அவர்களை போரில் தங்களது படைகளுடன் புறமுதுகிட்டு ஓடசெய்தார்.
avargalaip poril thangalathu padaigaludan puramuthugittu odaseithaar.
He drove them away with his troops.
8,431
சிறீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாகும்.
seeri vijay vithyaalayaa kalai ariviyal kalai periyaar palkalaikkazhagatthin inaivu petra kalloorigalil ondraagum.
Sri Vijay Vidyalaya College of Arts & Sciences is one of the affiliated colleges of Periyar University.
1,317
பார்வையாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வருவதற்கு உதவக்கூடிய அமிழ் தண்டூர்தி வசதி செய்யப்பட்டு உள்ளது.
paarvaiyaalargal oru idathilirundhu innoru idathirku varuvadharku udhavakkoodiya amizh thandoordhi vasadhi seyyappattu ulladhu.
The Amul Railway has been set up to help visitors get from one place to another.
8,021
மே 2012 ஸடஃப் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது,அதேபோல் செப்டம்பர் 2012 அன்று டெக்ரேடார் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது
May 2012 staff ithazh veliyitulla arikkaiyil muthal idaththai pidiththullathu,athepol September 2012 andru Decorator ithazh veliyittulla arikkaiyil muthal idaththai pidiththullathu
It was ranked number one in the May 2012 issue of ZDF magazine, and number one in the September 2012 issue of Degrador magazine.
8,998
நொச்சிப் பூ. இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.
Nocchip poo. Ithani araiththuth thadavi vanthaal sirangugal gunamaagum.
The toxin flower. If you grind it and repeat it, the problems will be cured.
9,853
உரூத் முரே கிளே
Urooth mure kile
Uruth Murray Clay
6,472
இது செருமனி நாட்டை சேர்ந்த ஒரு மத்தியக்கால கிராமிய ராக் இசை இசைக்குழு ஆகும்.
ithu Germany naattai serntha oru maththiyakkaala graamiya rock isai isaikkuzhu aagum.
It is a medieval country rock band from Serumani.
4,176
இது சில நேரங்களில் முடிசூட்டு நினைவகம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
idhu sila nerankallil mudisuttu ninaivagam ennak kurrippapadukinradhu.
It is sometimes referred to as the Coronation Memorial.
906
உண்மையில் டெய்லர் அவர் இருந்ததாக நினைத்த இடத்தில் இருந்து வடமேற்கில் 50 கிமீ தூரத்தில் இருந்தார்.
Unmaiyil tailor avar irunthathaaka ninaiththa idaththil irunthu vadamaerkil 50 kimii thooraththil irunthaar.
In fact, Taylor was 50 kilometers northwest of where he thought he was.
8,597
எனினும் வடசொற்கள் மருவி வருகின்றன.
Yeninum vadasorkal maruvi varukinrana.
But the northern words are coming.
8,901
உருவங்கள் மாறலாம் 1983 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.
uruvangal maaralaam 1983 aam aandu veliyaana inthiya thamizhth thiraippadamaagum.
Characters Can Change is a 1983 Indian Tamil film.
2,366
நியூ ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையைச் சார்ந்த நெயில் க்ளார்க்கின் கூற்றுப்படி, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமைக் கருத்தாக்கம் சிதைந்ததில் சொரெஸின் பங்கு பிரதானமானது.
New Stateman pathirigaiyay serntha Neil Clarkin kootrupadi, kizhaku Europeil pothuvudaimai karuthaakkam sithainthathil soresin pangu prathanamaanathu.
According to Neil Clark of the New Statesman, Sores' role in the dismantling of the concept of commonwealth in Eastern Europe was central.
9,842
ஆங்கிலத்தில், ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார்.
Aangilaththil, revolt yendra naalithazh moolam aangilam mattume therintha makkalikkaagap prasaaram seithaar.
In English, he campaigned for people who only knew English through his newspaper, Revolt.
1,421
பின்னர் பல மடங்கு உயரும் என்று மிகச் சிறிய எழுத்துக்களில் அடியில் எழுதியிருப்பர்.
Pinnar pala madangu uyarum enru migach chiriya ezhuthukkalil adiyil ezhudhiyiruppar.
And then they would have written down in very small letters, "It will rise many times".
3,005
வாயு அல்லது திரவத்தின் அழுத்தமானது விசையாழியின் சுழல் கத்திகளின் வழியாக கடக்கையில் மாற்றமடைகின்றன.
vaayu allathu thiravathin aluthamanathu visaaiyaliyin sulal kathigalin valiyaga kattayil matramadaikinrana.
The pressure of a gas or liquid is shifted through the rotary blades of the key.
5,690
இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியில் உள்ளது.
itthoguthi paaraalumandratthirku vijayanagaram makkalavaith thoguthiyil ulladhu.
The constituency is located in Vijayanagaram Lok Sabha constituency.