id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
1,624
சங்கர் கிஸ்தையாவின் காந்தி கொலைச்சதியின் பங்கு தில்லி மற்றும் புனே வில் தங்கியிருந்து காந்தியைக் கொல்லச் சதி புரிந்த குழுவினருக்கு உதவிபுரிந்தார்.
Shankar Kistaiyavin Gandhi kolaichsathiyin pangu Delhi matrum Pune vil thangiyirunthu Gandhiyaik kollach sathi purintha kuzhuvinarukku uthavipurinthaar.
The role of Shankar Kishtya's Gandhi assassination plotters was to stay in Delhi and Pune and assist the conspiracy group.
9,809
1990இல் அரசுத்தலைவர் பதவியிலிருந்து விலகிய பினோசெட் சிலியின் படைத்துறை தலைமைத் தளபதியாக மார்ச் 10, 1998 வரை தொடர்ந்தார்.
1990il arasuththalaivar pathaviyilirundhu vilagiya Pinoset siliyin padaiththurai thalaimai thalapathiyaaga March 10, 1998 varai thodarnthaar.
Pinochet remained the Chief of the General Staff of the Armed Forces of Chile until March 10, 1998, when he resigned as President in 1990.
5,921
அந்த நாட்டில் வசிப்போரில் பெரும்பான்மையானோர் இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்வதில்லை.
antha naattil vasipporil perumbaanmaiyaanor intha nibanthanaiyaip poortthi seivathillai.
Most of the people in that country do not meet this requirement.
9,894
2010 பெப்ரவரி 10ம் நாள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச 13வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
2010 february 10m naal arasuththalaivar Magintha rajabaksa 13vathu naadaalumandaththaik kalaiththaar.
On 10 February 2010, the 13th Parliament was dissolved by the Prime Minister Mahinda Rajapaksa.
104
சாரா பிரான்சிசு வைட்டிங்
Saara Fransisu waiting
Sarah Francis Waiting
4,384
ஒரு சாய்சதுரம் இணைகரத்தின் எல்லா இயல்புகளையும் கொண்டுள்ளது.
oru saisathurum innaikarathin ella iyalbugalaiyum kondulladhu.
A square has all the properties of a convex.
1,453
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் மிகும்.
naangaam vaerrumai urupum payanum udan thokkath thogaiyil migum.
The fourth difference is the utility of the sum of the squares.
3,409
சேத்தூர்
sethoor
Sathur
3,350
பிற அமாடாக்சின்கள் போல காமா-அமானிட்டினும் ஆர்.
pira amotoxingal pola gama-amonitinum R.
As with other amatoxins, R is a gamma-aminotensin.
5,877
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
5,017
கனவளவு அடிப்படையில் ஏரிகள்
kanavalavu adipadaiyil yaerigal
Lakes by size
7,745
மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
Memphis, Tennesseeyil pirantha Freeman thodakkatthil tholaikkaatchi nigazchigalilum naadagangalilum naditthullaar.
Freeman, born in Memphis, Tennessee, has starred in television shows and plays since the beginning.
9,797
நமது பார்வைக் கோட்டில் உள்ள ஒரு தளத்தில் ஒரு இருமை நட்சத்திரத் தொகுதி சுற்றி வருமானால், அவை இரண்டும் ஒன்றையொன்று மறைப்பதும் கடப்பதும் நிகழும்.
Namathu paarvai kottil ulla oru thalaththil oru irumai natchaththirath thoguthi suttri varumaanaal, avai irandum ondraiyondru maraippathum kadappathum nigazhum.
If a pair of stars orbit a point in our line of sight, they both hide and pass through each other.
2,783
இன்று கண்டான்
Indru kandaan
Today saw
2,767
காலி பன்னாட்டு அரங்கத்தில் சூலை 4 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.
Galle pannaattu arangaththil July 4 il ilangaith thuduppaatta anikku ethiraana muthal orunaal pannattuth thuduppaattap pottiyil ivar arimugamaanaar.
He made his ODI debut against Sri Lanka on 4 July at the Kali International Stadium.
9,553
ஆடல் கலையில் வல்லவரான சிவபெருமான் ஆடிய தாண்டவங்களுள் ஒன்பது தாண்டவங்களை வகைப்படுத்துவது நவ தாண்டவமாகும்.
Aadal kalaiyil vallavaraana sivaperumaan aadiya thaandavangalul onbathu thaandavangalai vagaippaduththuvathu nava thaandavamagum.
The classification of nine of the great chants of Lord Shiva, a master of the art of Adal, is a novelty.
4,520
தூக்கம்
thookkam
sleep
6,610
பல்லவர்கள் கி.
Pallavargal ki.
The Bible says that the Bible is a source of inspiration.
2,389
இச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இடதுசாரிக் கட்சியினரும் எதிர்த்தனர்.
ich sattam naataalumanraththil kontuvarappattapothu ilanggaith thamiz naataalumanra uruppinargalutan sernthu itathusaarik katsiyinarum ethirththanar.
When the bill was introduced in Parliament, left-wing parties along with members of the Sri Lankan Tamil parliament opposed it.
4,064
மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
malachikkal alladhu vaitruppokku
The first is that the patient is not a patient.
9,143
கீழுள்ள அணி ஒரு எதிர்-சமச்சீர் அணியாகும்.
Keezhulla ani oru yethi-samachcheer aniyaagum.
The team below is a counter-competition team.
1,353
சரவணன் மீனாட்சி (பகுதி 3) இது விஜய் டிவி யில் புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாம் பாகம் ஆகும்.
Saravanan Meenatchi (Pagudhi 3) idhu Vijay Tv il pugazh petra saravanan meenatchi thodarin moonram baagam aagum.
Sarvannan Meenachchi (Part 3) is the third installment of the popular Sarvannan Meenachchi series on Vijay TV.
171
இதுவும் 9 மீ நீளமுள்ள அழிந்துவிட்ட பிரியோனோசச்சசு (Prionosuchus) எனும் பிரேசில் நாட்டில் இடைநிலைப் பெர்மியக் காலத்தில் வாழ்ந்த இருவாழியின் குறுவடிவமே ஆகும்.
Ithuvum 9 mii neelamulla azhinthuvitta prionosuchus (Prionosuchus) enum brazil naatil idainilai permiyak kaalaththil vaazhntha iruvaazhiyin kuruvadivamee aagum.
This is a short form of the 9 m long extinct Prionosuchus, a medium-sized bivalve that lived in Brazil during the Intermediate Permian.
5,875
காணிக்காரர்கள் கறுப்பு நிற தோற்றமும், வட்டமான தலையும்சுருண்ட முடியும், அகன்ற மூக்கும் உடையவர்களாகவும் பார்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் காணப்படுவார்கள்..
kaanikkaarargal karuppu nira thotramum, vattamaana thalaiyum, surunda mudiyum, agandra mookkum udaiyavargalaagavum paarppatharku migavum kavarcchiyaagavum kaanappaduvaargal..
Viewers can look black, have rounded heads, and have a long nose, and are very attractive to look at.
2,516
பின்னர் இலங்கை திரும்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத் தலைவராக 1985 பெப்ரவரி வரை பணியாற்றினார்.
pinnar ilangai thirumbi Yaazhpaanap palkalaikazhakatthin iyarbiyal peedath thalaivaraaga 1985 February varai paniyaatrinaar.
He then returned to Sri Lanka and served as the Chairman of the Physics Department at Jaffna University until February 1985.
3,135
எம். ஆர். கோபகுமார்- வைத்தியரும் கிராமத் தலைவருமான கடுத்தா
m. R. kobakumar vaithiyarum kiraama thalaivarumaana kadutha
M. R. Gopakumar - Dr. and Village Leader Gadda
6,065
ராம்கி (நடிகர்) -அரவிந்த்
raamki (nadikar)- aravind
Ramki (actor) - Arvind
3,799
காற்றுடன் வினைபுரிந்து ரேடியம் நைட்ரைடு கருப்பு படலமாக இதன் மேற்பரப்பில் உருவாகிறது.
katrudan vinaipurinthu neradium nitrate karuppu padalamaga ithan merparapil uruvagirathu.
When radium nitride reacts with air, it forms a black sheet on its surface.
4,247
தசரதன் இராமனிடம் இருந்து பிரிந்து சோகத்தில் மாள நேரிடவைத்த சாபம் இது என்று இராமாயணம் கூறுகிறது.
dhasarathan iramanidam irundhu pirinthu soogathil mala nerridavaitha sabum idhu endru iramayanam kurukiradhu.
The Ramayana says that this is the curse that caused Maula to suffer from the separation from Dhasartan Raman.
8,643
இவை, சொற்றொடர்களில் எழுவாயாக வருதல், பெயரெச்சங்களை ஏற்றல், வேற்றுமைகளை ஏற்றல் முதலிய பெயர்ச் சொற்களுக்கு உரிய பண்புகளை உடையவை.
ivai, sotrodargalil ezhuvaayaaga varuthal, peyarecchangalai yetral, vetrumaigalai yetral muthaliya peyarch chorkaluku uriya panbugalai udaiyavai.
These are characteristic of noun words, such as the occurrence of phrases, the loading of surnames, the loading of variations, etc.
9,864
இரணியகசிபு
Iraniyakasabu
The secondary
6,565
அன்றுதான் சந்திரனில் மனிதன் கால் தடம் பதித்த நாள்.
andruthaan chanthiranil manithan kaal thadam pathiththa naal.
It was the day that man's footprint was put on the moon.
1,487
இந்த வரிசை குருஸ்காலின் தேற்றத்தைின் பலத்தை அளவிடுகிறது.
indha varisai gurusgaalin thaerrathin palaththai alavidugirathu.
This line measures the strength of the curvature of the curve.
9,037
குறை கூறாதீர்கள் - மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விருப்புகிறீர்களோ அப்படி மற்றவர்களை நடத்துங்கள்
Kurai kooraatheergal - mattravargal ungalai yeppadi nadaththa vendum yendru viruppugireergalo appadi mattravargalai nadaththungal
Do not complain - treat others as you would like them to treat you
6,103
இதற்கான பயிற்சிப் பட்டறையாக, பயிற்சிக் களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது.
itharkaana payirchip pattaraiyaaga, payirchik kalamaaga eerodu maanagaram seyalpattathu.
The city of Erode has acted as a training workshop and training ground for this.
1,873
வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது
Vanmurai vanmuraiyaip pirappikkiradhu.
Violence is the source of violence
8,555
வில்லியமினா ஃபிளெமிங்
Villiyamina fleming
The Bible says that "the righteous will be saved".
7,770
அன்னா வாட்சு
anna vaatsu
Anna Watts
2,126
இதில் பொரியியல் வடிவமைப்பைப் பொறுத்தவரையில், எந்திர, மின், மின்னணு, மென்பொருள், பாதுகாப்புப் பொறியியல் புலங்கள் அடங்கியுள்ளன, நாவாய்ப் பொறியியலில் கப்பல் கட்டுதல், இயக்குதல், பேணுதல் ஆகிய பொறியியல் பணிகள் அடங்கும்.
ithil poriyiyal vadivamaippai poruthavaraiyil, enthira, min, minnanu, menporul, paathukaapu poriyiyal pulangal adangiyullana, naavaai poriyiyalil kappal kattuthal, iyakkuthal, penuthal aagiya poriyiyal panigal adangum.
It includes the fields of mechanical, electrical, electronic, software, security engineering, and naval engineering, including shipbuilding, operation and maintenance.
2,774
கிகாபைட்டு (Gigabyte) என்பது அனைத்துலக முறை அலகுகளின் கிகா என்னும் முன்னொட்டை பைட்டு என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும்.
Gigabyte (Gigabyte) enbathu anaiththulaga murai alagugalin giga ennum munnottai byte enbathodu saerppathaal uruvaanathaagum.
The gigabytes is the result of adding the prefix gigabytes to the international system units.
3,538
சத்தீசுகர் மாநில காங்கிரசு குழுவின் தலைவராக அக்டோபர், 2014 முதல் இருந்து வருகிறார்.
Chattisgarh maanila congress kuluvin thalaivaraaga October, 2014 muthal irunthu vargirar.
Chhattisgarh has been the Chairman of the State Congress Committee since October, 2014.
8,314
தமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் - பேராசிரியர் கி.நாச்சிமுத்து
thamizhar pulamai marapu: yetramum irakkamum - peraasiriyar Ki.Nachimutthu.
Tamil literacy tradition: rise and fall - Professor K. Nachimut
5,870
ஐந்து என்பது நான்குக்கும் ஆறுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.
ainthu enbathu naangukkum aarukkum idaippatta iyarkkai ennaagum.
Five is a natural number between four and six.
2,490
இவர் தன் ஏழு வயதில் தன் தந்தையாரை இழந்தார்.
ivar than ezhu vayadhil than thandhaiyaarai izhandhaar.
He lost his father at the age of seven.
5,419
பற்று என்பது நல்லன செய்தாலும் பல தீமைகளை அதிகமாக செய்வதனால், இலக்கியங்கள், பக்தி நன்னெறிகளும் (இந்து, பௌத்தம், சமணம் சமூக கலாச்சாரங்களும், போன்றன) என்பன மக்களுக்கு பற்றற்ற நிலைக்கு செல்லுமாறு அறிவுறுத்திகின்றன.
pattru enbadhu nallana seidhaalum pala theemaikalai adhigamaaga seivadhanaal, ilakkiyangal, bakthi nanerigalum (hindu, bouddham, samanam samooga kalaachaarangalum, pondrana) enbana makkallukku pattrattra nilaikku sellumaaru arivurutthigindrana.
Since debt is good and it does many evils, literature and devotional ethics (Hindu, Buddhist, social and social cultures, etc.) advise people to go to the level of innocence.
6,952
நெஞ்சத்தைக் கிள்ளாதே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Nenjaththaik killaathe 1980 aam aandu velivandha thamizhth thiraippadamaagum.
Don't Breathe is a 1980 Tamil film.
4,214
ஆங்கிலப் புத்தாண்டு
aangilap puthaandu.
English New Year
6,793
லுசித்தானியர்கள் நிலப்பகுதிகளைத் தொடர்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்தனர்.
Lusiththaaniyargal nilappaguthigalaith thodarnthu kaipattrik kondirundanar.
The Lusitanian people continued to occupy the territory.
8,656
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
3,698
இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 41வது இடத்தில் உள்ளது.
ithan moolam immavattam indiavil ulla 640 mavattangalil 41vathu idathil ullathu.
This makes it 41st out of 640 districts in India.
7,055
சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன.
Sogusu kappalgal niraiya ullana.
There are plenty of luxury ships.
6,012
திறந்த குதிகால் செருப்புகள் வழக்கமாக மிருதுவான துணியால் ஆனது.கால்விரல்கள் மற்றும் குதிகால்கள் வெளியே தெரியுமாறு அமைந்திருக்கும்.
thirantha kuthikaal seruppugal vazhakkamaaga miruthuvaana thuniyaal aanathu.kaalviralgal matrum kuthikaalgal veliye theriyumaaru amainthirukkum.
Open-heeled sandals are usually made of brittle fabric. The toes and hips are located outward.
5,071
லேசான அல்லது மிதமான அறிகுறிகள் கண்டறியப்படின் நோய்க்கொல்லியான செஃப்ரியாக்ஸோன் உடன் டாக்சிசைக்ளின் என்ற மருந்துகளை இரண்டு வாரத்திற்கு ஊசிமூலம் போட்டுக்கொள்ள வேண்டும்.
lesaana allathu mithamaana arigurigal kandariyapadina noikolliyaana sekpriyason vudan taaksisaikalin endra marunthukalai irandu vaaraththirkku voosimoolam pottukolla vendum.
Toxicillin should be injected with ceftriaxone, a symptomatic drug, for two weeks if mild or moderate symptoms are detected.
6,292
காவிரியுடன் கலந்த காதல்
Kaviriyudan kalantha kaathal
Love with a Kaveri
1,975
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை திருமண உதவித் திட்டம் என்பது தமிழ்நாடு அரசு விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குத் தனியாக நிதியுதவி அளிக்கும் வகையில் செயல்படுத்திவரும் ஒரு திட்டமாகும்.
doctor Darmaambaal Ammaiyaar ninaivu vithavai thirumana uthavith thittam enbathu thamizhnaadu arasu vithavaip pengal marumanam seithu kolvathai ookkuvikkum vagaiyil avargalukkuth thaniyaaga nithiyuthavi alikkum vagaiyil seyalpaduththivarum oru thittamaagum.
Dr. Dharmappa Ammayar Memorial Widow Marriage Assistance Scheme is a scheme implemented by the Government of Tamil Nadu to provide private funding to widows to encourage remarriage.
3,480
இதுதான் நீங்கள் சிறுவாணி அடிவாரத்தில் காணும் இதை பெரியாறு.
ithuthaan neengal siruvani adivarathil kaanum ithai periyaru.
This is the size of what you see in the basement.
3,491
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1978 aam aandil arimugapaduthapatta puthiya arasiyalamaipin padi, Ilangaiyil vigithaasaara prathinithithuva therthal murai arimugapaduthapattathai aduthu, nadaimuraiyil iruntha 160 therthal thoguthigal kalaikapattu bathilaga 22 pala-angathavargalai konda therthal mavattangal uruvakkapattana.
Under the new Constitution introduced in 1978, following the introduction of the proportional representation electoral system in Sri Lanka, the existing 160 constituencies were dissolved and 22 multi-member constituencies were created instead.
7,541
மகாகவி பாரதி நற்பணி மன்றம் இவருக்கு இலக்கியச்சுடர் பட்டத்தை 2008-ஆம் ஆண்டு வழங்கியது.
Magakavi bharathi narpani mandram ivarukku ilakkiyachchudar pattaththai 2008-aam aandu vazhangiyathu.
The Mahagavi Bharati Navratri Forum awarded him the title of Doctor of Literature in 2008.
1,464
என்று அச்சாற்றலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
endrau accaatralil kurippidappattirunthathu.
That was stated in the letter.
3,583
லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (இந்தித் திரைப்படம்), இந்தித் திரைப்படம்
Ladies and gentleman (Hindi thiraipadam), Hindi thiraipadam
Ladies and Gentlemen (Hindi film), Hindi film
7,503
இவர் பதினாறு குழந்தைகள் கொண்ட ஒரு ஸ்காட்லாந்து உழவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
Ivar pathnaaru kuzhanthaigal konda oru Scottland uzhavarukku irandaavathu magannagap piranthaar.
He was the second son of a Scottish farmer with sixteen children.
7,237
இவ்விதழ் ஜா.
Ivvithazh Jaa.
This is the way it is.
4,267
உழவுக்கும் உழவனுக்கும் உறுதுணையாய் நின்று "கோடை உழவு" போன்ற இன்னும் பிற வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்ற பழக்கிடுவோம் உழவுக்கு தோல்கொடுத்து உலகை காப்போம்.
uzhavukkum uzhavanukkum uruthunaiyai ninru "koodai uzhavu" ponnra innum pira velann thozhil nutpangallai pinpatra pazhakidhuvum uzhavukku thollkoduthu ullagai kappum.
Let us join forces with farmers and cultivators and adopt other agricultural techniques like "summer farming" to save the world.
4,838
அப்போது விஸ்வாமித்திர முனிவருடன் இராமனும், இலக்குவனும் அங்கு வந்தார்கள்.
appodhu vishamithra munivarudan iramanum ilakuvum angu vandhargal.
Then, Ram and Lakshmana came with Vishwamitra Munir.
7,402
மோனோட்ரீம்கள் என்று அழைக்கப்படும் இவை பாலூட்டிகளின் துவக்க நிலைப் பண்புகள் கொண்டுள்ளன.
Monodreamgal yendru azaikkappadum ivai paalootigalin thuvakka nilaip panpugal kondullana.
These are known as monotremes, which have the initial status characteristics of mammals.
188
பைடிபல்லி
paidipalli
The Bible
3,223
இந்த விதி பா.
intha vidhi pa.
This rule is B.
3,721
பொதுவாக இந்த உத்தி துல்லியமில்லாமை, குறைந்த வேக சுடுதல், மற்றும் வரம்புக்குட்பட்ட வீச்சு ஆகியவற்றை ஈடுகட்டவும், மற்றும் அதிகபட்ச தாக்கத்தை உருவாக்கவும் பயன்படுத்தப் பட்டது.
pothuvaga intha uthi thulliyamillamai, kuraintha vega suduthal, matrum varambukutpatta veechu agiyavatrai yeedukattavum, matrum athigapatcha thakkathai uruvakkavum payanpadutha pattathu.
Typically this strategy was used to compensate for inaccuracies, low speed shooting, and limited range, and to maximize impact.
3,355
சய்கியாவின் மின்னூல்களைப் பற்றி
saikiyavin minnoolgalai patri
The Bible is a book about the life of Jesus Christ.
4,389
சந்தை
sandhai
market
8,325
தவிரவும் உலகின் மிக விரைவாக வளரும் நுகர்வோர் சந்தையாகவும் இரண்டாம் நிலையிலுள்ள இறக்குமதியாளராகவும் சீனா விளங்குகின்றது.
Thaviravum ulagin miga viraivaaga valarum nugarvor santhaiyaagavum irandaam nilaiyilulla irakkumathiyaalaraagavum seena vilanguginrathu.
China is also the world's fastest growing consumer market and second largest importer.
1,354
சார்புக் கோட்பாடு அல்பர்ட் ஐன்ஸ்டீனால் முன்வைக்கப்பட்ட பிரபலமான கோட்பாடாகும்.
Saarbuk kotpaadu Albert Insteinaal munvaikkappatta pirabalamaana kotpaadagum.
Pro-religion theory is a popular theory proposed by Albert Einstein.
3,620
இவர் அனதோலியா, சிரியா, பினீசியா, காசா, எகிப்து, பாரசீகம், பாக்திரியா, மெசொப்பொத்தேமியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை இந்தியாவின் பஞ்சாப் வரை நீட்டியிருந்தார்.
ivar Anadolia, Syria, Pinesia, Kasa, Egypt, Paris, Baghriya, Mesapatomia agiya nadugalai kaiptriyathu mattumallamal, thanathu perarasin ellaigalai Indiavin punjab varai neetiyirunthaar.
He not only conquered Anatolia, Syria, Phoenicia, Gaza, Egypt, Persia, Bactria, Mesopotamia, but extended the borders of his empire to the Punjab of India.
2,879
நாடகத்தின் பிரதான எதிரியாக விளங்கும் ஒரு தீவிர செல்வந்த வியாபாரி காலவாரத்ன்தான் இப்போது வருகிறார்.
Naadagathin pradhana ethiriyaga vilangum oru theevira selvantha viyapari Kaalavarathanthaan ippothu vurugirar.
Now comes a very wealthy businessman named Kavalvarathan who is the main antagonist of the play.
9,541
மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.
Manaslu yennum peyar Samaskirtha mozhiyil manathin sigaram yennum porul tharuvathaagum.
Manasu means "Mannathin Sikhram" in Sanskrit.
7,554
மாற்றாக உலாவியில் விக்கிபாசா இணையதளத்திலிருந்து புத்தகக்குறிநிரலாக இறக்கிக் கொள்ளலாம்.
Mattraaga ulaaviyil vikkibaasaa inaiyathalaththilirundhu puththakakkuriniralaaga irakkkik kollalaam.
Alternatively, it can be downloaded from the WikiPasa website as a bookmark in the browser.
1,430
தேயிலை முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டது.
Theyilai mudhalil chinavil kandu pidikkappattadhu.
Tea was first discovered in China.
2,321
ஆலயத்தின் தேவைகளுக்கேற்ப பல அன்பளிப்புக்களையும் செய்துள்ளார்கள்.
aalayathin thevaialukkerpa pala anbalippugalaiyum seithullanar.
They also made many contributions for the needs of the temple.
111
பணியால் பாதிக்கப்படக்கூடிய சொத்துகளின் உடைமைஉரிமையாளர்கள் அல்லது இயக்குபவர்களிடமிருந்து உரிமையளித்தலைப் பெறுதல்;
Paniyaal paathikapadakuudiya sothukalin udaimaiurimaiyaalarkal allathu iyakupavarkalidamirunthu urimaiyalithalai peruthal
Ownership of vulnerable assets obtaining ownership from owners or operators;
7,801
தம்பி (திரைப்படம்)
Thambi (thiraippadam)
The film is about a young man who is a devoted Christian.
2,677
உடல் அமைப்பில் இடுப்பு நன்கு அகன்றும், வயிற்றுப் பகுதி சிறுத்தும் மாற்றம் பெறும்.
vudal amaipil iduppu nangu agandrum, vayittru paguthi siruththum maatram perum.
The hip is well formed and the abdominal wall is altered.
8,653
அங்க நாட்டில் வாழ்பவர்களை எல்லாம், கொன்று தின்பதன் மூலம் அவர்களைக் குலத்தோடு அழித்து வந்தாள்.
antha naattil vaazhbavargalai ellaam, kondru thinbathan moolam avargalaik kulatthodu azhitthu vanthaal.
And she destroyed all the inhabitants of the land, and consumed them with her blood.
7,954
நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Naangu muthathara thuduppaattap pottigalil kalanthu kondullaar.
He has played four first-class cricket matches.
4,177
இப்புராண நூலில் சரப புராணம்.
ippurana noolill saraba puranam.
The story of the story is told in the book of the legend.
4,673
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
nammakkal ramalinga pillai
Namakal Ramalingam is a child
2,058
3300 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது மற்றும் அதே காலகட்டத்தில் செங்கல் தள சாலைகள் இந்தியா|இந்தியத் துணைகண்டத்தின் சிந்து சமவெளி நாகரிகம்|நாகரிகத்தில் கட்டப்பட்டது.
3300 am aandil kattapattathu matrum athe kaalakattathil sengal thala saalaigal inthiyaa\inthiyath thunaikandathin sindhu samaveli naagarigam\naagarigathil kattapattadhu.
It was built in 3300 and during the same period brick-based roads were built in the Indus Valley Civilization of the Indian subcontinent.
7,136
மரபுசார் தாதி நிகழ்ச்சிகளில் நினைவு கூரப்படுகிறார்; காட்டாக கவிதைகள் நடிக்கப்படுகையில் , நடிகர்கள் இவரது வீரச் செயல்களை செய்து காட்டுகின்றனர்.
parabusaar thaathi nigazhchigalil ninaivu koorappadugiraar, kaattaga kavithaigal nadikkappadugayil , nadigargal ivarathu veerach seyalgalai seithu kaattukindranar.
Traditional grandmother is remembered in the shows; while poems are performed, actors showcase her heroic deeds.
3,789
தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது.
thasaigalin irukkathai masage kuraithu, thasai valigalai neekkukirathu.
Massage reduces muscle stiffness and eliminates muscle pain.
6,276
வீடு தாண்டு வருவாயா?
Veedu thaandu varuvaayaa?
Will you come home?
4,773
நீர்வழியிடை நிலவழி (Portage) அல்லது நீர்வழியிடை நிலவழிச் செல்கை (portaging) என்பது, ஆற்றில் உள்ள தடைகளைச் சுற்றிக்கொண்டு நிலவழியேச் செல்வது அல்லது இரு நீர்நிலைகளுக்கு இடையிலுள்ள நிலவழியே நீர்வழியுந்துகள் அல்லது சரக்கை எடுத்துச் செல்லுதலாகும்.
neervazhiyidai nilavazhi (Portage) alladhu neervazhiyidai nilavazhi selgai (portaging) enbadhu, avatril ulla thadaigalai sutrikkondu nilavazhiye selvadhu alladhu iru neernilaigalukku idaiyilulla nilavazhiye neervazhindhugal alladhu serkai eduthu selludhalaagum.
Portage or porting is the movement of water or goods through or between two bodies of water by land, either by crossing barriers in a river or by a river.
3,180
அப்பொழுது நடுவண் அரசின் நலத்துறை அமைச்சராக இருந்த பரத்வாஜ், நுகர்வோர் சட்டம் மருத்துவத் துறைக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.
appoluthu naduvan arasin nalathurai amaicharaga iruntha bharathwaj, nugarvor sattam maruthuva thuraikku payanpaduthappada mattathu enru uruthu alithaar.
Bharathwaj, who was then the Minister of Health in the Central Government, assured that the Consumer Act will not be applied to the medical sector.
638
இது ஒரு வட்ட வரிசைமாற்றமாகும்.
ithu oru vatta varisaimaattramaagum.
This is a circular sequence.
8,175
ஒரு நிலையான கடன் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் வட்டி மற்றும் அசல் சேர்ந்த ஒரு நிலையான தொகையை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முழுகடனும் செலுத்தும் கணக்கீட்டு முறையாகும்.
oru nilaiyaana kadan thogaikku ovvoru maathamum oru kurippitta thethiyil vatti mattrum asal serntha oru nilaiyaana thokaiyai kurippitta aandugalukku muzhukadanum seluththum kanakkeetu muraiyaagum.
A fixed loan is a method of calculating the full amount of interest and a fixed amount of originals for a fixed amount of loan for a fixed period of time.
3,746
இவர் கிட் பீக் தேசிய வான்காணகத்துக்கும் (கிபீதேவா) தேசிய ஒளிசார் வானியல் காணகத்துக்கும் (தேஒவாகா) இயக்குநராக இருந்தார்.
Ivar Kitt peak desia vaankaanagathukkum (keepeethevaa) desiya olisaar vaniyal kanagathukkum (thevovaagaa) iyakunaraga irunthaar.
He was the director of the National Observatory of Kite Peak (Kibedeva) and the National Observatory of Optical Astronomy (Deawa).
3,719
சர்கசோ கடல்
Sarkaso kadal
Sarkasota Sea
4,008
தமது எட்டாவது வயதிலேயே துறவறம் மேற்கொண்டார்.
thamaadhu yettavadhu vayadhileye thuravaram merkondaar.
He was ordained a monk at the age of eight.
4,943
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்குள் வெள்ளநீர் நுழைந்தது.
aatril erpatta vellaperukkinaal Thirunelveli sandhipu, Thirunelveli aatchiyar aluvalugam matrum Therunelvei perrundhu nilaiyathirkul vellaneer nuzhaindhadhu.
The river flooded the Trnelli Junction, Trnelli Governor's Office and Trnelli Bus Station.
8,697
இன்று விஞ்ஞானம் கண்டதை,அன்று மெய்யானம் நடைமுறைப்படுத்தியது.
Indru vinggaanam kandathai,andru meinggaanam nadaimuraippaduththiyathu.
What science has seen today, the truth has put into practice.
196
இவர்கள் தாங்கள் உருவாக்கிய ஆயுதங்களைக் கொண்டு மக்களை மிகவும் கொடூரமாக கொல்பவர்கள் என்பது கொள்ளையடித்த விதத்தில் இருந்து அறிய முடிந்தது.
Ivarkal thaangkal uruvaakkiya aayuthangkalai kondu makkalai mikavum kodooramaaka kolbavarkal enbathu kollaiyadiththa vithaththil irunthu ariya mudinthathu.
The most brutal way to know how they murdered people with their weapons was through the robbery.
3,330
முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற வீரர்களுக்கு முறையே தங்கம்,வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
muthal,irandaam matrum moonraam idam petra verargalukku muraiye thangam,velli matrum vengala pathakangal valangapadukinrana.
Gold, Silver and Bronze medals are awarded to the first, second and third place finishers respectively.