id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
828
வலுப்படுத்துதல் வகுப்பறைப் பயிற்றுவித்தலுக்கு தொடர்புடையதாக உள்ளது.
Valuppaduththuthal vagupparai payitruviththalukku thofarpudaiyathaaka ullathu.
Strengthening is related to classroom training.
8,297
சுதந்திரமாக வாக்குரிமை அளிக்கும் உரிமை பெறுவது என்பது அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் ஒரு பெரும் இலக்காக இருந்தது.
Suthanthiramaaga vaakkurimai alikkum urimai peruvathu yenbathu Amerikka manitha urimai iyakkaththin oru perum ilakkaaga irundadhu.
The right to vote was a major goal of the American human rights movement.
1,019
1986 இல் ஐக்கிய நாட்டு சபையும் ஏற்றுக் கொண்டது.
1986 il aikkiya naadu sabaiyum ettru kondadhu.
It was adopted by the United Nations in 1986.
1,907
1848 – அங்கேரியப் படையினர் குரொவாசியர்களை பாகொஸ்த் என்ற இடத்தில் இடம்பெற்ற முதலாவது அங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.
1848 - Hungerya padaiyinar Croatian Bakosth enra idaththil idampetra muthalaavathu Hungery puratchip poril thorkadiththanar.
1848 - The Angrian army defeated the Croats in the First Angrian Revolutionary War in Bact.
8,983
கின்னரப்பெட்டியின் வரலாறு
Kinnarappettiyin varalaaru
The history of the well box
5,170
இறைவாக்கினர் செக்கரியாவைப் போன்றே, எருசலேம் கோவில் மீண்டும் எழுப்பப்பட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.
iraivaakkinar sekkariyaavaip pondre, Jerusalem kovil meendum ezhuppappada vendum enpathil kannum karutthumaai irundhaar.
Like the prophet Zechariah, he had a vision for the rebuilding of the temple in Jerusalem.
4,725
ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு, வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
sridharain nenchill oorr aalayam, nenjam marappathilai aagiyavaiyum, mattrum vazhkai padagu, vanampadi enbavanm avaradhhu kurippidathaka thiraipadangallagum.
His notable films include A Shrine in Sridhar's Breast, Heart Never Forgets, and The Boat of Life, Vannampadi.
8,859
1950 இல் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தில் நுழைந்தது முதல் கிட்டத்தட்ட 1,200,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டதாக திபெத்துக்கு வெளியே வாழும் திபெத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்
1950 il makkal viduthalai raanuvam Tibetil nuzhainthathu muthal kittatthatta 1,200,000 Tibetiyargal kollappattathaaga Tibetukku veliye vaazhum Tibetiyargal therivikkiraargal
Tibetans living outside Tibet report that nearly 1,200,000 Tibetans have been killed since the People's Liberation Army entered Tibet in 1950
1,762
மகேந்திரன் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
Mahendran pirathana paththiraththil nadiththaar.
Mahendra played the lead role.
2,856
இவ்வகை உணரியின் மேல் கை விரலை வைக்கும் அடுக்கானது தொடுகை மேற்பரப்பு எனப்படும்.
Ivvagai unariyin mel kai viralai vaikkum adukaanadhu thodugai merparappu enappadum.
The layer of the finger above this sensation is called the touch surface.
1,275
தனது இயக்கத்தின் படைத் தளபதிகளுள் ஒருவரான சார்லஸ் அந்தோணி சீலனின் நினைவாக தனது மகனுக்கு சார்ல்ஸ் அன்ரனி என பிரபாகரன் பெயரிட்டார்.
Thanadhu iyakkathin padaith thalabadhigalul oruvaraana Charles Antony Seelanin ninaivaaga thanadhu maganukku Charls Anrani ena Prabakaran peyarittaar.
Prabhakaran named his son Charles Anranni in memory of Charles Anthony Ceylon, one of the commanders of his movement.
688
துருக்கியிலுள்ள ஒளிவு-மறைவற்ற சமூக இயக்கக் கழகம் (சோஷியல் டிரான்ஸ்பேரன்ஸி மூவ்மெண்ட் அசோசியேஷன் - டிஎஸ்ஹெச்டி) என்பதன் தலைவரான எர்சிஸ் குர்த்துலஸ் ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறினார்: "இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி உக்ரைனிலும் ஜார்ஜியாவிலும் சொரெஸ் தமது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்....கடந்த வருடம், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அந்நியர்களிடம் நிதியுதவி பெறுவதைத் தடை செய்து சிறப்புச் சட்டம் ஒன்றை இரஷ்யா இயற்றியது. துருக்கியிலும் இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்."
Turkeyilulla olivu-maraivatra samooka iyakka kazhagam (social transperancy movement association - TSHD) enbathan thalaivaraana ersis kurththulus oru naerkaanalil ivvaaru koorinaar. Intha arasu saaraa thondu niruvanangkalai payanpaduththi ukrainelum georgeyaavilum soras Thamathu viruppaththai niraivaetri kondaar...kadantha varudam arasu saaraa thondu niruvanangkal anniyarkalidam nithiyuthavi peruvathai thadai seythu sirappu sattam ondrai russia iyatriyathu. Thurukkiyilum ivvaaru thadai seyyappatta vendum endru naan ennukirane.
Erzis Kurtulas, president of the Social Transparency Movement Association (TSHD) in Turkey, said in an interview: "Sores has been using these NGOs to fulfill his wishes in Ukraine and Georgia. ...Last year, Russia passed a special law banning NGOs from receiving foreign funding. I think it should be banned in Turkey".
7,579
ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிக நீளமான கடற்கரையாகத் திகழும் இக்கடற்கரை ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கு கடற்கரையின் கடைசிப்பகுதியாகவும், இந்தியப் பெருங்கடலின் வடமேற்குக் கடற்கரையாகவும், ஏமன் நாட்டின் சாக்கோத் தீவுகளுக்கு அருகாமையிலுள்ள கடற்கரையாகவும் உள்ளது.
Afrikkaavil irandaavathu miga neelamaana kadarkaraiyaagath thigazhum ikkadarkarai Africa kandaththin kizhakku kadarkaraiyin kadaisippaguthiyaagavum, indhiyap perunkadalin vadamerkuk kadarkaraiyaagavum, Yeman naattin saakkoth theevugalukku arugaamaiyilulla kadarkaraiyaagvum ullathu.
The second longest coastline in Africa, it is the last of the African continent's eastern coastline, the northwestern coast of the Indian Ocean and the coastline near the Sacote Islands of Yemen.
7,965
அய்யப்பஞ்சேரி
Ayyappanjseri
Ayyappanjeri
1,184
அவர்களிற்கு ஒரு நல்ல நிகழ்ச்சி கூட கிடைக்கவில்லை.
avargalirku oru nalla nigazhchi kooda kidaikkavillai.
They didn't even get a good show.
2,138
அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார்.
appozhuthu Aabiram kaalnadaigalum velliyum thangamum konda periya selvaraaga irunthaar.
And Abram was very rich, having cattle, and silver, and gold.
1,523
பொதுவாக ஒளியியலில் கட்புலனாகும் ஒளி, புற ஊதா ஒளி மற்றும் அகச்சிவப்பொளி ஆகியவற்றை விளக்கும்.
pothuvaaka oliyiyalil katpulanaagum oli, pura uuthaa oli matrum agaccivappoli aakiyavatrai vilakkum.
The most commonly encountered light in optics is ultraviolet light and infrared light.
6,250
திருக்குறளில் ஒரு குறட்பாவில் இடம்பெறும் உவமையை மட்டும் கொண்டு 200 பக்கங்களுக்கு மேல் இவர் எழுதிய நூல், முதற்குறள் உவமை என்பதாகும்.
Thirukkuralil oru kuratpaavil idamperum uvamaiyai mattum kondu 200 pakkangalukku mel ivar yezhuthiya nool, mutharkural uvamai yenbathaagum.
His first book, which is over 200 pages long, is a parable of a single figure in a cross.
3,837
கவனமாக தீட்டப்பட்ட பல வண்ண ஓவியங்கள், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வெண் பளிங்குக்கற்களால் ஆன தரை, தடுப்பு சுவர், தூண்கள், புறப்பகுதிகளிலுள்ள சிறுசிறு கட்டிடங்கள் ஆகியவை கண்ணுக்கு ஒரு விருந்தாக விளங்குகின்றன.
kanvanamaga theettapatta pala vanna oviyangal, nunukkamaga sethukkapatta sirpangal, ven palingukarkalaal aana tharai, thaduppu suvar, thoongal, purapaguthigalilulla sirusiru kattidangal agiyavai kannukku oru virunthaga vilangukinrana.
Carefully carved paintings, elaborate sculptures, white marble floors, barrier walls, pillars, and small buildings in the outskirts are a feast for the eyes.
6,386
சக்தி சரணங்கள்
Sakthi saranangal
Power supplies
9,587
கொக்கட்டிச்சோலை
Kokkattichsolai
The cocktail
4,819
பிதா ஐோய்ஸ்றெபேய்ரோ அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
pitha Joyasrbairo avargalin udal nalladakkam seiyappattulladhu.
Father Ayushrabharevo's body has been reconstructed.
2,941
திருச்சியில் தாயகம் திரும்பியோருக்கான உயர் பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.
thiruchiyil thayagam thirumbiyorukkana uyar palliyil thanathu kalviyai thodarnthaar.
He continued his education at the High School for Native Turns in Tiruchi.
1,043
ஓக்லஹோமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும்.
Oklahoma aikiya america manilangalul ondragum.
Oklahoma is one of the United States of America.
8,548
இரத்தநாள நரம்பு சார்ந்த தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வலுவிழப்பு நோய்
ratthanaala narambu saarntha thoondalukketra thulangal undaagum valuvizhappu noi
The disease is a neurodegenerative disorder characterized by inflammation of the circulatory system.
7,409
ஒரே ஒரு மிதக்கும் கூரை மட்டுமே உள்ளது.
Ore oru mithakkum koorai mattume ullathu.
There is only one floating roof.
5,653
நாகை கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம்
naagai kalviyiyal kalloori, naagappattinam
Naghai College of Education, Nagpur
1,690
நீளம் கொண்ட கொர்பு மலைப் பாதையில் அடையாளக் குறியீடுகள் இல்லை.
neelam konda Korpu malaip paathaiyil adaiyaalak kuriyeedugal illai.
The long Corbu Mountain Trail has no signage.
360
இந்நூலில் இசுலாம் மதம் தோன்றியது, அதன் பரவல், கொள்கைகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.
Innoolil islam matham thoaendriyathu, athan paraval, kolkaikal aakiyavai vivarikkappattullana.
It describes the origins, spread and principles of Islam.
6,629
அமைதியின் புன்னகை நூல் வெளியீடு
Amaithiyin punnagai nool veliyeedu
The publication of the Smile of Peace
2,753
ஆம்பல் பூவைப்போல் நிறம் கொண்ட ஊர்க்குருவி வீட்டுக் கூரையில் கூடு கட்டிக்கொண்டு வாழும்.
Omple poovaippola niram konda oorkkurivi veettuk kooraiyil koodu kattikkondu vaazhum.
The purple-colored peaches nest on the roof.
773
அக்குபங்ஞ்சர் முறையும் அதே புள்ளிகளையும் மெரிடியனையும் பயன்படுத்துகிறது,ஆனால் ஊசிகளைக் கொண்டு குத்துவதன் மூலம் குருதி ஓட்டம் தூண்டப்பட்டு இயற்கை சக்திகளை உந்துகிறது.
Accupunture muraiyum athae pullikalaiyum meridiyanaiyum payanpaduththukirathu, aanaal oosikalaik kondu kuththuvathan moolam kuruthi ottam thoondappattu iyarkai sakthikalai unthukirathu.
The acupuncture method uses the same points and meridians, but the injection stimulates blood flow and stimulates natural forces.
2,540
இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க ஒன்றிய அரசிற்கு அதிகாரம் உள்ளது.
ivvidhiyinpadi, maanilatthil arasiyalamaippu amaippugal iyangaadhirukkumpodhu maanila arasugalaik kalaikka ondriya arasirku adhikaaram ulladhu.
Under this rule, the Union Government has the power to dissolve state governments when constitutional systems are not functioning in the state.
3,353
எதிர்-சுழல் விசையாழிகள்.
ethir-sulal visaiyaligal.
The counter-rotating circuits.
872
வங்காள சுல்தானகம்
Vangaala sulthaanakam.
The Sultanate of Bengal
1,662
ஆனால் நீண்டகால சிகிச்சை எதுவும் அறியப்பட்டிருக்கவில்லை.
aanaal neendakaal sikichchai ethuvum ariyappattirukkavillai.
But no long-term treatment is known.
765
தெலுங்கானா மற்றும் ஔரங்காபாத் மண்டலம், முந்தைய ஐதராபாத்து இராச்சியத்திலிருந்த நிலப்பகுதிகள்
Telengana matrum aurangabad mandalam munthiya hyderabad raajjiyaththiliruntha nilappaguthikal.
Telangana and Rangabad region, territories of the former Kingdom of Hyderabad
1,510
அணியின் இணை உரிமையாளரும் நடிகருமான அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றார்கள்.
aniyin inai urimaiyalarum nadigarumaana apishek pachan, nadigai aisvaryaa raay, thozhilathipar mugash ampaani, sachin tendaulgar ullitta pirapalankal pangetraargal.
Celebrities including the team's co-owner and actor Abhishek Bachchan, actress Aishwarya Rai, businessman Mukesh Ambani, Sachin Tendulkar, and others attended.
3,534
1992 – மகாமக குளம் நெரிசல்: கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மகாமக குளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஜெ.
1992 - magaamaga kulam nerisal: kumbakonam kumbeshwarar koilil magaamaga kulathil idampetra nigalvil muthalamaichar J.
1992 - Mahamaga Pool Crowd: Chief Minister J.
9,003
பின்னலில் அலெக்ஸாண்டருடன் மத்திய ஆசியாவில் குரில்லா போரிட்டு பின்வாங்கிய ஐந்தாம் அர்தஷெர்ஷெஸ் தான் பெஸ்சுஸ் ராஜ்யத்தின் மன்னன் ஆவார்.
Pinnalil Alexandarudan maththiya Asiavil gurillaa porittu pinvaangiya aiynthaam Arthashershus thaan Belsus raajyatthin mannam aavaar.
Artaxerxes V, who fought a guerrilla war in Central Asia with Alexander in the background, was the king of the Kingdom of Bessus.
2,425
1991 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் விடுதலைப் புலிகள் பல்லியகொடல்லை எனும் ஊரில் வசித்த முஸ்லிம் பொதுமக்களைத் தாக்கி 166 முதல் 171 பேர் வரை படுகொலை செய்த நிகழ்வே இதுவாகும்.
1991 aam aantu orropar maatham vituthalaip pulikal palliyakotallai enum uuril vasiththa muslim pothu makkalaith thaaggi 166 muthal 171per varai patukolai seytha nigazve ithuvaakum.
This was the same incident in which the LTTE attacked and massacred 166 to 171 Muslim civilians in the town of Palyatillah in November 1991.
2,317
ஒரு கியூரி என்னும் அலகு பெக்கரல் அளவைவிட மிகப்பெரியது.
oru Curie ennum alagu Becquerel alavaivida migaperiyathu.
A unit called a curry is larger than a beaker.
2,770
காலை நேரங்களில் மெல்லோட்டம் ஓடும் விஜிக்கு வழித்துணையாக ராம் வருகிறான்.
kaalai naerangalil mellottam oodum Vijikku vazhiththunaiyaaga Ram varugiraan.
Ram comes as a way to Vijay who runs in the morning.
291
சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே.
saamy iyyakkathil velivantha iththiraippadathil k.
The film was produced by Sami Motion Pictures.
9,588
இவை கில்கிட்டி, கோஹிஸ்தானி, அஸ்டன் என்பனவாகும்.
Ivai kilkitty, kohisthaani, astan yenbanavaagum.
These are Kilgithi, Kohistani and Aston.
3,017
முருங்கைப் பூ. காய்ச்சியப் பாலில் இப் பூவைப் போட்டு தினம் சாப்பிட்டு வந்தால் தாதுப் பலம் ஏற்படும்.
murungai poo. Kaichiya paalil ip poovai pottu thinam saapittu vanthaal thaathu balam yerpadum.
The flower is added to the milk of the peanut butter and eaten daily.
6,820
பறவைகளின் காற்றியக்கவியல்
Paravaigalin kaattrriyakkaviyal
The atmosphere of birds
6,509
பொதுவாக உட்சுவாசம் இரண்டு நொடிகள் நீடிக்கும்.
pothuvaga uttsuvaasam irandu nodigal needikkum.
Inhalation usually lasts for two seconds.
6,473
தி லார்ட் ஆஃப் தி ரிங்சில் காட்டப்படும் நடு உலகு இரண்டாம் உலகப் போர் மற்றும் அதற்கு அடுத்த காலகட்டத்து இங்கிலாந்தைக் குறிக்கின்றது என்ற கருத்து விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது.
The lord of the ringsil kaatappadum nadu ulagu irandaam ulagap por mattrum atharku aduththa kalakattaththu ingilaanthaik kurikkindrathu yendra karuththu vimarsagargalaal munvaikkappattathu.
The idea that the Middle Ages depicted in The Lord of the Rings represented the Second World War and the period after it was proposed by critics.
3,986
விசிப்பிணி முரசின் வேந்தர் சூடிய
visippini murasin vendhar soodiya
The Vishvasti Murasin Vander warmed up
225
மரபுவழி யூதத்துடன் இதன் பிளவு 1868–1869 இல் கங்கேரிய யூத காங்கிரஸ் நிறுவனமாக்கலுடன் ஆரம்பித்தது.
marabuvazhi yuthaththudan ithan pilavu 1868-1869 il kangeriya yudha congress niruvanamaakkaludan aarambiththathu.
Its split with traditional Judaism began with the institutionalisation of the Jewish Congress of Khangarei in 1868-1869.
5,273
இதனால் இவை கட்டிடங்களின் நிலக்கீழ் அமைப்பின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றன.
idhanaal ivai kattidangalin nilakkeezh amaippin oru pagudhiyaagak kollappadugindrana.
These are thus part of the building's underground system.
3,576
இந்த ஒற்றைத்திறன் பலதரப்பட்ட செயல்களுக்குப் பின்னணியாக அமைகிறது.
intha otraithiran palatharapatta seyalgalukku pinnaniyaga amaikirathu.
This singularity is the backdrop for multi-faceted actions.
1,021
இதற்கான அடிப்படைக் காரணம் யாதெனில் கைரேகை என்பது ஒவ்வொரு மனிதனிற்கும் வெவ்வேறாக அமைந்திருப்பதே.
idharkaana adipadai kaaranam yaadhenil kairegai enbadhu ovvoru manidhanirkum vevveraaga amaindhirupadhe.
The basic reason for this is that fingerprints are different for each person.
4,003
நவீன தானுந்துகள் ஆவிப்பறப்பு வெளியீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையைக் (EVAP முறைமை) கொண்டுள்ளன.
naveena thaanundhugal aavippirappu velieetuk katupaatu muraimaiyai (EVAP muraimai) kondullana.
The modern air intake control system (EVAP) is also available.
5,294
சுற்றுலா கீதம் ஒன்று எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டது. இன்றும் அது சுற்றுலாத் துறையின் அழைப்பு இசையாக (உயடடநச வரநே) இருக்கிறது.
suttrulaa geetham ondru ezhudhappattu isaiyamaikkappattadhu indrum adhu suttrulaath thuraiyin azhaippu isaiyaaga (uyatatanasa varane) irukkiradhu.
A tourism song was written and composed and is still the tourism industry's calling music.
4,835
சிபிகள்
sibigal
CPs
1,717
இங்கிருக்கும் ஒற்றைக்கல் மண்டபம் (ஒரே கல்லாலான பெரிய கூடம்) ஒரே கல்லால் செய்யப்பட்டதாகும், அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமம் கொண்ட பாறையாகும், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதாகும்.
ingirukkum otrakkal mandapam (orae kallaalana paeriya koodam) orae kallaal seiyyappattathaagum. Athan suvargal mattumae 3 adigal thadimam konda paaraiyaagum. Paarvaiyaalargalai aachchiriyaththil moozhkadippathaagum.
The single-room hall here (a single stone-built large hall) is made of single stone, with only 3 feet thick walls of rock, which will amaze the audience.
659
இவர் கப்பல்பயண வான்காட்டிப் பணியில் தன் தாயார் மேரி எட்வார்ட்சின் மாந்தக் கணிப்பாளர் பணியைத் தானும் ஏற்றுப் பணியைத் தொடர்ந்தார்.
ivar kappalpayana vaankaatti paniyil than thaayaar mary edwardsin maantha kanippaalar paniyai thaanum yettru paniyai thondranthaar.
He continued to work as a navigator, taking on the role of the mathematician of his mother, Mary Edwards.
5,157
எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக மனநல மருத்துவரின் ஆலோசனைக்கு வருகிறார் என்பதைப் பொறுத்தும், அவர்களுக்கு அளிக்கும் சரியான சிகிச்சை முறைகளை பொறுத்தும் இந்நோய் முழுமையான தீவிரமான கட்டத்தை அடையாமல் நோயால் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற முடியும்.
evvalavukku evvalavu viraivaaga mananala maruthuvarin aalosanaikku varukiraar enbathaip porutthum, avarkallukku allikkum sariyaana sikichai muraigalai porutthum innoi muzhumayaana theeviramaana sattatthai adaiyaamal noyaal paathikkapattavaraik kaapattra mudiyum.
Depending on how quickly a person comes to a mental health professional and the proper treatment they receive, the disease can save the person from reaching the full severity stage.
7,720
திருநெல்வேலி மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகமும் நெருக்கமும் உள்ள ஊர் மேலப்பாளையம்.
Thirunelveli maavattaththileye makkal thogai athigamum nerukkamum ulla oor Melappaalaiyam.
The most populous and closest township in Trnellveli district.
4,069
18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஒயிரட்களிடத்தில் இப்பட்டம் கானை விட உயர்ந்த இடத்தை அடைந்தது.
18 aam nootrandin naduppagudhiyil oiratkalidathil ippattam kaanai vida uyarndha idathai adaindhadhu.
In the mid-18th century, the Ipatam was elevated to a higher position among the thousands than the Khans.
7,041
இதனால் அவர்கள் பிரபலமாவது கடினமாக காணப்பட்டது.
Ithanal avargal prabalamaavathu kadinamaaga kaanappattathu.
This made it difficult for them to become popular.
9,395
கத்தோலிக்க திருச்சபைக் கூற்றுகளின்படி, அனைத்து நிலை சூதாட்டப் போட்டியாளர்களுக்கும் வெற்றி பெற ஒரு நியாயமான வாய்ப்பு இருக்கிறது.
Caththolikka thiruchsabaik kootrugalinpadi, anaiththu nilai soothattap pottiyaalargalukkum vettri pera oru niyaayamaana vaayppu irukkirathu.
According to the Catholic Church, gamblers of all levels have a fair chance of winning.
4,820
கிண்டியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், பின்னர் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பகல்லூரி என பெயர்பெற்ற,தொழில்நுட்பக் கல்லூரி துவக்கம்
Guindyil chennai pallgalaigazhagathil, pinnar azhagappa Chetiyaar thozhilnutpakalloori ena peayarpetra,thozilnutpak kalloori thuvakkam
The University of Chennai in Kindi, later known as Aagappa Setiyar College of Technology, is a technical college.
4,127
மாதுளம்பூ: அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.
madhulampoo: annal pitham, eppaaum, vandhi, iratha moolam akiya nooi ningum,iratham miguthiyagum.udalagu udtamam illikkum.
Madhulampu: The blood will be sufficient to feed the body.
9,356
இவற்றில் பல்வேறு வேலைப்பாடுகளைக் கொண்ட பொருட்கள் உள்ளன.
Ivattril palveru velaippadugalaik konda porutkal ullana.
These include various engravings.
3,311
குரல் வளை
kural valai
voice arc
3,296
ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டத்தின் முயற்சியால் 1989இல் பெண்களுக்கான தன்னுதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன.
orunginaintha sitroor mempattu thittathin muyarchiyaal 1989il pengalukkana thannuthavi kulukkal thodangapattana.
Self-help groups for women were established in 1989 by the initiative of the Integrated Shrur Development Programme.
1,361
அரட்லகட்ட
Aratlakatta
The real
2,377
படுகர் இனி வரும் ஆயிரம் படங்களில் நடிப்பார்கள் என்ரு எதிர்பார்க்க படுகிறது.
Padugar ini varum aayiram padangalil nadippargal enru ethirparkka padugirathu.
Padukore is expected to be in a thousand films in the coming years.
7,189
கிழங்கு போன்ற தாவரத்தின் சேமிப்புப் பகுதிகளிலும், வித்தின் வித்தகவிழையம், வித்திலைகளிலும் மாப்பொருள், கொழுப்பு, புரதம், நீர் ஆகிய போசணைப் பதார்த்தங்களின் சேமிப்பு.
kizhangu pondra thaavaratthin semippup paguthigalilum, vitthin vitthagavizhaiyam, vitthilaigalilum maapporul, kozhuppu, puratham, neer aagiya posanaip pathaartthangalin semippu.
Storage of nutrients such as nutrients, fat, protein and water in plant storage areas such as pumpkin and seed, seed, and seed.
3,639
வலேரியானின் என்ற அரசன் திருச்சபையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க இவரை வற்புறுத்திய போது, இவர் அச்சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார்.
Valerianin enra arasan thirusabaiyin sothukalai thannidam oppadaikka ivarai varpuruthiya pothu, ivar achsothukalai vitru yelaikalukku koduthaar.
When King Valerian persuaded him to give the church's property to himself, he sold the property and gave it to the poor.
2,417
இக்காலம் ஹெலெனிய காலம் எனப்படுவதுடன், இது கிரேக்கம், மையக்கிழக்கு, இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.
ikkaalam haleniya kaalam enappatuvathutan, othu girekkam, maiyakkizakku, inthiyaa aagiyavarrin oru kalappup panpaataaga vilanggiyathu.
This period is known as the Hellenistic period and was a mixture of Greek, Middle Eastern and Indian culture.
2,621
சிறுகதைகள் இணைய இதழில் ம.காமுத்துரையின் சிறுகதை
sirukathaigal inaiya yithalil ma.kaamuthuraiyin sirukathai
Short stories in the online magazine
5,668
கட்டிடங்கள்,வடிவமைப்பு,கட்டிடப் பொருளகள் ஆகியன இப்பள்ளியின் முதன்மை பொறுப்புகளாகும்.
kattidangal, vadivamaippu, kattidap porutkal aakiyana ippalliyin muthanmai poruppukkalaagum.
The primary responsibilities of the school are buildings, design and building materials.
7,838
மேற்கில் இருந்து கிழக்கு வரையான வான்-வெளித் தூரம் 477 கிமீ ஆகும்.
Merkil irundhu kizakku variyaana vaan-velith thooram 477 kime aagum.
The air-to-air distance from west to east is 477 km.
3,951
இன்னும் பல பிற சிறுமிகளை முக்கியப் கதாபாத்திரமாகக் ஷோஜியோ பாணி சித்திரக்கதை சிறுமிகளை பார்வையாளராகக் இலக்குக் கொண்டவற்றில் காணப்படுகின்றன.
innum pala pira sirumigalai mukkiya kathaapaathiramaaga shogiyo paani siththirakathai sirumigalai paarvaiyaalaraaga yilakku kondavattril kaanapadukindrana.
Many other girls are featured in the Shojo-style comic strips that targeted girls as viewers.
1,356
அதிகக் குளிரினால் இது பாதிக்கப்பட்டு முரண்பாடாகச் செயல்படலாம்.
Adhigak kulirinaal idhu paadhikkappattu muranbaadagach cheyalpadalaam.
It can be affected by extreme cold and can be counterproductive.
5,881
பசித்தாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிகொண்டார்.
pasitthaalaamal veethiyin kuppaitthottiyil vizhum ecchil ilaigalin unavugalai veruvazhiyillaamal undu pasiyaip pokkikkondaar.
He ate the leaves of the garbage that fell in the street without getting hungry.
8,218
வைரம் பாய்ந்த கல்போன்ற நெஞ்சுடையவள்.
vairam paayntha kalpondra nenjudaiyaval.
She is like a diamond in the rough.
8,411
ஜூனியர் விகடன் இதழில் 400க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Junior vigadan ithazhil 400kkum athigamaana katturaigalai yezhuthiyullaar.
He has written over 400 articles in the journal Junior Wigan.
1,047
மற்றுமொரு உதாரணம், அட்லாண்டிக் துறைமுகத்தில் இருந்து தாது-கப்பல் ஒன்று மூன்று நாட்கள் அடையாளமின்றி தொலைந்து போனதாக பெர்லிட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.
matrumoru udhaaranam, Atlantic thuraimugathil irudhu thoodhu-kappal ondru moondru natkal adaiyaalamindri tholaindhu poonadhaga Berlits kurippitirundhaar.
Another example, Berlitz noted, was a mine ship that had been missing from an Atlantic port for three days without any trace.
5,502
இத்தணிக்கையில் சிக்காமல் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள எடித்தும் டோல்கீனும் தங்கள் கடிதங்களில் ஒரு தனிப்பட்ட குறியீட்டு முறையைப் பயன்படுத்தி தகவல் பரிமாறிக் கொண்டனர்.
itthannikaiyil sikkaamal seidhigalaip parimaarik kolla Editthum Tolkienum thangal kadithangalil oru thanippatta kuriyeettu muraiyaip payanpadutthi thagaval parimaarik kondanar.
To avoid being caught up in the scandal, Tolkien and Edie used a unique coding system in their letters to exchange information.
9,297
தோழி தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள். காரணம் அவன் பரத்தையிடம் சென்று மீண்டான். தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
Thozhi thalaivanukku vayil marukkiraal. Kaaranam avan bharaththaiyidam sendru meendaan. Thozhi thalaivanidam solgiraal.
She refuses to speak to the boss because he went to the farm and she tells him.
2,575
அதற்காக அவர் பொருளீட்டச் செல்கிறாராம்.
adharkaaga avar poruleettach selgiraaraam.
He's going to finance it.
9,362
ஆனால் தவறான ஏற்றுக்கொள்ளல் வீதம் அதிகமாகும்.
Aanaal thavaraan yettrukkolaal veetham athigamaagum.
But the misappropriation rate is high.
7,984
ஹிசார் கோட்டத்தில் உள்ள இம்மாவட்டம் 1966-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.
Hisaar kottaththil ulla immaavattam 1966-aam aandil thuvakkappattathu.
The district in Hisar Fort was inaugurated in 1966.
7,806
சிலர் கொலையும் செய்யப்பட்டனர்.
Silar kolaiyum seyyappattanar.
Some were also murdered.
3,575
இந்தத் தனிச்சிறப்புள்ள பறவையினம் இந்திய துணைக்கண்டத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும் பரவலாகக் காணப்பெறுகிறது.
intha thanisirappulla paravaiyinam india thunaikandathilum, thenkilakku asiavilum paravalaaga kaanaperukirathu.
This unique bird is widespread in the Indian subcontinent and Southeast Asia.
8,509
இந்தோனேசியாவின் சிலாமெட் எரிமலை வெடித்தது. (டைம்)
Indonesiayaavin silomet yerimalai vediththathu. (time)
The Indonesian volcano, the Salamand, has erupted.
1,979
பேவொல்ஃப் இலக்கியத் திறனாய்வில் டோல்கியனின் கட்டுரை ஒரு திருப்புமுனையாக அமைந்தது என லூயிஸ்.
powolf ilakkiyath thiranaaivil Tolkein katturai oru thiruppumunaiyaaga amainthathu ena Louis.
Lewis said Tolkien's essay was a turning point in the Beowulf literary talent study.
3,835
அக்டோபர் 7 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அரிமுகமானார்.
october 7 il Australia thuduppatta anikku ethirana orunaal pannattu thuduppatta pottiyil ivar arimugamaanaar.
He made his ODI debut against the Australian cricket team on 7 October.
4,239
தினகரன் செய்தி
dhinakaran seithi
The message of Dinaharan
1,905
உள்ளகத்திலிருந்து கடத்தப் பட்டு வரும் வெப்பத்தினால் இப்பகுதியில் உருகிய நிலையில் இரும்பும் நிக்கலும் உள்ளன.
ullgaththilirunthu kadaththap patu varum veppaththinaal ippaguthiyil urugiya nilaiyil irumbum nikkalum ullana.
Iron and nickel are also melted in the area due to heat from the interior.
3,931
தொடர்தன்மைக் கருதுகோள் வளிமம் அரிதாகும்போது செல்லுபடியாகாது.
thodarthanmai karuthukoal valimam arithaagumbothu sellupadiyaagathu.
The continuity hypothesis is not valid when the atmosphere is scarce.
1,262
ஏ. வெள்ளாளப்பட்டி பேரூராட்சி
A. Vellalappatti perooratchi
A. The White-Band Emperor
5,973
பொதிகை தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் எனும் நிகழ்ச்சியில் 2015ம் ஆண்டு பங்கேற்றார்.
pothigai tholaikkaatchiyil konjam kvaithai konjam theneer enum nigazhchiyil 2015m aandu pengetraar.
She participated in the 2015 TV show A little bit of poetry A little tea on Pakistani TV.
1,582
தில்லி சுல்தான் இல்டுமிஷ் 1226-இல் ரந்தம்பூர் கோட்டையை கைப்பற்றினார்.
Delhi Sultan Iltmish 1226-il Ranthambore kottaiyai kaippatrinaar.
Delhi Sultan Illamish captured Ranthambur Fort in 1226.
4,596
கிறிஸ்து பிறப்புக் காலம் அல்லது கிறித்துமசுக் காலம் என்பது கிறித்தவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும்.
chiristhu pirapuk kaalam alladhu chiristhumas kaalam enbadhu chirithuva thirusabaigalil kadaipidikappadugindra thrivazhipaattuku kaalangalul ondraagum.
The Christmas season is one of the liturgical seasons of the Christian churches.