id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
247
ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வோர் விதமான சந்தைகள் உள்ளன.
ovvoru porullukkum ovvor vidhamaana santhaigal ullana.
Every product has its own market.
7,132
தலைமை நீதிபதி தத்து எ.
thalaimai neethipathi thatthu A.
The chief justice, Datu E.
5,245
ஆனால் அவர் தூதரகத்தை விட்டு வெளியேறி விட்டதாக சவூதி அரசு தெரிவித்து வந்தது.
aanaal avar thoodharagatthai vittu veliyeri vittathaaga Saudi arasu therivitthu vandhadhu.
But the Saudi government had said he had left the embassy.
7,569
1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர்.
1860 alavil moondrarai milliyan afrikkargal adimaigalaaga irundanar.
By 1860, three and a half million Africans were enslaved.
446
ஜாங்கிட் மற்றும் துணை காவல்துறையின் துணை தலைமை இயக்குநர் சஞ்சய் அரோரா ஆகியோர் தலைமையிலான குழு தீவிர விசாரணையைத் தொடங்கியது.
Jangkit matrum thunai kaavalthuraiyin thunai thalaimai iyakkunar sanjay arora aakiyoor thalaimaiyilaana kuzhu theevira visaaranaiyai thodangkiyathu.
The panel, headed by Jankit and Deputy Director-General of Sub-Police Sanjay Arora, launched an intensive investigation.
9,481
எதிர்வினை விசையாழிகள்
Yethirvimai visaiyaazhigal
Reaction factors
1,651
அண்டக் கதிர்களை(Cosmic rays) விலக்கி உயிரினங்களைக் காக்கும் புவி காந்தப்புலத்திற்குக் காரணமாக இருப்பது பூமியில் உள்ள உருகிய குழம்பாக இருக்கும் இரும்பும் நிக்கலும் ஆகும்.
andak kathirkalai(Cosmic rays) vilakki uyirinangalaik kaakkum puvi kaanthappulaththirkkuk kaaranamaaga iruppathu boomiyil ulla urugiya kuzhambaaga irukkum irumbum nikkalum aagum.
The Earth's magnetic field, which protects life from cosmic rays, is caused by the melting of iron and nickel in the Earth.
7,580
அவர்கள் பட்டாம்பூச்சிகள்;;; வண்ணமலர்களைச் (பெரியோர்களை) சுற்றியே அவர்கள் உலகம்.
Avargal pattaampochchigal;;; vannamalargalaich (periyorgalai) suttriye avargal ulagam.
They are butterflies, and their world is round about the colorful birds.
5,714
ஆதிபகவானான சிவபெருமானை வணங்குவதால் பாவங்களில் பெரும் பாவமான பிரம்மஹத்தி தோசமும் அகலும் என்று புராணக் கதைகள் கூறுகின்றன.
aadhibagavaanaana sivaperumaanai vananguvadhaal paavangalil perum paavamaana brammahatthi dhosamum agalum endru puraanak kadhaigal koorudindrana.
Legend has it that the worship of Lord Shiva will remove the sin of Brahmahatti Dosa, the greatest sin.
7,444
பாதிரியார் கினோ (Eusebio Kino) மதப்பரப்பலை பிமிரியா அல்டா (தற்கால தென் அரிசோனா, வடக்கு மெக்சிக்கோ) பகுதியில் தான் இறக்கும் வரை தொடர்ந்தார்.
Paathariyaar Kino (Eusebio Kino) mathapparappalai bimiriyaa altaa (tharkaala then arisono, vadakku Mexico) paguthiyil thaan irakkum varai thodarnthaar.
The priest Eusebio Kino continued his religious practice until his death in Pymeria Alta (modern-day southern Arizona, northern Mexico).
7,721
சிரியாவின் கோபானி நகரின் 90% பகுதிகளை குர்தியப் போராளிகள் கைப்பற்றினர். (சீஎனென்)
Siriyaavin Gobaani nagrin 90% paguthigalai kurthiyap poraaligal kaippattrinar. (seeyenen)
Kurdish fighters captured 90% of the city of Kobani, Syria.
5,683
தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி கொட்டப்பட்டு
thaninaayagam adigal ithazhiyal kalloori kottappattu
The monarchy's feet were thrown down by the journalism college
5,301
இவை நீர்ப் போக்குவரத்துக்காகப் பயன்படலாம் அல்லது பயன்படாமலும் இருக்கலாம்.
ivai neerp pokkuvaratthukkagap payanpadalaam alladhu payanpadaamalum irukkalaam.
These may or may not be used for water transport.
376
அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார்.
Akkoottaththil samuthaaayaththil saathi muraiyaiyum, izhinilaiyaiyum ozhiththukkatta dravidarkal anaivarum ondrinainthu paadupadavaendum endra muzhakkamittu mudiththu kondaar.
He concluded by calling on all Dravid to work together to eradicate casteism and stigma in society.
8,426
நிதி திரட்டக் கூடிய எந்தவொரு நிகழ்ச்சியானாலும் அது தனது பாதையிலிருந்து எவ்வளவு விலகி நடைபெறுவதாக இருந்தாலும் பாக்ஸ் ஒத்துக்கொண்டார்.
Nithi thirattak kodiya yenthavoru nigazhchchiyaanalum athu thanthu paathiayilirundhu yevalavu vilagi nadaiperuvathaaga irundaalum baux oththukkondaar.
Box agreed to any fundraising event, no matter how far it went from his path.
9,224
அவள் தன் கணவனின் முதுகைத் தழுவினாள்.
Aval than kanavanin muthugaith thazhuvinaal.
She embraced her husband's back.
8,439
மாறுநிலை மாக் எண்ணிற்கு அருகிலுள்ள திசைவேகங்களுக்கு அருகேயுள்ள திசைவேகங்களாக இவை அறியப்படும், அதாவது மாறுநிலை மேக் எண் திசைவேகத்தை ஒரு வானூர்தி அடைந்துவிட்டால் பாய்வின் சில பகுதிகளில் பாய்வு மீயொலிவேகப் பாய்வாக மாறிவிடும்; இன்னும் அதிக வேகங்களில், குறிப்பாக மேக் 1.2 வேகத்தில், காற்றோட்டம் முழுவதுமே மீயொலிவேகப் பாய்வாகவிருக்கும்.
Maarunilai mak yennirku arugilulla thisaivegangalukku arugeyulla thisaivegangalaaga ivai ariyappadum, athaavathu maarunilai mek yen thisaivegaththai oru vaanoorthy adainthuvittaal paayvin Sila paguthigalil paayvu meeyolivegap paayvaaga maarividum; innum athiga vegangalil, kurippaaga make 1.2 vegaththil kattrottam muzhuvathume meeyolivegap paayvagavirukkum.
These are known as the near-divergence diversions for the variable MAC number, meaning that if an aircraft reaches the variable MAC number diversion, the flow in some parts of the stream will become an ultrasonic stream; at even higher speeds, especially at the Mac 1.2 speed, the entire stream will be an ultrasonic stream.
4,183
இதற்கு வான், வானவன், வானவர் முதலான சொல்லாட்சிகளை அணுகவேண்டியுள்ளது.
idharikku vaan, vaanavan, vaanavar mudhalana sollatchigallai annugavendiyulladhu.
This requires the use of air, sky, sky, etc.
5,008
தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது.
tamilnadu arasu, kamarasar ninaivai pottrum vagaiyil chennai kittiyil ninaividam ondrai amainthullathu.
The Government of Tamil Nadu has set up a memorial in Chennai Kindi to honour Kamarachar.
6,352
இது குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக விளையாடும் விளையாட்டு.
Ithu kuzanthaigal migavum santhoshamaaga vilaiyaadum vilaiyaattu.
It's a fun game for kids.
6,214
சோமசுந்தரரை வணங்க மறந்து கிடந்த தன்னைத் தட்டியெழுப்பயதற்குப் பிரதி உபகாரமாய் என்ன வேண்டும் எனக் கேட்டது.
Somasundararai vanaga maranthu kidantha thannaith thattiyezhuppiyatharku prathi ubgaaramaai yenna vendum yenak kettathu.
He asked, "What will I do for you, for you have forgotten to worship Somasundra?"
7,328
1840: கேப்டன் எஸ். ஒ. இ. லுட்லோவ் என்பவர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வானிலை குறிப்புகளை ஆவணப்படுத்தினார்.
1840: captain S. O. E. Lutlov yenbavar oru mani neraththirku oru murai vaanilai kurippugalai aavanappaduththinaar.
1840: Captain S. O. Ludlow documents weather reports once an hour.
4,204
லேடி டோவேகர் அழைப்பின் பெயரில், ஜூஹாய் தன் மகளுடன் சியா வீட்டில் வாழ்கிறார்.
ladi dovegar azhaippin peyaril, juhaai than magaludan siya veetil vazhgiraar.
In the name of Lady Doweger's call, Juhai lives at home with her daughter Sia.
2,399
1944ஆம் ஆண்டு சூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இவர்களின் கலந்துரையாடலின் பயனாக கையெழுத்தானதே பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள்.
1944aam aantu suulai maathaththin muthal muunru vaaranggalil ivargalin kalanthuraiyaatalin payanaaga kaiyezuththaanathe pirettan vutsu utanpaatukal.
The Bretton Woods Accords were signed as a result of their discussions in the first three weeks of July 1944.
3,954
தேவ்கர் நகரம், மோகன்பூர் காவல் வட்டம் (முழுவதும்)
thevkar nagaram, moganpoor kaaval vattam (muzhuvathum)
Devgarh city, Mohunpur police district (full)
653
கொரியாவில் ஐவகைச் சுவையுள்ள தேநீர்கள் வழக்கில் உள்ளன.
koriyaavil aivagai suvaiyulla theneergal vazhakkil ullana.
In Korea, there are five types of flavored tea.
1,157
கால்சியம் கார்பனேட்டு மற்றும் கனிம நீர் கரைசல்களில் இருந்து வீழ்படிவாகின்ற இதர கனிமங்கள் படிவதால் புற்றுப்பாறைகள் தோன்றுகின்றன.
Calcium Carbonate matrum kanima neer karaisalgalil irundhu veezhpadivaaginra idhara kanimangal padivadhaal putruppaaraigal thonruginrana.
The deposits are formed by the removal of calcium carbonate and other minerals from the mineral water solutions.
4,706
இதன் கிழக்கு எல்லையில் நியூ பவுண்ட் லேண்டும் தெற்கு எல்லையில் நோவோஸ்காட்டியா நியூ ப்ரேன்ஸ்விக் ஆகியவை உள்ளன.
idhan kizhagu ellaiyil new found landum therku ellaiyil novaskattiya new praranshvik aagiyavai ullana.
It is bordered on the east by New Poundland and on the south by Nova Scotia and New Brunswick.
2,365
காசநோய் மையம், சிறைச்சாலை, பள்ளிகள், மருத்துவமனைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் போன்ற இடங்களில் அதிக அளவில் மரங்கள் நடப்பட்டன.
kaasanoi maiyam, siraisaalai, palligal, maruthuvamanaigal, kooturavu sarkarai aalaigal ponra idangalil athiga alavil marangal nadapattana.
Large numbers of trees were planted in TB centres, prisons, schools, hospitals, cooperative sugar mills and other places.
3,881
யாழ்ப்பாணக் குடாநாடு
yaalpaana kudanaadu
Jaffna Guda Nagar
8,925
இதே போல் தன் இணை கூட்டிற்கு திரும்பும் வேளையில் குறைந்த ஹாரன் சத்தத்தினை வெளிப்படுத்துகின்றன.
Ithe pol than inai kootirkku thirumbum velaiyil kuraintha horn saththaththinai velippaduththukindrana.
Similarly, they make a low-pitched noise when returning to their fellow crowd.
1,750
ரிலாக்ஸ் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அப்பாஸ், மாதவன் நடித்த இப்படத்தை டி. பி. ஸ்ரீநிவாஸ் இயக்கினார்.
Relax 2000 il vaelivantha Tamilth thiraippadamaagum. Abbas, Madhavan nadiththa ippadaththai T. B. Srinivas iyakkinaar.
Relax is a 2000 Tamil film starring Abbas and Madhavan directed by D. P. Srinivas.
3,817
அழுத்த விசையானது அது விசையாழி நிலையில் செயல்படுவதன்படி செயல்படு திரவத்தை உள்ளிட்டதாக இருக்க வேண்டியிருக்கிறது அல்லது அந்த விசையாழி திரவ ஓட்டத்தில் முற்றிலுமாக மூழ்கவைக்கப்பட வேண்டும் (காற்று விசையாழிகள் போன்று).
alutha visaiyanathu athu visaiyali nilaiyil seyalpaduvathanpadi seyalpadu thiravathai ullittathaga iruka vendiyirukirathu allathu antha visaiyali thirava ottathil mutrilumaga moolgavaikappada vendum (katru visaiyaligal ponru).
The pressure switch must be either fluid-filled to operate in the pressure switch state or completely submerged in the fluid flow (like air switches).
9,105
கொரியக் குடியரசை அதன் வடபுல நாடான கொரிய மக்கள் சனநாயகக் குடியரசு 1950 சூன் 25 ஆம் நாள் முற்றுகையிட்டுப் போர்வெடித்ததும் ஐக்கிய நாடுகள் அவை அப்போரை எதிர்கொள்ள, தென்கொரியாவின் உதவிக்குப் படையனுப்ப முடிவு செய்தது.
Koreyak kudiyarasai athan vadapula naadaana Koriya makkal jananaayagak kudiyarasu 1950 June 25 aam naal muttrukaiyittu porvedithththum ikkiya naadugal avai apporai yethirkolla, thenkoriyaavin uthavikku padaiyanuppa midivu seithathu.
After the Republic of Korea was besieged and warned on 25 June 1950, the Democratic People's Republic of Korea, its northern nation, decided to send troops to help South Korea to face the situation.
8,324
மூளை வேதியியல் மாறுபாட்டுத் தேவைக்காக விளையாடுவதாக போலிக்கருத்து கொள்வது போன்றவை ஆகும்.
Moolai vethiyiyal maarupaattuth thevaikkaaga vilaiyaaduvathaaga polikkaruththu kolvathu pondravai aagum.
It's like the brain chemistry is playing for the need for variation.
3,648
டேஞ்சர் சிக்னல் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Danger signal 1937 aam aandu velivantha tamil thiraipadamagum.
Tanger Signal is a 1937 Tamil film.
5,318
உதயகிரி சட்டமன்றத் தொகுதி
udhayagiri sattamandrath thogudhi
Udaygiri assembly constituency
2,714
இவர்கள் தலைமுறை தலைமுறையாக இத்தொழிலைச் செய்துவருகின்றனர்.
ivargal thalaimurai thalaimuraiyaaga iththozhilaich seithuvarukinranar.
They have been doing this business for generations.
375
தமிழ்நாடு,கேரளம் ,ஆந்திர மாநிலங்களில் மணற்பாங்கான கடற்கரை பகுதிகளில் வளரும் இம்மரத்தின் கட்டை பொருளாதாரச்சிறப்பு வாய்ந்தது .
Tamilnadu, keralam, Andra maalilangkalil manarpaangaan kadarkarai paguthikalil valarum immaaraaththin kattai porulaathaarasirappu vaaaynthathu.
The tree is a very economically important tree that grows in sandy coastal areas of Tamil Nadu, Kerala and Andhra Pradesh.
5,010
ஈரிழையில் ஒரு இழை துளையுடப்பட்டு இருப்பதால் டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி நகர்த்தலின் போது மெதுவாக கடக்கும் தன்மை கொண்டுள்ளது.
eerilaiyil oru ilai thoolaiyudapattu iruppathaal T.N.A kuulma minpula thoolnagarchchi nagarththalin poodhu methuvaaga kadakkum thanmai kondullathu.
Because a fiber is drilled in the membrane, DNA has a slow transition characteristic during the conduction of the electron transport.
4,396
மேலும் கர்ணனின் விரோதி அருச்சுனனின் கடவுளான இந்திரனுக்கு, தனது பாதுகாப்பு கவசத்தை கொடுத்தது இந்த இடத்தில்தான் என்று கருதப்படுகிறது.
melum karnanin virodhi arjunanin kaduvulaana indhiranukku, thanadhu paadhugaapu kavasathai koduthadhu indha idathildhaan endru karudhappadugiradhu.
It is believed that this is where Karnan's adversary, Arjuna, gave his shield to the god Indira.
4,695
2007 ஆம் ஆண்டில் சார்பிலா எழுத்தாளராக பணியினைத் துவங்கினார்.
2007 aam aandhil saarbilla ezhuthalaraga paniyinnai thuvaginar.
In 2007, Sharmila started her career as a writer.
1,516
ஆனால் இந்த விடயம் அக்காவிற்கு முன்கூட்டியே தெரிந்ததால் கூடைகளுக்கு அடியில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் கற்களாக மாறுமாறு சபித்தாள்.
aanaal indh vidayam akkaavirku munkuttiyae therinthathaal kudaigalukku adiyil irukkum kuḻandhaigal anaivarum karkalaaga maarumaaru sapiththaal.
But she knew this in advance and cursed all children under the baskets to become stones.
5,800
மாற்றக்கூடியதல்லாத சொத்திருப்பு என்பது, விலை நிச்சயமின்மையால் அல்லது அது வழக்கமாக வர்த்தகம் செய்யப்படும் சந்தை இல்லாத காரணத்தால் உடனடியாக விற்கமுடியாத சொத்திருப்பாகும்.
maatrakkoodiyathallaatha sotthiruppu enbathu, vilai nicchayaminmaiyaal allathu athu vazhakkamaaga vartthagam seiyappadum santhai illaatha kaaranatthaal udanadiyaaga virkamudiyaatha sotthiruppaagum.
A non-transferable asset is an asset that cannot be immediately sold due to price uncertainty or the absence of a market in which it is normally traded.
5,056
1904 இல் இராமசாமி இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.
1904 il ramasamy inthugalin punitha thalamaaga karuthapadum kaasikku punitha payaniyaga, kaasi visuvanatharai tharisikka senraar, angu nadakkum manithabimanamatra seyalgal. pichchai eduththal, kaggai aatril meethavidapadum pinangal pondra avalangalaiyum piramanargalin surandalgalaiyum kannutravaranaar.
As a pilgrim to the holy site of the Ramasamy Hindus, Gazi visited Vishwanath in 1904 and witnessed the inhuman actions taking place there, such as begging, the bodies being floated in the Ganges River, and the exploitation of the Brahmins.
5,720
எனவே எந்த அடியை முதல் நடு ஈற்றடியாக அமைப்பினும் பொருள் மாறாது.
yenave andha adiyai mudhal nadu eetradiyaaga amaippinum porul maaraadhu.
So the whole thing is not going to change if you make any steps from the first to the middle.
2,184
இது இரண்டாவது பழமையான ஜப்பானியப் பல்கலைக்கழகம்.
ithu irandaavathu pazhamaiyaana Jappaniya palgalaikazhagam.
It is the second oldest university in Japan.
7,545
தெளிவில்லாத கொடை
thelivillaatha kodai
The gift is unclear.
6,044
எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது.
Yeninum seena veru pala porulaathaarap prachchinaigalai yethirnokki ullathu.
However, China faces many other economic problems.
4,265
பிணைப்புகளைப் பற்றியும் மூலக்கூற்று ஆர்பிட்டால்கள் பற்றியுமான அடிப்படை ஆய்வுகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சேர்மமாக இது உள்ளது.
pinnaippugallai patriyum moolakkuttru aarpittalgal patriyumana adipadai aaivukaluikku migavum payanulla oru serrmamaga idhu ulladhu.
It is a very useful compound for basic studies of bonds and molecular orbitals.
672
திருநாமக் கோவை - நாமம் என்றால் பெயர் என்று பொருளாகும். பெயர்களின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.
thirunaama kovai - naamam endral peyar endru porulaagum. Peyarkalin thoguppaaga innool ullathu.
The name of the temple is the name of the temple.
4,194
குறைந்த உயரமுள்ள இம்மரம் ,பிரேசில் நாட்டைச் சேர்ந்தது.பூக்கள் மார்ச் செப்டெம்பர் திங்களில் தோன்றுகின்றன.தமிழ்நாட்டில் மிகுதியாக வளரும் இதன் கனி உண்ணக்கூடியது.
koraindha uyaramulla immaram ,brazil natai serindhadhu.pookal march september thingallil thondruginrana.tamilnattil migudhiyaga valarum idhan kanni unnakudiyadhu.
The tree is of low height and is native to Brazil. Its flowers appear in the months of March to September. Its fruit is edible, and it is widely grown in Tamil Nadu.
1,264
அஸ்வமேதயாகம் நடத்தினார்.
Asvamedhayaagam nadathinaar.
He was the one who led the Aswamedyagh.
9,262
இரும்புடன் 18 விழுக்காடு குரோமியம் 8 விழுக்காடு நிக்கல் சேர்ந்த அரிக்கப்படாத மற்றும் கறை படாத எஃகை உற்பத்தி செய்து இராணுவக் கவசஉடை, டாங்கிகள், பீரங்கிகள், போர்க் கப்பல்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தினார்கள்.
Irumbudan 18 vizhukkaadu chromium 8 vizhukkaadu nickel serntha arikkappadaatha mattrum karai padatha yeggai urpaththi seithu raanuvak kavasaudai, daanggigal, beerangigal, pork kappalgal ponravattraith thayaarikkap payanpaduththinaargal.
They produced 18 percent chromium with 8 percent nickel in stainless steel and stainless steel with iron and used it to make military armor, tanks, artillery, warships, etc.
6,739
தமிழ்ப்புலவர் சரித்திரம் அ. குமாரசுவாமிப் புலவர்
Thamizhppulavar sariththiram A. Kumarasamip pulavar
Tamil Pullavar History A. Kumaraswamy Pullavar
9,563
இம்முறை பாகா கலிபோர்னியாவில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுவது ஆகும்.
Immurai baaga californiyaavil pala aandugalaaga vettrigaramaaga seyalpaduvathu aagum.
This time it was a successful operation in Baja California for many years.
6,654
இவை மீன்பிடித் தேவைகளுக்காக மீனவர்களினால் கட்டப்படுகின்றன.
ivai meenpidith thevaigalukkaaga meenavarkalinaal kattappadukindrana.
They are built by fishermen for fishing needs.
905
இங்கு வழங்கப்படும் முச்சைக் கொட்டை குழம்பை பொது மக்கள் மற்றும் பக்தர்கள் ஆவலுடன் தங்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்வர்.
Ingku vazhangkappadum muchai kottai kuzhambai pothu makkal matrum paktharkal aavaludan thangkal veettirku eduththuselvar.
The chicken noodles served here will be eagerly taken home by the public and devotees.
9,537
அத்துடன் நட்சத்திரங்களின் நிறையும் ஓரளவு எளிதாய் கண்டறியப்பட முடியும்.
Aththudan natchaththirangalin niraiyum oralavu yelithay kandariyappada midiyum.
The color of the stars can also be detected quite easily.
6,424
இது அந்திக்காடு மண்டலத்திற்கு உட்பட்டது.
Ithu anthikkadu madalaththirku utpattathu.
It is under the Anticand Zone.
9,565
இருப்பினும் 24 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum 24 muthalthara thuduppaatta pottigalil kalnthu kondullaar.
However, he has played 24 first-class cricket matches.
6,581
படைப்புகள்
Padippugal
Works
8,134
கர்ப்பிணி பெண்கள் ரோஜா இதழ்களுடன் சாப்பிடலாம்.
Karbini pengal roja ithazhgaludan saappidalaam.
Pregnant women can eat with rose leaves.
517
ஆனால் ஒரு முனிவரும் பிரம்ம வித்தை என்ற பிரம்மக் ஞானத்தை விளக்க முன் வராத நிலையில், மகரிசி யாக்யவல்கியர் பிரம்ம ஞானத்தை சனகர் உள்ளிட்ட முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
Aanaal oru munivarum biramma viththai endra biramma njyaanaththai vilakka mun varaatha nilaiyil makarisi yakyavalkiyar biramma njyaanaththai sanakar ullitta munivarkalukku eduththu koorinar.
But when no one came to explain the Brahma Wisdom, Maharici Yagavalkiar took the Brahma Wisdom to the elders, including Sankar.
2,049
அதனால் இதைப் பய்ன்படுத்தும் போது தண்ணீர் இல்லாத சூழலில் எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது அவசியமாகும்.
athanaal ithaip payanpaduththum pothu thanner ilaatha soozhalil echcharikkaiyudan payanpaduththuvathu avasiyamaagum.
Therefore, it is necessary to use it with caution in water-free environments when poisoning.
6,605
மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, ஜவஹர்லால் நேரு ஆகிய இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள் இலண்டன் வந்திருந்த பொழுது, அவர்களை ஆவாபாய் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
Mahatma gandhi, Muhammed ali jinna, Jawaharlal neru aagiya indhiya suthanthirap poraattaththil pangu konda thalaivargal London vanthuirundha pozhuthu, avargalai Aavaabaai neril santhithu kalanthuraiyaadinaar.
Mahatma Gandhi, Muhammad Ali Jinnah and Jawaharlal Nehru, leaders of the Indian independence movement, met and discussed with them in person in Avabai during their visit to London.
419
அவற்றில் வலை விரித்தது போல் சிலம்பிக் கூடுகள்.
avattrin valai virithathu pole silambi koodukal.
They have a web of clusters.
5,990
இங்கு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தங்கும் விடுதிகள் உள்ளன.
ingu maangavargalukkum, aasiriyargalukkum thangum viduthigal ullana.
There are hostels for students and teachers.
7,917
பி பரிசை வென்றார், பின்னர் 1994 இல் சாந்தி சொரூப்பு பட்நாகர் பரிசை வென்றார்; 2001 ஆம் ஆண்டு இந்திய அரசின் பதுமசிரீ பெருமைப்பட்டமும், 1998 இல் ஐக்கிய இராச்சியத்தில் வேந்தியக் குமுகத்தின் பேராளர் (FRS) பட்டமும் பெற்றார்.
P parisai vendraar, pinnar 1994 il Santhi soruppa patnaagar parisai vendraar; 2001 aam aandu inthiya arasin Pathmasree perumaippattamum, 1998 il ikkiya rajiyaththil venthiyak kumugaththin peraalar (FRS) pattamum pettraar.
He won the B Prize, then the Santi Sorupa Patnagar Award in 1994; he was awarded the Padma Shri by the Government of India in 2001 and the title of Professor of Vedic Rite (FRS) in the United Kingdom in 1998.
4,058
கல்வெட்டு,செப்பேடு,சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும்,நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்குவதில் வல்லவர்.
kalvettu, seppedu,suvadi pattri thagaval kidaithavudan viraindhu sendru avaigalai aaivu seidhu seidhigalaagavum,katturaigalaagavum,noolgalagavum veli ulagirku vazhanguvadhil vallavar.
Once he has information about inscriptions, shephedrine and pottery, he is quick to examine them and deliver them to the outside world as news, articles and books.
9,415
இராபர்ட்டு புரூசு டர்ன்பெரி கோட்டையில் சூலை 11, 1274இல் பிறந்தார்.
Robert broos turnberry kottaiyil July 11, 1274il piranthaar.
Robert Bruce was born at Castle Turnbury on 11 July 1274.
8,658
விகிதாச்சார இடஒதுக்கீடு கோரி தொடர்ந்து போராடி வருகிறது.
Vigithaachchaara idaothukeedu kori thornthu poraadi varugirathu.
The country is continuing to struggle for proportional reservation.
3,204
இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது.
ikkoil maathottam nagaril amainthullathu.
The temple is located in the town of Madout.
4,089
அமந்தா பாவுவேர்
amantha pavuver.
Amanda Bauer is a writer and director.
4,303
உழவர்களும், நெசவாளர்களும்கூட கைப்பொருளை எல்லாம் அடகு வைத்தாயினும் தூலிப் வணிகத்தில் ஈடுபடலாயினர்.
uzhavargalum, nesavalargalumkooda kaiporulai ellam adagu vaithaayinum thoolip vanigathil eedupadlaayinar.
Even the farmers and weavers were able to engage in the trade of tulips, although they had all the goods.
6,038
இவை அன்றிச் சைவச் சிறுநூல்கள் பலவும் உள்ளன.
ivai andrich chaivach chirunoolgal palavum ullana.
There are many other vegetable books.
9,107
தி சவுத் ஆசியன் உமன்ஸ் போரம் கேஸ் எ கலெக்சன் ஆப் கிரேட் ஆர்டிக்கல்ஸ் ஆன் இந்தியன் கிளாசிக் மியூசிக் வித் எக்ஸ்ப்பிளனேஷன்ஸ் அண்டு லிங்ஸ் டு ஆடியோ எக்ஸ்ட்ராக்ட்ஸ் ப்ரம் ரேர் ரெக்கார்டிங்.
The south asiyan womens boram case A collection of great articles on indhiyan classic music with expalanations aandu links to audio extracts from rare recording.
The South Asian Women's Battle Case is a collection of great artifacts on Indian classical music with explanations and links to audio extracts from Brum Rare recording.
1,144
அவரது இளமைக்கால நண்பர்கள் பலர் முதலாம் உலகப் போரில் போர்முனைகளில் மரணமடைந்தனர்.
avaradhu ilamaikala nanbargal palar mudhalam ulaga poril pormunaigalil maranamadaindhanar.
Many of his childhood friends died on the battlefields of World War I.
1,120
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார்.
tamilnattin palveru palgalaikazhangkalin paadathitta kuzhu urupinaraana ivar samoogaviyal, maanudaviyal, mozhiyiyal, ilakkanam, kalviyiyal, varalaru, thiranaaivu mudhalaana thuraigalil 56 noolgalai veliyittullar.
He is a member of the curriculum committee of various universities in Tamil Nadu and has published 56 books in the fields of sociology, anthropology, linguistics, grammar, education, history, skills analysis and more.
6,799
பாடல் பகுதி
Padal paguthi
The song section
7,659
பின் மே 2016 இல் கன்னடத்தில் யு டர்ன் திரைப்படத்தில் நடித்தார்.
Pin May 2016 il kannadaththil u turn thitaippadaththil nadiththaar.
She made her acting debut in the Kannada film U Turn in May 2016.
3,537
அவரது சொந்த வாழ்க்கை தோட்ட வடிவமைப்பில் இருந்து நகர்ப்புற வடிவமைப்பு வரை உருவாக்கப்பட்டது.
Avarathu sontha valkai thotta vadivamaipil irunthu nagarpura vadivamaippu varai uruvakkapattathu.
His own life was built from garden design to urban design.
6,106
அப்பல்லோ 17 ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பல சாதனைகளைத் தகர்த்தது, மனிதர் சென்ற மிக நீண்ட நிலவுப் பயணம், நிலவின் தரையில் மிக நீண்ட கலனுக்கு வெளியேயான ஆய்வு (ஈவிஏ), மிக அதிகமான நிலவு மாதிரிகளைக் கொண்டுவந்தது.
Apollo 17 yerkanve seiyappattiruntha pala saathanaigalaith thagartthathu. Manithar sendra miga neenda nilavup payanam, nilavin tharaiyil miga neenda kalanuku veliyeyaana aaivu (EVA), miga athigamaana nilavu maathirigalaik konduvanthathu.
Apollo 17 shattered many previous achievements, including the longest manned lunar mission, the longest out-of-body survey (EVA) on the lunar surface, and the largest number of lunar samples.
4,766
அடுத்த நாள் செய்தியாளர்கள் கூட்டத்தில், தனக்குப் புற்றுநோய் நுரையீரல் வரை பரவி விட்டதால் ஓட்டத்தை 143 நாட்களில் (5343 கிமீ) நிறுத்த வேண்டியதாயிற்று என்பதை வருத்த்ததுடன் தெரிவித்தார்.
adhutha naal seidhiyaalargal kootathil, thanaku putrunoi nuraiyeeran varai paravi vittadhaal ootathai 143 naatkalil (5343 Km) nirutha vendiyadhaayitru enbadhai varuthathudan therivithaar.
At a press conference the next day, he lamented that he had to stop running in 143 days (5343 km) as his cancer had spread to his lungs.
2,810
கிளிசராலின் கொழுப்பு அமில எசுத்தர்களான கிளிசரைடுகள் உயிரியலில் மிக முக்கியமான எசுத்தர்களாகும் .
Glisaraalin kozhuppu amila esuththargalaana glisaraidugal uyiriyalil miga mukkiyamaana esuththargalakum .
Glycerides, the fatty acid precursors of glycerol, are the most important precursors in biology.
5,600
முதல் இயல்பிலிருந்து எல்லா சரிவகமும் ஒரு இணைகரம் என்று புரிகிறது.
muthal iyabilirunthu ellaa sarivagamum oru inaikaram endru purigiradhu.
From the first nature, all slope is a conjunction.
7,528
உற்பத்தித் துறை
Urpaththith thurai
Manufacturing sector
1,589
புவியெழுபது
puviyaezhubathu
geography
755
அதிக ச் செறிவு கிளர்ச்சி நிலை (1% ஒழுங்கு) மற்றும் குறைவுக் குளிர்ச்சி நிலை இரண்டிலும் சீரொளி அதிர்வெண் தணிப்பது மற்றும் கட்டுப்படுத்த இயலாத அகண்ட அலைவரிசை உமிழ்வு ஆகியன நடைபெறுகின்றன.
athikach serivu kilarchchi nilai (1% olungku) matrum kuraivu kulirchchi nilai irandilum seeroli athirven thanippathu matrum kattuppaduththa iyalaatha aganda alaivarisai umizhvu aakiyana nadaiperukindrana.
Both high-density rebellion (1% order) and low-cooling levels have been characterized by fluid frequency attenuation and uncontrollable broadband emission.
4,279
இதன் இலேசான இணை தனிமங்களாகக் கருதப்படும் கால்சியம், இசுட்ரோன்சியம் மற்றும் பேரியம் ஆகியவை சிறிய மஞ்சள் நிறத்தில் இருந்தாலும் இது வெள்ளியைப் போல வெண்மை நிறத்துடன் காணப்படுகிறது.
idhan illesana innai thanimangallaga karudhapadhum calcium, isuitronsiyam matrum periyam agiyavai siriya manjal nirathil irunthaulum idhu velliyai polla venmai nirathudan kanapadugiradhu.
Its lightest co-elements are calcium, isotroncium and barium, which are slightly yellow in color but appear as white as silver.
5,986
மங்கலமான யோகம் எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று.
mangalamaana yogam enach chothida noolgal kurippidum yogangalum ithuvum ondru.
This is one of the yogas that has been described as a vague yoga in the literature.
2,278
இத் தேற்றம் மெய்யெண்களின் முழுமைத்தன்மையைச் சார்ந்திருக்கிறது. விகிதமுறு எண்களில் (Q) இத் தேற்றம் உண்மையாவதில்லை. எடுத்துக்காட்டாக,
ith thotram meiyengalin muzhumaithanmaiyay saarthirukirathu. Vigithamuru engalil (Q) ith thotram unmaiyaavathillai. Eduthukaataaga,
This is a correlation of the completeness of the numbers.
4,900
வீட்டு வரி,கேளிக்கை வரி,தொழில் வரி,சொத்துவரி,குடிநீர் வரி,விளம்பர வரி,வசூலித்தல்
veetu vari,kelikai vari,thozhil vari,sothuvari,kudineer vari,vilambara vari,vasoolithal
Housing tax, excise tax, labour tax, health tax, water tax, advertising tax, charging
4,556
இலையை உலர்த்தி தூள் செய்து இலைச்சாற்றுடன் கலந்து தர காய்ச்சல் போகும்.
illaiyai ullarthi dhool seidhu illaisatrudan kalandhu tara kaichal poogum.
The leaves are dried and powdered and mixed with leafy sap.
1,986
இத்திரைப்படம் ஹாங்காங் ,அமெரிக்கா ,ஜப்பான்,நார்வே போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது .
itthiraipadam Hongkong, America, Japan, Norway pondra naadukallil padapidippu nadaipetradu.
The film was shot in Hong Kong, the United States, Japan, Norway and other countries.
9,517
இது குளிர்பதனப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
Ithu kulirpathanap porulaagap payanpaduththappadugirathu.
It is used as a refrigerant.
1,719
அழகப்பன் குறிப்பிடுகின்றார்.
Azhakappan kurippidukinraar.
Aegippan refers to it.
1,204
இதனால் முந்தைய ஆக்கங்கள் அழிக்கப்பட்டு புதிய உள்ளடக்கம் எழுதப்படுவது தவிர்க்கப்படுகிறது.
idhanaal mundhaiya aakkangal azhikkappattu pudhiya ulladakkam ezhudhappaduvadhu thavirkkappadugiradhu.
This prevents the old forms being erased and new content being written.
5,215
நறவு என்னும் இன்னீரை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சி காண்பவன் இவன்.
tharavu ennum inneerai mattravarkalukkuk koduppadhil maghizhchi kaannbavan ivan.
He is a man who likes to give away his wine called Narru.
7,814
பேர்ம்
Perm
name