id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
4,436
நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன்.
nanbargal udhaviyudan avargal vettin tharaiyil paduthen.
With the help of friends, I put them on the floor of my house.
1,329
ஆசாரியராவதற்கு சிவபுராணங்களை அறிந்திருக்க வேண்டுமெனவும் , சிவபுராணங்களை படிக்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் உத்திராட்சத்தினை தரிக்க வேண்டுமெனவும் , சிவராத்தியன்று சிவபுராணங்களை படிக்க வேண்டுமெனவும் ஆறுமுக நாவலர் கூறுகி்றார்.
Aasaariaraavadharku sivapuraanangalai arindhirukka vendumenavum , sivapuraanangalai padikkum pozhudhum, ketkum pozhudhum uthiraatchathinai tharikka vendumenavum , sivaraathianru sivapuraanangalai padikka vendumenavum aarumuga naavalar koorugiraar.
The novelist Arumacharya says that to become a priest, one must know the Shivpura, wear the utracharya when reading the Shivpura, and read the Shivpura while listening to the Shivpura.
2,219
அ.பெருமாள், தமிழகத்தின் முக்கியமான ஓவியர்களுள் ஒருவர்.
A.Perumal, thamizhagathin mukkiyamaana oviyargalul oruvar.
A. Perumal is one of the most important painters of Tamil Nadu.
5,473
இவருக்கு கேலிச்சித்திரக்காரர்களின் உரிமைக்கான பன்னாட்டு பிணையம் (CRNI) 2012ஆம் ஆண்டுக்கான கேலிச்சித்திர ஆசிரியராக துணிவு என்ற விருதை வழங்கியுள்ளது.
ivarukku kelichitthirakkaarargalin urimaikkaana pannaattu pinnaiyam (CRNI) 2012aam aandukkaana kelichitthira aasiriyaraaga thunivu endra virudhai vazhangiyulladhu.
He has been awarded the Comic Author of the Year Award for Courage by the International Network for the Rights of Cartoonists (CRNI) for 2012.
9,830
பூமியைப் போன்ற தன்மைகள் கொண்ட எட்டு கோள்களை நாசாவின் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது. (பிபிசி)
Boomiyaip pondra thanmaigal konda yettu kolgalai naasaavin Keppler vinkalam kandupidiththullathu. (BBC)
NASA's Kepler spacecraft has discovered eight planets with Earthlike features.
827
காபி பிரின்ஸ்
Coffee prince
Coffee Prince
2,313
அகோஹெல்மா என்ற கூட்டமைப்பு எத்தியோப்பியாவின் பழமையான அனாதை இல்லங்களில் ஒன்றாகும்.
Agohelma enra koottamaippu Ethiopiavin pazhamaiyaana 'anathai illangalil' onraagum.
The Agholma Society is one of the oldest orphanages in Ethiopia.
1,512
காதலன் சொன்னான்: உன் நடையை இந்த மயில் கற்றுக்கொண்டாலும் அதற்குச் சரியாக ஆடத் தெரியவில்லையே என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.
kaathalan sonnaan: un nadaiyai indha mayil karrukkondaaalum athargu sariyaaga aadath theriyavillaaiyae endrau paarththukkondairunthen.
The boyfriend said, "I was just watching you learn your style, but you didn't play it right".
8,956
அது எப்படி இருக்கும் என்று குறுந்தொகை பாடல் எண் 274 தெரிவிக்கிறது.
Athu yeppadi irukkum yendru kurunthogai paadal yen 274 therivikkirathu.
The song number 274 shows what it's like.
691
இயற்கை வாயு பைப்லைன்கள், சேமிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு நிலையங்கள், அத்துடன் உள்ளூர் பகிர்ந்தளிப்பு வலைத்தொகுப்பு
Iyarkai vaaayu pipelinekal, saemippu matrum pakirnthalippu nilaiyangkal, aththudan ulloor pakirnthalippu valaithoguppu.
Natural gas pipelines, storage and distribution stations, as well as local distribution network
5,761
பொதுவாக, மூன்று வகை உயர்த்திகள் உண்டு:
podhuvaaga, moondru vagai uyartthigal undu:
Generally, there are three types of elevators:
1,131
டா-யூ மிகச் சிறந்த பாடகி.
Da-Yu miga chirandha paadagi.
Da-U is a very good singer.
1,856
அதர்வணத்தை தீமை என்று கருதினார்கள்.
Adharvanaththai theemai enru karudhinaargal.
They considered marriage to be evil.
506
இன்று பிராகா என்று அழைக்கப்படும் பிராக்காரா ஆகசுத்தா என்பது இதன் தலைநகரமாக இருந்தது.
Indru praga endru azzhaikkappadum piraakkararaa aagasuththaa enbathu ithan thalainagaramaaga irunthathu.
It was the capital of the city of Bracara Augustha, now known as Prague.
9,681
போர் தாங்கிப் புள் விலங்கியோனைத்
Por thaangi pul vilangiyoonaith
The Bible says that "they will not be ashamed of their own souls".
9,706
2015 – உருசியாவின் சுக்கோய் சு-24 போர் விமானம் சிரியா-துருக்கிய எல்லையில் துருக்கிய வான்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் வானோடி ஒருவர் கொல்லப்பட்டார்.
2015 - Urusiavin Sukoi Su-24 por vimaanam Syria- Turukkiya ellaiyil vaanpadaiyinaraal suttu veezhtthappattathil vaanodi oruvar kollappattaar.
2015 A Russian Sukhoi Su-24 fighter jet was shot down by Turkish air forces on the Syrian-Turkish border.
5
அவை சேவைகளை வழங்கும் இருப்பு சார்ந்த சொத்துகளாகும்;
avai sevaikalai vazhangum iruppu saarntha sothukalaagum
They are the assets of the stock that provide the services;
14
நாட்டியதாரா
Naatiyathara
What is the meaning of this verse?
3,077
1990 இல் கலைஞர் அரசு பாரதிதாசன் விருதினைச் சுரதாவுக்கு வழங்கியது.
1990 il kalaingar arasu bharathidasan viruthinai surathavukku valangiyathu.
In 1990, the artist government awarded Suradha Bharatiya Sabha.
516
2015 ஆம் ஆண்டு திருவாரூர் நகரில் நடைபெற்ற தேசிய முதல்நிலை சதுரங்க சாம்பியன் போட்டியில் இவருடன் இணையாக 8.5 புள்ளிகள் பெற்ற விதித் சந்தோசு குசராத்தியை சமன்முறிவு போட்டியில் வென்றார் .
2015 aam aandu tiruvarur nakaril nadaipetra thaesiya muthalnilai sathurangka champion poettiyil iruvarudan inaiyaaka 8.5 pullikal petra vithi santosu kusaraaththiyai samanmurivu poettiyil vendraar.
He won the 2015 National First Class Chess Championships in Thiruvananthapuram by a score of 8.5 against him in a draw.
7,299
பொதுவாக இது மின்சார இயக்கிகள் மூலம் இரும்பு கயிறுகளை இயக்கியோ, விசையியக்கக் குழாய் மூலம் பாய்மத்தின் அளவை உந்து தண்டினுல் உயர செய்தோ இயக்கப்படும்.
Pothuvaaga ithu minsaara iyakkigal moolam irumbu kayirugalai iyakkiyo, visaiyiyakkak kuzhaai moolam paaymaththin alavai unthu thandinul uyara seitho iyakkappadum.
It is usually operated by electric drivers or by lifting the drum by pushing the volume of the drum through the fan tube.
616
பல சிறுகதைகள், புதினங்களை எழுதியுள்ளார்.
pala sirukathaigal, puthinankalai ezhuthiyullaar.
He has written many short stories and novels.
9,268
காரணம் நொய்யல் ஆற்றில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அதன் வேகம் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.
Kaaranam noyyaal aattril oru mani neraththirku oru murai athan vegam maarupattukkonde irukkum.
This is because the speed of the river varies once an hour.
2,005
இதனை ஆய்வகசோதனை செய்த கோக்ரேன் கொலாபரேசன் மற்றும் இதழாளர் பந்தோலியர் குறிப்பு இதனை சிறந்த குணமாக்கும் திறன் கொண்டதாக அறிந்துள்ளது.
idanai aaivagasodanai seytha cocrane collabaration mattrum idazhalar pandholiyar kurippu idanai siranda gunamakkum thiran kondathaga arindulladu.
The Cochrane Collaboration and Journalist Pandolier notes that it has excellent healing capacity.
8,165
ரிலாக்ஸ் கார்னர்
Relax corner
Relax the corner
1,621
ரூவால் டால் தினம் பற்றிய பக்கம் (ஆங்கிலம்)
Rowal Doll thinam patriya pakkam (aangilam)
The page about the day of the Ruvall Dal (English)
5,379
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
1,713
கவலைக் கிழங்கு (= மாவலிக் கிழங்கு) தோண்டிய பள்ளத்தில் கொன்றைப் பூக்கள் உதிர்ந்து கிடப்பது செல்வர் வீட்டுப் பொற்பேழை மூடியைத் திறந்து வைத்திருபது போல் தோற்றமளிக்கும்.
Kavalaik kizhangu (= Mavalik kizhangu) thondiya pallaththil Konraip pookkal uthirunthu kidappathu selvar veettup porpaezhai moodiyaith thiranthu vaiththiruppathu pol thotramalikkum.
The flowers of the Khilafat are laid in a pit dug by the Ankhani East (= Mawali East) and make it look like a rich man is keeping his house flower open.
2,447
இவர் அமெரிக்க அறிவியல் மேம்ப்பட்டுக் கழக உறுப்பினரும் ஆவார்.
ivar amerikka ariviyal mempaattuk kazaka uruppinarum aavaar.
He is also a Fellow of the American Academy of Science.
9,124
ரகுல் பிரீத் சிங் (பிறப்பு 10 அக்டோபர் 1990) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாதிரியாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார்.
Ragul preeth sing (pirappu 10 october 1990) oru indhiya thiraippada nadigai mattrum maathiriyaaga Telugu mattrum thamizh thiraippadaththuraigalil panipurikiraar.
Rahul Preet Singh (born 10 October 1990) is an Indian film actress and model who works in the Telugu and Tamil film industries.
416
சில வகை நீர், நிலம் இரண்டிலும் வாழும் தன்மையுடையன.
sila vagai neer, nilam irandilum vaazhum thnmaiyudaiyana.
Some species are both water and land-dwelling.
2,257
அத்தி நதி நகரம் மாவோக்கோ நகராட்சி கவுன்சில் மற்றும் மவாகோ மாவட்டம் பகுதியின் தலைமையிடமாக உள்ளது.
Atti nathi nagaram Mavoko nagaratich Council matrum mavaako mavattam paguthiyin thalaimaiyidamaaga ullathu.
Athi River City is the headquarters of the Maoko Municipal Council and Maoko District Region.
1,390
'இளம் பெண்' என்பது பதின்ம பருவத்திற்கு மேலுள்ள(அரிவை, தெரிவை) மகளிரை குறிக்கும்.
ilam pen' enbadhu padhinma paruvathirku melulla(arivai, therivai) magalirai kurikkum.
'Young woman' means women above the age of puberty.
4,163
அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.
avargaluku migudhiyana yudaimaigal irrundhadhal, avargallal seirundhu vazha mudiyavilai.
They were so wealthy that they could not live together.
122
ஆனால் அதன் பிறகு நடந்த ஒரு வழமையான ஏலத்தில் வாங்குவோர் இல்லாமல் போக பீதி பரவி விலைகள் திடுமெனச் சரிந்தன.
Aanal athan piragu nadantha oru vazhamaiyaana eelathil vaanguvor illamal poga beethi paravi vilaikal thidumena sarinthana.
But after a regular auction, panic over the loss of buyers spread and prices plummeted.
6,162
சிலர் புயல் காரணம் என்கிறார்கள், சிலர் எடையால் மூழ்கியிருக்கலாம் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்த இழப்புக்கு போர்க்கால எதிரி நடவடிக்கை தான் காரணம் என்கிறார்கள்.
silar puyal kaaranam yengiraargal, silar yedaiyaal moozhgiyirukkalaam yengiraargal, innum silar intha izhappukku porkkaala yethiri nadavadikkai thaan kaaranam yengirargal.
Some say the storm, some say the weight was too heavy, and others say the loss was caused by enemy action during the war.
4,999
சுந்தர சோழரை மணந்து சோழப்பேரரசியாக இருக்கும் வானமா தேவியின் தந்தையாகவும், ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன், ஆகியோரது தாத்தாவாகவும் மலையமான் வருகிறார்.
sunthara solarai mananthu solaporarasiyaaga irukkum vaanama theviyin thanthaiyaagavum, aathiththa karigaalan, kunthavai, arulmoli varman, aagiyorathu thaththavaagavum malaiyamaan varugiraar.
He marries Sunder Chopra and becomes the father of Sohperazhi, the goddess of the sky, and grandfather of the great Grigalan, Gundavi, and Arulmanga Varman.
1,240
இதன் மேல் அழகூட்டல் தாள் அல்லது மெலமைன் மென்தகட்டை ஒட்டுப்பொருள் கொண்டு ஒட்டி உருவாக்கப்பட்ட மேற்படையும் இறுதியில் மேற்பரப்பாக ஒளிபுகவிடும் யுரத்தேன் காப்புப் படலமும் இருக்கும்.
idhan mel azhagoottal thaal alladhu melamin menthagattai ottupporul kondu otti uruvaakkappatta merpadaiyum irudhiyil merparappaaga olipugavidum yurathen kaappup padalamum irukkum.
It has a surface made of plastic, or a sheet of melamine, and a shiny surface-like surface at the end.
8,719
1969 இல் டோல்கீன் படைப்புகளின் ரசிகர்களால் டோல்கீன் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது.
1969 il Dolkene padaippugalin rasigargaal Dolkene sangam ondru uruvaakkappattathu.
The Tolkien Association was formed in 1969 by fans of Tolkien's works.
1,595
இவர் தன்முதுமுனைவர் பட்டத்தை உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் மாஸ்கோவில் அமைந்த வானொலிப் பொறியியல், மின்னனியல் நிறுவனத்தில் இருந்து 1997 இல் இராடார் வானியலில் பெற்றார்.
ivar thanmuthumunaivar pattaththai Russia ariviyal kalvikkazhakaththin Moscowil amaintha vaanolip poriyiyal, minnaniyal niruvanaththil irunthu 1997 il Radar vaaniyalil paetraar.
He received his Ph.D. in radar meteorology in 1997 from the Institute of Radio Engineering, Electronics, Moscow of the Russian Academy of Sciences.
5,946
முன் இறக்கைகள் இருண்ட செதில்களால் பாதிக்கப்படுகின்றன மற்றும் நரம்புகள் இளஞ்சிவப்பு நிறத்துடன் ஓரளவிற்கு ஓட்டப்படுகின்றன.
mun rakkaigal irunda sethilgalaal paathikkappadugindrana matrum narambugal ilanjivappu niratthudan oralavirku ottappadugindrana.
The forewings are affected by dark flattened veins and the nerves are partially driven with a pink color.
7,424
கரடியனாறு
Karadiyanaaru
The bear
5,607
30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை.
30 vayadhil ennul ezhuntha verikku alave illai.
I'm not crazy enough to be 30.
2,429
ஒரு தூரத்து நட்சத்திரத்தின் நிறையைக் கண்டுபிடிப்பதற்கு சிறந்த வழிமுறையை வானியல் அறிஞர்களுக்கு இருமை நட்சத்திரங்கள் அளிக்கின்றன.
oru thuuraththu natsaththiraththin niraiyaik kantupitippatharku sirantha vazimuraiyai vaaniyal arinjargalukku irumai natsaththiranggal alikkinrana.
Twelve stars provide astronomers with the best way to determine the color of a distant star.
8,646
பொதுவாக குருவாயூரப்பனின் பக்தர்கள் இறைவன் குருவாயூரப்பனுக்கு பிரார்த்தனை செய்து வழிபாட்டு தானமாக அளிக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற யானைகளாகும்.
pothuvaaga guruvaayurappanin bakthargal iraivan guruvaayurappanukku praarthanai seithu vazhipaattu thaanamaaga alikkappattu kidaikkappetra yaanaigalaagum.
The devotees of Gurudevrapur are elephants who have been given the gift of worship and prayers to Lord Gurudevrapur.
103
தாயகத்தில் இருக்கும் மக்களுடன் தொடர்புகளை பேணுவதிலும், தேவையேற்படின் உதவிகளை பரிமாறி கொள்வதற்க்கும் இவ் ஒன்றியங்கள் வழிசெய்கின்றன.
Thaayakathil irukum makkaludan thodarpukalai penuvathilum theevaiyerpadin uthavikalaai parimaari kolvatharkum ivvondriyangkal vazhi seykindrana.
The Union is committed to maintaining contact with the people of the home country and to exchanging assistance where needed.
9,152
காகிதம்
kaagitham
paper
183
முதல் வகைக்கெழுச் சோதனை இடை மதிப்புத் தேற்றத்தின் விளைவான கூடும்-குறையும் சோதனையைச் சார்ந்துள்ளது.
Muthal vakaikkezhu soothanai idai mathippu thootraththin vilaivaana koodum-kuraiyum soothanaiyai saaarnthullathu.
The first type of test is based on the probability-to-loss test, which is the result of the median value of the test.
2,978
இதன்படி, தாடகை வளம் மிக்க மருத நிலத்தை அழித்துப் பாலை நிலம் ஆக்கினாள்.
ithanpadi, thadagai valam mikka marutha nilathai alithu paalai nilam aakkinaal.
In response, the beard destroyed the fertile land and turned it into a desert.
5,967
15 வது நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கணித மலர்ச்சியில் முதன் முதலில் முப்படியச் சமன்பாடு களைத் தாக்க முயன்று 16 வது நூற்றாண்டில் வெற்றியும் கண்டனர்.
15 vathu nootraandil airoppaavil yerpatta kanitha malarcchiyin muthan muthalil muppadiyach chamanpaadu kalaith thaakka muyandru 16 vathu nootraandil vetriyum kandanar.
The first attempt to strike the triangular equation was a mathematical boom in 15th century Europe, and it was successful in the 16th century.
8,511
இருண்ட லிக்விடிடியும் கூட இருக்கிறது, இவை பங்குச் சந்தைக்கு வெளியே நடக்கும் பரிவர்த்தனையைக் குறிக்கிறது, அவ்வாறு நடப்பதால் அந்தப் பரிவர்த்தனை முடிவடையும் வரையில் முதலீட்டாளர்களுக்குக் காணக்கிடைப்பதில்லை.
Irunda liquidium kooda irukkirathu, ivai panguch santhaikku veliye nadakkum parivarththanaiyai kurikkirathu, avvaaru nadappathaal antha parivarththanai mudivadaiyum varayil muthaleetaalargalukkuk kaanakkidaippathilai.
There is also dark liquidity, which refers to transactions outside the stock market, so that investors cannot see the transaction until it is completed.
8,246
மெய்யெண்களாகவோ அல்லது கோவைகளாகவோ அமையும் அணியின் உறுப்புகள், பரிமாற்றும் விதத்தில் ஒன்றாகக் கூட்டியும் பெருக்கவும் கூடியதாக இருப்பதைப் பொறுத்து, அணிக்கோவையின் வரையறை அமையும்.
Meiyenkalaagavo allathu kovaigalaagavo amaiyum aniyin uruppukal, parimattram vithathil ondraagak koottiyum perukkavum koodiyathaaga iruppathai poruththu, anikkovaiyin varayarai amaiyum.
The definition of a team is based on whether the members of the team, whether they are real or not, can be added together and multiplied in an interchangeable manner.
1,768
பவித்ரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ் அரவிந்த், சரத்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
Pavithiranin iyakkaththil vaelivantha iththiraippadaththil Ramesh Arvind, Sarathkumar matrum palarum nadiththullanar.
The film, directed by Pavedran, stars Ramesh Aravind, Sarathkumar and others.
7,396
உலக இருதய நாள்
ulaga irudaya naal
World Heart Day is celebrated annually.
2,423
என்ற அணியின் அணிக்கோவை:
enra aniyin anikkovai:
The team's team of:
2,171
ஜெ. ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
J. J. poriyiyal matrum thozilnutpa kalloori
J.J. College of Engineering and Technology
396
எருசலேம் கோவிலைக் கட்டியெழுப்புமாறு மக்களைத் தூண்டுவதே அவரது ஒரே நோக்கமாக இருந்தது.
Erusalem kovilai kattiyezhuppumaaru makkalai thoonduvathe avarathu ore noekkamaaga irunthathu.
His only goal was to encourage the people to build the temple in Jerusalem.
7,959
தான் தொடர்ந்து பதவி வகிக்கும் வகையில் அரசியலமைப்பில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த செலாயா இதற்காக பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமையால் நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
Thaan thodarnthu pathavi vagikum vagaiyil arasiyalamaippil sattath thiruththaththai merkolla thittamitirunda selaaya itharkaaga pothumakkal maththiyil abippraaya vaakeduppai nadaththuvatharkaana yerpaadugalai merkondirunthamaiyaal nattil arasiyal konthalippu yerpattathu.
The political turmoil in the country was caused by the fact that Sellaya had made arrangements for a referendum to be held among the public to amend the constitution to ensure that he would continue in office.
3,401
ஆஸ்திரியா
austhiriya
Austria
6,929
பல இடங்களில் செங்குத்தான பாறைக் குன்றுகள் உள்ளன.
Pala idangalil senguththaana paaraik kundrgal ullana.
In many places there are steep rock hills.
816
அத்துடன் கற்புமணத்தில் இன்பம் ஊடலால் கிட்டுகிறது.
Aththudan karpumanaththil inbam oodalaal kittukirathu.
And the pleasure in Kapur is mediated by the medium.
2,289
பேபால் மாபியா என்பது அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு செயல்படும் முதலீட்டார்களையும் தொழில்நுட்பத் துறையினரையும் உள்ளடக்கிய குழுவாகும்.
Paypal Mafia enbathu Americavin Silicon pallathakkai maiyamaga kondu seyalpadum muthaleetalargalaiyum thozhilnuta thuraiyinaraiyum ulladakiya kuzhuvaagum.
PayPal Mafia is a group of investors and tech industry based in Silicon Valley, United States.
8,296
அரசாளும் தகுதி யாருக்கு?
arasaalum thaguthi yaarukku?
Who is entitled to rule?
9,787
பிரதமர் அமைச்சரவையின் தலைவரல்ல.
Prathamar amaichcharavaiyin thalaivaralla.
The Prime Minister is not the head of the Cabinet.
1,598
தேடல்
thaedal
search
2,023
அந்நாட்களில் ஒரு தேர்ந்த கைவினைஞரின் ஆண்டு வருவாயே ஏறத்தாழ 300 கில்டர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
annaatkalil oru therntha kaivinaijarin aandu varuvaayae eraththaazha 300 kiltargalthaan enpathu kurippidathakkathu.
It is worth noting that in those days, the annual income of a skilled craftsman was about 300 kilters.
5,427
ஒல்லொலித்தது (இதில் ஒல் என்பது இசையை உணர்த்தும் குறைசொற்கிளவி)
ollolitthadhu (idhil ol enbadhu isaiyai unnartthum kuraichorkilavi)
Sounded (in which sound is the phonetic diminutive of music)
3,878
ஐந்தானது நான்காவது ஆய்லர் எண்ணாகும்.
ainthanathu naangavathu aailar ennaagum.
Five is the fourth elementary number.
7,881
பெலகேயா பெதரோவ்னா சாய்ன்
pelageyaa petharovnaa saayn
The first is the story of the first woman to be executed by the Roman army.
7,542
இதனைக் கொண்டு நீர்மூழ்கிக்கப்பல் மற்றும் வானூர்திகளின் இயக்கம் மற்றும் திசைவேகம் கண்டறியப்படுகிறது.
Ithanai kondu neermoozhgikkappal mattrum vaanoorthigalin iyakkam mattrum thisaivegam kandariyappadugirathu.
It is used to detect the movement and steering of submarines and aircraft.
8,710
சின்னப்பா விஜயரகுநாத பூபதி நேரடியாகக் கலவரத்தில் ஈடுபடவில்லை எனினும் காவலர்களின் ஆணையைக் கேட்டு கலைந்து செல்லாமல் கூடி நின்றதால் அவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது.
Chinnappa vijayaragyunatha boopathi neradiyaagak kalavarathithil eedupadavillai yeninum kaavalargalin aanaiyai kettu kalainthu sellaamal koodi ninrathaal avarukku iththandanai vithikkappattthu.
Chinappa Vijayaragunabh Bhupathi was not directly involved in the riots but was punished for not disbanding the gang on the orders of the police.
5,928
மேற்கத்திய ஊடகங்களால் சீனா முறையற்ற வணிக செயற்முறைகளைப் பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது; செயற்கையான நாணயமாற்று வீத குறைப்பு, அறிவுசார் சொத்துத் திருட்டு, பாதுகாப்புவாதம், உள்ளூர் சார்பு பற்று குறித்தும் சீனப் பொதுவுடமைக் கட்சி முற்றுரிமை, சீனப் பண்பாட்டுடனான சோசலிசம் குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
merkatthiya oodagangalaal seenaa muraiyatra vaniga seyarmuraigalaip pinpatruvathaaga kuttram saattapppadugindrathu; seyarkaiyaana naanayamaatru veetha kuraippu, arivusaar sotthuth thiruttu, paathugaappuvaatham, ulloor saarbu patru kuritthum seenap pothuvudamaik katchi mutrurimai, seenap panpaattudanaana Socialism kuritthum vimarsanangal vaikkappadugindrana.
China has been accused by Western media of engaging in illegal trade practices; criticism of artificial exchange rate cuts, intellectual property theft, protectionism, pro-local lending, and Chinese Communist Party exclusivity, with Chinese characteristic socialism.
8,705
அதே பகுதியில் உருவாகி தமிழகத்தில் ஓடும் நொய்யலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வின்றி சாக்கடை,இரசாயனக் கழிவுகளைக் கலந்து மாசுபடச் செய்து பயனற்ற செத்த ஆறாக மாற்றியுள்ளனர் தமிழர்கள்.
Athe paguthiyil uruvaagi thamizhagaththil odum Noiyaalai suttruch soozhal vizhippunarvidri saakkadai,rasaayanak kazhivugalai kalanthu maasupaadach seithu payanattra seththa aaraaga mattriyullar thamizhargal.
Tamils have unconsciously contaminated the mud that flows through the same area and Tamil Nadu with sewage and chemical waste and turned it into a dead zone.
8,847
நிழற்படக்கலையில் ஆர்வம் ஏற்பட்டு அரிய நிழற்படங்களைப் பிடித்தார்.
nizharpadakkalaiyil aarvam yerpattu ariya nizharpadangalaip piditthaar.
He became interested in shadow painting and took rare shadows.
5,244
யாமப் பொழுதை இன்று உன்னோடு போக்கினால் நாளைய நிலையை எண்ணி என் உள்ளம் துன்புற்றுக்கொண்டே இருக்கும்.
yaamap pozhudhai indru ullodu poekkinaal naalaiya nilaiyai enni en ullam thunputtrukkonde irukkum.
If I go with you today, I will be troubled in my heart for tomorrow.
3,848
கண்டராதித்தரின் மகனான மதுராந்தத் தேவன், சிவ கைங்கரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.
kandarathitharin maganaana madhurantha thevan, shiva kaingaryathil edupattukondirukiraar.
Maduranth Deva, son of Kandaradith, is engaged in the Shiva Handukary.
579
மாவட்டத்திலிருந்து ஆறு பங்குகள் இணைந்து ஒரு நிர்வாகப் பிரிவாக பரி.
maavattathilirunthu aaru pangukal inaithu oru nirvaaga pirivaaga pari.
The six shares from the district will be combined into one administrative unit.
7,823
விலங்கு கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய்களின் பெரு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.
Vilangu kozhuppu mattrum thaavara yennaigalin peru moolakkoorugalai uruvakkuginrana.
They form the peer molecules of animal fats and vegetable oils.
9,357
பெருங்கலம் என்னும் கப்பல் செல்வ-வளம் சேர்க்கும் புகார்த் துறைக்கு அரசன்.
Perungkalam yennum kappal selva-valam serkkum pugaarth thuraikku arasan.
The king of the wealth-adding ship, the Pirangalam.
5,219
இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் எப்படியாயினும், வேளாண் நிலை நிறுத்தல், இந்த அமைப்பு நிறைய தொடர்பு கொண்டு அதன் மேல், அதன்மூலம் இது வேளாண் விஞ்ஞானியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
idhilirundhu namakku therivadhu ennavendraal eppadiyaayinum, velaann nilai nirutthal, indha amaippu niraiya thodarbu kondu adhan mael, adhanmoolam idhu velaann vinnyaaniyaal thernthedukkapattulladhu.
What we learn from this is that, in any case, the agricultural stabilization, this system has a lot of interaction with it, and so it's been chosen by the agricultural scientist.
1,775
இதற்குப்பின் பல்வேறு இதழ்களில் அநுத்தமா எழுதத்தொடங்கினார்.
itharkuppin palvaeru ithazhkalil anuththamaa ezhuthaththodanginaar.
He then began to write for various magazines.
7,966
ஆக்ரா
aakraa
Agra
2,965
மேற்கு கானா, கிழக்கு பெனின், வடக்கு புர்கினா பாசோ ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
merkku kana, kilakku penin, vadakku burkina paaso agiya nadugal amainthullana.
It is bordered by Ghana to the west, Benin to the east, and Burkina Faso to the north.
3,802
அகமதாபாத்
Ahmedabad
Ahmedabad
7,329
இலங்கை துடுப்பாட்ட வாரியம் மற்றும் டயலொக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட விருது வழங்கும் விழாவில் ஆண்டின் முதற்தர சிறந்த துடுப்பாட்ட வீரராக இலங்கைத் துடுப்பாட்ட அணித் தலைவர் அஞ்செலோ மாத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.
Ilangai thuduppatta vaariyam mattrum tayalok niruvanaththaal merkollappatta viruthu vazhangum vizhavil aandin mutharthara sirantha thuduppaatta veeraraaga ilangaith thuduppaatta anith thalaivar Anjcello mathews therivu seiyappattaar.
Cricket Team President Angelo Matthews was named the first-ever Cricket Player of the Year at the awards ceremony conducted by the Sri Lanka Cricket Board and Dialog.
343
அஞ்சா செட்டி ஆண்டர்சன்
Anjcaa setti Anderson
The following is a list of articles related to the Bible.
8,974
ஃபுட்பாண்டா குழுமம், உணவை தங்கியிருக்கும் இடத்துக்கு கொண்டுவந்து தருகிறது.
Mugalaaya perarasu nalivuttru maraattiya perarasu valivadainthu vanthathu.
The Fudwanda Group brings food to the place where they stay.
7,783
இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார்.
Ivar arasiyal ariviyalil pattam pettrullaar.
He has a degree in Political Science.
6,194
பூதவழிபாடு குறித்து சிலப்பதிகாரத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது.
Boothavazhipaadu kuriththu Silapathigaaraththil sollap pattirukkindrathu.
The Bible says that the Bible does not contain any such words.
315
ஆவணித் திருவோணம் (ஓணவில்)
Aavani thiruvoanam (oanavil)
The documentary is based on the story of the first three years of the war.
9,166
ஒருவேளை ஒருவர் அவருடைய பெருவிரல்களை இழந்திருந்தால் அல்லது அது மிகவும் சிதைந்திருந்தால் மற்ற விரல்களின் ரேகைகள் பயன்படுத்தப்படும்.
Oruvelai oruvar avarudaiya peruviralgalai izhanthirunthaal allathu athu migavum sithainthirunthaal mattra viralgalin regaigal payanpaduththappadum.
If one has lost one of his thumbs or it is very broken, the other fingers are used.
9,306
பால் வீர் என்ற குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் "ராணி பாரி" என்ற பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
paal veera yendra kuzahnthaigalukkaana tholaikkaatchi nigazhchchiyil "raani paari" yendra paaththiraththil thondriyullaar.
She has appeared in the role of "Queen Barry" in the children's television show, Paul Veer.
8,704
பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு இருமை நட்சத்திரங்கள் அல்லது பல்நட்சத்திரத் தொகுதி என்றும் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு தனித்தனி நட்சத்திரங்கள் என்றும் மதிப்பிடப்படுகிறது.
Paalveliyil ulla natchaththirangalil moonril oru pangu irumai natchaththirangal allathu palnatchaththirath thoguthi yendrum yenjiya moondril irandu pangu thaniththani natchaththirangal yendrum mathippidappadugirathu.
It is estimated that one third of the stars in the Milky Way are binary stars or polynomials and the remaining two thirds are individual stars.
8,600
இத்தேர்தலில் முக்கிய கட்சிகள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, முக்கிய எதிர்க்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மற்றும் சனநாயகத் தேசியக் கூட்டணி ஆகியவையாகும்.
Iththerthalil mukkiya katchigal arasuththalaivar magintha rajabaksa thalaimaiyilaana aalum ikkiya makkal suthanthirak kootani, mukkiya yethirkkatchi ikkiya desiyak katchi thalaimaiyilaana ikkiya desiya munnani, ilangai thamizharasuk katchi, mattrum sananaayagath desiyak kootani aagiyavaiyaagum.
The main parties in the election are the ruling United People's Liberation Alliance led by Prime Minister Mahinda Rajapaksa, the main opposition party United National Front led by the United National Party, the Sri Lankan Tamil Republic Party, and the Democratic National Alliance.
5,148
ஓவியர் ரவிவர்மாவின் 162வது பிறந்தநாள் விழா ஓவியப்போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதல்,இரண்டாமிடம் பெற்று அன்றைய தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களிடம் பாராட்டும் விருதும் பெற்றுள்ளார்கள்.(3) 2017 இல் நடைபெற்ற மாவட்ட அளவிலான நூலக விழா,பேச்சு,கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாமிடமும்,மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.(4)
voviyar ravivarmaavin 162vathu piranthanaal vila oviyapotiyil ippalli maanavargal maanila alavil muthal, irandaamidam petru anraiya tamilaga aalunar sarjithsingh parnala avargalidam paarattum virunthum pettrullargal.(3) 2017 il nadaipettra maavatta alavilaana noolaga vizha, pechu, katturai pottigalil vettri petru irandamidamum mundraamidamum pettrullanar.(4)
In the 162nd Birthday Painting Competition of Painter Ravivarma, students of this school have won first, second and second state awards from the then Governor of Tamil Nadu Surjit Singh Barnala.
8,334
சாலைகள், நீர் வழங்கல், சாக்கடைகள், மின்ஆற்றல் தொகுதிகள், தொலைத்தொடர்புகள் மற்றும் இது போன்று சமூகத்துக்கு உதவிபுரியும் தொழில்திறனுடைய கட்டமைப்புகளையே இந்தச் சொல் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறது.
Salaigal, neer vazhangal, saakkadaigal, minaattral thoguthigal, tholaiththodarbugal mattrum ithu pondra samoogaththukku uthavipuriyum thozhithiranudaiya kattamaippugalaiye inthach sol yeduththukkattagak kurippidugirathu.
The term refers to the infrastructure of industry that supports the community such as roads, water supply, shops, power plants, telecommunications and so on.
9,502
ஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி
A. A arasu kalaikaloori
AA State College of Art
2,595
சோழன் செங்கணானால் சிறையிலிடப்பட்டு, தாகத்துக்குக் கேட்ட தண்ணீர் காலம் தாழ்ந்து பெற்றதால், அதனை உண்ணாமல் உயிர் துறந்தவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை.
solan senganaanaal, siraiyillidapattu, thaagathukku ketta thanneer kaalam thaalnthu pettathaal, athanai vunnaamal vuyir thuranthavan seramaan kanaikaal irumporai.
If the fountain of the red sea be cast into prison, and the water of his thirst be quenched, and he die not eating it, let him be cast into the pit of iron.
6,001
இவருக்கு இந்தி மொழிக்கான "ஆச்சார்யா" எனும் பட்டம், "சாகித்ய வாசஸ்பதி" எனும் பட்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
ivarukku inthi mozhikkaana "aacchaaryaa" enum pattam, "saakitya vaasaspathi" enum pattam aakiyavai vazhangappattullana.
He has been awarded the title of "Acharya" for Hindi and the title of "Sagatha Vasapathi".
2,512
இதனால், அது தனக்கு மிகவும் சாதகமான ஒரு கால கட்டத்தில் தேர்தலை நடத்த தெரிவு செய்யலாம் (அதாவது விசேஷமாக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் இயற்றப்படுதல் போன்றவை ஏதும் நடைபெறாதவரையில்).
idhannal, adhu thanakku migavum saadhagamaana oru kaala kattatthil therdhalai nadattha therivu seyyalaam (adhaavadhu viseshamaaga, nambikkaillaath theermaanam iyattrappadudhal pondravai edhum nadaiperaadhavaraiyil).
Thus, it can choose to hold the election at a time that is most favorable to it (i.e. especially, unless there is a vote of no confidence etc.).