id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
2,703
என்றும் அவரது துணை தமக்கு அவசியம் எனக்கருதினார்கள்.
endrum avarathu thunai thamakku avasiyam enakkaruthinaargal.
He always felt that his partner was necessary to him.
7,746
எனினும், போர்த்துகலின் அனைத்துலகத் தகுதி 19 ஆம் நூற்றாண்டில், குறிப்பாக அதன் மிகப்பெரிய குடியேற்ற நாடான பிரேசில் விடுதலை பெற்ற பின்னர், பெருமளவு குறைந்து போனது.
Yeninum, porththukalin anaiththulagath thaguthi 19 aam noottraandil, kurippaaga athan migapperiya kudiyettra naadaana Brazil viduthalai pettra pinnar, perumalavu kurainthu ponathu.
However, Portugal's international status declined significantly in the 19th century, especially after the independence of its largest colonial country, Brazil.
6,569
இயலுறு தோற்றப் படம்
iyaluru thottrrap padam
The picture shows the appearance of a person.
8,457
ஒருவரை இந்தப் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியினர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழ் சாதிச் சான்றிதழ் எனப்படுகிறது.
Oruvarai inthap pattiyalilulla kurippitta sathiyinar yenath theriviththu varuvaayth thurai alikkum saandrithazh saathich chaandrithazh yenappadugirathu.
A Caste Certificate is a certificate issued by the Department of Revenue to identify a person as a specific caste in the list.
3,358
இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆங்கிலத்துடன் இணைந்திருப்போம்
inaiyathala thiraipada tharavuthalathil aangilathudan inaithiruppom.
We will link to English in the online movie database
6,454
இக்கா இராண்டசெப்பா எலனியசு
Ikkaa iraandaseppaa yelaniyasu
This is Randacepa Elenius.
1,723
உயரதிகாரிகள்
uyarathikaarigal
The High Priests
0
ரேடியோ அதிர்வெண் முடுக்கிகள், துகள்கள் நேரடியாக முடுக்குகிறது.
Radio athirven mudikkigal, thugalkal neradiyaga mudukukirathu.
Radio frequency accelerators, which directly accelerate particles.
7,750
குறிப்பிடத்தக்க பொது ஊன்குருத்து முடிவுகள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும், மத்திய கிழக்கைச் சேர்ந்த செமிட்டிய மொழி பேசும் மக்களான அரேபியர், யூதர், மண்டாயீன்கள், சமரித்தான்களசிரியர்/ சிரியாக்குகள் என்பவர்களிடையே Y-நிறமூர்த்த இணைப்புக்கள் காணப்பட்டுள்ளன.
Kurippidaththakka pothu oonkuruththu mudivugal yethuvum kandariyappadaavittaalum, maththiya kizhakkaich serntha semitiya mozhi pesum makkalaana arabiayar, yuthar, mandaayeengal, samariththaankalasiriyar/ siriyaakkugal yenbavargalidaiye Y-niramoorththa inaippukkal kaanappattullana.
While no significant public blindness results were found, Y-linked connections were found among Semitic-speaking people from the Middle East, including Arabs, Jews, Mandyans, Samaritans/Syrians.
1,117
பூச்சியினங்களின், கடின எலும்பினுள் மூளையை வைக்கப் பட்ட பரிமாணம், 90 மில்லியன் வருடத்திற்கு முந்திய பரிணாம வளர்ச்சியைக் கொண்டு உள்ளது.
poochiyinangalil, kadina elumpinul moolaiyai vaikka patta parimanam, 90 million varudaththirkku mundhiya parinaama valarchiyai kondu ulladhu.
The size of the insect's brain, which is placed inside the hard bone, has evolved over 90 million years ago.
1,541
சில வேளைகளில் மரபுச் சின்ன வடிவமைப்புக்களில் பயன்படுத்தப்படும் ஒரு மரபுச்சின்னம் சார்ந்த முடிச்சு ஆகும்.
sila velaikalil marapuch sinn vadivamaippukkalil payanpduththappadum oru marapuccinnm saarntha mudiccu aagum.
A genetic emblem is a emblem-based emblem sometimes used in hereditary designs.
7,494
ஆண்டுதோறும் கல்வியில் சிறப்புறும் மாணவர்கள்,ஏழை மாணவர்கள் எனப் பலருக்கும் ரூபாய் ஒரு இலட்சம் வரை கல்விஉதவித்தொகைகள் வழங்கி வருகின்றார்கள் .
Aanduthorum kalviyil sirappurum maanavargal, yezhai maanavargal yenap palarukkum roobai oru latcham varai kalviuthavithogaigal vazhangi varuginraargal.
Up to Rs 1 lakh in scholarships are given annually to students specialising in education and many poor students.
1,437
அதற்கு முன்பு அசாம் காடுகளில் தான் பெரும்பாலும் தேயிலை விளைந்தது.
Adharku munbu Assam kaadugalil thaan perumbaalum theyilai vilaindhathu.
Before that, tea was grown mostly in the forests of Assam.
3,019
மேலும் சர் கவைன், பியர்ல், சர் ஓர்ஃபியோ போன்ற கவிதைகளை மொழிபெயர்த்தார்.
melum sir kavain, biyarl, sir oorfiyo ponra kavithaigalai mozhipeyarthaar.
He also translated poems such as Sir Gawain, Beard, and Sir Orpheus.
7,190
அவ்வாரே அங்கு சென்று அவர்களைச் சந்தித்த தோரப்ஜி, 1897 ஆம் ஆண்டில் மெஹ்பீரை மணந்தார்.
avvaare angu sendru avargalaich chanthittha thorabji, 1897 aam aandil Mehbeerai mananthaar.
Thorabji, who met them there, married Mehbir in 1897.
2,499
கலாபோஷிணி
kalaaposhinni
Kalaposhinini
7,962
நீள்வளைய மையவிழையம் நுரையீரலைத் தூண்டி அதிக தடவை சுவாசிக்கச் செய்யும்.
Neelvalaiya maiyavizhaiyam nuraieeralaith thoondi athiga thadavai suvaasikka seyyum.
The long-term focal length stimulates the lungs to breathe more often.
2,487
பட்டவராக வரும் அக்குழந்தையின் கண்களில் படாமல்ப துங்கிச் சென்று தலைவரைத் தொடும் குழந்தைகள் பழமாவார்கள்.
pattavaraaga varum akkuzhandhaiyin kangalil padaamalpa thungich sendru thalaivaraith thodum kuzhandhaigal pazhamaavaargal.
Children who are going to the head of the child who is going to be the head of the head are going to be the ones who are going to be the ones who are going to be the head of the head of the child who is going to be the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head of the head
3,093
அவன் சுட்டெரிக்கும் வெயிலில் பாலைநில வழியில் செல்கிறான்.
avan sutterikkum veyilil paalainila valiyaga selgiraan.
He walks on the path of the wilderness in the flames of the fire.
1,822
அன்பளிப்பு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Anbalippu 1969 aam aandu velivandha tamil thiraippadamagum.
Avalanche is a 1969 Tamil film.
68
முன்பின் அச்சுச் சுழற்சி குத்துச் சுழல்வு அல்லது உருள்வு (roll) எனப்படும்.
munpin achu suzharchi kuththu suzhalvu allathu urulvu (roll) enappadum.
The front axle rotation is called the kick rotation or roll.
4,105
இந்த விசையாழிகள் உயர் விசையுள்ள திரவம் அல்லது வாயு வேகத்தின் ஓட்டத்தினுடைய திசையை மாற்றுகின்றன.
indha visaiyazhigal uyar visaiyulla dhiravam alladhu vayu vegathin ootathinudaiya dhisaiyai maatrugindrana.
These keypads change the direction of flow of high-pressure fluid or gas velocity.
8,283
வலைப்பக்கம் மீண்டும் பெறப்பட்டவுடன், உலாவியின் மொழிபெயர்ப்பு இயந்திரம் பயனரின் சாதனத்தில் காண்பிக்கிறது.
Valaippakkam meendum perappattavudan, ulaaviyin mozhipeyarppu iyanthiram payanarin saathanaththil kaanbikkirathu.
Once the web page is retrieved, the browser's translation engine displays it on the user's device.
5,227
அவர்கள் தங்களின் இப்பிரச்சனையை நீதிமன்றம் எடுத்துச்சென்று திருப்பூர் சாய பட்டறைகளுக்கு எதிராக உத்தரவு பெற்றுள்ளனர்.
avargal thangalin ippirachanaiyai needhimandram edutthuchchendru Tiruppur chaaya pattaraikallukku edhiraaga uttharavu pettrullanar.
They have taken their matter to the court and have obtained a warrant against the Tirupur Rayi Workshops.
6,090
அம்முறையில் ஒவ்வோராண்டும் பழையன கழித்து, புதியன கூட்டிச் செப்பமுற நிகழ் நிலைக்கேற்ப படைக்கப்பட்டதே குறிப்பேடு என்னும் இந்நூல் என இதன் நூலாக்க நெறிமுறையை விளம்புகிறது இதன் பதிப்புரை.
ammuraiyil ovvoraandum pazhaiyana kazhitthu, puthiyana koottich cheppamura nigazh nilaikkerpa padaikkappattathe kurippedu ennum innool ena ithan noolaakka nerimuraiyai vilambugirathu ithan pathippurai.
The edition of this book, Notice, describes its literary code as "an annual compilation of old and new material".
7,445
தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் அனைத்து நாடுகளுமே ஒருமுறையேனும் தனியாகவோ பிறநாடுகளுடன் கூட்டாகவோ போட்டிகளை ஏற்று நடத்தி உள்ளன.
Thervuth thuduppaattam aadum anaiththu naadugalume orumuraiyenum thaniyaagavo piranaadugaludan koottaagavo pottigalai yettru nadaththi ullana.
All the countries participating in the competition have hosted the competition individually or jointly with other countries.
841
இது ஒன்-நார்த் தொடருந்து நிலையம் மற்றும் ஹாலந்து வில்லேஜ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.
Ithu one-north thodarunthu nilaiyam matrum holand cillage thodarunthu nilaiyam aakiya irandirkkum naduvil ullathu.
It is located between One-North railway station and Holland Village railway station.
588
வள்ளிக் குன்றத்து வண்டு தெய்வானையின் கொண்டையிலிருந்த பூவைத் தாக்கியது.
valli kundrathu vandu theyvaanaiyin kondaiyiliruntha poovai thaakiyathu.
The flower of the goddess of the rainbow was struck by a flower from the palm of the rainbow.
243
அம்புஜம்மாள், எம்.
ambujammal, m.
The Bible is a source of inspiration to us.
1,429
அதிபத்த நாயனாரின் குருபூசை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
Adhipatha naayanaarin guruboosai aanduthorum aavani maadham aayilyam natchathirathil kondaadappadugiradhu.
Gurubuz of the Supreme Nain is celebrated annually in the month of Avani at the Aiyya Star.
1,378
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
202
அதர்வண வேதம் இறுதியான வேதமாகும். இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர். அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
atharvana vedham iruthiyana vedhamaagum. Ithanai naangavathu vedham endrum kooruvar. Atharvana vedhamum sadangukalai pattriye kuripathu aagum.
The Qur'an is the final book, and it is called the fourth book, and the Qur'an is a guide to the rituals.
391
விண்கல புறப்பாடு கைவிடப்படும் போதும் அல்லது தவறாக திசை திரும்பும் போதும் வனப்பகுதிகளில் அவர்களைத் தரையிறக்க வேண்டியது இருக்கும்.
Vinkala purappaadu kaividappadum pothum allathu thavaraaga thisai thirumbum pothum vanapaguthikalil avarkalai tharaiyirakka vaendiyathu irukkum.
They will have to land in the forest when the spacecraft is abandoned or turned in the wrong direction.
6,922
அவற்றில் பல அரசு மற்றும் அறநிலையத்துறையால் மீட்க முடியாமல் போகிறது.
Avattril pala arasu mattrum aranilaiyaththuraiyaal meetka mudiyaamal pogirathu.
Many of them are unrecoverable by the government and the Treasury.
7,398
இந்தத் திரைப்படம் நியூயார்க் திரைப்படத் திருவிழாவில் சிறப்புக் காட்சியாகக் காண்பிக்கப்பட்டது.
Inthath thiraippadam Newyork thiraippadath thiruvizhaavil sirappuk kaatchiyaagak kaanbikkappattathu.
The film was screened as a special presentation at the New York Film Festival.
5,193
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தின் அறிக்கையின்படி இந்நிலநடுக்கம் "குறிப்பிடத்தக்களவு" ஆழிப்பேரலையைத் தோற்றுவித்துள்ளது.
Pacific tsunami eccharikkai maiyatthin arikkaiyinpadi innilanadukkam "kurippidatthakkalavu" aazhipaeralaiyaith thottruvitthulladhu.
The earthquake has caused "significant" damage, according to the Pacific Tsunami Warning Center.
6,462
மாலதியின் பெயரில் அமைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய தாக்குதற் படையணியாகும்.
maalathiyin peyaril amaikkappatta viduthalaip puligalin oru mukkiya thaakutharr padaiyaniyagum.
The LTTE is a major offensive force in Maldives.
4,132
பெரிய விசையாழிகள் தடைசெய்யப்பட்டிருக்கும் இடத்தில் சிறிய விசையாழிகளைப் பயன்படுத்த உதவுகிறது என்பதால் மூடப்பட்ட அலை விசையாழிகள் மீது சமீபத்திய காலங்களில் குறிப்பிடத்தகுந்த வர்த்தக ஆர்வங்கள் காட்டப்படுகின்றன.
periya vesaiyazhikal thadaiseiyapatuirrukum idathil siriya vesaiyazhikkallaip payanpadhutha udaugirathu ennbathal mootapata aallai vesaiyazhikal meedhu sameipadhiya kallankillai kuruippidathaguntha varthaga aaruvangal kattapaduginradhu.
Significant commercial interest has been shown in recent times in closed wave keypads as large keypads allow small keypads to be used where they are prohibited.
5,177
சிவானி பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
chivaani poriyiyal kaloori, Tiruchirappalli
Shivani Engineering College, Tiruchirapalli
3,937
அதிகாரப்பூர்வ இணையதளம்
Athigaarappoorva inayathalam
The official website
5,659
வெட்டும் பற்கள் வாயின் முன் பகுதியில் உள்ளன.
vettum parkal vaayin mun paguthiyil ullana.
The cutting teeth are in the front of the mouth.
2,739
காந்தார (தற்போதைய வடக்கு பாகிஸ்தான்) நாட்டின் குழுக்களின் தலைவரும் முன்னாள் ஆளுநருமானவரின் அழைப்பின் பெயரில் அலெக்ஸாண்டர் அங்கு பயணித்தார்.
Gandhara (tharpothaiya vadakku Pakistan) naattin kuzhukkalin thalaivarum munnaal aalunarumaanavarin azhaippin paeyaril Alexander angu payaniththaar.
Alexander travelled there at the invitation of the head of the Ganges of Kandahar (now northern Pakistan) and former governor.
3,605
ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை என்பது, 11 ஆம் 12 ஆம் நூற்றாண்டுகளில் நடைமுறையில் இருந்த ரோமனெசுக் கட்டிடக்கலைப் பாணியை அடிப்படையாகக் கொண்டு, 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கட்டிட வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு பாணி ஆகும்.
Romanesuk murumalarchi kattidakalai enbathu, 11 aam 12 aam nootrandugalil nadaimuraiyil iruntha Romanesuk kattidakalai paaniyay adipadiyaga kondu, 19 aam nootraandu thodakathil kattida vadivamaippil payanpaduthapatta oru baani aagum.
Romanesque Revival architecture is a style used in building design in the early 19th century, based on the Romanesque architectural style that was in vogue in the 11th-12th centuries.
849
பென்சிடீன் சேர்மத்திலிருந்து பெறப்பட்ட அசோ சேர்மங்கள் புற்றுநோய்க் காரணிகளாக இருக்கின்றன; உடலுறுப்புகள் இச்சேர்மங்களின் வெளிப்பாட்டுக்குள்ளாகும் போது சிறுநீர்ப்பை தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது. .
Benzidine saermaththilirunthu perappatta aso saermangkal puttrunoei kaaranikalaaaka irukkindrana. udaluruppukal ichchermangkalin velippaattukkullaagum pothu siruneerppai thotrunoeyai yerpaduththakkoodum ena naambappadukirathu.
Asos derived from benzene compounds are carcinogenic; it is believed that when the body is exposed to these compounds, it can cause urinary tract infection.
8,186
பிறகு, குக் நியூசிலாந்து மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
Piragu, Kuk Newzeland mattrum kadalorap paguthigalukku payanam merkondaar.
Cook then travelled to New Zealand and the coastal areas.
5,288
(19 மைல்) சாலை வழியாக இந்த ஏரி அணுகப்படுகிறது.
(19 mile) salai vazhiyaaga indha yeri annugappadugiradhu.
The lake is accessible by road for 19 miles.
4,536
தாஜ் குழுமத்தின் இரண்டாவது ஃபிஷர்மேன்ஸ் கோவ் விடுதி கட்டப்பட்டது.
taj kuzhumathin irandhavadhu fishermens koovu vedhuthi kattapattadhu.
The second Fisherman's Cove Hotel of the Taj Group was built.
7,220
12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தசேனசூரி என்பவரால், சமண சமய தீர்த்தங்கரர்களின் புனித தலங்களில் பட்டியலில் ரந்தம்பூர் கோட்டையும், அரண்மனையும் சேர்க்கப்பட்டது.
12-aam nootraandil vaazhntha Sithasenasooru enbavaraal, samana samaya theertthangarargalin punitha thalangalil pattiyalil Ranthampur kottaiyum, aranmanaiyum serkkappattathu.
Ranthambur Fort and the palace were added to the list of holy sites of the Samnathas by Sithasenazur, who lived in the 12th century.
949
எடை இழப்பு (Weight loss), மருத்துவம், உடல்நலம் அல்லது உடல் நலத்தகுதி போன்ற துறைகள் சார்பில், மொத்த உடல் திண்மையில் ஏற்படும் இழப்பாகும்.
yedai izhappu (weight loss), maruththuvam, udalnalam allathu udal nalaththaguthi pondra thuraikal saarbil, moththa udal thinmaiyil aerpadum izhappaagum.
Weight loss is the total loss of weight in terms of health, health or fitness.
9,221
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே மூச்சுத்தொகுதி பல்கல உயிரினங்களில் கூர்ப்படைந்துள்ளது.
Ippirachchinaiyaith theerpatharkaagave moochuththoguthi palkala uyiranagalil koorppadainthullathu.
To solve this problem, breathing is being used in many organisms.
7,344
1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
1948 aam aandu velivantha thamizhth thiraippadangal ingu pattiyalidappadugindrana.
Listed here are the Tamil films released in 1948.
9,098
இவர் அல்-அராப் நியூசு பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும், அந்நிறுவனத்தின் பொது முகாமையாளராகவும் பணியாற்றியவர்.
Ivar al-arab news paththirikaiyin thalaimai aasiriyaraagavum, anniruvanaththin pothu mugaamaiyaalaraagavum paniyaattriyavar.
He was the editor-in-chief of Al-Araab News and the general manager of the company.
6,410
இரண்டவதாக இது பூமியில் இருந்து மற்ற கிரகங்களின் வெளிப்படையான தூரங்களில் உள்ள மாற்றங்களை விளக்கினார்.
Irandavathaaga ithu boomiyil irundhu mattra gragangalin velippadaiyaana thoorangalil ulla maattrangalai vilakkinaar.
Second, it explained changes in the apparent distances of other planets from Earth.
3,804
இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும்.
ithu aayuthamaga pavikkapatta irandavathu anugundaagum.
This is the second atomic bomb ever to be used as a weapon.
2,729
பெரிய யாகப்பரை தெரிந்து கொண்டனர்.
paeriya Yakapparai thaerinthu kondanar.
They knew the great Jacob.
4,129
உறை கிணறுகள்.
urai kinarrugal.
The wells are covered.
7,567
இதுவும் ஓடு நட்சத்திரங்களுக்கான இன்னொரு சாத்தியமான காரணம் ஆகும்.
Ithuvum odu natchaththirangalukkaana innoru saathiyamaana kaaranam aagum.
This is another possible cause of the shooting stars.
3,512
டிராகன் படகு திருவிழா ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது.
Dragon padagu thiruvila June mathathil Hongkongil nadappathu.
The Dragon Boat Festival is scheduled to take place in Hong Kong in June.
9,786
இளம் பருவப் பெண்களுக்கு அடிவயிற்றில் வலியும்இ அஜீரணமும்இ பலவீனமும் இசிப்பு ஆஸ்த்துமா இருக்கும்.
Ilam paruvap pengalukku adivayittril valiyume ageeranamum balaveenamum esippu aasththuma irukkum.
Young girls have abdominal pain and numbness and weakness and vomiting.
6,771
மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார்.
Mu.326-il nadantha intha porgalil aachcharyam adaintha Alexaander mannar Borasin veeraththai kandu bramiththu borasidam natpu paaraattinaar.
Stunned by the bravery of Borus in these battles in 326 B.C., Alexander admired his friendship with Borus.
272
பொதுவாக பண்ணை நாற்று தாவரங்களிலிருந்து பூக்கும் தாவரப் பயிர்களான ஹெர்பெஸ்ஸஸ் வேறுபட்டவையாக உள்ளன.
pothuvaga pannai naattru thaavarangalilirunthu pookum thaavara payirkalaana herbals veruppattavaiyaaga ullana.
Herpeses are usually distinguished from farm herbs, which are flowering plant crops.
5,016
கந்தபுராண படல புா்த்தியும் அன்னதானம் வழங்கலும்
kanthapuraana paadal purththiyum annathaanam valangalum
Kandhapurana Patala Puthi and Anandhanam Award
1,467
அங்கு அவர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் .
angu avar arasa mariyaathaiyudan adakkam seyyppattaar .
There he was buried with royal honours.
8,146
இத்தீவில் சுற்றுலாதுறையை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
Iththeevil suttrulaththuraiyai valarkka muyarchikal merkollappattuvarugirathu.
Efforts are being made to promote tourism in the island.
8,586
நகைச்சுவைக்காகவும், இனிய பாடல்களுக்காகவும் வரவேற்புப் பெற்ற படம்.
Nagaichsuvaikkaagavum, iniya paadalgalukkaagavum varaverpup pettra padam.
The film was well received for its comedy and good songs.
6,646
மிஸ் சுந்தரி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Miss Sundari 1937 aam aandu velivantha thamizh thiraippadamaagum.
Miss Sundari is a 1937 Tamil film.
2,478
சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த அரசின் நிலங்கள் மீட்கப்பட்டன.
sumaar 500 koti ruupaay mathippu vaayntha arasin nilanggal miitkappattana.
Government land worth about Rs 500 crore was recovered.
9,636
கடற்கரைவரை இந்தநாடு பரவி இருந்தது.
Kadarkaraivarai inthanaadu pravi irundhadhu.
The land was stretched to the coast.
7,032
இவர் புனைப் பெயரான, லோபசு இவரது மெக்சிக-அமெரிக்க வளர்ப்பு தந்தையால் வைக்கப்பட்டது.
Ivar punai peyaraana, lobasu ivarathu mexica-amerikka valarppu thanthaiyaal vaikkappattathu.
She was given the pseudonym, Lopes, by her Mexican-American adoptive father.
7,670
ஆக்சுஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் பதவிக்கு அவர் பெயர் இடப்பட்டுள்ளது (டோல்கீன் ஆங்கில இலக்கியம் மற்றும் மொழிப் பேராசிரியர்).
Oxford palkalaikazhagaththil oru peraasiriyar pathavikku avar peyar idappattulathu (dolkeen angila ilakkiyam mattrum mozhip peraasiriyar).
He is named to a professorship at the University of Oxford (Tolkien Professor of English Literature and Language).
6,875
இரு பால்களும் ஒன்று போல் இருந்தாலும், இளம்பறவைகளில் கொண்டை இராது.
Iru paalgalum ondru pol irundhaalum, ilamparavaigalil kondai iraathu.
Even if the two breeds are the same, young birds do not have a nest.
8,140
குழந்தை தாயின் முகத்தில் தன் வாய் வைக்கும்.
Kuzhanthai thaayin mugaththil than vaay vaikkum.
The baby will put his mouth in his mother's face.
5,283
இது கட்டிடத்தைக் கிடைத்தளத்தில் வெட்டி மேலிருந்து பார்ப்பது போன்றது.
idhu kattidatthaik kidaitthalathil vetti maelirundhu paarppadhu pondradhu.
It's like cutting a building in the open and looking at it from above.
1,614
ஆங்கிலம்
Aangilam
English
7,667
ஜம்முவிலும் ஸ்ரீநகரிலும் இவரது பள்ளி வாழ்க்கை தொடங்கியது.
Jammuvillum Srinagarilum ivarathu palli vaazhkkai thodangiyathu.
His schooling started in Jammu and Srinagar.
7,871
ரெனார்டு மற்றும் ஜெர்மன் அறிவியலாளர் ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோல்ட்சு பறவைகளின் இறக்கைபாரத்தை (பறவையின் எடைக்கும் இறக்கைப் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்) ஆராய்ந்தனர்.
Renord mattrum German ariviyalaalar Herman vaan helmholtsu paravaigalin irakkaibaraththai (paravaiyin yedaikkum irakkaip prappalavukkum ulla vigitham) aaraaynthanar.
Renéard and German scientist Hermann von Helmholtz studied the wing span of birds (the ratio of the weight of the bird to the wing area).
3,558
மரபணு மாற்றம்கொண்ட புதிய பிரிடேடர்களும், பிரமாண்ட பிரிடேடர்களுமாக புவியை கைப்பற்றவும், அதற்குத் தடையான மனித இனத்தை அழித்தொழிக்கவும் வருகின்றன.
marabanu matramkonda puthiya Britadorgalum, bramanda britadorgalumaaga puviyay kaipatravum, atharku thadaiyana manitha inathai alitholikkavum varuginrana.
Genetically modified new predators and giant predators are taking over the planet and destroying the human race that is holding it back.
3,161
ஒருவரின் பலவகையான திறன்களை இயக்கக்கூடிய வல்லலைமை வாய்ந்த ஒருதிறன் உண்டு என்றும் அதுவே அவரது நுண்ணறிவாகும் என ஒற்றைக்காரணி கோட்பாடு கூறுகிறது.
oruvarin palavagaiyana thirangalai iyakkakoodiya vallamai vaintha oruthiran undu enrum athuve avarathu nunarivaagum ena ottrakarani kotpadu kurukirathu.
The monopoly theory states that a person has a powerful ability to manipulate a wide range of abilities and that it is his or her intelligence.
2,443
பொதுவாக குறிப்பிட வேண்டுமென்றால், கடவுச்சொல்லை கண்டுபிடிக்க முயல்பவர் எத்தனை தடவைகளில் கடவுச்சொல்லைக் கண்டுபிடிப்பார் என்பதை அளவிடுதலாகும்.
pothuvaaka kurippita ventumenraal, katavussollai kantupitikka muyalpavar, eththanai thatavaikalil katavussollaik kantupitippaar enpathai alavituthalaakum.
Generally speaking, it is a measure of how often a password seeker will find a password.
440
இந்த ஆய்வில் வெவ்வேறு வடிவியல் அமைப்புகளின் விளைவுகள் ஆராயப்படுகின்றன.
Intha aayvil vevvaeru vadiviyal amaippukalin vilaivukal aaraayappadukindrana.
The study examines the effects of different geometric systems.
5,113
இந்தவிளையாட்டு குழு உணர்வை வலியுறுத்துவதோடு எதிரியின் கண்களில் அகப்படாமல் பதுங்கி செல்ல வேண்டும் என்ற ராணுவ உத்தியை சொல்லித் தரும் விளையாட்டாக உள்ளது கண்ணாமூச்சி.
inthavilaiyaattu kulu vunarvai valiyuruthuvathoodu yethiriyin kangalil agapadaamal pathungi sella vendum endra raanuva yuththiyai sollith tharum velaiyaattaga vulla kanampochi.
The game emphasizes the team's sense of purpose and tells the military strategy of hiding from the enemy's eyes.
6,994
அப்போது இப்படிவுகள் இறுக்கமாகச் சுண்ணாம்பு கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து உருவாகிறது.
Appothu ippadivugal irukkamaagach sunnaambu karkal konjam kojamaaga inainthu uruvaagirathu.
Then these stiffly-forming limestone stones are gradually joined together.
8,047
பெரும்பாலான வழுக்கள் கணினி வடிவமைப்பிலோ அல்லது மூலநிரலிலோ மனிதர்கள் செய்யும் தவறுகளால் ஏற்படுபவை.
Perunpaalaana vazhukkal kanini vadivamaippilo allathu moolaniralelo manithargal seyyum thavarugallal yerpadubavai.
Most errors are caused by human error in computer design or software.
3,134
வெங்கட்ராமன், எழுத்தாளர் சுஜாதா, கி.
venkatraman, eluthaalar sujatha, ki.
The story is told in the first person by the author Sujada, K.
4,053
புள்ளி மயங்கியல்
pulli mayangiyal
Point of fainting
6,297
ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
Rig vedha kaalathil aariyargal sindhu samaveli paguthiyil vaazhnthu vanthullanar.
The Aryans lived in the Indus Plains during the Rigveda.
951
பிளாஸ்டிக் – வெப்ப நெகிழிகள் மற்றும் தெர்மோசெட்டிங் பாலிமர் போன்ற பாலிஎத்திலீன், பிடிஎப்இ, டெப்லான்
Plastic - veppa nekizhikal matrum thermosetting polimer pondra polyethylene, pdfe, teflo
Polyethylene, PFE, Teflon, and other thermosetting polymers such as plastic
7,926
இதற்காக முள்ளந்தண்டுளிகளின் குருதியில் ஆக்சிசனைக் காவுவதற்கென விசேடமாக இயைபாக்கமடைந்த செங்குருதிக் கலங்களையும், அக்கலங்களில் ஈமோகுளோபிளின் புரதத்தையும் கொண்டுள்ளன.
Itharkaga mullanthanduligalin kuruthiyil Oxygenai kaavuvatharkena visedamaaga iyaipaakkamadaintha senguruthik kalangalaiyum, akkalangalil Hemogloblin purathaththaiyum kondullana.
The cells are specially engineered to store oxygen in the blood of the larvae and contain the protein emoglobin in the scales.
5,663
விக்ரம் வேதா திரைப்படத்திற்கு இந்திய மத்திய அரசின் திரைப்படத் தணிக்கை துறை முதலில் ஏ சான்றிதழ் வழங்கியிருந்தது.
vikram vethaa thiraippadatthirku inthiya matthiya arasin thiraippadath thanikkai thurai muthalil A saandrithazh vazhangiyirunthadhu.
Vikram Vedha was first awarded A certificate by the Film Censorship Department of the Government of India.
2,558
ஜென் குப்தா
Gen Gupta
Jane Gupta
7,536
கேள்வியும் நானே பதிலும் நானே
Kelviyum nane pathilum naane
I am the question and I am the answer.
8,609
தவிர்க்க முடியாத சினிமா உலக பிரபலங்களில் நூறு பேரை தேர்வு செய்த எம்பயர் பத்திரிக்கை இவரை 75 வது நபராக்கியது
Thavirkka mudiyaatha cinema ulaga prabalangalil nooru perai thervu seitha yempeyar paththirikkai ivarai 75 vathu nabaraakkiyathu
In a poll of 100 film world celebrities, Empire magazine named him the 75th person to be inducted into the Hollywood Walk of Fame.
8,674
துரிஞ்சன் பிரெஸ்ட், துரிஞ்சன் மாங்கு, துரிஞ்சன் சீல்டு, துரிஞ்சன் ஒயிட்டைல், துரிஞ்சன் இசுபாட்டு உள்ளீட்டவை இவற்றின் வகையாகும்.
Turinjan Breast, Turinjan Mangu, Turinjan Sheild, Turinjan Whittile, Turinjan Ispate ullittavai ivatrin vagaiyaagum.
The type of input is called the Thuringian Brest, Thuringian Mango, Thuringian Shield, Thuringian White, Thuringian Sputnik.
8,964
இதை ஒரு மெல்லிய புற காந்தப் புலத்தைக் கொண்டே காந்தமாக்கம் செய்யவும், காந்த நீக்கம் செய்யவும் முடியும்.
Ithai oru melliya pura kaanthap pulaththaik konde kaanthamaakkam seyyavum, kaantha neekam seyyavum mudiyum.
It can be magnetized and discharged by a thin external magnetic field.
2,242
1978 ஆம் ஆண்டு மேனிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
1978 aam aandu menilai palliyaaga tharam uyarthapattathu.
In 1978 Manila was upgraded to a school.
4,537
கணிதம் என்பது செயல்படுவதில் உள்ள மனநல செயல்பாடாகும், மற்றொன்றுக்கு பிறகு, மனோ நிர்மாணம் மற்றும் தூண்டக்கூடிய மனநல கட்டமைப்புகள்.
kannitham enbadhu seyalpaduvathi ulla mananala seyalpadakum, matonruikku piragu, mano nirmanam matrum thoondakodiya mananala katamaippugal.
Math is the mental function in action, and one after another, the mental construct and the stimulating mental structures.
547
கொரிவிமாகுலபள்ளி
korivimaakulapalli
The school of CorviMala
5,871
இவ்வகை சூதாட்டங்கள் நியாயமான சூதாட்டங்களாகக் கருதப்படுகின்றன.
ivvagai soothaattangal niyaayamaana soothaattangalaagak karuthappadugindrana.
These are considered to be fair.
2,550
இதற்கிடையில், அனைவருமே திருமணத்திற்கு ரகுவின் வரவை எதிர்பார்க்கும் சூழலில் ரகுவின் கூட்டம் நீட்டிக்கப்பட்டதால் அவர் திருமணத்திற்கு வரமுடியாமல் போனதாக ஸ்ரீராம் பொய் சொல்கிறான்.
idharkidaiyil, anaivarume thirumanatthirku Raghuvin varavai edhirpaarkkum choozhalil Raghuvin koottam neettikkappattadhaal avar thirumanatthirku varamudiyaamal ponadhaaga Sriram poi solgiraan.
Meanwhile, Sriram lies that Ragu's party was extended in an environment where everyone was expecting Ragu's arrival for the wedding.
9,848
என்ற அணிச் சமன்பாட்டின் தீர்வு:
yendra ani samanpaattin theervu:
The solution to the group equation is: