id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
1,546
கற்புமணத்தில் அன்பு ஒத்துப்போவதில்லை.
karpumanathil anpu oththuppovathillaai.
Love is not compatible with marriage.
6,053
இவர் 1603இல் முன்-தொலைநோக்கிக் கால வானியல் அட்டவணையை வெளியிட்டார்.
ivar 1603il mun-tholainokkik kaala vaaniyal attavanaiyai veliyittaar.
He published a pre-television time chart in 1603.
6,558
பஞ்சாக்கர மந்திரம், பீஜ மந்திரம், சத்தி தியானம் முதலானவை இதில் சொல்லப்பட்டுள்ளன.
Panjsaakkara manthiram, beeja manithiram, sakthi thiyaanam muthalaanavai ithil sollappattullana.
It contains Panchakar Mantra, Bija Mantra and Sathi Meditation.
3,387
தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் தலைத்தோற்றம் என்பது அத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும்.
tamil ilakanathil puraporul thinaigalul onrana vetchi thinai thodarbil thalaithotram enbathu aththinaiyin oru thurai allathu utpirivu aagum.
In Tamil grammar, a head derivation is a branch or subdivision of the actinate in relation to the vectide, one of the subjective divisions.
9,263
நாகவல்லி அல்லது சர்ப்பகந்தி எனப்படும் இந்திய மூலிகையின் பயனை முதன் முதலில் அறிவித்தார் ராம்நாத் சோப்ரா.
Naagavalli allathu sarppaganthi yenappadum indhiya mooligaiyin payanai muthal muthalil ariviththaar Raamnaath chopra.
Ram Nath Chopra was the first to announce the use of the Indian herb called Nagavali or Sarpagandhi.
1,569
யாரைஅனுப்பபோறீங்கயாரைஅனுப்பபோறீங்க,
yaaraianuppaporeengayaaraianuppaporeenga,
Who are you sending?
4,680
சிறியான் கல்‌பகவாடி கதை எழுதியுள்ளார்.
siriyan kalpakavadi khathai ezhuthiullar.
Smallin Kal Bhagavad wrote the story.
7,921
இந்தக் கலை வடிவத்திற்கு முழுமூச்சான ஒத்துழைப்புக் கொடுத்தது கீழைத் திருச்சபையே என்றால் மிகையாகாது.
Inthak kalai vadivaththirku muzhumoochchaan oththuzahppuk koduththathu keezhai thiruchsabaiye yendraal migaiyaagaathu.
The local church has been a major contributor to this art form.
1,919
கூட்டல் பரிமாற்றுத்தன்மை உடையது: கூட்டும் எண்களின் வரிசையை மாற்றினாலும் கூட்டுத்தொகையில் மாற்றமிருக்காது.
koottal parimaatruthtanmai udaiyathu koottum engalin varisaiyay maatrinaalum kootuththogaiyil maatramirukkaathu.
The addition is convertible: The addition of the sequence of numbers changes the sum of the numbers.
6,619
ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். தொல்காப்பியம் மொழிமரபு 34
Ottriya nagaramisai nagaramodu muthalum. tholkaappiyam mozhimarabu 34
The city of the same name is the first city.
2,617
பொதுவான வேலைப் பட்டியலை உருவாக்குதல்;
podhuvaana velai pattiyalai vuruvaakuthal;
Developing a common work schedule;
1,415
பில்லி முரளி
Billi Murali
Billy Morley
2,370
இப்பக்கங்கள் மீத்தொடுப்புகள் மூலம் வேறு பக்கங்களுக்கு இணைக்கப்பட்டிருக்கும்.
ippakkangal meethoduppugal moolam veru pakkangalukku inaikkapatirukkum.
These pages are linked to other pages by means of redirects.
2,056
சாய்வை ஏற்றம்/ஓட்டம் அல்லது இறக்கம்/ஓட்டம் என்று வரையறுக்கலாம்.
saaivai aetram/ottam allthu irakkam/ottam enru varaiyarukkalaam.
The slope can be defined as the rise/flow or fall/flow.
8,051
திரைத்துறை, கலைப் பள்ளி
Thiraiththurai, kalai palli
Film, art school
5,961
பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது.
braamanar allaathavargalin samooga neethi kaatthidavum, avargalin kalvi, arasu athigaaratthin pangeduppu pondravatrai valiyurutthuvatharkaagavum uruvaakkappattathu.
It was created to promote social justice for non-Brahman and to emphasize their education and participation in government power.
6,898
என தெருவித்தார்.
Yena theruviththaar.
He said, "I'm sorry".
4,647
எடுத்துக்கொண்ட தேவைக்காக வீடு என்று கொள்ளப்படுவது எது என்பதில் உள்ள வேறுபாட்டினாலேயே இந்த நிலை ஏற்படுகிறது.
eduthukonnda thevaikkana veedu endru koollapaduvadhu edhu enbathil ulla verupatinaleye indha nilay eripadugiradhu.
This is due to the difference in what is considered a home for the needs of the people.
39
இதை வாங்கியவர் தான் தீர்மானிக்கும் ஒரு நேரத்திலும், வேலை நிபந்தனைகளின்கீழும் பயன்படுத்துகிறார் (பொதுவாக, இதை அவர் பயன்படுத்தியபின் அதற்கான விலையைச் செலுத்துகிறார்).
ithai vaangiyavar thaan theermaanikum oru nerathilum, velai nipanthanaikalinkeelum payanpaduthukirar (pothuvaaka, ithai avar payanpaduthiyapin atharkaana vilaiyai seluthukiraar).
The buyer uses it at a time and under working conditions that he or she decides (usually, he or she pays the price after using it).
1,333
தான் இல்லாத போது கீதாவின் மரணத்திற்குப் பின் எல்லா சடங்குகளையும் செய்ததற்காக ஸ்ரீராமுக்கு ரகு நன்றி கூறுகிறான்.
Thaan illadha pothu geethavin maranathirkup pin ella sadangugalaiyum seithatharkaaga sriramukku raghu nanri koorugiraan.
Ragu thanks Sri Ram for performing all the rituals after the death of Gita while he is away.
4,567
சில சட்டவிரோத பொருட்களின் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பதால் ஐக்கிய நாடுகள் அவை இதை போதை மருந்துகள், மனோவசியப் பொருட்களின் முன்னோடியாக அட்டவணை 2ல் பட்டியலிட்டுள்ளது .
sila sattavirodha porutkalin urpathiku urudhunaiyaaga iruppadhaal iekiya naadugal avai idhai podhai marundhugal, manovasiyap porutkalin munodiyaaga attavanai 2il pattiyalitulladhu .
The United Nations has listed it as a pioneer in drugs and psychedelic drugs in Table 2 for its support for the production of certain illegal substances.
9,446
சூதாடிகள் தாங்கள் சூதாட்டத்தில் பங்கேற்பதற்கு குறிப்பிடும் சில காரணங்கள்:
Soothaadigal thaanal soothaataththil pangerpatharkku kurippidum sila kaaranangal:
Some of the reasons gamblers cite for participating in gambling are:
8,860
ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து வானத்து விண்மீன்களைப் போல அவரின் வழிமரபினர் இருப்பர் என்றும் அவர் குடியிருக்கும் நாட்டை உரிமைச் சொத்தாக அளிக்கவும் வாக்களித்து ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்.
Andavarin vaakku Abrahaamukku oru kaatchi vazhiaaga vanthu vaanaththu vinmeengalaip pola avarin vazhimarabinar iruppar yendrum avar kudirukkum naattai urimaich soththaaga alikkavum vaakakalithu Abrahaamudan or udanpadikkakai seithukondaar.
And the word of the Lord came to him in a vision, and made a covenant with him, saying, My seed shall be as the stars of the heavens, and I will give them the land wherein I dwell.
9,852
இசுலாமிய அரசால் யசீதி இன மக்கள் படும் கொடுமைகள் குறித்து வெளியுலகிற்கு தெளிவுபடுத்தி அம்மக்களுக்கான மனித உரிமை ஆர்வலராகத் திகழ்கிறார்.
Isulaamiya arsaal yaseethi ina makkal padum kodumaigal kuriththu veliyulagirku thelivupaduththi ammakkalukaana manitha urimai aarvalaraagath thigazhgiraar.
He is a human rights activist for the Yazidi people and has been making clear to the outside world about the atrocities being committed against them by the Islamic State.
4,681
மூன்று சிறுவர்கள் நொண்டி அடிப்பர்.
moondru siruvargal noondi adippar.
Three boys are going to be beating each other up.
7,892
நிலச்சரிவுகள், வெள்ளம், வறட்சி, தீ விபத்துக்கள் போன்ற இயற்கை சமூக அபாயங்கள் மனித செயல்கள் மற்றும் இயற்கை சிற்றங்கள் இவை இரண்டினாலும் ஏற்படும்.
Nilachsarivugal, vellam, varaatchi, thee vibaththukkal pondra iyarkai samooga anaayangal manitha seyalgal mattrum iyarkai sittrangal ivai irandinaalum yerpadum.
Natural and social hazards such as landslides, floods, droughts, fire disasters are both caused by human actions and natural processes.
2,940
2003 ஆம் ஆண்டு முதல், இவர் எமீர் அப்தல்லா சமீல் அபு-இதிரிசு என்ற இயக்கப் பெயரை வைத்திருந்தார்.
2003 aam aandu muthal, ivar yemir abdulla sameel abu-ithirisu enra iyakka peyarai vaithirunthaar.
Since 2003, he has held the movement name of Emir Abdullah Samil Abu-Idris.
8,768
ஆக்ரா மாவட்டத்தின் எல்லையாக வடக்கில் மதுரா மாவட்டமும், தெற்கில் ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மாவட்டமும், கிழக்கே பிரோசாபாத் மாவட்டமும், மேற்கே ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டமும் அமைந்துள்ளன.
Agra maavattathin yellaiyaaga vadakkil mathura maavattamum, therkil Rajasthan maanilaththin Dholpur mavattamum, kizhakkae Pirosaabaath maavattamum, merke Rajasthaanin Bharathpoor mavattmum, amainthullana.
Agra District is bordered by Madura District to the north, Dholpur District of Rajasthan to the south, Prosabad District to the east and Bharatpur District of Rajasthan to the west.
732
நன்கு மக்கிய கரும்புச் சோகையில் தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன.
Nangu makkiya karumbu soakaiyil thazhai, mani, saambal matrum nunootta saththukkal irukkindrana.
The well-groomed tar tar tar has tar, pear, grey and micro nutrients.
6,457
மா முதலில் தமது அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் சீன நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கலானார்.
ma muthalil thamathu amerikka nanbargalin uthaviyudan seena niruvanangalukku valaiththalangal uruvaakkalaanaar.
Ma first developed websites for Chinese companies with the help of his American friends.
8,269
சீன வெண்களிப் பாண்டங்களைப் போல் தோன்றுவதற்காக இதன்மேல் வெண்ணிற மினுக்கப் பூச்சுப் பூசப்படுகின்றது.
seena venkalip paandagkalai pol thondruvatharkaaga ithanmel vennira minukkap poochchup poosappadugirathu.
It is coated with a waxy coating to make it look like Chinese bronze pandas.
9,039
இக்குகைப் பகுதிகளில் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்துள்ளது.
Ikkugai paguthigalil puthiya karkaala manithargal vaazhntha suvadugal kidaiththullathu.
The cave areas have been found to be inhabited by Neolithic humans.
3,063
கே. எஸ். நடராஜன்
k. s. natarajan
K. S. Natrajan
5,743
அமெரிக்காவில் இருக்கும் பென்சில்வேனியா டர்ன்பைக் தான் முதல் நீண்ட தூர கிராமப்புற ப்ரீவே என பொதுவாகக் கருதப்படுகிறது, இது அக்டோபர் 1, 1940 அன்று திறக்கப்பட்டது .
amerikkaavil irukkum Pennsylvania Turnpike dhaan muthal neenda dhoora graamappura freeway yena pothuvaagak karudhappadugiradhu, idhu October 1, 1940 andru thirakkappattadhu .
The Pennsylvania Turnpike in the United States is generally considered to be the first long-distance rural freeway, opening on October 1, 1940.
4,640
சோறு ஆக்குங்கள்.
soorru aakkungal.
I'm sorry about that.
8,909
அதில் கலந்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் மேல்.
athila kalanthu kondavargalin mottha ennikkai oru millionukkum mel.
The total number of participants was over one million.
6,659
நடராஜன் (முழுப்பெயர் தங்கராசு நடராஜன்) என்பவர் ஒரு தமிழக துடுப்பாட்ட வீரராவார்.
Nadarajan (muzhuppaeyar thangaraasu nadarajan) yenbavar oru thamizhaga thuduppaatta veerarraavar.
Natrajan (full name Tangaras Natrajan) is a Tamil Nadu cricketer.
2,712
ஹாயேவோ மியாசாகியின் பெரும்பாலான சித்திரவகைப் படங்களில் ஒரு இளம் கதாநாயகி மாஜ் நோ டாக்கியூபின் (கிகியின் விநியோக சேவை)னில் இருப்பது போன்று இருப்பாள்.
Haywow Miyazakiyin paerumpaalaana siththiravagaip padangalil oru ilam kathaanaayagi Maaj No Dakyubin (Kikiyin viniyoga saevai)nil iruppathu ponru iruppaal.
In most of Hayao Miyazaki's films, a young protagonist appears to be in a mag no takubu (gigigi's distribution service).
2,329
சமூகப் பாதுகாப்பு திட்டமிடுநர்கள் மற்றும் வளர்ச்சிப் பொருளில் வல்லுநர்கள் ஒரு பரந்துவிரிந்த பொருளடக்கத்தைக் கொண்டிருப்பார்கள், அவற்றுள், பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனை போன்ற பொதுமக்கள் சேவைகள், காவல்துறை மற்றும் தீயணைப்பு போன்ற அவசரநிலை சேவைகள் மற்றும் அடிப்படை நிதி ஆதார சேவைகள் ஆகியவை அடங்கும்.
saamoga paathukaapu thittamidunargal matrum valarchi porulil vallunargal oru paranthuvirintha poruladakathai kkondirupaargal, avatrul, pallikoodam matrum maruthuvamanai ponra pothumakkal sevaigal, kaavalthurai matrum theeyanaippu ponra avasaranilai sevaigal matrum adippadai nithi aathara sevaigal aagiyavai adangum.
Social security planners and development professionals will have a wide range of material, including public services such as school and hospital, emergency services such as police and fire and basic financial resources services.
127
சூதாட்ட போதை எனும் நடத்தைப் பழக்கம் ஒரு நபரது வாழ்க்கையில் அனைத்து வகையான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
Soothaatta poothai enum nadathai pazhakkam oru nabarathu vaazhkaiyil anaithu vakaiyaana ethirmarai vilaivukalaiyum eerpaduthukirathu.
Gambling addiction can have all kinds of negative effects on a person's life.
7,104
அனல் மின் நிலையங்களில் நிலக்கரியைஎரிப்பதால் கிடைக்கப் பெறும் வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாறற்ப்படுகிறது.
anal min nilaiyangalil nilakkariyai erippathaal kidaikkap perum veppa aatral minnaatralaaga maatrappadugirathu.
The heat energy produced by burning coal in inland power plants is converted into electrical energy.
2,634
இயற்பியலிலும், இலக்கியத்திலும் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார்.
yiyarpiyalilum, yilakkiyathilum munaivar pattam pettravar aavaar.
He holds a doctorate in physics and literature.
1,819
இவன் யார் என்று சாவகர்கள் சாரணரிடம் கேட்டனர்.
Ivan yaar enru savagargal saaranaridam kettanar.
The monks asked the scout who he was.
5,510
சமரச தீபம்
samarasa theebam
The lamp of compromise
1,417
இணையதள ஆதாரம் மற்றும் அமைப்பு இயங்குவதற்குத் தேவைப்படும் உயர்-வேக தரவுக் கேபிள்கள், ரூட்டர்கள் மற்றும் சர்வர்கள், அத்துடன் ப்ரோடோகால்கள் மற்றும் இதர அடிப்படை மென்பொருள்கள் ஆகியவையும் அடங்கும்
Inaiyadhala aadhaaram matrum amaippu iyanguvadharkuth thevaippadum uyar-vega tharavuk cablegal, routergal matrum servergal, athudan protocolgal matrum idhara adippadai menporulgal aagiyavaiyum adangum.
The Internet resource and system includes high-speed data cables, routers and servers, as well as protocols and other basic software required to operate the system
4,788
மின்திருப்ப அசைவு- மின்தூண்டலின் திசையை சார்ந்து அசைவது
minthiruppa asaivu- mindhundalin dhisaiyai saarndhu asaivadhu
Electrical motion - Moving in the direction of the current
8,126
குறிப்பிடத்தக்க இதர செயற்திட்டங்களில், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் அறிவியலாளர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான உதவிகள், சரஜெவோவின் முற்றுகையின்போது பொதுமக்களுக்கான உதவிகள் மற்றும் டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் ஆகியவை அடங்கும்.
Kurippidaththakka ithara seyarthittangalil, maththiya mattrum kizhakku Iroppaa muzhuvathum ariviyalaalargal mattrum palkalaik kazagangalukkaana uthavigal, sarajevovin muttrugaiyinpothu pothumakkalukkaana uthavigal mattrum transperancy international aagiyavai adangum.
Other notable projects included aid to scientists and universities across Central and Eastern Europe, aid to the public during the Siege of Sarajevo, and Transparency International.
5,316
1813-இல் ஹோரேஸ் ஹேய்மேன் வில்ஸன் என்ற அறிஞரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
1813-il Horace Hayman Wilson endra arinyaraal aangilatthil mozhipeyarkkappattadhu.
It was translated into English in 1813 by the scholar Horace Hayman Wilson.
796
சீலம் என்றால் ஒழுக்கம் என்று பொருள். இது மூவகைப்படும். அவை பினவருமாறு, புத்தமதத்தில் அழைக்கப்படுகின்றன.
Seelum sendraal ozhukkam endru porul. Ithu moovakaippadum. Avai pinvarumaaru, puththamathaththil azzaikkappadukindrana.
Selim means discipline. It's a triad. They're called this in Buddhism.
4,188
இவற்றின் நீர் அளவு பருவகாலங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றது.
ivatrin neer alavu paruvakalangaluikku errippa marupadukiradhu.
The water levels vary according to the seasons.
3,076
வேதாந்தம் எனும் உபநிடதங்களில் பிரபஞ்சத்தை படைத்தது புருசன் என்ற தத்துவம் விளக்கப்படவில்லை.
vedaantham enum ubanidathangalil prabanjathai padaithu purusan enra thathuvam vilakkapadavillai.
The Vedas do not explain the philosophy of the universe as the creation of the universe.
4,646
அதிரல் பூவும் முல்லைப் பூவும் சூடியிருந்த என் கூந்தல் கலைந்துபோயிற்று.
athiral poovum mullai poovum soodirundha enn koondhal kalaindhupooyirru.
My hair was torn from the heat of the flower and the flowers of the bush.
1,769
கல்விப்பணியில் இவரது இருபது ஆண்டுகளுக்கும் மேலான பணியைப் பாராட்டும் வகையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது இவருக்கு தமிழகத்தின் கல்வியமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது.
Kalvippaniyil ivarathu irubathu andukalukkum maelana paniyaip parattum vagaiyil Doctor Radhakrishnan viruthu ivarukku Tamilagaththin kalviamaichcharaal vazhangappattathu.
He has been conferred the Dr. Radhakrishnan Award by the Minister of Education of Tamil Nadu in recognition of his more than twenty years of work in education.
2,636
ஜியா ஸி
jio si
Jia Xi
1,638
சசாண்டர்
Cassander
Sassander
3,194
மனிதர்களின் நடத்தை இயல்புகள், நரம்பியல், பாலியல் பெற்றோர்களின் கவலை, குழந்தை வளர்ப்பு முறைகள் போன்ற பல்வேறு உளவியல் தொடர்பான கட்டுரைகள் இந்த இதழில் இடம் பெறுகின்றன.
manithargalin nadathai iyalbugal, narambiyal, paaliyal petrorgalin kavalai, kulanthai varppu muraigal ponra palveru ulaviyal thodaipana katturaigal intha ithalil idam perukinrana.
The journal includes articles on various aspects of psychology, including the behavioral nature of humans, neuroscience, parental anxiety, and child rearing.
3,054
நன்செய் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களை இணைக்கும் சாலைகள் விரைந்து முடிக்கப்பட்டன.
nansei nilangalai kaiyagapaduthuvatharkana vithigal thalarthapattu puthithaga kattappatta palangal inaikum saalaigal virainthu mudikapattana.
The rules for the acquisition of Nanshe land were relaxed and the newly constructed bridges were completed quickly.
7,916
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
Thamizhnaadu arasu isaik kalloori
Tamil Nadu State College of Music
5,384
இரட்டை நட்சத்திரங்களைக் கண்டறிந்தவர்களின் முதலாம் எழுத்தும் ஒரு சுட்டு எண்ணுடன் குறிப்பிடப்படுவதுண்டு.
irattai natchatthirangalaik kandarindhavargalin mudhalaam ezhutthum oru chuttu ennudan kurippidappaduvadhundu.
The first letters of the persons who discovered the twin stars are marked with a shot number.
5,439
இந்த நிறுவனம் இயற்கை கட்டமைப்பை ஊக்குவிப்பதோடு, அந்த தொழில்முறையை ஒழுங்கமைக்க வேண்டும் என்ற ஒரு நெறிமுறையை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
indha niruvanam iyarkkai kattamaippai ookkuvippadhodu, andha thozhilmuraiyai ozhungamaikka vendum endra oru nerimuraiyai ozhungupadutthuvadhai nokkamaagak kondulladhu.
The institute aims to promote the natural structure and to regulate a protocol for regulating that profession.
605
பாக்கினை உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயங்கள் உள்ளதாக ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
paakinai unpavarkalukku puttrunoi yerpadum apaayangal ullathaaga aayvugal moolam ariyappattullathu.
Studies have shown that people who eat pakistani have a higher risk of cancer.
1,575
ஏப்ரல் 23/மே 3 - சுவீடன், போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், ஆப்சுபர்கு அரசமரபு, பிரான்டன்பர்கு-புரூசியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
April 23/May 3 - Swedan, Poland-Lithuania pothunalavaayam, Habsburg arasamarabu, Brandenburg-Prussia aakiyavatrukkidaiyil amaithi udanpaadu ettappattathu.
23 April/ 3 May - Peace Agreement between Sweden, the Polish-Lithuanian Commonwealth, the Royal Marquis of the Duchy of Luxembourg and Brandenburg-Prussian.
3,045
ஒரு நாள் அவருக்குக் கடவுள் காட்சியளிக்கிறார்.
oru naal avarukku kadavul katchiyalikiraar.
One day God appears to him.
8,948
ஆட்டுக்கும் புலிக்கும் இடையில் இரண்டு பேர் நீண்ட கயிறு ஒன்றைப் பிடித்துக்கொண்டு நிற்பர்.
Aaatukkum pulikkum idaiyil irandu per neenda kayiru onraip pidiththukkondu nirpar.
Two people stand between a sheep and a tiger holding a long rope.
2,444
நாசம் இல் சீர்த்தி ஞானப்ரகாசன்
n-aasam il siirththi njaanaprakaasan
Srirti Gyan Prakash in the Nasam
2,799
கோன்னி, கேரளத்தின் பத்தனந்திட்டை மாவட்டத்தில் உள்ளது.
Konni, keralaththin paththanamthittai maavattaththil ulladhu.
Koni is in Pathananthapuram district of Kerala.
7,976
ஆனால் குரலை அடையாளம் காணும் முறை என்பது ஒரு மனிதன் பேசும் விதத்தை ஆய்வு செய்வதாகும்.
Aanaal kuralai adaiyaalm kaanum murai yenbathun oru manithan pesum vithathathai aaiyvu seivathaagum.
But voice recognition is about studying the way a person speaks.
4,812
இவற்றின் இதயம் மூன்று அறைகளைக் (இரு மேலறைகளும் ஒரு கீழறை யும்) கொண்டுள்ளது.
ivatrin idhayam moondru araigalaik (iru melaraigalum oru keezharai yum) kondulladhu.
Their hearts have three chambers.
3,427
இராக்காலத்தில் ஒளித்தொகுப்பு நடைபெறாததால் காபனீரொக்சைட்டு வாயுவே இலைவாயூடாக வெளியேறுகின்றது.
raakalathil olithoguppu nadaiperaathathaal Carbanioxide vayuve ilaivaayudaaga veliyerukinrathu.
Carbon dioxide is released through the leaf, as there is no light at night.
1,063
அமுக்கி அல்லது விசையியக்கக் குழாய் ஆகியவை விசையாழி போன்ற ஆனால் அதற்கு எதிர்மாறாக செயல்படும் சாதனமாகும்.
ammuki alladhu visayiyakak kuzhai aagiyavai visaiyaazhi pondra aanal adharku edhirmaaraga seyalpadum saadhanamaagum.
A compressor or a fan tube is a device that acts like a fan but vice versa.
700
குழந்தையின் மழலை போன்ற என் பாடலைப் போற்றியவன்.
kuzhanthaiyin mazhazai pondra en paadalai potriyin.
He praised my song like a child's song.
7,146
சேரன் பாண்டியன்
Cheran Pandiyan
Serene Pandian
5,351
ஒரு உள்வழி கொண்ட ஒரு குழாய்வழிப்பாய்வுக்கு, படத்தில் காண்பிக்கப்பட்டது போல ஒரு உள்செல் (நிலை 1) மற்றும் வெளியேறும் (நிலை 2) பகுதிகள் கொண்ட கட்டுப்பாட்டுக் கொள்ளளவுக்கான தொடர்நிலை சமன்பாடு என்பது இப்படியாக எழுதப்பட்டு தீர்க்கப்படலாம்:
oru ullvazhi konda oru kuzhaaivazhippaaivukku, padatthil kaannpikkappattadhu pola oru ulchel (nilai 1) mattrum veliyerum (nilai 2) pagudhigal konda kattupaattuk kollalavukkaana thodarnilai samanpaadu enbadhu ippadiyaaga ezhudhappattu theerkkappadalaam.
For a pipeline with an inlet, the continuous-level equation for the control capacity of an inlet (level 1) and outlet (level 2) portions can be written and solved as follows:
2,361
அல்லார் போல் நிற்பார் அவர்.
allar pol nirpaar avar.
He stands as Allah.
8,337
பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ்
Boys over flowers
Boys over flowers
7,640
திருக்குறள் விருது
thirukural viruthu
The Triangle Award
3,245
நூற்றுவீதம்
nootruveetham
One hundred percent
5,828
பிறப் படைப்பிரிவுகள் ஜெர்மனியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தங்கள் தாக்குதலைத் தொடங்கின.
pirap padaippiruvugal Germanyin vadakku matrum matthiya paguthigalil thangal thaakkuthalaith thodangina.
Other units launched their assault in the northern and central parts of Germany.
2,651
அளவெடிப்பது, அந்த அளவுகளை காகிதத்தின் மீதோ, துணிகளின் மீதோ முறையாக பதிய வைத்து, அளவுகளுக்கு ஏற்ப துணிகளை வெட்டுவது, பாணியைப்பண் படுத்துவது, எல்லாம் விளக்கமாக தரப்படுகின்றன என்று நூலுக்கான அறிமுக உரையில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
alavedippathu, antha alavugalai kaakithaththin meetho, thunigalin meetho muraiyaaga pathiya vaiththu, alavugalukku yerpa thunigalai vettuvathu, paaniyaipan paduththuvathu, yellaam vilakkamaaga tharapadukindrana endru noolukkaana arimuga vuraiyil aasiriyar kurippidukiraar.
The author notes in the introduction to the book that the measurements are made on paper or fabric, and the size of the fabric is cut, and the style is laid out.
8,405
டைம் 2006ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும்.
Time 2006il velivantha then koriyaath thirappadamaagum.
Time is a 2006 South Korean film.
500
வாட் ஈஸ் மெகாபுராஜெக்ட்
What is megaproject
What is the megaproject
629
அத்துடன், கற்பூரம் 15 ஆம் நூற்றாண்டில் மண்டூவின் சுல்தான்களுக்காக எழுதப்பட்ட இனிப்பு மற்றும் தின்பண்ட உணவுப் பொருட்களின் புத்தகமான Ni'matnama வில், காணப்படுகிறது.
aththudan, karpooram 15 aam noottrandil manduvin sulthaankalukkaaga ezhuthappatta inippu mattrum thinpanda unavu porutkalin puthakamaana Ni'matnama vil, kaanapadukirathu.
Also, the Kaapuram is found in the Ni'matnama, a book of sweet and spicy dishes written for the sultanates of Mandu in the 15th century.
8,206
இப்பள்ளிகள் குறிப்பாக குர் ஆனைப் படிப்பது மட்டுமே முதன்மையான இலக்காகக் கொண்டு இயங்கின.
Ippalligal kurippaaga kur aanai padippathu mattume muthanmaiyaana ilaakkagak kondu iyangina.
These schools were designed to teach the Qur'an in particular.
6,413
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வரும் வல்லெழுத்துகள் மிகும்.
orezhuththu oru mozhikkup pin varum valezhuththukal migum.
There are many characters that follow one word after another.
29
ஜான் மிசெல் தான் முதன்முதலில் 1767 ஆம் ஆண்டில் இரட்டை நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருக்கலாம் என்று வாதிட்டார்.
John misel than muthanmuthalil 1767 aam aandil irattai natchathirangal ondrudan ondru thodarbudaiyavaiyaga irukkalam endru vaadhittar.
John Mitchell first argued that the twin stars may be related to each other in 1767.
7,826
1998 முதல் 1999 வரை சீன பன்னாட்டு மின்னணுவியல் வணிக மையம் என்ற தகவல்தொழினுட்ப நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றார்; இது அரசுத்துறையில் வெளிநாட்டு வணிகம் மற்றும் பொருளியல் ஒத்துழைப்பு அமைச்சரகத்தின் கீழ் இயங்கியது.
1998 muthal 1999 varai seena pannaattu minanuviyal vaniga maiyam yendra thagavalthozhilnutpa niruvanaththin thalaivaraaga poruppettraar; ithu arasuththuraiyil velinattu vanigam mattrum poruliyal otthuzhaippu amaichcharagaththin keezh iyangiyathu.
From 1998 to 1999, he was the Chairman of the Information Technology Institute, China's International Electronic Commerce Center, which operated under the Ministry of Foreign Trade and Economic Cooperation in the public sector.
9,347
இதுபோன்ற குறுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.
Ithupondra kurungkaala nerpayirgal, navarai, sornavaari, kaar kuruvai, mattrum pinthaaladi pondra pattangal (paruvangal) yettrathaaga koorappadugirathu.
Such short-lived herbs, asphalt, ornamental, car, short, and backyard are said to be suitable for such titles.
9,058
எச்.எஸ். சிவசங்கர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் கர்நாடகா சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.
H.S. Sivasankar karnadaga maanilaththil irundhu thernthedukkappatta indhiya arasiyalvaathy aavaar. Avar Karnatakaa sattamandraththil uruppinaraaga ullar.
H. S. Shivashangar is an Indian politician from the state of Karnataka. He is a member of the Karnataka Legislative Assembly.
3,781
எதனால் அவ்வெண்ணம் விலகுகிறதோ அது பேரறிவு (ஞானம்).
Yethanal avvannam vilagukiratho athu perarivu (nyanam).
And that which it will turn away from is wisdom.
8,328
போர்ட்டோ
Portto
Puerto Rico
4,287
பிரய்வால் சாத்திரி
piraival shasthri
Prival Chatri
8,111
இதற்கும், தொழிற்சாலைக் கழிவுகள் முக்கிய காரணிகளாக இருப்பினும், தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம்.
Itharkkum, thozhirsaalaik kazhivugal mukkiy kaaranigalaaga iruppinum, tharkaala velaanmai muragalum manmaasadaithalukkup perumalavu pangalippuch seikindrana yenalaam.
While industrial waste is a major factor, modern agricultural practices also contribute to soil erosion.
1,920
மின்சார தீ
minsaara thee
Electrical fire
7,866
எலிசா குவிண்டானா
Eliza kuvindaanaa
Elisha Quintana was born in the city of Guantanamo.
9,477
இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர், ராய் சாஹெப் தவறான பாதையில் நடக்கும் வெவ்வேறு நபர்களை சந்திக்கிறார்.
Indhiyaavukku thirumbiya pinnar, Ray saheb thavarana pathaiyl nadakkum vevveru nabargalai santhikkiraar.
After returning to India, Roy Saheb meets different people who are going the wrong way.
3,559
ஐதராபாத்திலுள்ள முதன்மையான பொதுக் கட்டிடங்களில் பல அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையே.
Hyderabadilulla muthanmaiyana pothu kattidangalil pala avarathu atchikaalathil kattapattavaiye.
Many of the first public buildings in Hyderabad were built during his reign.
6,762
சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சாவுடன் இணைந்து செயல்பட்டபோது, இவர் ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக தீவிரமாக போராடி, பிலாய் பகுதியில் சுரங்கங்க மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தினார்.
Satheeshgar mukthi morchchavudan inaindhu seyalpattapothu, ivar oozhal athigaarigalukku yethiraaga theeviramaaga poraadi, pilay paguthiyil surangganga mattrum thottath thozhilaalargalukku muraiyaana oothiyam vazhangappaduvathai uruthippaduththinaar.
While working with Chhattisgarh Mukti Morcha, he actively fought against corrupt officials and ensured that the miners and gardeners in the Pillai area were paid fair wages.
7,532
2006ஆம் ஆண்டு திசம்பர் 10இல் மரணமடையும் போது 300 குற்ற வழக்குகள் அவர்மீது நிலுவையில் இருந்தன.
2006aam aandu December 10il maranamadaiyum pothu 300 kuttra vazhakkugal avarmeethu niluvaiyil irunthana.
At the time of his death on 10 December 2006, 300 criminal cases were pending.
9,516
இது ஜெர்மனிய பொறியாளர் கஸ்ட்ரவ் ட்ரிங்க்லர் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
Ithu Germaniya poriyaalar Kastrav trinklar yenbavaraal kandupidikkappattthu.
It was discovered by German engineer Gastrov Trinkler.
7,486
இதற்காக ஆவியாதலுக்கு தடை செய்யும் மாற்றியமைக்கப்பட்ட பெற்றோல் பயன்படுத்தப்படுகிறது.
Itharkaaga aaviyaathalukku thadai seyyum maattriyamaikkappatta petrol payanpaduththappadugirathu.
For this purpose, modified parenting that prohibits evaporation is used.