id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tng
stringlengths 2
11k
| en
stringlengths 2
1.6k
|
---|---|---|---|
1,263 | தஞ்சாவூருக்கு அருகில் இராஜாளி விடுதி என்ற இடத்தில் நாயக்கர் கால மண்பாவைகள் கிடைத்துள்ளன. | Thanjavurukku arugil iraajaali viduthi enra idathil nayakkar kaala manpaavaigal kidaithullana. | The Naikkar clay remains have been found at the Rajaly Hotel near Thanjavur. |
363 | நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த இறையன்பு பள்ளிக்காலம் தொட்டே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தன்னை மாற்றிக்கொண்டார். | Naduththara kudumbaththilirunthu vantha iraiyanbu pallikaalam thottae arththamulla vaazzhkaiyai vaazha vaendum endra uyariya noaekkaaththudan thannai maatrikondaar. | A middle-class man, Aiyyanba transformed himself with the high intention of living a meaningful life after school. |
9,385 | இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை முதன்மைப்படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது. | Ippattiyal nool velivantha aandinai muthanmaippaduththiye thogukkappattullathu. | This list is sorted by year of publication. |
5,471 | 1751: கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் தண்டையார் பேட்டையை கைப்பற்றினர். | 1751: kizhakkindhiya companypp padaigal thandaiyaar pettaiyai kaippattrinar. | 1751: The East India Company forces captured the Battle of Thanear. |
530 | இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டி 2015 அல்லது இந்திய சூப்பர் லீக் 2015 என்பது இரண்டாம் வருடமாக நடைபெற்ற இந்தியப் பெருங்கூட்டணிகள் காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஆகும். | India perungkoottanikal kaalpanthaatta poetti 2015 allathu india super league 2015 enbathu irandaam varudamaaka nadaipetra india perungkoottanikal kaalpanthaatta poetti thodar aagum. | The 2015 Indian Super League or IPL was the second year of the IPL. |
8,252 | சனவரி, 2015ஆம் ஆண்டில் இலங்கை சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன தனது 100-நாள் நல்லாட்சி வேலைத் திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக நியமித்தார். | January, 2015aam aandil ilangai janaathipathiyaagath thernthedukkappatta maiththiripaala sirisena thanathu 100-naal nallatchi velaith thittaththin keezh naadaalumandraththil aruthip perumpaanmaiyattra ikkiya desiyak katchiyin thalaivar Ranil vikkiramasingavai ilangaiyin prathamaraaga niyamiththaar. | In January 2015, Maithripala Sirisena, elected as the President of Sri Lanka, appointed the last non-majority United National Party leader in Parliament, Ranil Vikram Singh as the Prime Minister of Sri Lanka under his 100-day Good Governance Work Programme. |
1,179 | அடைப்பானானது காற்றில் நடைமுறை சாத்தியமில்லாததாக இருக்கும் நிலையில், அலை விசையாழி மிகுந்த புகழையும் வர்த்தகப் பயன்பாட்டையும் பெற்றிருக்கிறது. | adaippaanaanadhu kaatril nadaimurai sathiyamilladhadhaaga irukkum nilaiyil, alai visaiyazhi migundha pugazhaiyum varthagap payanbattaiyum petrirukkiradhu. | While the airtightness of the enclosure is practically impossible, the wave instrument has gained immense popularity and commercial use. |
9,527 | கஜபூஜை (யானைகளை வழிபடுதல்) மற்றும் அன்னயூட்டு (யானைகளுக்கு அன்னம் ஊடுதல்) போன்ற வழிபாடுகள் மற்றும் சடங்குகள் இங்கே இறைவன் கணேசரின் அருள் கிடைப்பதற்காக நடத்தப்படுகின்றன. | Kajapoojai (Yaanaialai vazhipaduthal) mattrum annayootu (yaanaigalukku annam ootuthal) pondra vazhipaadugal mattrum sadangugal inge iraivan Ganesarin arul kidaippatharkaga madaththappadukinrana. | Worship and rituals such as Kajabuja (worship of elephants) and Annuit (mothering elephants) are conducted here to obtain the grace of Lord Ganesh. |
6,566 | இவனுக்கு 'திண்ணியன்' என்ற பட்டபெயரும் உண்டு. | Ivanukku 'Thinniyan' yendra pattapeyarum undu. | He also has the nickname 'Diniyan'. |
3,644 | பிசுமத் உலோகமும் அடர் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரியும் போது பிசுமத்(III) நைட்ரேட்டு உருவாகிறது. | Bismuth ulogamum adar nitric amilamum sernthu vinaipurium pothu Bismuth(III) nitrate uruvagirathu. | When a bismuth metal and nitric acid react together, bismuth (III) nitrate is formed. |
4,133 | ஜான் ட்ரேஸ் பெல்ஜியத்தில் கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். | john teras belgiyathil kalvi keelvikallil sirantha oru kodumbathi piranthar. | John Trace was born in Belgium into a family of intellectuals. |
2,858 | மகேந்திரன் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேசுக்கு திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர். | Magenthiran naadagak kuzhukkalil thodarnthu nadiththulla Gopu thanadhu nanbarum nagaihcchuvai nadigarumaana Naagesukku thiraippada vaaippai vaaigik koduththavar. | Gobo, who has continued to act in Mahendran theatre groups, bought a film opportunity for his friend and comedian Nagesh. |
6,218 | இவர் நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் பதவியில் இருந்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும், 1990களில் தாய்லாந்து சனநாயகத்திற்கு மாற்றமடைவதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்திருக்கிறார். | Ivar naattil palveru kaalakattangalil pathaviyil irundha ranuva aatchiyaalargalukku aatharavaaga iruntha pothilum, 1990galil thailaanthu Jananaayagaththirku maattramadaivatharkup perithum uruthunaiyaaga irunthirukkiraar. | He was a strong supporter of the military rulers who were in power at various times in the country, but he was also a strong supporter of the transition to Thai democracy in the 1990s. |
3,712 | ஆடுகள் ஒவ்வொன்றாகச் சந்திகளில் இறங்கும். | aadugal ovvonragaa santhigalil irangum. | The sheep will descend into the junctions one by one. |
1,881 | பெரியகுளம்பாடி சுப்பராயன் திருவேங்கடம் (பிறப்பு: ஆகத்து 17, 1935) ஒரு இந்திய அரசியல்வாதி, நான்கு தனித்தனி சந்தர்ப்பங்களில் தமிழ்நாடு சட்டமன்றம் உறுப்பினராக பணியாற்றினார். | Periyakulambadi Subbarayan Thiruvengadam (Pirappu: August 17, 1935) oru indhiya arasiyalvaadhi, naangu thanithani sandharppangalil Tamilnadu sattamanram uruppinaraaga paniyaatrinar. | PeriGulumbadi Supraayan Thiruvananthapuram (born 17 August 1935) is an Indian politician who has served as Member of the Legislative Assembly of Tamil Nadu on four separate occasions. |
4,460 | திசு கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகளின் காரணமாக உருவாகும் தசைச் சுருக்கமானது, தசை உயிரணுவின் வெளிப்புறச் சவ்வில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கும், தசை வலுவிழப்பு மற்றும் தசைவளக்கேடு போன்றவற்றை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைகிறது. | thisu kattamaippil erpadum kuraipadugalin karanamaga uruvagum thasai surukkamanadhu, thasai uyiranuvin velipura javvil pillavugalai errpaduthuvatharkum, thasai valuvizhappu matrum thasaivalakedu pondravatrai erpaduvatharkum karanamaga amaigiradhu. | Muscle contraction, caused by defects in tissue structure, causes splits in the outer layer of the muscle cell, and causes muscle weakness and muscle damage. |
8,785 | அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் கைதிகளைக் கொண்டு செல்லும் பேருந்து ஒன்று தொடருந்துடன் மோதியதில் எட்டு கைதிகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். | Amerikkaavin Texaas maanilathil kaithigalai kondu sellum perunthu ondru thodarunthudan mothiyathil yettu kaithigal ulpada 10 per uyirizhanthanar. | A bus carrying prisoners collided with a train in the US state of Texas, killing 10 people, including eight inmates. |
1,789 | எரிபொருள் குழாய்கள், தொடர்புடைய சேமிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு நிலையங்கள் உட்பட | Eriporul kuzhaaigal, thodarbudaiya semippu matrum pagirnthalippu nilaiyangal utpada | including fuel pipelines, associated storage and distribution stations |
2,354 | பாமன போயனபள்ளி | Bamana Poyanapalli | The school was abandoned. |
7,251 | அவர் 1857 இல் கனெக்டிகட் ஹவுஸ் பிரதிநிதிகளில் பணியாற்றினார் | Avar 1857 il kanekicut house prathinithigalil paniyaattrinaar | He served in the Connecticut House of Representatives in 1857. |
6,324 | தேனீ ஜனவரி 1989 இலிருந்து யேர்மனியிலிருந்து வெளிவரத் தொடங்கிய இதழ். | theni january 1989 lirundhu yermaniyilirundhu velivarath thodangiya ithaaz. | The Bee has been published in Germany since January 1989. |
2,167 | ஓரோவேளைகளில் சமயம் சாராக் கலைஞர்கள் கிறித்தவப் பொருள்களைக் கலைப் பொருள்களாகப் படைத்தார்கள். | oroovelaigalil samayam saara kalaingargal krithuva porulgalai kalai porugalaaga padaithaargal. | In the Oroville period, the Saracens made Christian objects objects of art. |
1,679 | இது ஒரு ஜெ-திட்ட பயணமாகும். | ithu oru J-thitta payanamaagum. | This is a J-plan trip. |
7,729 | மீண்டும் ஆக்கிரமிப்புக்குள்ளாகாமலிருக்க மீட்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய்களும், மதகுகளும் அமைக்கப்பட்டன. | Meendum aakkiramippukkullaagaamalirukka meetkappatta paguthigalil kazhivuneerk kaalvaygalum, mathagugalum amaikkappattana. | Wastewater canals and decks were installed in the reclaimed areas to prevent reoccupation. |
2,169 | சிறுகோள் பின்னுவை வரைபடமாக்குவது. | sirukol pinnuvai varaipadamaakuvathu. | Map the asteroid's back. |
4,075 | இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். | ivar 1985 aam aandil, america naatarasu, avargalin kudiyarasuth thalaivaraal vazhangip perumai seiyum annattin thalaiyaya parsagiya thozhilnutpathukkum pudhumaiyakkathukumaana padhakkathai vendraar. | He won the 1985 Medal for Technology and Innovation, the nation's highest honor bestowed by the President of the United States. |
6,912 | இக்கோயிலின் அர்த்த மண்டபச் சுவரில் சண்டீசர் வரலாறு நான்கு வரிசையில் செதுக்கப்பட்டுள்ளது. | Ikkoyilin arththa mandabach suvaril santeesar varalaaru naangu varisaiyil sethukkappattullathu. | The wall of the meaning hall of the temple carves the history of Sandhisar in four rows. |
8,280 | அதியர் கோமான் என்று அதியமானையும் அவன் மகன் எழினியையும் ஔவை போற்றுகிறார். | Athiyar komaan yendru athiyamaanaiyum avan magan Yezhiniyaiyum ovvai pottrugirraar. | And Adir called his name Goman, and his name Ezzini his son. |
7,937 | ஒப்பிடும் கட்டம் செயல்படுத்தப்படும் போது, பெறப்பட்ட வார்ப்புருக்கள் ஒப்பிடுதலுக்கு அனுப்பப்பட்டு முன்பே சேமித்து வைக்கப்பட்ட வார்ப்புருக்களோடு அவை ஒப்பிடப்படும். | Oppidum kattam seyalpaduththppadum pothu, perappatta vaarppurukkal oppiduthalukku anuppapattu munbe semiththu vaikkappatta vaarppurukkalodu avai oppidapadum. | When the comparison phase is activated, the received templates are sent to the comparison and compared to the pre-saved templates. |
4,561 | போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளன்ர, படத்தின் ஒலிப்பதிவு கோபி சுந்தராலும், ஒளிப்பதிவு ஷாஜி குமாராலும், படத்தொகுப்பு ஜான் குட்டியாலும் செய்யப்பட்டுள்ளது. | pondra natchathirangalum nadithulanar, padathin olippathivu gopi sundralum, olippadhivu shaji kumaralum, padathoguppu john kuttiyalum seiyapattulladhu. | Starring stars such as Naran, the film's soundtrack is composed by Kobi Sundar, cinematography by Shaji Kumar and cinematography by John Kutti. |
8,616 | உரோமனியம் (ரோமன் கத்தோலிக்கத்துக்கு எதிரான கருத்து) | Romaniam (Roman Catholicatthukku ethiraana karutthu) | The Roman Catholic Church is a Roman Catholic denomination. |
1,032 | காகித பூ குடும்பத்தைச் சேர்ந்த மரம். | kaakgidha poo kudumbathai serndha maram. | A tree in the paper flower family. |
1,739 | இது சபுர்னிகா நதி, வராஹீ ஆறு மற்றும் குப்ஜா ஆற்றுடன் அரபிக் கடலில் சேர்கிறது. | Ithu Sabrunika nathi, Varahi aaru matrum Kufja atrudan Arabic kadalil saerkirathu. | It joins the Saburnica River, the Warrahi River and the Kubja River into the Arabian Sea. |
3,095 | பத்திரத்தைப் பெறும் நபருக்கு குறிப்பு அல்லது வரைவு செலாவணிப்படுத்தப்படுகிறது எனில் அ) ஒரு நன் நம்பிக்கை ஆ) மதிப்பிற்கு இ)பாதுகாக்கப்பட்ட பணமளிப்பிற்கான எவ்விதமான அறிவிக்கையும் இன்றி இருந்தால், மாற்றப்படுபவர் எதிர்கால வைப்பர்|எதிர்கால வைப்பர் ஆவார். | pathirathai perum nabarukku kurippu allathu varaivu selavanipaduthapadukirathu yenil a) oru naal nambikkai aa)mathipirkku e)pathukakapatta panamalippirkana enthavithamana arivikkaium inri irunthaal, matrapadupavar yethirkaala vaippar yethirkaala vaippar aavar. | If the reference or draft is exchanged for the person receiving the security (a) a good faith (b) a value (e) without any notice of secured cash payment, the transferee is the future viper (e) the future viper. |
5,995 | இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில், ஒரு நகராட்சியில் வசிப்பவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகனாக இருந்தால், அந்த நகராட்சிக் தேர்தல்களில் வாக்களிக்கலாம். | iruppinum, airoppiya ondriyatthaip porutthavaraiyil, oru nagaraatchiyil vasippavar airoppiya ondriyatthin kudimaganaaga irunthaal, antha nagaraatchith therthalgalil vaakkalikkalaam. | However, for the EU, if a resident of a municipality is an EU citizen, he or she can vote in those municipal elections. |
1,821 | சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள "சீனிவாச காந்தி நிலைய'த்தை அம்புஜம்மாள், சரோஜினி வரதப்பன் ஆகியோரோடு சேர்ந்து உருவாக்கினார்கள். | Chennai Alwarpettaiyil ulla "Seenivasa Gandhi Nilaiya'thai Ambujammaal, Sarojini Varadhappan Aagiyorodu serndhu uruvaakkinargal. | He co-founded the 'Senivasa Gandhi Station' in Avalwarpetta, Chennai, with Ambu Jamal and Sarogini Vardapan. |
7,165 | இப்படுகொலை நிகழ்வின் பின்னணி விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் இடையிலேற்பட்ட முறுகல் நிலையாகும். | ippadukolai nigazhvin pinnani viduthalaip puligal iyakkatthinarukkum Muslim samoogatthinarukkum idaiyilerpatta murugal nilaiyaagum. | The background of the massacre was a conflict between the LTTE movement and the Muslim community. |
6,801 | மீ வரை மழைப்பொழிவு இருக்கும். | mee varai mazhaippozhivu irukkum. | It will rain until the meter. |
1,138 | பூஜைக்கான நேரம் அமாவாசை திதியை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. | poojaikkaana neram amaavaasai thidhiyai konde nirnayam seiyapadugiradhu. | The time for the Puja is determined by the Amasya Dith. |
2,379 | கேளிக்கைத் தொழிலில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கான விருதுகள் இவரால் கலையம்சத்துடன் வடிவமைக்கப்பட்டன. | kelikkai thozhilil sirappana pangalippai alithavargalukaana viruthugal ivaraal kalaiyamsathudan vadivamaikkapattana. | The awards for outstanding contribution to the entertainment industry were designed by him with artistic design. |
2,298 | 2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 3.82 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. | 2010in mathipeetin adippadaiyil ithu 3.82 sathura Kilo Meter parappalavai kondullathu. | Based on the 2010 estimate, it has an area of 3.82 sq km. |
3,305 | பின்னன் அதற்கு ஹெகேமொன் கூட்டமைப்பு என பெயரிட்டார். | pinnan atharku heckemon kootamaippu ena peyarittar. | He called it the Hegemon League. |
303 | இவர்களின் ஒரே குழந்தை லியோனார்தோ. | Ivarkalin oree kuzhanthai Lionortho. | Their only child, Leonardo. |
2,065 | இந்தியா முழுவதும் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற மராத்தன் 15 டிசம்பர் 2013இல் நிகழ்த்தப்பெற்றது. | Inthiyaa muzhuvathum ottrumaikkaana ottam enra marathan 15 December 2013il nigazhthapetrathu. | The Marathon, the Race for Unity across India, was held on 15th December 2013. |
5,747 | உனையன்றி யாரம்மா | unayandri yaarammaa | Who is it but you? |
2,602 | இவர் காங்கேயம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2011 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். | yivar kaageyam thoguthiyil irunthu tamilnadu sattamandrathukku, 2011 aandu thernthedukkapattaar. | He was elected to the Tamil Nadu Legislative Assembly from Gangeyam constituency in 2011. |
5,688 | மூலக்கூற்று கட்டமைப்பின் நிறைவுற்ற நிலைக்கு அடுத்துள்ள புரோபார்கைலிக் தொகுதி மற்றும் ஆல்க்கைன் பகுதிக் கூறின் இரண்டு பிணைப்புகள். | moolakkootru kattamaippin niraivutra nilaikku adutthulla probargailik thoguthi matrum alkine paguthik koorin irandu pinaippugal. | The two bonds of the probarylic block and alkyne segment next to the complete state of the molecular structure. |
4,255 | கேளடி கண்மணி | keelladi kanmani | The eyelid |
2,750 | ஷேணையின் மறுபெயராக பிஸ்மில்லாஹ் கான் என்ற பெயர் குறிப்பிடப்படுகின்றது. ஜியா மொஹைதீன் தாகர் வீணையில் புலமைமை பெற்றதற்கு பிரபலமாக அறியப்பட்டார். | Shanaiyin marupaeyaraag Bismillah Khan endra paeyar kurippidappadukinrathu. Jia Mohideen Dagar veenaiyil pulaimai paetratharku pirapalamaaga ariyappattaar. | The name Bismillah Khan is a re-naming of Shena. Zia Mohyidine Tagar was famous for his mastery of the vanity. |
6,986 | பொலிவு வளையம் உருவாக நிபந்தனை: | Polivu valaiyam uruvaaga nibanthanai: | The condition for the formation of the ring of wits: |
5,979 | (பி. எஸ். குமாரசுவாமிராஜா அமைச்சரவையில்). | (P. S. Kumaraswamyraja amaiccharavaiyil). | (P.S. Kumaraswamyaraj in the Cabinet) |
8,482 | உறுதிமொழியைக் கொடுத்து கையொப்பம் இடுபவரை 'ஏற்பவர்' என்றும் உறுதிமொழியைப் பெறுபவரை அல்லது பத்திரம் கொடுக்கப்படுபவரை 'பெறுபவர்' என்றும் அழைக்கப்படுகின்றனர். | uruthimozhiyaik kodutthu kaiyoppam idubavarai 'yerpavar' endrum uruthimozhiyaip perubavarai allathu patthiram kodukkappadubavarai 'perubavar' endrum azhaikkappdugindranar. | The person who makes a pledge and signs it is called the 'recipient' and the person who receives the pledge or pledge is called the 'recipient'. |
423 | அரசு வழக்கறிஞராக பி. வி. ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். | arasu vazhakkaringaraaga P. V. Aacharya niyamikkappattaar. | B.V. Acharya has been appointed as the State Prosecutor. |
1,016 | மேற்றிராசனக் கோவிலில் ஒன்றித்த நிர்வாகத்திற்கு மேற்குறித்தவை போன்று பலவகையிலும் உறுதுணை வழங்கிவந்துள்ளார்கள். | Meetriraasana kovilil ondriththa nirvaagathirku merkurithavai pondru palavagaiyilum urudhunai vazhangivandhullargal. | They have been a great supporter of the administration of the Maitreya Temple in many ways. |
9,315 | வாழ்க்கையே ஒரு வழிபாடு | Vaazhkkaiye oru vazhipaadu | Life is a worship |
663 | ஓரளவேனும் ஆதிக்க அதிகாரமுடைய பல நாடுகளிலும், குடியரசு மற்றும் ஒளிவு-மறைவற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான சொரெஸின் ஆதரவு இகழ்ந்துரைக்கப்படுகிறது. | oralavenum aathikka athikaaramudaiya pala naadukalilm, kudiyarasu mattrum olivu-maraivattra arasu saara thondu niruvangal aagiyavarrirkaana sorasin aatharavu ikazhthuraikkappadukirathu. | Sores' support for Republican and non-governmental non-profit organizations is being denied in many countries with some degree of dominance. |
4,340 | புதிய குழு ஆய்வுகள் (தமிழ்நாடு குடியிருப்பு குழு ஆய்வு மற்றும் முதியோர் மக்கட்தொகை ஆய்வு) முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. | pudhiya kuzhu aaivugal (thamizhnaadu kudiyiruppu kuzhu aaivu matrum mudhiyor makkatthogai aaivu) mudhanmuraiyaaga arimugappaduthappattana. | New group studies (Tamil Native Group Survey and Senior Population Survey) were introduced for the first time. |
4,173 | மற்ற சிறுபான்மையான மலாயு அல்லது சீன வட்டார மொழிகளைப் போலன்றி இந்திய மொழிகள் பள்ளிக் கூடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. | mattra sirupanmiyana malayu ailladhu cheena vattara mozhigallaip poolinri indhiya mozhigal pallik koodangalliyum payampadhuthapadhugiradhu. | Unlike other minority Malay or Chinese regional languages, Indian languages are also used in schools. |
385 | ஆனாலும் இந்த வார்த்தைக்கு காமம் கலந்த அர்த்தம் மட்டுமே கொள்ளப்படும் என்கிற கட்டாயமும் இல்லை. | Aanalum intha vaarththaikku kaamam kalantha arththam mattumae kollappadum enkira kattaayamum illai. | But it is not necessary to take the word as a mere meaning of lust. |
3,970 | இறுதி வரை திருமணமே செய்யாது வாழ்ந்த பாயர் 1625 இல் இறந்தார். | irudhi varai thirumaname seiyadhu vazhindha paiyar 1625 il irandhar. | Bair, who lived unmarried until the end, died in 1625. |
1,465 | நேர், எதிர், வெளி, உள் போன்ற சொற்களும் இதே தத்துவத்தில் உருவான சொற்களாகும். | naer, ethir, veli, ul pondra sorkalum ithae thaththuvaththil uruvaana sorkalaagum. | The words right, wrong, outward, and inner are words that have been developed in the same philosophy. |
8,713 | பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவராக இராசாரா மோகன் ராயும் இருந்தபோதிலும் ஒரு சமாஜமாக உருவாக்கியவர் மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்(1817-1905). | bramma samaajatthai thotruvitthavaraana raasaaraa mohan raayum irunthapothilum oru samaajamaaga uruvaakkiyavar magarishi theventhira naath thaakoor(1817-1905). | Although Rajasara Mohan Rai was the founder of Brahma society, the founder of Brahma society was Maharichi Devendra Nath Tagore (1817-1905). |
4,137 | குப்ரிக் திரைபடங்களில் பல சர்ச்சைக்குரியவைகளாக இருந்தன, ஆரம்பத்தில் வெளியான போது கலவையான விமர்சனங்கள் பெற்றன-குறிப்பாக எ கிளாக்வொர்க் ஆரஞ்சு (1971), என்ற திரைப்படத்தைக் கூறலாம். | gupprikk thiraipadagallil pala sairchaikurivaigalaga irrudhana. arrampathill veliyana podhu kalavaiyana vimarsanagal peiruna-kurippaga A clockwork orange (1971). Ennra thiraipadathaik kurallam. | Many of Kubrick's films were controversial, receiving mixed reviews upon initial release - particularly A Clockwork Orange (1971), which was a critical and commercial failure. |
2,117 | மர்யோரீ ஆல் ஆரிசன் | maryor aal aarisan | The Bible is a book of Proverbs. |
8,442 | உ (கொ.ஆ.ச) $10-டிரில்லியனை எட்டிய முதல் ஆசிய நாடானது; ஐக்கிய அமெரிக்காவுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் சமநிலை எட்டியது. | u (ko.aa.sa) $10-trillionai yettiya muthal aasiya naadaanathu; ikkiya amerikaavudanum iroppiya ondriyaththudanum samanilai yettiyathu. | The (CO) became the first Asian country to reach $10 trillion; it reached a balance with the United States and the European Union. |
4,761 | இவர் கருநாடக சட்டசபைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். | ivar karunaadaga sattasabaikku iendhu murai therndhudedukkappattar. | He was elected to the Karnataka Legislative Assembly five times. |
9,576 | அந்தசுது குறியீடுகள் எல்லா இடங்களில் ஒரே வகையாக இருக்க தேவையில்லை. | Anthasuthu kuriyeedugal yella idangalil ore vagaiyaaga irukka thevaillai. | And the codes do not have to be the same everywhere. |
491 | அனுஷ்கா செட்டி | Anushka Shetty | Anushka Shetty |
4,871 | மேசான் முக்குரோம் கறையின் பகுதிக்கூறாக பாசுபோமாலிப்டிக் அமிலம் உள்ளது. | Mazon mukkurome karain pagudhikooraaga Pasupomalitik amilam ulladhu. | The part of the meson macrolimus cartilage is basophopalliptic acid. |
3,479 | அபிசேகப்பாக்கம் | Abishekappakkam | The Abyss |
4,938 | ஆங்கில ஆட்சிகாலத்தில் இந்தியாவின் பல குறுநாடுகளில் அமைச்சர்களில் அதிக அதிகாரம் கொண்ட உயர்ந்த அமைச்சர் இப்பெயரால் அழைக்கப்பட்டார். | aangila aatchikaalathil indiayavin pala kurunaadugalil amaichargalil adhiga adhigaaram konda uyarndha amaichar ippeayaraal azahaikkappattar. | The title was given to the highest authority among the ministers in many Indian subcontinents during the British Raj. |
2,795 | நகரும் திரவம் கத்திகளில் செயல்படுகிறது, அல்லது கத்திகள் ஓட்டத்தோடு வினைபுரிகின்றன, இதனால் அவை சுழலிக்கான சுழல்முறை ஆற்றலை நகர்த்தவோ பிரித்தெடுக்கவோ செய்கின்றன. | Nagarum thiravam kaththigalil seyalpadugirathu, alladhu kaththigal ottaththodu vinaipurigindrana, idhanaal avai suzhalikkaana suzhalmurai aatralai nagarththavo piriththedukkavo seigindrana. | The moving fluid acts on the blades, or the blades react with the flow, thus moving or extracting the rotational energy for the rotation. |
5,517 | 1972 – கலிபோர்னியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைத்துக் கைதிகளினதும் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற அம்மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. | 1972 - Californiavil marannathandanaiyai edhirnokkiyirundha anaitthuk kaidhikalinadhum thandanaiyai aayul thandanaiyaaga maattra ammaanilatthin uccha needhimandram theerppu vazhangiyadhu. | 1972 The state Supreme Court ruled that all prisoners awaiting execution in California should be sentenced to life imprisonment. |
695 | அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார். | Athan pinnar thamizh nikazchchi amaippaalaraagavum paniyaatrinaar. | He has also worked as a Tamil show host since then. |
2,277 | நினைவகம் மற்றும் நினைவூட்டல் உத்திகள் பற்றி தெரிந்துகொள்ளப்பட்ட மெட்டமெமிரி, ஒரு முக்கியமான முக்கிய வடிவமாகும். | ninaivagam matrum ninaivootal uthigal patri therinthukollapatta Metamemory, oru mukkiyamaana mukkiya vadivamaagum. | Metamemory, which is known for its memory and memory strategies, is a key form of memory. |
41 | பெல்ஜியம் நாட்டின் பிரசெல்சு நகரில் மத்தியத் தொடருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. | Belgium naattin brussels nagaril mathiya thodarunthu nilaiyathil thaakuthal nadathappattathu. | The attack took place at the central train station in Brussels, Belgium. |
5,156 | கணிசமான அளவு முழுமையடைந்தால், வேலையைப் பரிசோதித்துக் குறைபாடுகளின் பட்டியலைத் தயாரித்தல்; | kanisamaana alavu muzhumaiyadainthaal, velayaip parisodhitthuk kuraipaadukalin pattiyalaith thayaritthal; | When substantial completion is achieved, the work is examined and a list of defects is prepared; |
6,403 | குளோரமின்கள் என்பது அமோனியாவிலிருந்து பெறப்படுகிறது. | Chloramingal enbathu ammoniavilirunthu perappadugirathu. | Chloramine is derived from ammonia. |
8,438 | காற்று விசையாழிகள் நகரும் திரவத்திலிருந்து தூக்கியை உருவாக்குவதற்கும் அதை சுழலிக்கு அளிக்கவும் காற்றிலையைப் பயன்படுத்துகின்றன. | kaatru visaiyaazhigal nagarum thiravatthilirunthu thookkiyai uruvaakkuvatharkum athai suzhalikku alikkavum kaatrilaiyai payanpadutthugindrana. | Air valves use air to create a lift from a moving liquid and to turn it around. |
1,372 | இவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர். | ivar adippadaiyil thamizhppulamai petravar. | He is primarily a Tamil-language. |
3,803 | இருப்பினும், இந்த சிக்கல் எதிர்-உற்பத்தித் திறன் உள்ளது. | Irupinum, intha sikkal ethir-urpathi thiran ullathu. | However, this problem has counterproductive potential. |
7,775 | சென்னை தொலைக்காட்சி நடத்திய கவிதை போட்டியில் 12,000 கவிதைகளில் இவரது கவிதை 3-வது பரிசினைப் பெற்றது. | Chennai tholaikkattchi nadaththiya kavithai pottiyil 12,000 kavithaigalil ivarathu kavithai 3-vathu parisaip pettrathu. | His poem won the third prize in the Chennai TV poetry contest of 12,000 poems. |
22 | நாடக முறையில் கற்பித்தல் | naadaga muraiyil karpithal | Teaching in a theatrical way |
3,652 | குசானப் பேரரசு வீழ்ச்சியுற்ற காலத்தில், விரோசனன் தலைமையிலான மதுராவின் நாகர்கள், பார்சிவா வம்சத்தைத் தோற்றுவித்து தனித்து பார்சிவா பேரரசை ஆண்டனர். | Kushan perarasu veelchiyutra kalathil, viroshanan thalamaiyilaana madhuravin nagargal, parsiva vamsathai thotruvithu thanithu parsiva perarasai aandanar. | During the decline of the Kushan Empire, the Nagars of Madura, led by Virosanan, founded the Barsiwa dynasty and ruled the Barsiwa Empire alone. |
5,786 | ஏப்ரல் 14 அன்று இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து கொண்டார். | April 14 andru Ramasamy avarin thuvaiviyaar naagammaaludan vaikkam vanthu poraattatthil kalanthu kondaar. | On 14 April, Ramasamy came to Vaikkum with his wife Nagammal and participated in the battle. |
8,420 | பரணி என்று பாடவேண்டும் | Bharani yendru paadavendum | I should sing that song |
282 | அதைத் தொடர்ந்த இரு பத்தாண்டுகளில் மோர்ஸ்/வேய்ல் தந்தி விரைவாக ஆயத்தப்படுத்தப்பட்டது. | athai thondrantha iru paththaandukalil mors/veys thanthi viraivaaga aayathappaduthappattathu. | The Morse/Wail cable was rapidly developed over the next two decades. |
5,863 | ஐவளம்(வியக்கத்தக்க வளம்) பூத்த குன்று | aivalam(viyakkatthakka valam) poottha kundru | The richness of the earth |
8,113 | கண்டுபிடித்தல் பிழையின் போக்கு(DET) என்பது ஓர் பொதுவான வேறுபாடாகும். | Kanndupidiththal pizhaiyin pokku(DET) tyenbathu or pothuvaana verupaadaagum. | The tendency of detection error (DET) is a common difference. |
5,917 | டெல்லி டைனமோஸ் எப்.சி, | Delho Dynamos F.C. | The Delhi Dynamos F.C., |
1,678 | இதன் ஆசிரியர் சாத்தனார் என்னும் புலவர். | ithan aasiriyar Sathanar ennum pulavar. | The author of this book is a philosopher named Satan. |
5,307 | தலைவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ளுமாறு தோழி தலைவியை வற்புறுத்துகிறாள். | thalaivan pirivaip porutthukkollumaaru thozhi thalaiviyai varpurutthugiraan. | The boss is persuading the girlfriend to take the class. |
8,766 | ஏனெனில் நிரலின் ஒரு பகுப்பில்(section) உள்ள வழுவானது இப்பகுப்புக்கு தொடர்பே இல்லாத மற்றொரு பகுப்பு செயல்படுவதை பாதிக்கும். | Yenenil niralin oru paguppil(section) ulla vazhuvanathu ippaguppukku thodarbe ilaatha mattoru paguppu seyalpaduvathai baathikkum. | Because a fault in one section of the program will affect the operation of another section that is not connected to the section. |
5,520 | பெற்றோர்: குப்புசாமி-வள்ளியம்மை. | pettror. Kuppusamy-Valliyammai. | Parents: The puppy-grant. |
1,492 | இக்காலச் சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது. | ikkaalac sozharkalaal kaippatrappatta piragum, paandiya naattilum, kerala naattilum pazhamaiyaana paramprai mannrglae thodarnthu aatchi seydhu vandhnar enpthum, chozhaap pirathinithigal annaadugalil irundhum kuuda, ivarkal chozha mannarglukkuth thollaai koduththanar enpthum,chozhar aatchi innaadugalil etheccaathigaaramarrirunthathu enpthu vilangukirathu. | The fact that the old hereditary kings continued to rule in the country of Pandya and Kerala after the conquest by the contemporary Chohras and that Chohras representatives from those countries also harassed the Chohras, shows that Chohras rule was not in any way unfair in these countries. |
1,757 | 1949 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். | 1949 thodakkam ivar Malaysia Tamil ilakkiyaththuraiyil eedupattuvarukinraar. | He has been involved in the Malaysian Tamil literature since 1949. |
2,468 | ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன. | aanmaa, pirammam, ulagin thorram, iyarkai parriya vilakkanggalai upan-itathanggal kuuruginrana. | The Upanishads explain the soul, Brahma, the origin of the world and nature. |
5,310 | இவர் தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய மூன்று வடிவங்களிலும் நூறு ஓட்டங்கள் அடித்துள்ளார். | ivar thervuth thuduppaattam , panaattu irubadhu20 mattrum orunaal pannattuth thuduppaattam aagiya moondru vadivangalilum nooru ottangal aditthullaar. | He has scored 100 runs in three formats: Test cricket, Twenty20 and One Day International. |
9,403 | தூண்டிலர் தடம் என்பது நிலைத்த தடம் ஒன்றை உருவாக்கும் ஒரு முடிச்சு ஆகும். | Thoondilar thadam yenbathu nilaiththa thadam ondrai uruvakkum oru mudichchu aagum. | A tracer is a bead that forms a permanent trace. |
8,542 | இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) நூபுரம் என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) | ikkatturai (allathu katturaippaguthi) noopuram endra katturaiyudan inaikkap parinthuraikkappadugirathu. (kalanthuraiyaadavum) | This article (or section) is recommended to be linked to the article Nuburam. (Contact) |