id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tng
stringlengths
2
11k
en
stringlengths
2
1.6k
4,380
வோல்ஃப், செண்டர் ஃபார் வுமன் பாலிஸி ஸ்டடீஸ்சின் தலைவர் கூறினார் கணிதப் பரீட்சைகளில் சிறுமிகள் வித்தியாசமாக மதிப்பெண் பெற்றனர் காரணம் அவர்கள் கணிதப் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண விரும்பினர் அதே சமயம் சிறுவர் "பரீட்சைத் தந்திரங்களை", பல பதில் தேர்வு கேள்விகளில் விடைகளை உடனடியாகத் தேடிப் பயன்படுத்துகின்றனர்.
hollipp, centre for women policy citizenin thaivar kurinar ganitha paritchaigalill sirumigal vithyasamaga madhippen petranar karanam avargal ganithap piratchannaigallukku theirvu kanna virumbinar adhe samayam siruvar "paritchai thanthirangalai", palla bathil therivu kelvigalill vidaigalai udanadiyaga thedi payanpadhuginranar.
Wolf, the president of the Center for Women's Policy Studies, said girls scored differently on math exams because they wanted to solve math problems while boys used "exam tricks", which are quick answers to many of the questions in the exam.
4,547
ஆசீவக அறிவியலான வானியலில் இவர் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததால் இவர் கணி நந்தாசிரியன் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளதை மாங்குளம் கல்வெட்டால் அறிய முடிந்தது.
aasevaga aariviyalana vaniyalill ivar migundha theritchi petrirundhadhal ivar kanni nandasiriyan endrum sirappikkapattulladai manngulam kalvettal ariya mudindhadhu.
Mangullam Kalveeta was also noted as a mathematician and a great expert in astronomy.
7,716
புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
Pulikulam yennum oor sivagangai maavattathil ullathu.
The town of Tulukum is in the Shivgang district.
2,141
இப்பள்ளி தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது.
ippalli thodarchiyaaga 12 aandugal pathaam vaguppu pothuthervil nooru sathaveetham therchi petru thamizhaga arasin viruthinai petrullathu.
The school has passed the 10th class General Examination 100 per cent for 12 consecutive years and has been awarded by the Government of Tamil Nadu.
6,334
இந்தக் கட்டிடம், வெனிஸ் நகரின் மிக நீளமான (500 அடி) கட்டிடம் என்ற பெயரைப் பெற்றது.
inthak kattidam, Venice nagarin miga neelamaana (500 adi) kattidam yendra peyaraip pettrathu.
The building was named the tallest building in Venice (500 feet).
2,383
முத்துராமன், சுந்தர்ராஜன், இரா.
muththuraaman, suntharraajan, iraa.
The first is the story of the life of the Buddha.
6,094
இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது.
ithanpadi puthiya naatkaattiyil 11 naatgalai athu izhanthathu.
Accordingly, it lost 11 days in the new calendar.
8,163
கணத்திற்குள் அப்புள்ளி அமையுமானால் சார்பு மிகை மதிப்பையும், கணத்திற்கு வெளியே அமையுமானால் சார்பு குறை மதிப்பையும் பெறுகிறது.
Kanaththirkul appulli amaiyumaanal saarbu migai mathippaiyum, kanaththirkku veliye amaiyumaanaal saarbu kurai mathippaiyum perugirathu.
Pro is overvalued if the score is within the moment and pro is undervalued if the score is outside the moment.
9,167
துளுவ மரபு
Thuluva marabu
The legacy of the Plough
3,980
இதனால் டாரியஸ் தனது தாய் சிசிகம்பிஸையும், மேலும் தனது அளவற்ற செல்வங்களையும் இழக்க நேரிட்டது.
idhanaal tariyas thanadhu thaai sisikambisaiyum, melum thanadhu alavatra selvangalaiyum izhakk nerittadhu.
As a result, Darius lost his mother, Cicciambi, and his immense wealth.
7,687
பைக்கோவின் காயங்களை ரகசியமாகப் படம் பிடித்து வெளிப்படுத்தியவர் டொனால்ட்வுட்ஸ்.
Paikkovin kaayangalai ragasiyamaagap padam pidiththu velippaduththiyavar Donaldwoods.
Donald Woods secretly captured and exposed Baco's wounds.
4,506
இதனால் காபனீரொக்சைட்டு நிறைந்த வளி வெளிநோக்கித் தள்ளப்படும்.
ithanal kapannirocxide niraindha vali vellinokki thallapadum.
This will push out the carbon dioxide-rich air.
7,307
நடப்பதில் சிரமம்
Nadappathil siramam
Difficulty walking
2,268
அதனால் அவள் மிகவும் மகிழ்ந்து படைத்தலைவன் வருகையை எல்லாருக்கும் கூறினாள் என்று இப்பாடலில் கூறப்பட்டுள்ளதால், இது தலைத்தோற்றம் என்ற துறைக்குச் சான்றாயிற்று.
athanaal aval migavum magizhnthu padaithalaivan varugaiyay ellarukkum koorinaal enru ippaadalil koorapattullathaal, ithu thalaithotram enra thuraiku saanraayitru.
So she was so happy that the song says that she told everyone that the commander was coming, and this was a sign of the department of the head.
5,916
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
avar kaalatthil thamizhagatthil thodangappatta mukkiya pothuth thurai nirunvangalum perunthozhirsaalaigalum:
Major public sector enterprises and large industrial enterprises started in Tamil Nadu during his time:
5,584
மாதிரி விமானம்
maadhiri vimaanam
Model aircraft
2,150
எசுத்தர்கள் (Esters) என்பவை ஓர் அமிலத்திலிருந்து தருவிக்கப்படும் வேதிச் சேர்மங்களாகும்.
Esuthargal (Esters) enbavai or amilathilirunthu thavukkapadum vethich sermangalaagum.
Esters are chemical compounds derived from an acid.
4,473
மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: சியேரா லியோனியில் மூன்று நாள் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. (பிபிசி)
merku africavil epallo nooii paraval, 2014; siyera leoniyil mondru nall uradangu thalarthapattadhu. (BBC)
Ebola outbreak in West Africa, 2014: Three days of lockdown was lifted in Sierra Leone. (BBC)
1,772
இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு பை என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு.
ithil parithi P enbathan neelamanathu. Athan aaram r enbathan irumadangodu pi ennum ennaip paerukkuvathodu eedu allathu samam ennum unmaiyaik kurikkum vaaipadu.
In this case, the length of the particle P is the probability that its radius r is equal to or equal to the sum of the digits Pi by the product of the number Pi.
4,896
மூன்று வருடப் போராட்டம்
moondru varudap pooraatam
Three years of struggle
6,021
பிஎஸ்ஏ கல்லிக்ரீன் தொடர்புடைய புரத நொதி குடும்பத்தைச் சேர்ந்தது; இதனை முன்னிற்கும் சுரப்பியின் புறவணியிழைய உயிரணுக்கள் சுரக்கின்றன.
BSA Gallegreen thodarbudaiya puratha nothi kudumbatthaich chernthathu. Ithanai munnirkkum surappiyin puravaniyizhaiya uyirinakkal surakkindrana.
PSA belongs to the calligrain-associated protein enzyme family, which is extracted by the adrenal gland cells of the pancreas.
3,240
‘வானவரி வில்லும் திங்களும் கல்கெழு கானவன் நல்குறு மகளே’
vanavari villum thingalum kalkelu kaanavan nalguru magale'
"You are a beautiful woman, you who have seen the stars and the stars.
4,583
புளோரிடாவின் டேடோனா கடற்கரையில் 1937 ஆம் ஆண்டு ஒரு விமான விபத்து நூற்றுக்கணக்கானோர் பார்க்க நிகழ்ந்ததாக கூறப்பட்டது; ஆனால் உள்ளூர் செய்தித்தாள்களைப் பார்த்தால் அப்படி எதுவுமேயில்லை.
piloridavin tetona kadarkaraiyil 1937 aam aandu oru vimaana vibathu nootrukanakaanor paarka nigazhndhadhaaga koorappattadhu; aanal ulloor seidhithaalgalai paarthaal appadi edhuvumeillai.
Hundreds of people were said to have watched a 1937 plane crash off the coast of Daytona, Florida, but nothing like that in the local newspapers.
901
மகிழடித்தீவு
Makizhadiththeevu
The island of joy
3,555
ரிக் வேதம்
rig vedam
The Bible
82
இரண்டு திணிவுடன் , மூன்று சுருள்விற்களை ஒரு மையப்புள்ளியில் பொருத்தினால் ஏற்படும் அலைவுகள் இணை அலைவுகள் ஆகும் .
irandu thinivudan , moondru soorulvirkalai oru maiyappulliyil poruthinaal yerpadum alaivugal inai alaivugal aagum .
With two plates, the waves that occur when three coils are placed at a point are parallel waves.
9,825
பூஜ்ஜியம் மதிப்பைக் கொண்டிருக்கும் சேமாஃபோரில் ஒரு செயல்முறை P நடவடிக்கையைச் செய்கிறது என்றால், அந்தச் செயல்பாடு சேமாஃபோரின் வரிசையில் சேர்க்கப்படும்.
poojiyam mathippaik kondirukkum somaahporil oru seyalmurai P nadavadikkaiyaich seigirathu yendraal, anthach seyalpadu somaaporin valisaiyil serkkappadum.
If a process performs a P operation in a semaphore with a zero value, that function is added to the semaphore sequence.
3,600
டிகாப்ரியோவின் காதல் உறவுகள் பரவலாக ஊடகங்களில் பரவி வருகின்றன.
DiCapriovin kadhal uravugal paravalaga oodagangalil paravi varuginrana.
DiCaprio's romantic relationships have been widely reported in the media.
9,407
ரெனால்ட்ஸ் எண்
Renalts yen
The number of Renault
7,173
முன்னதாக இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணிமை இயக்குதளங்களையும், உருவாக்குநருக்கான கருவிகளையும், மேகக் கணிமை போன்றவற்றை உருவாக்கி நடத்தியுள்ளார்.
munnathaaga ivar Microsoft niruvanatthin kanimai iyakkuthalangalaiyum, uruvaakkunarukkaana karuvigalaiyum, megak kanimai pondravatrai uruvaakki nadatthiyullaar.
He has previously worked on Microsoft's computing platforms, developer tools, and cloud computing.
8,718
மரூஉ மொழி -76 (குறைசொற்கிளவி, பண்புதொகுமொழி, தொழில்தொகுமொழி, எண்ணின்தொகுதி, உள்ளிட்ட பிற) இவற்றின் புணர்ச்சி தெளிவாக உணரும் வகையில் தோன்றாது
Maroovu mozhi -76 (kuraisorkilavi, panbuthogumozhi, thozhilthogumozhi, yenninthoguthi, ullitta pira) ivattrin punarchchi thelivaaga unarum vagaiyil thonraathu
The sensitivity of Marouou language -76 (including vocabulary, adjective, industrial language, numerical, etc.) is not clearly perceived.
7,259
இங்கு பிரபலமான கிச்சடி வகைகள் அடகெங்கு கிச்சடி (இஞ்சி-பெருங்காய கிச்சடி), பாசிப் பருப்பு கிச்சடி முதலியனவாகும்.
Ingu prabalamaana kichchadi vagaigal adagengu kichchadi (ingi-perungaaya kichchadi), paasip paruppu kichchdi muthaliyanavaagum.
Popular varieties of chichad are the Adekeng chichad (corn-peanut chichad), Pacific chichad, and others.
891
சிலர் படுகொலை இடம்பெற்றதை மறுத்தனர்.
Silar padukolai idampetrathai maruththanar.
Some denied the murder.
9,736
அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்று நவீன அறிஞர்கள் கருதுகின்றனர்.
Avai pirkaalaththil serkkappattavai yendru naveena aringargal karuthukindranar.
Modern scholars believe that they were added later.
8,467
இதில் ஆறு பாடல்கள் உள்ளன.
Ithil aaaru paadalgal ullana.
It contains six songs.
310
குப்ரிக்கின் தாத்தாவுக்கு தாத்தா லிவர்பூல் வழியாக கப்பலில் எல்லிசு தீவுக்கு டிசம்பர் 27, 1899 அன்று வந்தவர் என்று கூறப்படுகிறது.
Kuprikkin thaaththaavukku thaaaththaa liverpool vazhiyaaga kappalil ellis theevukku december 27, 1899 andru vanthavar endru koorappadukirathu.
Kubrick's grandfather is said to have arrived on Ellis Island on 27 December 1899 by ship via Liverpool.
2,086
நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவராக செயலாற்றியதுடன், முதலாவது வழங்கி, முதலாவது நிதிப் பங்களிப்பு போன்றவற்றை வழங்கி அத்திட்டத்தை முன்னெடுத்தவராவர்.
noolagath thittathin thodakka uruppinargalil oruvaraaga seyalaatriyathudan, muthalaavathu vazhangi, muthalaavathu nithip pangalippu ponravatrai vazhangi athitathai muneduthavaraavar.
He was one of the founding members of the library project and was the first to provide the library with the first donation and financial contribution.
4,116
அன்னீ இரசல் மவுந்தர்
annee irasal mavuithathair
Anne Russell Mounder
2,596
பாய்ம ஓட்டத்தை உருவகப்படுத்த, பல சோதனைகளில் ஆய்வுப்பொருட்கள் ஓடும் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டன அல்லது உயரமான கட்டிடத்திலிருந்து கீழே விடப்பட்டன.
paaima vootaththai vuruvagapaduththa, pala sothanaigalin aaivuporutkal vodum thanneeril moolgadikkapattana allathu vuyaramaana kattidaththillirunthu keele vidapattana.
In several experiments, to simulate the flow of the fluid, the study materials were either submerged in running water or dropped from a tall building.
9,089
அதேபோல், வலது படம் மரத்தின் இடது பக்க பகுதியாகும்.
Athepol, valathu padam maraththin idathu pakka paguthiyaagum.
Similarly, the right image is the left side of the tree.
2,565
தொடர்ந்து வந்த பத்தாண்டுகளில், பிரான்சு நாட்டைச் சார்ந்த நரம்பியல் நிபுணரான குய்லாவ்மே டக்சென்னி என்பவர் 13 சிறுவர்களைக் கொண்டு பொதுவான, தீவிரமான இந்த நோயின் பல்வேறு தோற்றத்தினை விளக்கினார்.
thodarndhu vandha patthaandugalil, France naataich saarndha narambiyal nibunaraana Kuilaavme Daksenni enbavar 13 siruvargalaik kondu podhuvaana, theeviramaana indha noiyin palveru thottratthinai vilakkinaar.
In the following decades, French neurologist Guillaume Dacquenne explained the different origins of the disease, which is common in 13 boys.
2,021
ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பெரும்பான்மை நிலைநிறுத்தப்பட இயலவில்லை எனில் தேர்தல்கள் நடத்தப்படும்.
aaru maathangal kazhithu meendum perumbaanmai nilainiruththappada iyalavillai enil therthalgal nadaththappadum.
Elections will be held if the majority is not restored after six months.
1,295
இக்கலனில் வாயுவானது மேலும் குளிர்விக்கப்பட்டு இறுதி விளை பொருளாக ஐதரசன் வாயு உருவாகிறது.
Ikkalanil vaayuvaanadhu melum kulirvikkappattu irudhi vilai porulaaga Idharasan vaayu uruvaagiradhu.
The gas is further cooled and the final product is hydrogen gas.
4,548
உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் 1,200 சிறைக்கைதிகளை விடுவித்தனர். (பிபிசி)
ukiranil urusiya-saarbuk kilarchiyalargal 1,200 siraikaidhigalai veduvithanar. (BBC)
In Ukraine, pro-Russian rebels have released 1,200 prisoners.
5,700
சமநிலைக்கு வந்தாலும் நீர் மூலக் கூறுகளின் அசைவு தொடர்ந்தாலும், இரு புறமிருந்தும் சம அளவிலான நீர் மூலக் கூறுகள் அசைவதனால், சமநிலை குழப்பப்படாது.
samanilaikku vanthaalum neer moolak koorugalin asaivu thodarnthaalum, iru puramirunthum sama alavilaana neer moolak koorugal asaivadhanaal, samanilai soozhappadaadhu.
The balance will not be disturbed if the water source moves on both sides, even if the balance is maintained.
7,454
அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி
Anna thozhilnutpap palkalaikazhagam, thiruchirappalli
Anna Technical University, Tiruchirapalli
4,479
புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.
pungai marapattaiyai onrindaga edithu neervittu kaichi vadikati kudith vara moola nooi theerum.
The fungus can be cut in half and water filtered to cure the disease.
2,515
இத்தகைய உருவாக்கமுறையைத் தாய்மொழியாக்கம் எனலாம்.
itthakaiya uruvaakkamuraiyaith thaaimozhiyaakkam enalaam.
This is called mother tongue creation.
814
ஐ என் ஜீ வைஸ்யா வங்கி லி.
I N G vaisyaa vangi limited.
I'm going to go to the bank.
3,297
இந்துசமயத்தினாலும் மற்றும் வேதாந்தத்தின் சிறப்பாலும் ஈர்க்கப்பட்ட இவர் பகவத் கீதையினாலும் ஈர்க்கப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.
indusamathinaalum matrum vedaanthathin sirappalum yeerkappatta ivar bhagavath geethaiyinaalum yeerkappattuvarenbathu kurippidathakkathu.
He was inspired by the Hindu era and the excellence of Vedanta and was also inspired by the Bhagavad Gita.
9,699
அதனால் அவரை எங்களிடம் தரவேண்டும் என்று வேண்டினார்.
Athanaal avarai yegalidam tharavendum yendru vendinaar.
So he asked us to give him to him.
2,897
2005 ஆம் ஆண்டில் எமோரி பல்கலையின் கிம் வாலன் குறிப்பிட்டார், "நான் "இயற்கை எதிர்ப்பு வளர்ப்பு" கேள்வி அர்த்தமற்றதென நினைக்கிறேன், காரணம் அது அவற்றை தனித்த காரணிகளாக நடத்துகின்றன, அதேப்போல உண்மையில் அனைத்தும் இயற்கை மற்றும் வளர்ப்பாகும்."
2005 aam aandil Emory palgalaiyin Kim Valanne kurippittaar, "naan "iyarkkai yethirppu valarppu" kelvi arthamatrathena ninaikkiren, kaaranam athu avatrai thanitha karanigalaga nadathukinrana, athepola unmaiyil anaithum iyarkkai matrum valarppagum."
In 2005, Kim Wallen of Emory University noted, "I think the question of 'anti-nature cultivation' is pointless because it treats them as separate factors, just as everything is natural and cultivated".
4,850
அரசியல் வானில்
arasiyal vannil
In the political air
6,674
ஆனால், பூச்சிக்கடி, மருந்துப்பொருட்களுக்கான ஒவ்வாமை விளைவுகள் மூச்சு அமைப்பிலும் செரிப்பு அமைப்பிலும் ஏற்பட வாய்ப்புண்டு.
Aanal, poochchikkadi, marunthupporutkalukkaana ovvaamai vilaivugal moochu amaippilum serippu amippilum yerpada vaayppundu.
However, allergic reactions to insects and medicines can affect the respiratory system and digestive system.
4,198
ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனா்.
aanal, adhai velikaatik kollaamal irukkindranar.
But he does not reveal it.
6,155
1955, செப்டம்பர் 26 அன்று பெர்முடாவின் தெற்கே அட்லாண்டிக் பகுதியில் ஒரு சொகுசுப் படகு கட்டுப்பாடில்லாமல் சென்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.
1955. september 26 andru bermudaavin therke atlaantik paguthiyil oru sogusu padagu kattuppaatillaamal sendru kondirunthathu kandariyappattathu.
On September 26, 1955, a luxury boat was discovered to be drifting uncontrollably in the South Atlantic, off Bermuda.
4,182
எடை-இழப்பு விளம்பரங்கள்: தற்போதைய போக்குகளின் அலசல். ஐக்கிய அமெரிக்க கூட்டரசு வணிக ஆணையம் (செப்டம்பர் 2002)
edhai-izhappu vilambarankal; tharpodhuya poogugalin alsal. ikkiya america kottarasu vaniga annaiyam (september 2002)
Weight-loss advertising: A survey of current trends. The United States Federal Trade Commission (September 2002)
9,400
சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.
Sittrithazh iyakkam mattrum naveenath thamizh ilakkiyam vazhi uruveduththavar.
He was the founder of the Manishad movement and the modern Tamil literature.
9,812
பசும் பாலிலும் காய்ச்சி பருகலாம்.
Pasuvum paalilum kaaychchi parugalaam.
You can also get a cold in the green and milk.
4,709
அவை தெளிவாகவும், அறிவியல் நுட்பத்துடனும், அடிப்படை அறிவுடனும், இக்கால நவீன நூல்களுக்கு இணையாக விளங்குகின்றன.
avai thelivagavum, ariviyal nootpathudanum, adippadai arivudanum, ikkala navina noolgalukku ennaiyaga villanguginrana.
They are clear, scientifically technical, and with basic knowledge, and they are in line with modern texts.
8,182
இச்சங்கமே உலகின் மூன்றாவது மிகப் பழமையான கால்பந்து சங்கம் ஆகும்.
Ichsangame ulagin moondraavathu migap pazhamaiyaana kaalpanthu sangam aagum.
It is the third oldest football association in the world.
8,338
செம்பருத்தி பூ: வெட்டைச் சூடு நீங்கத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவைச் சாப்பிட்டு வரலாம்.
Chembaruththi poo: vettaich soodu neengath thinamum kalaiyil verum vayittril suththam seyyappatta poovai saappittu varalaam.
Cedar flower: You can eat a cleaned flower every morning after cutting.
2,386
குகையின் முடிவில் உள்ள இந்த இடத்தில் ஏறக்குறைய எட்டு பேர் நின்று தரிசிக்க இயலுமளவுக்கே சிறியதாக இடம் உள்ளது.
kukaiyin mutivil ulla intha itaththil erakkuraiya ettu per ninru tharisikka iyalumalavukke sirithaaga itam ullathu.
At the end of the cave, there is a small space for about eight people to stand and see.
8,834
மேலும் இந்தக் களைச்செடியின் பட்டையை உரித்துவிட்டு அழகான வீட்டு மரச்சாமான்கள்,கூடைகள் போன்ற பொருட்களைச் செய்யவும் கற்று வருகின்றனர்.
melum inthak kalaicchediyin pattaiyai uritthuvittu azhagaana veettu maracchaamaangal, koodaigal pondra porutgalaich cheiyavum katru varugindranar.
They also learn to remove the strap of this plant and make beautiful furniture and clothes.
3,267
நிலைக்கருவற்ற உயிரிகளில் நிறைந்து காணப்படும்.
nilaikaruvatra uyirigalil nirainthu kaanapadum.
The world is full of immortal creatures.
1,983
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா இறந்துவிட்டாலும் ரூபாய் 100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும் என கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் 22 மார்ச் 2017-இல் சீராய்வு மனு செய்துள்ளது.
soththukkuvippu vazhakkil thandikkapaptta Jayalalitha iranthuvittaalum roobai 100 kodi abaraathaththai vasoolikka vendum ena karnaataka arasu uchchaneethimandraththil 22 march 2017-il seeraivu manu seithullathu.
The Karnataka Government has filed a review petition in the Supreme Court on 22 March 2017 asking for a fine of Rs 100 crore if Jaillitha, convicted in the property foreclosure case, dies.
5,165
ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கும் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவர் நகரில், தமது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17 பேர் வீடுகளுக்கு புகுந்த வெள்ளநீரில் சிக்கி உயிரிழந்தனர்.
aattrin karaiyorathil amaindhirukkum Vikkiramasingapuram Thiruvalluvar nagaril, thamadhu veedugalil urangik kondirundhavargalil 17 per veedugallukku pughundha vellaneeril sikki uyirizhandhanar.
In the city of Vikramsingapuram Thiruvalluvar, on the banks of the river, 17 people who were sleeping in their homes were killed by flooding.
3,933
இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
irupinum ainthu muthalthara thudupaatta potigalil kalanthu kondullaar.
However, he has played five first-class cricket matches.
4,609
கான் பகதூர் பி.
kaan pagathoor b.
Khan Bhagathur B.
1,069
இந்திய மைனா
Indhiya Maina
Indian mina
2,276
கிங்வென்
Kingven
King of the Kings
245
டி.ஜி. அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, நாகப்பட்டினம்
D.G. arasinar magalir kalai kalloori, nagappattinam
The D.G. Government has launched the Women's College of Arts, Nagpur
6,508
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
2,926
உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்
ungal nerathai ungal ilakkugalai adaiyum muyarchikkaga selavidungal.
Spend your time trying to reach your goals
6,266
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
He has not taken part in any Test cricket match.
8,840
புதுமுக நடிகர் சித்து சந்தோஷகவும் மற்றும் நந்தினி தொடர் புகழ் ஷ்ரேயா ஜனனியாகவும் நடிக்கிறார்கள்.
puthumuga nadigar sithu santhoshaagavum matrum nanthini thodar pugazh shreya jananiyaagavum nadikkiraargal.
The newcomer Sidhu Shashanka and Nantini are also playing the roles of Shreya Janani.
7,390
கார்பானிக் அமிலத்தில் இருந்து கரிம கார்பனேட்டுகள் தருவிக்கப்படுகின்றன.
Corbonic amilaththai irundhu karima carbonategal tharuvikkappadukinrana.
Organic carbohydrates are produced from carbonic acid.
8,730
என்றாலும் ஆமான் அருகமைந்த சமர்மலைப் போரிலும் நீலமலைப் போரிலும் 24 ஆம் காலாட்படை மிகவும் கேவலமாகப் போரிட்டது.
endraalum aamaan arukamaintha samarmalaip porilum neelamalaip porilum 24 aam kaalaatpadai migavum kevalamaagap porittathu.
However, the 24th Infantry fought most bitterly in the nearby Battle of Sammarlay and the Battle of Blue Mountain.
9,130
கடைசி 40 அத்தியாயங்களும் ஆசிரியரால் எழுதப்பட்டதுதானா என்பதில் ஐயங்கள் தொடர்கின்றன.
Kadaisi 40 aththiyaayangalum aasiriyaraal yezhuthappattathuthaana yenbathil Iyangal thodarkindrana.
The last 40 chapters are still in doubt as to whether the author wrote them.
4,398
இவர் தாசுமேனியா மாநில அணிக்காகவும், ஆத்திரேலிய தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
ivar thasumeniya maanila anikkaagavum, aathiraliya dhesiya anikkaagavum vilaiyaadi varugiraar.
He plays for Tasmania State and the Australian National Team.
5,976
இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மொனராகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
ivar ilangai sananaayaga Socialisa kudiyarasin, 7vathu naadaalumandratthirkaana 2010 pothuth therthalil, (suthanthira ilangaiyin 14 vathu pothuth therthal) aikkiya makkal suthanthira munnani saarbil Monaraagalai maavattatthilirunthu makkalaal therivu seiyappatta uruppinar.
He is a member of the Democratic Socialist Republic of Sri Lanka, elected by the people from Monaralay District for the United People's Liberation Front in the 2010 general election for the 7th Parliament, (the 14th general election of independent Sri Lanka).
5,210
சிறப்புச் சார்புக் கோட்பாடு
sirappuch saarbuk koetpaadu
The special pro-dependence theory
4,904
சர்வாதிகாரிகள், பரவலான கருத்து அவர்களை அகற்றுவதற்குச் சார்பாக இருப்பினும், தாமே பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்காக நிர்வாகத்தை (காவல்துறை, ராணுவச் சட்டம், தணிக்கை முறை, தேர்தலில் உடல் வலிமைப் பிரயோகம் போன்றவை) தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடும்.
sarvadigaarigal, paravalaana karuthu avargalai agatruvadharku saarbaaga irupinu, thaamae padhaviyil thodarndhu needippadharku nirvaagathai (kavalthurai, raanuva sattam, thanikai murai, therdhalil udal valimai pirayogam pondravai) thamaku sadagamaaga payanpaduthak koodum.
While dictators are widely believed to be in favour of removing them, they may use administration (police, military law, censorship, and the use of physical force in elections) to their advantage in order to maintain their position.
1,783
நடுப்பகுதி என்பது விசையாழிக்குள்ளாக தொடர்ச்சியான சுரங்கங்கள் வெட்டிப்பிரிக்கப்பட்டுள்ளதோடு உள்ள பிரிப்புச் சுவராகும், முந்தைய நிலையைப் பார்த்திருக்கும் பரந்தகன்ற முனையுடனான கூம்பு வடிவம் என்பதோடு உந்துவிசை சுழலிக்குள்ளாக இருக்கும் நீராவி ஜெட்களை பார்த்து நேரடியாக அமைந்திருக்கும் குறுகலானவையாகவும் உள்ளன.
naduppaguthi enbathu visaiyaazhikkullaaga thodarsiyaana surakkangal vettippirikkappattullathodu ulla pirippuch suvaragum. Munthaiya nilaiyaip paarththirukkum paranthakanru munaiyudanana koombu vadivam enbathodu unthuvisai suzhalikkullaaga irukkum neeraavi jetkalai paarththu naeradiyaga amainthirukkum kurukalanavaiyagavum ullana.
The middle is a series of tunnels cut into the tube and a separation wall, a conical shape with a wide angle looking at the previous position and a narrow one looking directly at the steam jets in the propulsion rotor.
7,969
தண்ணீர் தேங்கியிருந்தால் இப்பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
Thanneer thengiyirunthaal ippayirin valarchchi paathikkappadum.
If the water is frozen, the growth of the plant will be affected.
2,158
ராணி யார் குழந்தை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Rani Yaar Kuzhanthai 1972 aam aandu velivantha thamizh thiraipadamaagum.
The Queen Who's Child is a 1972 Tamil film.
6,564
இந்நூலை பாரதி பதிப்பகம் 1981ல் வெளியிட்டுள்ளது.
Innoolai bharathi pathippagam 1981il veliyittullathu.
It was published by Bharati Press in 1981.
9,377
எதிர்-திருத்தந்தை மூன்றாம் கிளெமெண்டு இறந்ததை அடுத்து, புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் ஆதரவாளர்கள் தியோதோரிக் என்பவரை எதிர் திருத்தந்தையாக உரோமை நகரில் தேர்ந்தெடுத்தார்கள்.
Yethir-thiruththanthai moondraam Clement irandathai aduththu, punitha Roamap perarasar naangaam Hendryin aatharavaalarkal thiyothorik yenbavarai yethir thiruththanthaiyaaga Roma nagaril therntheduththaargal.
After the death of the anti-Pope Clement III, the supporters of the Holy Roman Emperor Henry IV elected Theodoric as the anti-pope in Rome.
8,311
டையசோனியம் உப்புக்கள் பெரும்பாலும் அறை வெப்பநிலையின் அருகே நிலைத்தன்மையற்றவை என்பதால், அசோ இணைப்பு வினைகள் பொதுவாக பனிக்கட்டியின் வெப்பநிலைக்கு அருகில் நடத்தப்படுகின்றன.
Dizoniyam uppukkal perumpaalum arai veppanilaiyin aruge nilaththanmaiyattravai yenbathaal, aso inaippu vinaigal pothuvaaga panikkattiyin veppanilaikku arugil nadaththappaduginrana.
Since diasoneum salts are often unstable near room temperature, azo compound reactions are usually conducted near the temperature of the ice sheet.
3,984
அகலிகை
aagaligai
The world
7,825
பலவகையான எண்ணெய் உலர்த்திகள் தயாரிப்பதற்கான முன்னோடியாக கோபால்ட்(II) அசிட்டேட்டு பயன்படுகிறது.
Palavagaiyaana yennei ularththigal thayaarippatharkaana munnnodiyaaga Cobalt(II) acetate payanpadugirathu.
Cobalt (II) Acetate is used as a precursor in the manufacture of various oil dryers.
5,523
மாவட்ட ஆட்சியராகப் பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே மண் கடத்தலைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டார்.
maavatta aatchiyaraaga paniyil serndha mudhal naalileye mann kadatthalai thadukka muyarcchigalai maerkondaar.
He made efforts to prevent smuggling of land on the first day of his term as district governor.
2,722
பெப்ரவரி - புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமிலியன் வெனிசுக் குடியரசைத் தாக்கினான்.
February - punitha Romap paerarasin muthalaam Maximilian Venezuk kudiyarasaith thaakkinaan.
February - Holy Roman Emperor Maximilian I attacks the Venetian Republic.
7,045
மல்லாரி என்பது தமிழிசையில் இசைக்கப்படும் ஓர் இசை உருப்படியாகும்.
Mallaari yenbathu thamizhisaiyil isaikkappadum or isai uruppadiyaagum.
Malari is a musical instrument in Tamil.
9,279
நியூட்டனின் இழுவைக் கோட்பாடு இறுதியாக தவறு என நிரூபிக்கப்பட்டது.
Newtonin izhuvail kottpaadu iruthiyaaga thavaru yena niroobikkappattathu.
Newton's theory of gravity was ultimately proved wrong.
804
எனவே குளிர் காலம் வருவதை உணர்ந்து இந்த நாய்கள் பனி வரும் முன்னரே புல்லைக் கடித்து சேமித்து தம் வளைக்குள் வைத்துக் கொள்ளும்.
Enavae kulir kaalam varuvathai unarnthu intha naaykal pani varum munnarea pullaik kadiththu saemiththu tham valaikkul vaiththu kollum.
So they gather the grass before the snow falls, and they gather it in their tails.
6,389
தாராளமயக் கொள்கையில் புகழ்பெற்ற அயன் ராண்ட் என்பவரின் சீடர் என்று ஆலன் கருதப்படுகிறார்.
Thaaralamayak kolgaiyil pugazhpettraa iron rond yenbavarin seedar yendru aalan karuthappadugiraar.
Alan is considered a disciple of the late renowned liberal politician Ian Rand.
4,405
திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் உள்ளதைப்போலவே இங்கே பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவேற்றப்படுகின்றன.
thiruvanandhapurathilulla sri padhmanaabasuwami kovilil ulladhaipolave inge poojaigal matrum vazhipaadugal niraivetrappadugindrana.
The prayers and prayers are performed here as in the Sri Padmanabhaswamy temple in Thiruvananthapuram.
3,138
மந்துவில் குண்டுவீச்சு 1999 செப்டம்பர் 15 அன்று முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு, மந்துவில் சந்தை, மற்றும் அயல் பகுதிகளில் இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்டது.
mathuvil gunduveechu 1999 eptember 15 anru mullaitheevu maavattam, puthukudiyiruppu, manduvil santhai, matrum ayal paguthigalil ilangai vaanpadaiyinaraal nadathappattathu.
The bombing of Mandul was carried out by the Sri Lankan Air Force on 15 September 1999 in Mullayitve District, New Town, Mandul Market, and adjacent areas.
8,608
ரெபேக்கா பாலைவனம் வழியாகப் பயணம் செய்யும் போது அவளது வாகனம் பழுதடைந்த நிலையில் முதன்முறையாக அவளைச் சந்திக்கிறார்.
Rebecaa paalaivanam vazhiyaagap payanam seiyum pothu avalathu vaaganam pazhuthadaintha nilaiyil muthanmuraiyaaga avalaich chanthikkiraar.
Rebecca meets her for the first time while her car is paralyzed while traveling through the desert.