id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
4,221 | பல தீபலக்ஷ்மிகள் இங்கே வீற்றிருந்தாலும், ஒவ்வொன்றும் ஒரே போல் இருக்காமல் வேறுபட்டு காணப்படும். | palla deebalaksmigal inkge veirrundhalum, ovuonrum ore pool irukkamal verupattu kaanapadhum. |
5,920 | சேரர் பேரூர் | serar peroor |
7,607 | அமெரிக்க ஒன்றியத்தில், யுனிஃபார்ம் சிவில் கோடின் ஷரத்து 3 மாற்றத்தக்க செலாவணிகளின் பயன்பாட்டில் வங்கிப் பணத்தைத் தவிர (நாட்டின் நாணயம்) உட்கொண்டிருக்கிறது. | Amerikka ondriyaththil, uniform civil koltin sharaththu 3 mattraththakka selavanigalin payanpaattil vangi panaththaith thavira (naatin naanayam) utkondirukkirathu. |
7,697 | கரிம வேதியியல் தொகுப்பு வினைகள் சிலவற்றிலும் பிசுமத்(III) நைட்ரேட்டு பயன்படுகிறது என்பது அறியப்படுகிறது. | Karima vethiyal thoguppu vinaigal silavattrilum bismath(III) nitrate payanpadugirathu yenbathu ariyappadugirathu. |
9,125 | உதவியாளா் குறுக்கிட்டு அதை தடுத்துவிட்டார். | Uthaviyaalar kurukittu athai thaduththuvittaar. |
9,792 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
3,828 | விறைப்பு நிலை குறைப்பிற்கு உதவாத நடத்தை முறைகள் கற்கப்படாமல் புறக்கணிக்கணிக்கப்படுகின்றன. | viraippu nilai kuraippirku uthavatha nadathai muraigal karkapadaamal purakanikkapadukinrana. |
4,893 | இத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர். | ithakudhalai thamizheezha vidudhalaip puligale merkondanar. |
3,032 | நீர்வளம் மிக்க நஞ்சைப் பகுதிகளை விரும்புவதில்லை. | neervalam mikka nansei paguthigalai virumbuvathillai. |
9,460 | ஆனால் அடுத்த 18 ஆண்டுகளாக கட்டட வேலை எதுவும் நடைபெறாமலே இருந்தது. | Annal aduththa 18 aandugalaaga kattata velai yethuvum nadaiperaamale irunthathu. |
9,687 | முன்னாட்களில் இது செல்லுலோசு டிரை அசடேட்டு எனும் எக்சு கதிர்களுக்கு அதிக உணர்திறனுடைய குழம்பால் அடிபாகத்தில் பூசப்பட்டு இருந்தது. | Munnaatkalil ithu cellulose tri acetate yenum X kathirgalukku athiga unarthiranudaiya kuzhampaal adupaagaththil poosappattu irundhathu. |
1,967 | இந்தத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். | inthath thodaril inthiyat thuduppatta anikku ethiraana orunaal pannaatuth thuduppattap pottiyil arimugamaanaar. |
4,818 | எதிர்காலத்தில் அதிமுகவுடன் பாசக அரசியல் உறவு கொள்வதற்காக பாசக அரசு அவ்வாறு நடந்து கொண்டதாக கூறினார் 2013, ஆகத்தது 26 அன்று பவானி சிங்கை நீக்கியதை எதிர்த்து செயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியதில் பவானி சிங்கை நீக்கியது தவறு என்றும் மீண்டும் அவரை அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆக ஆக்கும்படியும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. | edhirkalathil adhimugavudan paasaga arasiyal uravu kolvadharku paasaga arasu avvaaaru nadandhu kondathaaga koorinaar 2013, aakathathu 26 andru Bavani Singai neekiyadhai edhirthu Jeyalalitha tharappu ucha needhimandrathai anugiyadhil Bavani Singai neekiyadhu thavaru endrum meendum avari arasu sirapu vazhakaringyar aaga aakkumbadiym ucha needhimandram theerpalithathadhu. |
5,463 | சி கோவா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது | Chi Goa anniyai 3-2 enda goal kannakkil thorkaditthadhu |
4,384 | ஒரு சாய்சதுரம் இணைகரத்தின் எல்லா இயல்புகளையும் கொண்டுள்ளது. | oru saisathurum innaikarathin ella iyalbugalaiyum kondulladhu. |
8,951 | தேக்கையோன் எனும் கொரிய மரபுவழி மற்போர், செவ்வியல் கொரிய நடனத்தின் மையக்கருவாக அமையும். | Thekkaiyon yenum koriya marabuvazhi marapor, sevviyal koriya nadanaththin maiyakkaruvaaga amaiyum. |
2,363 | காஞ்சிபுரத்தில் சில சுடுமண் பாவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. | Kanchipurathil sila suduman paavaigal kandupidikkapatana. |
5,206 | டோல்கீன் அறிந்தே தனது இனவாதத்தை தன் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார் என்று கருதுவோர் | Tolkin arindhe thanadhu inavaadhatthai than padaipugalil velippadutthiyullar endru karudhuvor. |
2,975 | ஒளித் தெறிப்பு | oli therippu |
4,095 | இவை மலைப்பகுதிகளிலும், கடற்கரைகளிலும் வாழ்கின்றன. | ivai malaippagudhigalilum, kadarkaraigalilum vaazhgindrana. |
7,631 | இவர் ஓகியோ மாநிலப் பல்கலைக்கழக வானியல் துறை ஆராய்ச்சி அறிவியலாலர் ஆவார். | Ivar Okiyo maanilap palkalaikazhaga vaaniyal thurai aaraaychchi ariviyalaalar aavar. |
7,258 | ஆர்எம்எஸ் லூசிடேனியா | RMS luscytenia |
9,884 | தலைத்தோற்றம் என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று. | Thalaiththottram yenbathu puranaanoottrup padalgalukkuth tharappattulla thuraigalil ondru. |
4,493 | சில ஒரேதளத்தில் இருக்கலாம்; செட்லாந்திலுள்ள மாவிசு கிரைண்டு இத்தகையதாகும். | silla orethalathill irukkalam; setlandhilulla mavisu giraindu ithagaiyathagum. |
6,586 | இதனால் "பிரெட்டன் வுட்சு முறைமை முடிவிற்கு வந்தது;டாலர் அமெரிக்க அரசு வழங்கும் உறுதிமொழியை மட்டும் கொண்ட தாள் நாணயமாக மாறியது". | Ithanaal "brettan woods muraimai mudivirku vanthathu;dollar amerikka arasu vazhangum uruthimozhiyai mattum konda thaal nanayamaaga maariyathu". |
715 | ஊக வணிகர்கள் மற்றும் சந்தை உருவாக்குநர்கள் தான் ஒரு சந்தையின் அல்லது சொத்திருப்பின் எளிதில் மாற்றத்தக்க தன்மைக்கு முக்கிய பங்களிப்பாளர்களாக இருக்கிறார்கள். | Ooka vanikarkal matrum santhai uruvaakkunarkal thaan oru santhaiyin allathu soththiruppin elithil maatraththakka thunmaikku mukkiya pangkalippaalaraaaga irukkiraarkal. |
2,530 | பிந்தைய ஆண்டுகளில், அந்த வார்த்தை மிகவும் பிரபலமாக வளர்ச்சியடைந்து, எந்தவொரு தொழில்நுட்ப அமைப்பு அல்லது வர்த்தக நிறுவனத்தின் நுணுகிக் காணக்கூடிய உள்ளுக்குள்ளான கட்டமைப்பினைப் பரிந்துரைப்பதற்காக அதிகமான பொதுப்படையில் விளிக்கப்படுகிறது. | pindhaiya aandugalil, andha vaartthai migavum pirabalamaaga valarcchiyadaindhu, endhavoru thozhilnutpa amaippu alladhu varthaga niruvanatthin nunnukik kaanakoodiya ullukkkullaana kattamaippinaip parindhuraippadharkaaga adhigamaana podhuppadaiyil vilikappadugiradhu. |
1,575 | ஏப்ரல் 23/மே 3 - சுவீடன், போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம், ஆப்சுபர்கு அரசமரபு, பிரான்டன்பர்கு-புரூசியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. | April 23/May 3 - Swedan, Poland-Lithuania pothunalavaayam, Habsburg arasamarabu, Brandenburg-Prussia aakiyavatrukkidaiyil amaithi udanpaadu ettappattathu. |
3,479 | அபிசேகப்பாக்கம் | Abishekappakkam |
7,556 | நரசிம்ம ராவ் தலைமையிலான நடுவண் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். | Narasimma rao thalaimaiyilaana naduvan amichcharavaiyil thozhilaalar nalaththurai amaichcharaagap pathavi vagiththaar. |
1,200 | இவ்வகையான துவாரத்தினால் இவை தன் முக்கிய இரையான நத்தைகளை வெகு இலாவகமாகப் பற்றிக்கொள்வதாலேயே இவ்வினத்திற்கு இப்பெயர் வரக்காரணம். | ivvagaiyana thuvarathinaal ivai than mukkiya iraiyaana nathaigalai vegu ilaavagamaagap patrikkolvadhaaleye ivvinathirku ippeyar varakkaranam. |
524 | அந்த சுத்தியல்கள் மீண்டும் அதனதன் இடத்திற்கு வருவதன் மூலம் அந்த உருக்குக் கம்பிகளை தொடர்ந்து அதிர்வுறச்செய்கிறது. | Antha suththiyalkal meendum athanathan idaththirku varuvathan moolam antha urukku kambikalai thodarnthu athirvurachseykirathu. |
9,253 | மைய அரசில் பிரதமரில் நிலை போன்றே மாநில நிருவாகத்தில் முதலமைச்சர் நிலை காணப்படுகிறது. | Maiya arasil prathamaril nilai pondra maanila niruvaagaththil muthalamaichchar nilai kaanappadugirathu. |
9,289 | பரதர் சாதிச்சங்க வலைத்தளத்தில் ரோச் விக்டோரியா பற்றி | Bharathar saathichsanga valaiththalaththil Roch victoria pattri |
2,440 | அண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம் | antai ayal ulagam (2010) antai naatukal kuriththa katturaikal, uyirmai pathippagam |
700 | குழந்தையின் மழலை போன்ற என் பாடலைப் போற்றியவன். | kuzhanthaiyin mazhazai pondra en paadalai potriyin. |
622 | இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவுகள் பெறப்படுகின்றன. | intha innikkaiyin adipadaiyil mudivugal perappadukindrana. |
9,334 | டாட்டா 1875 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்னர் பம்பாயிலுள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் தனது துவக்கக் கல்வியைப் பயின்று, தனிப் பயிற்ச்சியிலும் பயின்றார். | Tata 1875 aam aandu Englanthukku selvatharku munnar bambaaiyilulla oru thaniyaar uyarnilai palliyil thanathu thuvakka kalviyaip payindru, thanip payirchchiyilum payindraar. |
5,494 | பசும்பூண் சோழர் யானைப்படையை மிகுதியாகக் கொண்டவர். | Pasumpun Chozhar yaanaippadaiyai migudhiyaagak kondavar. |
4,525 | இவை தன் கூடுகளை பெரும்பாலும் 'டிராங்கோ', கீச்சான் மற்றும் "ஃப்ரையாபேர்ட்ஸ்" பறவைகளின் கூடுகளுக்கருகில் அமைக்கின்றன. | ivai than koodugalai perumpallum 'dirankoo', keesshan matrum "fraiyaberitis" paravaigalin koodugalikkarugil amaikkirana. |
4,757 | பண்டைய காலங்களில் மண்ணில் செய்யப் படும் அலங்காரப் பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். | pandaiya kaalangalil mannil seiyyap padum alangaarap porutkalai anivadhil pengal adhigam aarvam kaatinar. |
5,188 | தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். | thamizhagatthin miga mukkiyamana iyakkamaagak karudhappadum dhiravidar kazhagatthinaith thottruvitthavar. |
1,570 | புற்றுநோய், எய்ட்சு போன்ற மிகத் தீவிரமான நோய்கள் உட்பட பல நோய்களாலும் நிலைகளாலும் எடை இழப்பு ஒருவருக்குத் தெரியாமலே ஏற்படலாம். | putrunoi, AIDS ponra migath theeviramaana noigal utpada pala noigalaalum nilaigalaalum edai izhappu oruvarukkuth thaeriyaamalae aerpadalaam. |
7,986 | மதுசாலினி ஐ.எம்.டி.பி இணையத்தளம் | Mathusaalini I.M.T.P inaiyaththalam |
5,399 | 1842 ம் ஆண்டில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். | 1842 im aandil, mudhalthara thuduppaattap pottiyil pangukondaar. |
6,575 | வரையறுக்கப்பட்ட கம்பனிகள், தனியார் / பொது நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் பிற சட்ட வல்லுநர்கள் கட்டடக்கலை மற்றும் பாணியிலான பாணி ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் அல்ல. | Varayarukkappatta companigal, thaniyaar / pothu niruvanaggal, samoogangal mattrum pira satta vallunargal kattadakkalai mattrum paaniyilaana paani aagiyavattraip payanpaduththuvatharku thaguthiyattravargal alla. |
7,989 | இத்தாக்குதலைத் தீவிரவாதத் தாக்குதல் என வகைப்படுத்தியுள்ளனர். | Iththaakkuthalaith theeviravaathath thaakuthal yena vagaippaduththiyullanar. |
3,250 | சிறீ விஜய் வித்யாலயா மேனிலைப்பள்ளி, தருமபுரி. | sree vijay vidyalayaa melnilaipalli, Dharmapuri. |
8,260 | செமஸியா என்றால் அடையாளம் என்று பொருள்படும். | Semasiyaa yendraal adaiyaalam yendru porulpadum. |
546 | இருப்பினும் இந்த சுழலியை புழைவாயின் கழுத்தில் அமைப்பது கத்திகள் அவற்றின் முனைகளில் ஏற்கப்படுவதற்கு உதவுகிறது (இவ்வகையில் ஹைட்ரோடைனமிக் உந்துவிசையினால் ஏற்படும் வளைவு அழுத்தம் குறைக்கப்படுகிறது) புழைவாயிலிலான பெரிய அளவிற்கான இரும்பின் நிதிசார் தாக்கம் எந்த ஒரு ஆற்றல் செலவின கணக்கீடுகளிலிருந்தும் தவிர்க்கப்பட இயலாதது. | iruppinum intha suzhaliyai puzhaivaayin kazhuththil amaippathu kathikal avattrin munaikalil yerkappaduvatharkku udhavukirathu (ivvagaiyil hydrodynamic undhuvisaiyinaal yerpadum vilaivu azhutham kuraikkappadukirathu) puzhaivaayilaana periya alavirkaana irumbin nidhisaar thaakkam endha oru aattral selavina kanakeedukalilirunthum thavirkkappada iyalaathu. |
8,980 | இவை இ.தொ.க புவனேசுவரின் முதன்மை ஆய்வு களங்களாகும். | Ivai E.Tho.Ka Bhuvnesvarin muthanmai aayvu kalanglaagum. |
7,486 | இதற்காக ஆவியாதலுக்கு தடை செய்யும் மாற்றியமைக்கப்பட்ட பெற்றோல் பயன்படுத்தப்படுகிறது. | Itharkaaga aaviyaathalukku thadai seyyum maattriyamaikkappatta petrol payanpaduththappadugirathu. |
561 | இதே போன்று சில தாவரங்களில் நீல ஒளி மற்றும் புற ஊதாக் கதிர்A ஆகியவற்றை ஈர்க்கும் தன்மை கொண்ட கிரிப்டோகுரோம் என்ற புரதமும் காணப்படுகிறது. | ithey pondru sila thaavarngalil neela oli mattru pura oothaa kathir A aakiyavattrai eerkum thanmai konda cryptogram endra purathamum kaanappadukirathu. |
63 | எப்படி உருவாக்குவது இந்த விதைப் பந்துகளை அனைவரும் அரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். | eppaadi uruvaakuvathu intha vithai pandhukalai anaivarum arinthukolla vendiyathu avasiyamaagum. |
7,484 | குறைந்த குவியதுாரம் கெண்ட தட்டக்குவிலென்சைப் பயன்படுத்தினால் நியூட்டனின் வளையங்கள் நெருக்கமடைகின்றன. | Kuraintha kuviyathooram kenda thattakkuvilensaip paayanpaduththinaal newtonin valaiyangal nerukkamadaigindrana. |
7,454 | அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி | Anna thozhilnutpap palkalaikazhagam, thiruchirappalli |
4,357 | இவனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் இவன் எதிர்பார்த்தபடியே முதலாம் முகலன் தன் நண்பர்களான தமிழ்நாட்டு நிகந்தர்களை இணைத்துக் கொண்டு படையெடுத்து வந்தான். | ivannudaiya pathinetam aatchiyandhill ivan ethirparthapadiye mudhalam mugalan tan nanbargalana tamilnadu nigaridhargalai innaithu kondhu padaiyedhu vandhan. |
7,364 | ஆரோக்கியம் பற்றிய கையேடு: முதுகுவலி - கீல்வாதம் தசைக்கூட்டு மற்றும் தோல் நோய்களுக்கான தேசிய நிறுவனம் | Aarogiyam pattriya kaiyedu: muthuguvali - keelvaatham thasaikkottu mattrum thol noiygalukkaana desiya niruvanam |
9,272 | த. சந்திரசேகரன் (பிறப்பு: ஆகஸ்ட் 21. 1971) ‘நந்தவனம் சந்திரசேகரன்’ எனும் பெயரால் அறியப்பட்ட கவிஞரும், எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியருமாவார். | Tha. Chandirasekaran (pirappu: August 21. 1971) 'nanthavanm Chandirasekaran' yenum peyaraal ariyappatta kavingarum, yezhuththaalarum, paththirikai aasiriyarumaavaar. |
3,159 | இவற்றில் அடங்குபவைகள் கோல்டிலாக் அண்ட் தி த்ரீ பியர்ஸ் , ராபுன்ஸேல் , ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டெர்சென்ஸ்சின் தி லிட்டில் மேட்ச் கேர்ள் , தி லிட்டில் மெர்மெய்ட் , தி பிரின்செஸ் அண்ட் தி பே மற்றும் பிரதர்ஸ் கிரிம்மின் லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் ஆகியவையாகும். | ivatril adangubavaigal goldilock and the three bears , rabunsel , haans christian aandersensin the little match girl , the little mermaid, the princess and the be matrum brothers grimmin little red raiding hood aagiyavaiyagum. |
1,312 | இயேசுவின் பிறப்பு | iyesuvin pirappu |
5,950 | தென் கொரியாவில் இக்கலை ஒரு தேசிய விளையாட்டாகும். | then Koreavil ikkalai oru thesiya vilaiyaattaagum. |
8,295 | தமிழ்நாட்டில் இருந்தும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் மலாயா, இலங்கை, மொரீசியசு, போன்ற நாடுகளுக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். | Tamizhnaattil irunthum perum ennikkaiyilaana thozhilaalar Malaya, Ilangai, Morisius, pondra naadugalukku koottich chellappattanar. |
4,026 | ஜான் ட்ரேஸ் தில்லி பொருளியல் பள்ளியில் மதிப்புறு பேராசிரியராக இருக்கிறார். | john tereas dilli poruyillal palliyil madipuru perasririyaga irukirrar. |
8,171 | வரலாறு காணாத நிகழ்வாக இது நடைபெற்றது. | Varalaaru kaanaatha nigazhvaaga ithu nadaippettrathu. |
2,576 | ஒரு பரிவர்த்தனைப் பற்று பத்திரம் வழங்குபவரால் மூன்றாம் தரப்பிற்கு அத்தாட்சியிடப்படலாம், அவர் பதிலுக்கு நான்காம் நபருக்கு அத்தாட்சியிடலாம் அவ்வாறே பரிவர்த்தனை நிச்சய வரையறையற்று நீள்கிறது. | oru parivartthanaip pattru patthiram vazhangupavaraal moondram tharappirku atthaatchiyidappadalaam, avar padhilukku naankaam nabarukku atthaatchiyidalaam avvaare parivartthanai nicchaya varaiyaraiyattru neelgiradhu. |
9,480 | திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால். | Thirukkuralil araththup paal, porutpaal. |
1,505 | பத்தாயிரம் மைல் பயணம் | pathaayiram mail payanam |
4,642 | தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை புறநானூறு 33 | thennam pooruppan nal nattullum eyazh eeyil kadhavam erindhu, kaikkondhu, ninn pezhvai uzhuvai poorikkum aatralai purananoorru 33 |
373 | வாகனம், ஓடுவதற்கான சிறப்புக் காலணி, பிற செலவுகளுக்கான பணம் ஆகியவற்றுக்காக அவர் பல நிறுவனங்களுக்கு நன்கொடை கேட்டுக் கடிதம் எழுதினார். | Vaaganam, oduvatharkaana sirappu kaalani, pira selavukalukkaaana panam aakiyavatrukkaanka avar pala niruvanangkalukku nankodai kaettu kaditham ezhuthinaar. |
4,447 | மழை அளவு கணிப்பு | mazhai allavu gannippu |
4,281 | இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் வெடித்தது. | indha porattangalum puratchigalum thunesiyavil vedithathu. |
9,852 | இசுலாமிய அரசால் யசீதி இன மக்கள் படும் கொடுமைகள் குறித்து வெளியுலகிற்கு தெளிவுபடுத்தி அம்மக்களுக்கான மனித உரிமை ஆர்வலராகத் திகழ்கிறார். | Isulaamiya arsaal yaseethi ina makkal padum kodumaigal kuriththu veliyulagirku thelivupaduththi ammakkalukaana manitha urimai aarvalaraagath thigazhgiraar. |
8,072 | ததீசி புராணம், வினாவிடைப் புராணம், சிதம்பர புராணம் என்னும் நான்கு பகுதிகளை திருமலைநாதர் என்பவர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். | Thatheesi puraanam, vinaavidaip puraanam, sithampara puraanam yennum naangu paguthigalai thirumalainaathar yenbavar thamizhil mozhippeyarththullaar. |
6,468 | இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்திய விடுதலைப்புப் பிறகு கணிசமான அளவில் பெருகி வருகிறது. | Indhiyaavin nagarppura makkalthogai naatin moththa makkal thogaiyudan oppidugaiyil indhiya viduthalaipp piragu kanisamaana alavil perugi varugirathu. |
517 | ஆனால் ஒரு முனிவரும் பிரம்ம வித்தை என்ற பிரம்மக் ஞானத்தை விளக்க முன் வராத நிலையில், மகரிசி யாக்யவல்கியர் பிரம்ம ஞானத்தை சனகர் உள்ளிட்ட முனிவர்களுக்கு எடுத்துக் கூறினார். | Aanaal oru munivarum biramma viththai endra biramma njyaanaththai vilakka mun varaatha nilaiyil makarisi yakyavalkiyar biramma njyaanaththai sanakar ullitta munivarkalukku eduththu koorinar. |
393 | எக்சு கதிர் அச்சடிப்பு முறை | Ex kathir achchadippu murai. |
2,987 | அன்றாட வாழ்க்கையில் அந்த நடத்தை முறைகளை செயல்படுத்துபவர் அமைதியான வாழ்க்கையை வாழ முடியுமா? | anradan valkaiyil antha nadathai muraigalai seyalpaduthubavar amaithiyana valkaiyai vala mudiyuma? |
5,776 | இவரது தாயார் ஒலிம்பியாசின் தந்தை எபிராஸ் நாட்டின் அரசர் நியாப்டோலேமஸ் ஆவார். | ivarathu thaayaar Olympiasin thanthai Epiras naattin arasar Niyapdolemas aavaar. |
2,019 | என வறையறுக்கப்படுகிறது. | ena varaiyarukkappadugirathu. |
9,073 | குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். | Kuzhanthai natchaththiramaaga arimugammagi pinnaalil ariyappettra nadigai aanaar. |
2,937 | மாண்டரின் சீன மொழியை ரோமன் வடிவத்தில் கொண்டுவந்தார். | Maandarin china mozhiyai roman vadivathil konduvanthar. |
6,287 | மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ கோபால ஐயர், மாஸ்டர் என். | Metha iyakkatthila velivantha itthiraippadatthil raja gopala iyer, master N. |
240 | வானியல், பொறியியல், ஒளிப்படமெடுத்தல், மருத்துவவியல் ஆகிய துறைகளில் ஒளி பற்றிய அறிவு அவசியமானது. | vaaniyal, poriyiyal, olipadameduththal, maruththuvaviyal aagiya thuraikalil oli pattriya arivu avasiyamaanathu. |
4,102 | மேலும் அலெக்ஸாண்டர் ஒலிம்பியாஸின் துணையுடன் கிளியோபாட்ரா, அட்டாலஸ், மற்றும் பலரை இந்த போட்டியில் கொன்று தீர்த்தார். | melum alexander olympiyasin thunaiyudan cleopatra, attalas, matrum palarai indha pottiyil kondru theerthaar. |
1,914 | நிலம் புகும் சொற்கள் எனும் கவிதை நூல் டெம்மி அளவில் 80 பக்கங்களைக் கொண்ட ஒரு நூல். | nilam pugum sorkal enum kavithai nool demmi alavil 80 pakkangalai konda oru nool. |
1,043 | ஓக்லஹோமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். | Oklahoma aikiya america manilangalul ondragum. |
177 | அந்தப் பொதுமக்கள்-கொள்கை கலந்தாய்வு, உள்கட்டமைப்புக்கான துல்லியமான வரையறையைக் கொண்டிராததால் இடையூறுக்குள்ளானது. | Antha pothumakkal-kolkai kalanthaayvu, ulkattamaippukkaana thulliyamaana varaiyaraiyai kondiraathathaal idaiyoorukkullaanathu. |
8,606 | இதன் பின் சைசாண்டு நிலையில், சைசாண்டுகள் பலவாகப் பிளந்து பல்லாயிரக்கணக்கான மீரோசோயிட்டுகளாக மாறி சிவப்பணுக்களிலிருந்து வெளியேறி இரத்ததில் கலக்கின்றன. | ithan pin sisand nilaiyil, sisandugal palavaagap pilanthu pallaayirakkanakkaana merosoittugalaaga maari sivappanukkalilirunthu veliyeri ratthatthil kalakkindrana. |
983 | செச்சினியாவில் இருந்து உருசியப் படையினரை முற்றாக வெளியேற்றுவதே இவரது குறிக்கோளாக இருந்தது. | Sechiniyaavil irunthu urusiya padaiyinarai mutraaka veliyaetruvathae ivarathu kurikkoelaaga irunthathu. |
3,036 | கேரளாவின் முதல் பழங்குடி மந்திரி ஆவார். | keralavin muthal palangudi manthiri aavar. |
621 | பிரம்மா முதல் எறும்பு வரை எல்லாப்பிராணிகளின் புத்திகளிலும் ஏற்றத்தாழ்வில்லமல் காணக்கூடியவனாய் எல்லாப்பிராணிகளின் புத்திகளிலும் உறைபவன் கூடஸ்தன் எனப்படுகிறான். | Bramma muthal erumbu varai ellappirankalin puththikalilum yettrathaazhvillamal kaanakkudiyavanaai ellappirankalin puththikalilum uraipavan koodasthan ennapadukiraan. |
5,306 | பால் முனைக் காம்பற்ற பால் சுரப்பிகள் உள்ளன. | paal munaik kaambattra paal surappigal ullana. |
8,758 | அந்தச் சொல், லத்தீன் முன்னடையான "இன்ஃப்ரா", பொருள் "கீழே" மற்றும் "ஸ்ட்ராக்சர்" ஆகியவற்றின் கூட்டு. | anthach chol, latin munnadaiyaana "infra", porul "keezhe" matrum "structure" aagiyavatrin koottu. |
829 | கோடைக்காலத்தில் இந்த நாய்களுக்குக் கிடைக்கும் புல் உணவு குளிர் காலத்தில் கிடைப்பதில்லை. | Koedaikkaalaththil intha naaykalukku kidaikkum pul unavu kulir kaalaththil kidaippathillai. |
6,711 | 1957 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இராசபாளையம் நகரமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு வென்றார். | 1957 aam aandil nadaippettra ullaatchith therthalil raasapaalaiyam nagaramandra uruppinar pathavikkup pottiyittu vendraar. |
3,221 | பேராசிரியர் த. | perasiriyar tha. |
6,917 | இந்தியாவின் சார்க்கண்ட் மாநிலத்தில் இராணுவத்தினருடனான மோதலில் மூன்று மாவோயிசப் போராளிகள் கொல்லப்பட்டனர். (பிடிஐ) | Indhiyaavin saarkkant maanilaththil raanuvaththinarudanaana mothalil moondru maavoyisap poraaligal kollappattanar. (BTI) |
2,982 | அடிவயிறு வலித்தல், பிறப்புருப்பில் திரவக்கசிவு, காய்ச்சல், எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல், உடலுறவின் போது வலி அல்லது சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். | adivayitu valithal, pirapurupil thiravakasivu, kaichal, yerichaludan siruneer veliyeruthal, udaluravin pothu vali allathu seeratra maathavidai sularchi aagiyavai ithan arigurigal aagum. |
6,978 | இவர் முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டு தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். | Ivan Musaappoor makkalavaith thoguthiyil pottiyittu vendru, 2014-aam aandu thodangiya pathinaaraavathu makkalavaiyil uruppinar aanaar. |