id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
1,154
இவருக்கு கணிப்பொறித் துறையில் பணிபுரியும் மூன்று ஆண்மக்கள் உண்டு.
ivarukku kanipporith thuraiyil panipuriyum moonru aanmakkal undu.
3,034
கொரியத் தீவகத்தின் மிகப்பழைய வண்ன ஓவியங்கள் வரலாற்றுக்கு முந்தைய பாறை ஓவியங்களே ஆகும்.
koriya theevagathin migapalaiya vanna oviyangal varalatrukku munthaya paarai oviyangale aagum.
8,343
இவை அலைகற்றைகளில் கண்ணிற்கு புலப்படும் ஒளிவீச்சத்திற்குள் உள்ள மீடிறன் மூலம் செயல்படுகின்றது.
Ivai alaikarraigalil kannnirku pulappadum oliveechchaththirkul ulla meediran moolam seyalpadukinrathu.
5,409
பாலா (ரகுமான்) நன்றாக பாடக்கூடியவன்.
Bala (Rahman) nanraaga paadakkoodiyavan.
967
வேடர் குடியிருப்பு
Vedar kudiyiruppu.
6,700
இவர் எழுதிய,மங்கையர்க்கரசியார் பங்கயச்செல்வி ஆகிய இரண்டு நாடக நூல்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூல்களாக வைக்கப்பட்டிருந்தன.
Ivar yezhuthiya,mangayarkkarasiyaar pangayachselvi aagiya irandu naadaga noolgalum chennai palkalaikazhagaththil paadanoolgalaaga vaikkappattirundana.
42
இருப்பினும் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
irupinum ainthu muthalthara thudupaatta potigalil kalanthu kondullaar.
5,082
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனது நாட்டைத் தனதாக்கிக் கொண்டபின் தொன்முது வேளிர் ஆண்ட முத்தூரையும் கைப்பற்றிக்கொண்டான்.
thalaiyaalangaanaththu seruvendru nedunjeliyan ivanathu naattai thanathaagi kondappin thonmuthu veliri aanda muththuraiyum kaipattrikondaan.
7,586
(நியூஸ் லிமிட்டெட்)
(news limited)
6,258
லட்சுமி பூஜை என்பது அன்னை மகாலட்சுமியின் பரிபூரண அருளைப்பெற செய்யப்படும் ஒரு வழிபாடாகும்.
lakshmi poojai yenbathu annai mahalakshmiyin paripoorana arulaipera seyyappadum oru vazhipaadaagum.
2,538
குட்டி ஃகரியின் மேடைச் சிரிப்புரை
kutti Kurian medaich sirippurai
6,632
என்று விளையாடி சமநிலை முடிவுக்கு கருப்பு முயற்சித்திருக்கலாம்.
Yendru vilaiyaadi samanilai mudivukku karuppu muyarchiththrukkalaam.
2,004
இதற்கிடையே பரசுராமனின் மகள் திருமணம் நடந்து முடிந்தவுடன் ஸ்ரீராம் ரகுவின் மரணம் பற்றி அனைவருக்கும் தெரிவிக்கிறான்.
idarkidayae Parasuramanin magal thirumanam nadandu mudindavudan Shreeram Raghuvin maranam pattri anaivarukkum therivikkiran.
3,873
இங்கு வைகாசி பொங்கல் விழா மிக முக்கியமான விழாவாகும்.
ingu vaigasi pongal vilaa miga mukkiyamaana vilaavaagum.
7,907
இம் மலையின் தென்கிழக்கே நய்நார்மலை காடு உள்ளது.
Im malaiyin thenkizhakke naynaarmalai kaadu ullathu.
1,383
தோல்வியாதிகள் உள்ளவருக்கு மசாஜ் ஏற்றதல்ல.
tholviyaadhigal ullavarukku masaaj etradhalla.
1,117
பூச்சியினங்களின், கடின எலும்பினுள் மூளையை வைக்கப் பட்ட பரிமாணம், 90 மில்லியன் வருடத்திற்கு முந்திய பரிணாம வளர்ச்சியைக் கொண்டு உள்ளது.
poochiyinangalil, kadina elumpinul moolaiyai vaikka patta parimanam, 90 million varudaththirkku mundhiya parinaama valarchiyai kondu ulladhu.
8,542
இக்கட்டுரை (அல்லது கட்டுரைப்பகுதி) நூபுரம் என்ற கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)
ikkatturai (allathu katturaippaguthi) noopuram endra katturaiyudan inaikkap parinthuraikkappadugirathu. (kalanthuraiyaadavum)
4,110
நடு உலகுக் கதைகளத்தில் தோன்றும் ஒவ்வொரு இனத்தவருக்கும் தனித்தனியே மொழிகளை உருவாக்கினார்.
nadu ulagaika khathaikalathil thonrum ovoru inathavaruikkum thanithaniye mozhigalai oruvakkiranar.
6,553
பின்புறமாக குட்டிக்கரணம் அடித்தல் (இரண்டுக்கும் மேற்பட்ட குட்டிக்கரணம் அடிப்பதால் கர்ணப் புறாக்கள் என்றழைக்கப்படுகின்றன)
Pinpuramaaga kuttikkaranam adiththal (Irandukkum merpatta kuttukkaranam adippthaal karnap puraaggal yendarazhaikkappadukindrana)
849
பென்சிடீன் சேர்மத்திலிருந்து பெறப்பட்ட அசோ சேர்மங்கள் புற்றுநோய்க் காரணிகளாக இருக்கின்றன; உடலுறுப்புகள் இச்சேர்மங்களின் வெளிப்பாட்டுக்குள்ளாகும் போது சிறுநீர்ப்பை தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது. .
Benzidine saermaththilirunthu perappatta aso saermangkal puttrunoei kaaranikalaaaka irukkindrana. udaluruppukal ichchermangkalin velippaattukkullaagum pothu siruneerppai thotrunoeyai yerpaduththakkoodum ena naambappadukirathu.
9,423
மாறிகளில் சார் மாறி, சாரா மாறி என இருவகையுண்டு: y என்ற மாறி, சூரிய வெப்பப் பெறுமானத்தைக் குறித்து நின்றால், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெப்பப் பெறுமானம் மாறும் பொழுது, அதற்கேற்ப yயின் பெறுமானமும் மாறும்.
Maarigalil saar maari, saaraa maari yena iruvagaiyundu: y yendra maari, sooriya veppap perumaanaththaik kuriththu nindraal, oru naalin vevveru nerangalil veppap perumaanam maarum pozhuthu, atharkerpa yin perumaanamum maarum.
4,457
ஸ்ரீ ராமச்சந்திரா மருந்தியல் கல்லூரி, வேதாரண்யம்
shri ramachandhra marundhiyal kalluri, vedharaniyam
7,191
அந்த பணியில் முழு தொழிலாளர்களை ஈடுபடுத்துவது.
antha paniyil muzhu thozhilaalargalai eedupadutthuvathu.
3,094
இதுவரைக்கும் இத்திட்டத்தால் 10 அரிய நூல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.
ithuvaraikum iththittathaal 10 ariya noolgal inayathil kidaikinrana.
897
இவர் 1992ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.
Ivar 1992aam aandu microsoft niruvanaththil saernthaaar.
8,860
ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து வானத்து விண்மீன்களைப் போல அவரின் வழிமரபினர் இருப்பர் என்றும் அவர் குடியிருக்கும் நாட்டை உரிமைச் சொத்தாக அளிக்கவும் வாக்களித்து ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார்.
Andavarin vaakku Abrahaamukku oru kaatchi vazhiaaga vanthu vaanaththu vinmeengalaip pola avarin vazhimarabinar iruppar yendrum avar kudirukkum naattai urimaich soththaaga alikkavum vaakakalithu Abrahaamudan or udanpadikkakai seithukondaar.
9,694
அருளிய அட்டவணையின் அடைவே
Aruliya attavanaiyin adaive
8,237
குமரகுருபரரின் சிதம்பரச் செய்யுட்கோவையிற் காணும் அராகப்பகுதி ஒன்று. எல்லாமே நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் அமைந்த நான்கு அராகங்கள் வந்துள்ளன.
Kumaragurubararin chitambarach seyyutkovaiyir kaanum araakappaguthi ondru. Yellame naangu seergalaik konda adigal amaintha nangu araakangal vanthullana.
5,018
அமெரிக்காவைச்சேர்ந்த இம்மரம் ,உண்ணக்கூடிய கனிகளுக்காக தமிழ்நாட்டில் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது .
americavai serntha yimmaram, vunnakudiya kanigalukkaga tamilnatil pala idangalil valarkkapadukirathu.
5,487
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளில் துத்தநாக புரோமைடு கலந்த கரைசல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ennai mattrum iyarkkai erivaayu kinnarugalil thutthanaaga puramaidu kalandha karaisalgal payanpadutthappadugindrana.
6,151
எதற்காக தான் டியூப் மாத்திரைகள் உருவாக்கப்படுகிறன
Yetharkaga thaan tube maaththiraigal uruvaakkappadugirana
7,820
ஒரு இருமை நட்சத்திரத்தில் வெள்ளைக் குள்ள நட்சத்திரம், நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கரும் புள்ளி ஆகியவை போன்ற ஏதேனும் ஒரு மிகச் சிறிய பொருள் உடன் இருக்கும்போது, கொடை நட்சத்திரத்தில் இருந்தான வாயு அந்த பொருள் மீது திரளும்.
Oru irumai natchathiraththil vellaik kulla natchththiram, neutron natchaththiram allathu karum pulli aagiyavai pondra yethenum oru migach siriya porul udan irukkumpothu, kodai natchaththirathil irundana vaayu antha porul meethu thiralum.
942
இதற்கு மயோரான் அல்லது ஒறிகானோ சரக்குகள் போடப்படும்.
Itharku matoran allathu orikano sarakkukal podappadum.
6,829
இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி என பெயர்மாற்றம் பெற்றது.
Ikkatchiye, pinnaalil neethikkatchi yena peyarmattram pettrathu.
8,842
இட்ரியம் ஆக்சைடின் வெப்பக் கடத்துத்திறன் 27 வாட்டுகள்/மீட்டர்•கெல்வின்) ஆகும்.
Idrium Oxidin veppak kadatthutthiran 27 vattugal/meter*Kelvin) aagum.
7,632
நியமனத் தேர்வு
Niyamanath thervu
937
இசுரேலிய உலங்குவானூர்தி சிரியாவில் நடத்திய தாக்குதலில் ஆறு ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
Israeliya ulanguvaanoorthi siriyaavil nadaththiya thaakkuthalil aaru hispullaa iyakkaththinar kollappattanar. (Royttarasu)
575
பஞ்சாப் மாநில கூட்டுறவு வங்கி லி.
punjab maanila kooturavu vangi limited.
8,024
இருமுறை திருமணம் செய்து கொண்ட இவர் 1895 ஆம் ஆண்டில் முதல் திருமணத்தையும், 1905 ஆம் ஆண்டில் சிவ்ராணி தேவி எனும் இளம் விதவையை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
Irumurai thirumanam seithu konda ivar 1895 aam aandil muthal thirimanaththaiyum, 1905 aam aandil Sivraani devi yenum ilam vaithavaiyai irandaavathaagath thirumanam seithu kondaar.
818
உருமறைப்பாக வலைவிரித்தல், இயற்கைப் பொருட்கள், குந்தகம் உண்டாக்கும் வண்ணக்கோலங்கள் மற்றும் பிரத்தியேக அகச்சிவப்பு, வெப்ப மற்றும் கதிரலைக்கும்பா இயல்புகளும் இராணுவ வாகனங்கள், கப்பல்கள், வானூர்திகள், நிலையாக்கங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றில் பயன்படுகின்றன.
Urumaraippaaga valaiviriththal, Iyarkai porutkal, kunthakam undaakkum vannakkoelangkal matrum prathyaeka akachsivappu, veppa matrum kathiralaikkumbaa iyalpukalum raanuva vaaganangkal, kappalkal, vaanoorthikal, nilaiyaaakkangkal matrum kattidangkal aakiyavatril payanpadukindrana.
5,143
முதலில் தன்னிடம் இருந்தும், அவன் வேலை உற்பத்தி செய்யும் பொருளில் இருந்தும் பெறப்படும் மனிதனின் உழைப்பைப் பண்புருவாக்கம் (abstraction) செய்ய வேண்டும்.
muthalil thannidam irunthum, avan velai voorpaththi seiyum pooruril irunthum perapadum manithanin voolaipai panpuruvaakkam (abstraction) seiya vendum.
5,845
எவ்வாறெனினும், ஒரு தொழில்முறை உறுப்பினர் ஆக இருப்பதற்கு, முதலாளிகள் முதலில் LI அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக பாடத்திட்டத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும் அல்லது ஒரு உரிமையாளராக சேர்க்கைக்கு ஒரு சிறப்பு வழக்கு என மாற்றப்பட வேண்டும்.
evvaareninum, oru thozhilmurai uruppinar aaga iruppatharku, muthalaaligal muthalil LI angeegaaram petra palkalaikkazhaga paadatthittatthai poortthi seithirukka vendum allathu oru urimaiyaalaraaga serkkaikku oru sirappu vazhakku ena maatrappada vendum.
5,505
அமைச்சரவையின் தலைவராய் இருந்து, அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது.
amaiccharavaiyin thalaivaraai irundhu, amaiccharavaik koottangallukkuth thalaimai thaanguvadhu.
8,026
உரோமை நகரம் அல்லது ரோம் என்பது இத்தாலியின் தலைநகராகும்.
Romai nagaram allathu Rome enbathu Italyin thalainagaraagum.
6,887
இதன் தோற்றம் மற்றும் இதனைச் சார்ந்த நிகழ்வுகள் பலராலும் இன்றளவும் உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாத நிலையாகவே உள்ளது.
Ithan thottram mattrum ithanai saarntha nigazhvugal palaraalum indralavum unmaiyena yettrukkolla mudiyaatha nilaiyaagave ullathu.
9,841
இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
Ivar pala tholiakkaatchi thodargalilum nadiththullar.
5,935
இத்தாலிய மொழியில் மாஃப்பியா என்றால் எங்களின் சொத்து அல்லது எங்களின் செயல் என பொருள்படும்.
ithaaliya mozhiyil Mafia endraal engalin sotthu allathu engalin seyal ena porulpadum.
1,064
தமிழ்நாட்டில் இது தனி ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
Tamizhnatil idhu thani aatchimozhiyaaga nadaimuraipaduthapadugiradhu.
6,358
2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
2011 Thamizhnaadu sattamandrath therthalil chennai maavattaththil pottiyitta vetpaalargalin peyargal, avargalathu katchi, chinnam mattrum pettra vaakkugal pattriya virivaana thagavalgal.
8,385
ஒரு இயற்கை நிலக்கீல் (கரி-தார்)பொருளான கற்பூரம்,குளிர்வாக எரிந்து சாம்பலை மீதமிடாலிருப்பது உணர்வு நிலைக்கு அடையாளமாயிருக்கிறது.
oru iyarkkai nilakkeel (kari-thaar)porulaana karpooram,kulirvaaga erinthu saambalai meethamidaaliruppathu unarvu nilaikku adaiyaalmaayirukkirathu.
7,369
ஃகாரிசின் நூல்களை ஆய்வுசெய்த ஜில்ஸ் ஃப்ரேசர் (Giles Fraser) கூற்றுப்படி, ஃகாரிசு ஒரு குறிப்பிட்ட விதத்தில் "கடவுள் உருவகத்தை" உருவாக்கி அந்தக் கடவுள் இல்லை என்று வாதாடுகிறார்.
Ficarisin noolgalai aaivuseitha Giles Fraser (Giles Fraser) kootruppadi, Ficaris oru kurippitta vithatthil "kadavul uruvagatthai" uruvaakki anthak kadavul illai endru vaathaadugiraar.
6,484
வில்லியம் குட்மென் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
William Goodmen - Greekinfovil irundhu vilayaattuveerar vibarakkurippu.
3,256
ஆனாலும் எந்தவொரு தனி அறிகுறியையும் வைத்து இறுதி முடிவு எடுத்துவிட முடியாது.
aanalum enthavoru thani arikuriyaiyum vaithu iruthi mudivu eduthuvida mudiyathu.
2,961
தனது புத்தகத்தில் 13ஆம் பக்கத்தில்
thanathu puthagathil 13aam pakkathil
7,590
இதிலிருந்து,
Ithilirundhu,
7,525
பிறப்பு வீதம், இறப்பு வீதம் இரண்டிலும் ஆண், பெண் ஒரேயளவில் உள்ளது.
Pirappu veetham, irappu veetham irandilum aan, pen oreyalavil ullathu.
807
பாக்கியராஜின் மகன் சாந்தனு பாக்கியராஜ் மற்றும் அறிமுக நடிகை சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்திருந்தனர் .
Bhakyaraajin makan saanthanu bhakiyaraaj mattrum arimuga nadikai saanthini thamizharasan aakiyoer nadiththirunthanar.
3,995
அதேவேளை தேர்ந்து புகவிடும் ஒரு மென்சவ்வானது ஒரு புறம் கரைசல் ஒன்றையும், மறுபுறம் தூயநீரையும் கொண்டிருக்கையில், இரு பக்கமிருந்தும் ஒரே வேகத்தில் மூலக்கூறுகள் அந்த மென்சவ்வை உந்திச் செல்ல முயன்றாலும், கரைசலில் உள்ள பெரிய மூலக்கூறுகளை மென்சவ்வு உட்புக விடாமையால், கரைசலிலிலிருந்து நீர் மூலக் கூறுகள் மென்சவ்வினூடாக ஊடுசெல்லும் அளவு, தூய நீரிலிருந்து கரைசலை நோக்கி செல்லும் நீர் மூலக் கூறுகளின் அளவைவிட குறைவாகவே இருக்கும்.
adhevelai therndhu pugavidum oru mensevvaanadhu oru pura karaisal ondraiyum, mrupuram thooyaneeraiyum kondirukkaiyil, iru pakkamirundhum ore vegaththil moolakkoorugal andh mensevvai undhi sella muyandralym, karaisalil ulla periya moolakkoorugalai mensevvu utpuga vidaamaiyaal karaisalilirundhu neer moolak koorugal mensevvinoodaaga oodusellum alavu, thooya neerilirundhu karaisalai nokki sellum neer moolak koorugalin alavaivida kuraivaagve irukkum.
1,094
ஜன் ஹித் என்ற வழக்கறிஞர்களின் அமைப்பைத் தோற்றுவித்தவர்.
Jun Hith endra vazhakkaringargalin amaippai thottuviththavar.
9,643
இந்த தொன்மையான கோயில் நகரிலிருந்து சுமார் 4.8 கிமீ தொலைவில் உள்ளது.
Intha thonmaiyaana koyil nagarilirundhu sumaar 4.8 kimee tholaivil ullathu.
9,457
மின்சார வெடிப்பிகள் பெரும்பாலும் மின்சாரக் கெற்புகளிற் பயன்படுத்தப்படுகின்றன.
Minsaara vedippigal perubaalum minsarak kerpukalir payanpaduththappadukinrana.
9,202
பொணிபஸ் அடிகளாரின் பணிக்காலத்தில் குருநகர் பங்கு மக்கள் 15 வலையங்களாகப் பிரிக்கப்பட்டனர.
Ponnipus adigalaarin panikkaalaththil kurunagar pangu makkal 15 valaiyangalaagap pirikkappattana.
5,705
மிகவும் நிலையான வழிப்பொருட்கள் இரண்டு அரைல் தொகுதிகளைக் கொண்டுள்ளன.
migavum nilaiyaana vazhipporutkal irandu arail thogudhigalaik kondullana.
351
இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று.
Ithanaal thamizhakaththil perum valarchchiyaiyum mikapperiya arasiyal maatraththaiyum uruvaakkida ithuve kaaranamaayitru.
234
அந்த வழியில் அங்குப் பழக்கப்பட்ட கானவர் மக்களே செல்வதில்லையாம்.
antha vazhiyil angu pazhakkappatta kaanavar makkaley selvathillaiyaam.
4,307
நாடக முறையால் மாணவர்களிடையே கற்பனை வளம் பெருகுகின்றது. நாடக முறையால் மாணவர்களிடையே வரலாற்று உணர்வுகள் வெளிப்படுகின்றன.
naadaga muraiyaaal maanavargalidaiye karpanai valam perugugindradhu. Naadaga muraiyaal maanavargalidaye varalaatru unarvugal velipadugindrana.
8,978
எல் சாமி போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இவ்விதழில் எழுதிவந்துள்ளனர்.
L Saami pondra pugazhpettra thamizh yezhuththaalargal ivvithazhil yezhuthivanthullanar.
7,827
முதிராப் பண்பினைக் காட்டும் இதன் விந்துச் சுரப்பி வயிற்றுக் குழியிலேயே உள்ளன.
Muthiraap panbinaik kaattum ithan vinthuch surabbi vayittruk kuzhiyileye ullana.
3,411
முட்டத்தில் 25 ஆகத்து 1957இல் பிறந்த இவர் இளங்கலை படிப்பாக சட்டப்படிப்பை படித்தவர்.
muttathil 25 August 1957il pirantha ivar ilangalai padipaga sattapadippai padithavar.
4,771
அங்கு ஜே.
angu Jey.
2,272
இந்த வேறுபாடு ஒரு பொருளை திரவமானது தாக்கும்போது வெளிப்படுகிறது.
intha verupaadu oru porulai thiravamaanathu thaakumbodu velipadugirathu.
1,216
இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வெண்பாவுக்குரியவை.
iyarseer vendalaiyum, venseer vendalaiyum venbaavukkuriyavai.
221
அரசு தரப்பு வழக்கறிஞர் பிறழ் சாட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடுக்க முனையவில்லை.
arasu tharappu vazhakkaringar piral saatchikalukku ethiraga nadavadikkai ethaiyum edukka munaiyavillai.
9,234
1961: வண. பிதா. ஏமில் பொம்க்கோ அவர்களின் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத மக்கள 3 மாதங்களாக ஆலயம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
1961: Vana. Pitha. Yemil pomkko avargalin idamaattraththai yettruk kollaatha makkal 3 maathangalaaga aalayam pooti vaikkappattullathu.
9,892
ஊளை முட்டையைக் கொண்டுவா!
Olai muttaiyai konguva!
8,369
1992ஆம் வருடம் அக்டோபர் 26 அன்று, திங்கட்கிழமையிலான தி டைம்ஸ் இதழ், சோரெஸ் இவ்வாறு கூறியதாக மேற்கோள் காட்டியது:"கருப்பு புதனன்று எங்களது மொத்த நிலவரம் ஏறத்தாழ $10 பில்லியனாக இருந்திருக்க வேண்டும். அதை விடவும் அதிகமாக விற்க நாங்கள் திட்டமிட்டிருந்தோம். உண்மையில், நாணய மதிப்புக் குறைப்பிற்குச் சற்று முன்னதாக ஸ்டெர்லிங்கின் மதிப்பைக் காப்பாற்ற $15 பில்லியன் கடன் வாங்கப்போவதாக நார்மன் லாமோண்ட் கூறியபோது, கிட்டத்தட்ட நாங்கள் விற்க உத்தேசித்திருந்த மதிப்பும் அத்தகையதே என்பதால் எங்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது."
1992aam varudam October 26 andru, Thingatkizhamaiyilaana The Times ithazh, Sores ivvaaru kooriyathaaga merkol kaattiyathu."karuppu buthanandru yengalthu moththa nilavaram yeraththaazha $10 billionaaga irundirukka vendum. Athai vidavum athigamaaga virka naangal Thittamitirunthom. Unmaiyil, naanaya mathippuk kuraippirkuch sattru munnathaaga sterlingin mathippaik kaappattra $15 billion kadan vaangapovathaaga Norman laamond kooriyapothu, kittaththatta nangal virkka uththesiththiruntha mathippum aththakaiyathe yenbathaal yengalukku athu vedikkaiyaaga irundathu."
110
செங்குத்தான மூலைவிட்டங்களைக் கொண்ட இணைகரம்(இரண்டாவது குணம்) சாய்சதுரம் ஆகும்.
senguthaana moolaivittangkalaik konda inaikaram(irandavathu kunam) saaysathuram aagum.
8,028
இது நான்காவது மனிதர் ஏற்றிச்செல்லாத சீன விண்வெளிக்கலம்.
Ithu naankaavathu manithar yettrichsellaatha seena vinvelikkalam.
8,530
நன்றாக சுற்றப்பட்ட கயிறு விரைவில் தரையில் சேரும், ஏனெனில் அவைகள் நேர்த்தியாக சுற்றப்பட்டு கனமாக இருக்கும்.
nandraaga sutrappatta kayiru viravil tharaiyil serum, yenenil avaigal nertthiyaaga sutrappattu kanamaaga irukkum.
4,328
அதன் தலைநகரம் நாஞ்சில்.
ahdan thalainagaram naanjil.
1,677
0.3க்கு மேல், அமுக்கக் காற்றியக்கவியலால் தீர்க்கப்பட வேண்டும்.
0.3kku mael, amukkak kaatriyakkaviyalaal theerkkappada vaendum.
7,455
மோகன்லால்- "புலி" முருகன்
Moganlaal- "puli" Murugan
7,499
சீன அரசு மாளிகைகள் அளவில் மிக பெரியவை, உச்சிப் பகுதி முழுவதும் பொன் நிற ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Seena arasu maaligaigal alavil miga periyavai, uchchip paguthy muzhuvathum pon nira odugallal alangarikkappattullana.
5,542
1937 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றக் கீழவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1937 sattamandrath therdhalil Chennai maakaana sattamandrath therdhalil vettri pettru sattamandrak keezhavaikkuth therndhedukkappattaar.
8,319
மக்கள் காடுகளிலுள்ள மரங்களை வெட்டுவதாலும், காட்டுப்பகுதிகளை வேளாண்மைக்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்துவதாலும் யானைகளின் இருப்பிடமான காடுகளின் அளவு குறைகிறது.
Makkal kaadugalilulla marangalai vettuvathaalum kaattuppaguthigalai velaanmaikkum mattra thevaigalukkum payapaduththuvathaalum yaanaigalin iruppidamaana kaadugalin alavu kuraigirathu.
9,250
குசெவின் ஆய்வு பெர்லிட்ஸ் பதிவுகளுக்கும் ஆரம்ப சம்பவங்களில் பார்த்தவர்கள், இருந்தவர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களிடம் இருந்தான கூற்றுகளுக்கும் இடையில் இருந்த எண்ணற்ற துல்லியமின்மைகளையும், குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியது.
Kusevin aayvu perlits pathuvugalukku aaramba sambavangallil paarththavargal, irundhavargal, mattrum sambanthappatta mattravargalidam irundana koottrugalukkum idaiyil irundha yennattra thulliyaminmaigalaiyum, kuraipadugalaiyum ambalappaduththiyathu.
5,921
அந்த நாட்டில் வசிப்போரில் பெரும்பான்மையானோர் இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்வதில்லை.
antha naattil vasipporil perumbaanmaiyaanor intha nibanthanaiyaip poortthi seivathillai.
8,586
நகைச்சுவைக்காகவும், இனிய பாடல்களுக்காகவும் வரவேற்புப் பெற்ற படம்.
Nagaichsuvaikkaagavum, iniya paadalgalukkaagavum varaverpup pettra padam.
3,900
பெரும்பாலான தொல்குடி அமெரிக்கர்களும் அலாசுக்கா தொல்குடியினரும் தங்களுக்கான ஒதுக்கீடுகளில் இல்லாது வேறுபகுதிகளில், பல நேரங்களில் பீனிக்ஸ், லாஸ் ஏஞ்சலஸ் போன்ற பெரிய மேற்கத்திய நகரங்களில், வாழ்கின்றனர்.
perumpaalaana tholkudi americargalum alasuka tholkudiyinarum thangalukkaana othukkeedugalil yillathu verupaguthigalil, pala nerangalil pheonics, los angelas poandra periya merkaththiya nagarangalil, vaalkinranar.
1,484
சா விருதை முதலில் பெற்றவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு.
chaa viruthai muthalil petravar engira perumaiyum ivarukku undu.
8,747
1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1940 il meendum kaithaagi veloor siraiyil adaikkappattar.
8,250
இது மெக்சிகோவில் வளர்கிறது.
Ithu mexicovil valargirathu.
5,963
கலிபோர்னியா பல்கலைக்கழகம்,எர்வின், கான்கார்டியா பல்கலைக்கழகம், ஆரஞ்ச் கவுன்டி சென்டர் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெப்பர்டைன் பல்கலைக் கழகம், வெப்ஸ்டர் பல்கலைக்கழகம் ஸ்டான்பிரிஜ் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் எர்வினில் உள்ளன.
California palkalaikkazhagam,Erwin, Concordia palkalaikkazhagam, Orange Country Center then California palkalaikkazhagam, Peppertine palkalaik kazhagam, Webster palkalaikkazhagam StanBridge palkalaikkazhagam matrum kalloorigal Erwinil ullana.
2,350
நந்தினி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துகொண்ட பழுவூர் இளையராணி ஆவார்.
Nandini Kalki ezhuthiya Ponniyin Selvan puthinathil varuginra Periya Pazhuvettaraiyarai thirumanam seithukonda Pazhuvoor Ilayaraani aavar.
5,161
சைக்ளோபுரோப்பீனின் வளைய உயர் திரிபு குறித்த ஆய்வுகள் வினையில் முக்கியத்துவம் பெறுகிறது.
saiknopuroppeenarin valaiya uyar thiripu kurittha aaiyvugal vinayil mukkhiyatthuvam perugiradhu.
1,705
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர்.
Vijayaranga Shokantha Nayakar Nayaka mannarkalul oruvar.
1,550
இந்த அணையின் மேற்பகுதியில் சில உள்ளாட்சி அமைப்புகளுக்கான குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Intha anaiyin maerpaguthiyil sila ullaatchi amaippugalukkaana kudineeraeru nilaiyangal amaikkappattullana.
5,052
இயன்றால் அதனுடன் மெட்ரோனைடசோல் மருந்தையும் வாய்வழியாக உட்கொள்ளப் பரிந்துரை செய்யப்படுகிறது.
yiyandral athanudan metronailsool marunthaiyum vaaivaliyaga vutkolla parinthurai seiyapadugirathu.
1,102
இருப்பினும் 18 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum 18 mudhalthara thudupaata poattigalil kalandhu kondullar.