id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
1,298 | 1989 ஆம் ஆண்டில் "சீதாட் சிமவி ட்ரஸ்ட்" மற்றும் "பேராசிரியர் முஸ்தபா பர்லர் ஃபவுண்டேஷன்" (1993) ஆகியோரிடமிருந்து அவர் விஞ்ஞானத்திற்கு மதிப்புமிக்க துருக்கிய பரிசுகளை வழங்கினார். | 1989 aam aandil "seethat simavi trust" matrum "peraasiriyar mustafa burler foundation" (1993) aagiyoridamirundhu avar vignanathirku madhippumikka thurukkiya parisugalai vazhanginaar. |
9,811 | 16 சூலை 2015: ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. | 16 July 2015: Jayalalithavin viduthalai yethirththu karnaadaga arasin melmuraiyeetu manuvai indhiya uchcha neethimandram visaaranaikku yettru kondathu. |
4,456 | யதார்த்தத்தில் சில சுற்றுவட்டப்பாதை அளவுகள் சாத்தியமற்றதாகும். | etharthathil silla sutruvattapadhai allavugal sathiyamattradhagum. |
7,229 | இக்கொக்குகள் பெருங் கொக்குகள் மற்றும் சிறிய வெள்ளை கொக்குகளுக்கு இடையிலான அளவில் இருக்கும். | ikkokkugal perung kokkugal matrum siriya vellai kokkugalukku idaiyilaana alavil irukkum. |
1,026 | மின் பொறியியல் | min poriyiyal |
4,976 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
8,772 | இவர் தனது பல்வேறுப்பட்ட கதாப்பாத்திர நடிப்பின் மூலம் அதிகமாக அறியப்படுகின்றார். | ivar thanathu palverupatta kathaappaatthira nadippin moolam athigamaaga ariyappadugindraar. |
4,149 | மொழியறிவியல், தேவதைக் கதைகள், ஆங்கில-சாக்சன் தொன்மவியல், நார்சு தொன்மவியல், அவரது உரோமன் கத்தோலிக்க நம்பிக்கைகள், பிரித்தானிய சாகசக் கதைகள், முதலாம் உலகப் போரில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் போன்றவை அவற்றில் அடக்கம். | mozhiyariviyal, thevathai kathaigal, angila-jackson thonmavilayal, nurse thonmaviyal, avarathu roman catholicaikka nambikkaikal, pirithaniya sagasaik khathaigal, muthallam ulgap poorill avarikku erripatta amuvagall ponravai avrill adangum. |
5,998 | இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில் மறுமதிப்பீடு செய்யப்படும் வரை, அமெரிக்காவைப் பொறுத்தவரை இவர் ஒரு கொடுங்கோலனாகவும், பிரித்தானியாவைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியத்தின் தோல்விக்கான பலிகடாவாகவும் கருதப்பட்டு வந்தார். | irubathaam nootraandin pirpaguthiyil marumathippeedu seiyappadum varai, Americavaip porutthavarai ivar oru kodungolanaagavum, Brittaniavaip porutthavarai yegaathipatthiyatthin tholvikkaana palikadaavaagavum karuthappattu vanthaar. |
1,187 | செருமனி | serumani |
6,690 | நடப்பு சட்டமன்றம்: பி. ஆர். சிவா | Nadappu sattamandra: P. R. Siva |
6,769 | இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ. | Immananilai valark kaaranamaanavai makkalidaiye irukkum moodanambikkaiyum, antha moodanambikkaikkuk kaaranamaaga irukkum kadavul nambikkaiyum, kadavul peyaraal uruvaana samayangalum thaan yenpathai karuththil kondu e. |
1,775 | இதற்குப்பின் பல்வேறு இதழ்களில் அநுத்தமா எழுதத்தொடங்கினார். | itharkuppin palvaeru ithazhkalil anuththamaa ezhuthaththodanginaar. |
4,349 | எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம் | yengaluyir thandhemadhu yedhirigalaik kolvom |
2,813 | புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சொரெஸ் மற்றும் பிற நன்கொடையாளர்கள் குடியரசு நட்புத்தொடர்பு என்னும் ஒரு புதிய அரசியல் சார்ந்த நிதி திரட்டு நிறுவனத்திற்கு ஆதரவளித்தனர். | Bush meemdum therndhedukkappattadhum, Sores matrum pira nankodaiyaalargal kudiyarasu natpuththodarbu ennum oru pudhiya arasiyal saarntha nidhi thirattu niruvanaththirku aadharavaliththanar. |
9,416 | ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் | I.A.S. thervum anugumuraiyum |
2,094 | ஒரேயொரு விதிவிலக்கு ஒரு பத்திரம் காசோலையின் வரையறையை சந்திக்கிறது (ஒரு பரிவர்த்தனை பற்று பத்திரம் கோரப்படுகையில் கொடுப்பது மற்றும் வங்கியில் வரையப்பட்டது) மேலும் ஆணைக்கு பணமளிக்கப்படுவதில்லை (அதாவது அது "ஜான் டோவிற்கு அளிக்கவும்" என்பதை மட்டும் கொண்டிருந்தால்) பிறகு அது மாற்றத்தக்க செலாவணியாக கருதப்படும். | oreyoru vithivilaku oru pathiram kaasolaiyin varaiyaraiyay santhikirathu (oru parivarthanai patru pathiram korappadugaiyil kodupathu matrum vangiyil varaiyapattathu) melum aanaiku panamalikapaduvathillai (athavathu athu "john dovirku alikavum" anbathai matrum kondirunthaal) piragu athu maatrathaka selaavaniyaaga karuthappadum. |
3,839 | இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. | immoli sirilikku eluthukkalaikonde eluthapadukirathu. |
3,592 | சம்பங்கிப் பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும். | sambangi poo: kaichiya pasumpalil intha poovai pottu sappittu vandal udal thidagaathiram perum. |
3,984 | அகலிகை | aagaligai |
2,266 | போர்க்களத்தில் பல்வேறு சமூகப் பின்னணி கொண்டவர்களுடன் கடினமான ஒரு சூழலில் ஒன்றாகப் பணிபுரியும் அனுபவம் டோல்கீனுக்கு ஏற்பட்டது. | porkalathil palveru samooga pinani kondavargaludan kadinamaana oru soozhalil onraaga panipuriyum anubavam Tolkeinukku erpattadhu. |
9,551 | மீட்டர் தொலைவிற்கு விவேகானந்தா மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. | Metre tholaivirku Vivekaananda membaalam kattuppattu varugirathu. |
959 | திருவாசக முற்றோதல் | Thiruvaasaga mutrothal. |