id
int64
0
167k
translate
dict
98,645
{ "en": "Ministry of Home Affairs Todays Announcements by FM to greatly boost our Rural Economy and Infrastructure, as well as provide Employment to crores of Poor people and Migrant Workers: Home Minister The Economic Package to be a Game Changer for Health, Education and Business sectors: Shri Amit Shah PM Modis leadership in handling COVID-19 has outshined several Developed Nations: Home Minister Union Minister for Home Affairs, Shri Amit Shah, thanked Prime Minister Shri Narendra Modi and Finance Minister Smt. Nirmala Sitharaman for todays economic package announcements.\n", "ta": "உள்துறை அமைச்சகம் நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கிராமப்புறப் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்புகளுக்கு உத்வேகம் அளித்து, கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்: உள்துறை அமைச்சர். இன்று வெளியிடப்பட்ட பொருளாதாரத் திட்டங்களின் தொகுப்புகளின் அறிவிப்புகளுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி, நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.\n" }
6,790
{ "en": "Listen to me, you stouthearted, that are far from righteousness:\n", "ta": "முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள்.\n" }
29,202
{ "en": "Let me use this occasion, to reiterate my invitation to Mr. Prabhakaran for talks....\n", "ta": "பிரபாகரனின் குறிப்புகளை நான் வரவேற்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைக்காக திரு.\n" }
32,214
{ "en": "In both cases, Srikanth, Vandana and the respective families got anticipatory bail.\n", "ta": "இதில் ஸ்ரீகாந்த், வந்தனா மற்றும் அவர்களின் குடும்பத்தார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றனர்.\n" }