en
stringlengths
1
213
ta
stringlengths
1
160
palae palae palae paagubali
பலே பலே பலே பாகுபலி
payam inRip paayum puli!
பயம் இன்றிப் பாயும் புலி!
adi idi vedi maeLathak kizhi
அடி இடி வெடி மேளத்தக் கிழி
koottaaLi
கூட்டாளி
thuyaram ellaam udhirattumae
துயரம் எல்லாம் உதிரட்டுமே
thisai ettum adhirattumae!
திசை எட்டும் அதிரட்டுமே!
cheesaa... neppikkoa
சீசா... நெப்பிக்கோ
poadhaiya manasula appikkoa
போதைய மனசுல அப்பிக்கோ
kaasaa... aLLikkoa
காசா... அள்ளிக்கோ
vaanatha udaichida thuLLikkoa
வானத்த உடைச்சிட துள்ளிக்கோ
thoosaa?... thattikkoa
தூசா?... தட்டிக்கோ
maegatha thalappaa kattikkoa!
மேகத்த தலப்பா கட்டிக்கோ!
raasaa... vandhaachae
ராசா... வந்தாச்சே
avaraiyum aadach chaethukkoa!
அவரையும் ஆடச் சேத்துக்கோ!
vaeRoruthi vazhiyae vandhaay
வேறொருத்தி வழியே வந்தாய்
en uyir nee aanaay!
என் உயிர் நீ ஆனாய்!
maarbu naan koNdadhae uNdu nee thuyilavoa
மார்பு நான் கொண்டதே உண்டு நீ துயிலவோ
kaNdu naan magizhavae vizhigaLoa?
கண்டு நான் மகிழவே விழிகளோ?
malaiyena thottup paarthoar cholvaarae
மலையென தொட்டுப் பார்த்தோர் சொல்வாரே
puyalane kaNdoar thigaippaarae
புயலனெ கண்டோர் திகைப்பாரே
idiyena kaadhil kaettoar cholvaarae
இடியென காதில் கேட்டோர் சொல்வாரே
aRindhavar paagubali enbaarae!
அறிந்தவர் பாகுபலி என்பாரே!
poarkkaLathil theeyaavaan
போர்க்களத்தில் தீயாவான்
thaay madiyil poovaavaan!
தாய் மடியில் பூவாவான்!
aaNdavanae aaNaiyittum
ஆண்டவனே ஆணையிட்டும்
thaayitta koattai thaaNdida maattaan!
தாயிட்ட கோட்டை தாண்டிட மாட்டான்!
cheesaa... neppikkoa
சீசா... நெப்பிக்கோ
poadhaiya manasula appikkoa
போதைய மனசுல அப்பிக்கோ
kaasaa... aLLikkoa
காசா... அள்ளிக்கோ
vaanatha udaichida thuLLikkoa
வானத்த உடைச்சிட துள்ளிக்கோ
cheesaa... neppikkoa
சீசா... நெப்பிக்கோ
neruppunnu nee pathikkoa
நெருப்புன்னு நீ பத்திக்கோ
poadhaiya manasula appikkoa
போதைய மனசுல அப்பிக்கோ
muzhu nelava nee ethikkoa...
முழு நெலவ நீ எத்திக்கோ...
cheesaa... neppikkoa
சீசா... நெப்பிக்கோ
poadhaiya manasula appikkoa
போதைய மனசுல அப்பிக்கோ
kaasaa... aLLikkoa
காசா... அள்ளிக்கோ
vaanatha udaichida thuLLikkoa
வானத்த உடைச்சிட துள்ளிக்கோ
thoosaa?... thattikkoa
தூசா?... தட்டிக்கோ
maegatha thalappaa kattikkoa!
மேகத்த தலப்பா கட்டிக்கோ!
raasaa... vandhaachae
ராசா... வந்தாச்சே
avaraiyum aadach chaethukkoa!
அவரையும் ஆடச் சேத்துக்கோ!
teraa teraa teraa byteaa
டெரா டெரா டெரா byteஆ
kaadhal irukku - neeyoa
காதல் இருக்கு - நீயோ
pittu pittaa biteu paNNaa
பிட்டு பிட்டா biteஉ பண்ணா
aeRum kiRukku!
ஏறும் கிறுக்கு!
insdaa kiraamathula vaadi vaazhalaam - naama
இன்ஸ்டா கிராமத்துல வாடி வாழலாம் - நாம
vaazhum nimisathellaam chuttuth thaLLalaam
வாழும் நிமிசத்தெல்லாம் சுட்டுத் தள்ளலாம்
naanum neeyum chaerum poadhu thaaRumaaRu thaan - andha
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான் - அந்த
paesu pukkil pichigidum laikku Shaeru thaan!
பேசு புக்கில் பிச்சிகிடும் லைக்கு ஷேரு தான்!
Lets take a selfie puLLa!
Lets take a selfie புள்ள!
Lets take a selfie puLLa!
Lets take a selfie புள்ள!
Give me a Ummaa!
Give me a Ummaa!
poattoa Shaappu paNNaamalae
போட்டோ ஷாப்பு பண்ணாமலே
pildar oNNum poadaamalae
பில்டர் ஒண்ணும் போடாமலே
om mugatha paakkum poadhu nenja aLLudhu
ஒம் முகத்த பாக்கும் போது நெஞ்ச அள்ளுது
kuthuguthu paattum illa
குத்துகுத்து பாட்டும் இல்ல
taNdanakku peettum illa
டண்டனக்கு பீட்டும் இல்ல
unnap paakkum poadhae reNdu kaalum thuLLudhu!
உன்னப் பாக்கும் போதே ரெண்டு காலும் துள்ளுது!
kuchi aisum illa alvaavum illa
குச்சி ஐஸும் இல்ல அல்வாவும் இல்ல
un paer chonnaa naakkellaam thithikkudhu!
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம் தித்திக்குது!
Hae thaNNikkuLLa naan mungum poadhum
ஹே தண்ணிக்குள்ள நான் முங்கும் போதும்
unna nenachaalae engengoa pathikkudhu!
உன்ன நெனச்சாலே எங்கெங்கோ பத்திக்குது!
viralukku pasiyeduthu uyir thudikka - puLLa
விரலுக்கு பசியெடுத்து உயிர் துடிக்க - புள்ள
nagam vechu unnak konjam adhu kadikka
நகம் வெச்சு உன்னக் கொஞ்சம் அது கடிக்க
udhadukku pasiyeduthu adam pudikka - nee
உதடுக்கு பசியெடுத்து அடம் புடிக்க - நீ
mutham oNNu thaayaen naanum padam pudikka
முத்தம் ஒண்ணு தாயேன் நானும் படம் புடிக்க
Lets take a selfie puLLa!
Lets take a selfie புள்ள!
Lets take a selfie puLLa!
Lets take a selfie புள்ள!
Give me a Ummaa!
Give me a Ummaa!
kaalaiyula kaadhal cholli
காலையுல காதல் சொல்லி
mathiyaanam thaali katti
மத்தியானம் தாலி கட்டி
chaayangaalam thaen nilavu poanaa varriyaa?
சாயங்காலம் தேன் நிலவு போனா வர்ரியா?
thaegathula chaaklettu naan
தேகத்துல சாக்லெட்டு நான்
vaegathula raakkettu naan
வேகத்துல ராக்கெட்டு நான்
nilavula tent adippoam are you readyyaa?
நிலவுல tent அடிப்போம் are you readyயா?
ada raakkettu oNNu neeyum rentu paNNu
அட ராக்கெட்டு ஒண்ணு நீயும் rentஉ பண்ணு
andha jooppittaril moonu motham aRubathu moonu
அந்த ஜூப்பிட்டரில் moonஉ மொத்தம் அறுபத்து மூனு
andha nilavunga ellaam inga thaevai illa
அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவை இல்ல
un kaN reNdu poadhaadhaa vaadi puLLa!
உன் கண் ரெண்டு போதாதா வாடி புள்ள!
thugirae... veNdhugirae!
துகிரே... வெண்துகிரே!
en idhayam thuLaitha thugirae!
என் இதயம் துளைத்த துகிரே!
thuLirae... iLandhuLirae!
துளிரே... இளந்துளிரே!
endhan nilavil muLaitha thuLirae!
எந்தன் நிலவில் முளைத்த துளிரே!
pudhirae... uyirp pudhirae!
புதிரே... உயிர்ப் புதிரே!
en iLamai kuzhappum pudhirae!
என் இளமை குழப்பும் புதிரே!
edhirae... edhiredhirae
எதிரே... எதிரெதிரே
ninRu kirakkam kiLappum kadhirae!
நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே!
azhagae... oaviyamae...
அழகே... ஓவியமே...
ennai vizhungath thudikkum vizhiyae!
என்னை விழுங்கத் துடிக்கும் விழியே!
kanavae... kaaviyamae...
கனவே... காவியமே...
ennaik kavinjan aakkum thamizhae!
என்னைக் கவிஞன் ஆக்கும் தமிழே!
Hae yoa Hoa Hoa vaa vaa Hala Halanaa
ஹே யோ ஹோ ஹோ வா வா ஹல ஹலனா
en Hala Halanaa Hala
என் ஹல ஹலனா ஹல
Halana Halana Hala HalaHalanaa
ஹலன ஹலன ஹல ஹலஹலனா
kasanaa... kasa kasagasanaa
கஸனா... கஸ கஸகஸனா
kasa kasana kasana kasa kasa kasanaa...
கஸ கஸன கஸன கஸ கஸ கஸனா...
kaadhal... vidumuRaiyae nee varudam muzhudhum thodaru
காதல்... விடுமுறையே நீ வருடம் முழுதும் தொடரு
aasai thodudhiraiyae... en viralgaL thadava padaru
ஆசை தொடுதிரையே... என் விரல்கள் தடவ படரு
veyilil... kuLikkaiyilae naan unadhu maenithiraiyae!
வெயிலில்... குளிக்கையிலே நான் உனது மேனித்திரையே!

Translation of Tanglish to tamil Source: karky.in To use python import datasets s = datasets.load_dataset('Deepakvictor/tan-tam') print(s) """ DatasetDict({ train: Dataset({ features: ['en', 'ta'], num_rows: 22114 }) }) """ Credits and Source: https://karky.in/

For Complex version --> "Deepakvictor/tanglish-tamil"

Downloads last month
30